transaction

‘the management of an affair, the act of transacting or the fact of being transacted’

Lexical development traced from the Tamil root:

     O.F. transaccion ‘exchange, transaction’ < La.Lat. transactionem ‘an agreement, accomplishment’ < transigere ‘stab through; accomplish, perform, drive or carry through, come to a settlement’ < trans ‘across, beyond; through’ + agere ‘to set in motion, drive, drive forward’ < ak < ag- < Tamil ukai

Technical words derived from 'transaction'

commercial transaction - வணிக நடவடிக்கை; consular transaction - தூதரகப்பணி; barter transaction                                             பண்ட மாற்று நடவடிக்கை; benami transaction - பெயர்இரவல் நடவடிக்கை; transaction cost -வணிக வினைச் செலவு; transaction demand - வணிகவினைத் தேவை; taxable transaction - வரி செலுத்த வேண்டிய நடவடிக்கை; fraudulent transaction - ஏமாற்று நடவடிக்கை; transaction cost economics - செயல்சார் அடக்கவிலைப் பொருளியல்; transaction data  - செயல் தரவுகள்; transaction date - செயல்நிகழ் நாள்; transaction exposure - நடவடிக்கைசார் இடர்காப்பின்மை; transaction loan - செயல்சார் கடன்; transaction of business - வணிக நடவடிக்கை; transaction tax - நடவடிக்கை வரி;, government transaction - அரசுச் செயல்கள்; heavy transaction - மிகு செயல்கள்; speculative transaction - ஊகத்திற நடவடிக்கை/செயல்; sterling transaction - ஸ்டெர்லிங் பரிமாற்றம்; offsetting transaction - நிலைப்பாடு சமனாக்கும் நடவடிக்கை; nature of transaction - செயல்வினைத் தன்மை; highly leveraged transaction (HLT) - பெரிய கடனாளிக்கே கடன் அளித்தல்; forward transaction -  முன்னோக்கு நடவடிக்கை; free transaction - தடையிலாச் செயல்வினை; ex-pit transaction -பங்குச்சந்தை தளத்திற்கப்பால் நிகழ் நடவடிக்கை; cash transaction - பணமாற்ற வினை; closing transaction - முடிப்பு நடவடிக்கை; collateral transaction             - தொடர்புச் செயல்வினை, துணைச் செய்வினை; contingent transaction - வருநிகழ்வுச் செயல்வினை; banking transaction - வங்கியியல் செயல்வினை; bear transaction  - கரடிச் செயல்வினைகள்; adjustment of transaction - வரவு செலவைச் சரிப்படுத்துதல்; artificial transaction - செயற்கையான நடவடிக்கை; terminal transaction facility - முனையப் பரிமாற்று வசதி; transaction application - பரிமாற்றப் பயன்பாடு; transaction code பரிமாற்றக் குறிமுறை; transaction file - பரிமாற்றக் கோப்பு; transaction oriented processing -பரிமாற்றம்சார் செயலாக்கம்; transaction programme - பரிமாற்ற நிரல்; transaction trailing -பரிமாற்றச் செல்தடம்; online transaction processing - நிகழ்நிலை பரிமாற்றச் செயலாக்கம்; business transaction - வணிகக் கொடுக்கல்-வாங்கல்; spot transaction - தயாரிப்பிடப் பண்டமாற்று; personal transaction - சொந்த வணிகவினை; psychological transaction - உளவியல் பரிமாற்றம்.

English words derived from Tamil ukai connoting ‘going forward’