Technical words derived from 'act'
enabling act - இயல்விக்கும் சட்டம்; exemption from arms act - படைக்கலச்சட்டவிலக்கு; estate land act - உடைமைநிலச் சட்டம்; explosive act - வெடிபொருள் சட்டம்; external act - புறச்செயல்; declaratory Act - விளம்பு வகைச் சட்டம்; double-acting engine - இரட்டைத் தொழிற்பாட்டெந்திரம்; double acting hammer - இரட்டைத் தொழிற்சுத்தியல்; double acting steam -இரட்டைத் தொழிற்கொதிநீராவி; double action - இரட்டைத் தொழிற்பாடு; double action die -இரட்டைத் தொழிற்பாட்டச்சுரு; double action forming - இரட்டைத் தொழிற்பாட்டு வடிவாக்கம்; double action principle - இரட்டைத் தொழிற்பாட்டு நெறிமுறை; caste disabilities removal act -சாதியேலாமைகள் நீக்கச்சட்டம்; central act - நடுவண் அரசுச் சட்டம்; coercion act -அடக்குமுறைச்சட்டம்; consumer protection act - பயனீட்டாளர் காப்புச்சட்டம்; copy right act -பதிப்புரிமைச் சட்டம்; corporation Act - மாநகராட்சிச் சட்டம்; banking act - வைப்பகவியல் சட்டம்; act of bankruptcy - நொடிப்புவினை; act of grace - அருட்செயல்; act of honour - மதிப்புறு செயல்; act of indemnity - ஈட்டுறுதிச் சட்டம்; act of insolvency - நொடிப்புநிலை தருவினை; act of law - சட்ட நடவடிக்கை; act of misconduct - தீய நடத்தை; act of prerogative - தனியுரிமைச் செயல்; act of state - சட்ட விளைவுச் செயல்; act of supremacy - தலைமைச் சட்டம்; act of union - ஒன்றியச் சட்டம்; agricultural loans act - வேளாண் கடனுதவிச் சட்டம்; alienation act - உரிமைமாற்றுச் சட்டம்; amendment of an act - சட்டத் திருத்தம்; appropriation act - ஒதுக்கீட்டுச் சட்டம்; arms act - படைக்கலச் சட்டம்; out-act - செயலில் மேம்படு; overact - மிகைப்படுத்தி நடி; game-act - விலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம்; counteract - எதிரிடையாகச் செய், மாறு செய்; act of God -தெய்வச்செயல், மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி; act on - செல்வாக்குக்கொள், செயல்விளைவு உண்டுபண்ணு; act up to - கொள்கைக்கு ஏற்பச்செயற்படு; tamil nadu forest act - தமிழ்நாடு கானகச் சட்டம்; tamil nadu government aid to industrial act - தமிழ்நாடரசு தொழில் உதவிச் சட்டம்; tamil nadu suppression of immoral traffic act - தமிழ்நாடு பரத்தமை ஒழிப்புச் சட்டம்; tenancy act - குடிவாரச் சட்டம், குத்தகைச் சட்டம்; town nuisance act - நகரத் தொல்லைச் சட்டம்; stamp act - முத்திரை வரிச்சட்டம்; survey and boundaries act - நிலஅளக்கை மற்றும் எல்லைச் சட்டம்; registration act - பதிவுச் சட்டம்; repealing and amending act - நீக்கித் திருத்துஞ் சட்டம்; poisons act -நஞ்சுப்பொருள் சட்டம்; press act - அச்சகச் சட்டம்; negotiable instrument act - மாற்றுமுறை ஆவணச்சட்டம்; marriage act - திருமணச் சட்டம்; maternity benefit act - பேறுகாலச் சலுகைச் சட்டம், மகப்பேறு நலச்சட்டம்; minimum wages act - சிறுமக் கூலிச்சட்டம்; motor vehicles taxation act - இயக்கூர்தி வரிவிதிப்புச் சட்டம்; labour act - தொழிலாளர் சட்டம்; indian companies’ act -இந்திய நிறுவனச் சட்டம்; indian companies’ registration act - இந்திய நிறுவனப் பதிவுச் சட்டம்; indian emigration act - இந்தியக் குடியேற்றச் சட்டம்; indian independence act - இந்திய விடுதலைச் சட்டம்; indian registration act - இந்தியப் பதிவுச் சட்டம்; general clauses act - பொது வகையங்கள் சட்டம்; factories act - தொழிலகச் சட்டம், தொழிற்சாலைச் சட்டம்; amendment of act - சட்டத்திருத்தம்; act done in good faith - நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட செயல்; act of conveyance - மாற்றளிப்புச் செயல்; act of legislature - சட்டமன்றச் சட்டம்; act of parliament -நாடாளுமன்றச் சட்டம்; act of parties - தரப்பினரின் செயல்; act or omission - செயல் அல்லது விடுகை; agricultural debt relief act - வேளாண் கடன் தீர்வழிச் சட்டம்; air act - காற்றுச் சட்டம்; appropriate act - உரிய நடவடிக்கை, உரிய செயல்; biological diversity act - உயிரினவகை வேறுபாட்டுச் சட்டம்; bonus act - மிகையூதியச் சட்டம், மீதூதியச் சட்டம்; by act of parties -தரப்பினரின் செயல்வழி; child marriage restraint act - குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம்; copyright act - பதிப்புரிமைச் சட்டம்; criminal act - குற்றச் செயல், குற்றச் சட்டம்; culpable act - குற்றத்திற்குரிய செயல், குற்றமுடைய செயல்; debt relief act - கடன் நிவாரணச் சட்டம்; defamation act, 1952 - 1952ஆம் ஆண்டின் அவதூறுச் சட்டம்; employees’ provident fund act - பணியாளர் வருங்கால வைப்புநிதிச் சட்டம்; evidence act - சாட்சியச் சட்டம்; final act - இறுதிச் சட்டம், இறுதிச் செயல்; finance act - நிதிச் சட்டம்; forest (conservation) act, 1980 - 1980ஆம் ஆண்டின் காடு (பேணுதல்) சட்டம்; guardian and wards act - காப்பாளர் மற்றும் காப்பிலுள்ளார் சட்டம்; hindu marriage act, 1955 - 1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்டம்; hindu succession act, 1956 - 1956ஆம் ஆண்டின் இந்து இறங்குரிமைச் சட்டம்; immoral traffic act - பரத்தமைத் தடுப்புச் சட்டம்; indian divorce act, 1869 - 1869 ஆம் ஆண்டின் இந்திய மணமுறிவுச் சட்டம்; indian easements act, 1882 - 1882ஆம் ஆண்டின் இந்திய வசதி உரிமைகள் சட்டம்; indian succession act, 1925 - 1925ஆம் ஆண்டின் இந்திய இறங்குரிமைச் சட்டம்; industrial disputes act, 1947 - 1947ஆம் ஆண்டின் தொழில் தகராறுகள் சட்டம்; insecticides act, 1968 - 1968ஆம் ஆண்டின் பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம்; intervening act - குறுக்கிடும் செயல்; judicial act - நீதிமுறைச் செயல்; juvenile justice act - இளவர் நீதிமுறைச் சட்டம்; land acquisition act - நில எடுப்புச் சட்டம்; land acquisition act, 1894 - 1894ஆம் ஆண்டின் நில எடுப்புச் சட்டம்; merchant shipping act - வர்த்தகச் சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சட்டம்; national environment appellate authority act, 1997 - 1997ஆம் ஆண்டின் தேசியச் சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு அதிகாரக்குழு சட்டம்; national environment tribunal act, 1998 - 1998ஆம் ஆண்டின் தேசியச் சுற்றுச்சூழல் தீர்ப்பாயச் சட்டம்; negligent act - கவனமற்ற செயல்; negotiable instruments act - மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம்; official act - அலுவலகச் செயல்; overt act - கருத்தினைக் காட்டும் செயல்; patents act - புத்தாக்கங்கள் சட்டம்; payment of gratuity act - பணிக்கொடை வழங்குச் சட்டம்; payment of wages act - ஊதிய வழங்குச் சட்டம்; prevention of corruption act -இலஞ்சத் தடுப்புச் சட்டம்; preventive detention act - தடுப்புக்காவல் சட்டம்; provincial insolvency act - மாகாண நொடிப்புநிலைச் சட்டம்; public liability insurance act, 1991 - 1991ஆம் ஆண்டின் பொதுப் பொறுப்புரிமைக் காப்பீட்டுச் சட்டம்; railway protection force act - இரயில்வே பாதுகாப்புப் படைச் சட்டம்; rash and negligent act - அசட்டை மற்றும் கவனமற்ற செயல்; sale of goods act - சரக்குகள் விற்பனைச் சட்டம்; scheme of the act - சட்டத்தின் அமைப்புமுறை; shariat act - ஷாரியத் சட்டம்; special act - சிறப்புச் சட்டம்; specific relief act - குறித்தவகைத் தீர்வழிச் சட்டம்; state act - மாநிலச் சட்டம்; tamil nadu catering establishments act - தமிழ்நாடு உணவு விடுதிகள் சட்டம்; tamil nadu general sales tax act - தமிழ்நாடு பொது விற்பனைவரிச் சட்டம்; tamil nadu shops and establishments act - தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்; the indian evidence act - இந்திய சாட்சியச் சட்டம்; the information technology act - தகவல் தொழில்நுட்பச் சட்டம்; the wild life protection act, 1972 - 1972ஆம் ஆண்டின் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம்; tortious act - தீங்குச் செயல்; trade marks act - வணிகக்குறிகள் சட்டம்; trade union act - தொழிற்சங்கச் சட்டம்; unauthorised act -அதிகாரமற்ற செயல்; wakf act, 1913 - 1913ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டம்; water act, 1974 - 1974ஆம் ஆண்டின் தண்ணீர் சட்டம் ; wild life act, 1972 - 1972ஆம் ஆண்டின் வனவிலங்குச் சட்டம்; workmen’s compensation act - தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம்; wrongful act - தீங்கான செயல்; mental health act 1987 - மனநலச் சட்டம் 1987; dentist act 1948 - பல் மருத்துவச் சட்டம்-1948; human rights act - மனித உரிமைகள் சட்டம்; single european act (sea) - ஒற்றை ஐரோப்பியச் சட்டம்; act of security - பாதுகாப்புச் சட்டம்; agricultural holdings act - வேளாண் நிலவுடைமைச் சட்டம்; appellate jurisdiction act - மேல்முறையீட்டு (விசாரணை) அதிகாரச் சட்டம்; artisan dwelling act - கைவினைஞர் குடியிருப்புச் சட்டம்; life peerage act - வாணாள் நிலக்கிழார் சட்டம்; land alienation act - நில உரிமைமாற்றுச் சட்டம்; co-act - ஒன்றிச்செயலாற்றல்; illocutionary act - வாய்மொழிவு, பேச்சு; moral act(tion) - ஒழுக்கச் செயல்பாடு; reserve bank of india act - இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்; plan do check act (deming cycle) - திட்டமிடு, செய், சரிபார், மேற்செல்; plan-do-check-act (PDCA) cycle - திட்டமிடு-செய்-சரிபார்- இணங்கி நட சுழற்சி; observe, orient, decide and act - கவனி, நெறிப்படுத்து, முடிவெடு, செயல்படு; negotiable instruments act 1881 - செலாவணி முறிச் சட்டம், 1881; married women’s property act - மணமான பெண்களின் சொத்துரிமைச் சட்டம்; monopolist and restrictive trade practices act - தனிவல்லாண்மை, கட்டுப்படுத்தும் வணிகச் செயற்பாடுகள் சட்டம்; life insurance corporation of india act 1956 - இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனச் சட்டம் 1956; indian contract act, 1872 - இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872; indian partnership act, 1932 - இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932; indian registration act, 1908 - இந்தியப் பதிவுச் சட்டம், 1908; indian stamp act, - இந்திய முத்திரைச் சட்டம்; indian trust act, 1882 - இந்திய அறக்கட்டளைச் சட்டம் 1882; industrial development bank of india act 1964 - இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கிச் சட்டம் 1964; industrial disputes (banking & insurance companies) act, 1949 - தொழில் தகராறுகள் (வங்கியியல், காப்பீட்டு நிறுவனங்கள்) சட்டம் 1949; industrial employment (standing orders) act, 1946 - தொழில்துறைப் பணிவாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டம் 1946; industrial finance corporation act, 1958 - தொழில் நிதியுதவிக் கழகச் சட்டம் 1958; insurance act, 1938 - காப்பீட்டுச் சட்டம், 1938; hindu succession act 1956 - இந்து வழியுரிமைச் சட்டம் 1956; guardian, to act as - காப்பாளராகச் செயல்பட; defence of india act, 1962 - இந்திய பாதுகாப்புச் சட்டம், 1962; chartered accountants act, 1949 - பட்டயக் கணக்காளர் சட்டம், 1949; companies (profits) surtax act, 1964 - நிறுமங்கள் (ஆதாயங்கள்)/ கூடுதல் வரிச் சட்டம் 1964; company act, 1956 - நிறுமச் சட்டம் 1956; company incorporated by act of parliament - நாடாளுமன்றச் சட்ட நிறுமம்; management as a balancing act - சிர்தூக்கிப் பார்க்கும் செயலாக்க மேலாண்மை; banking companies regulation act 1949 - வங்கியியல் நிறும ஒழுங்குமுறைச் சட்டம் 1949; act of commission and omission - தவறுகளும் விடுதல்களும், செய்கைக் குற்றமும்; act of party - தரப்புச் செயல்; act of state doctrine - நாட்டின் இறையாண்மை நெறிசார் செயல்; agricultural debt relief act - வேளாண்மைக் கடன் துயர்நீக்கச் சட்டம்; agricultural produce grading act - வேளாண்மை விளைச்சல் தர வரிசைப்படுத்தும் சட்டம்; wildlife protection act 1972 - 1972-ஆம் ஆண்டைய கானுயிரினப் பாதுகாப்புச் சட்டம்; sedimentation pollution control act (spca) - படிவு மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம்; seed act - விதைச் சட்டம்; tamil nadu forest act 1882 - 1882-ஆம் ஆண்டைய தமிழ்நாடு கானகச் சட்டம்; tamil nadu hill areas (preservation of tree act 1955) - 1955-ஆம் ஆண்டைய தமிழ்நாடு மலைப்பகுதி (மரப்பாதுகாப்பு) சட்டம்; tamil nadu preservation of private forest act 1949 - தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம்; tamil nadu rosewood trees (conservation) act 1994 - 1994-ஆம் ஆண்டைய தமிழ்நாடு ஈட்டி (தோதகத்தி) மரங்கள் பாதுகாப்புச் சட்டம்; forest conservation act 1980 - 1980-ஆம் வருடத்திய கானகப் பாதுகாப்புச் சட்டம்; water act - நீர்ச் சட்டம்; water cess act - நீர்த் தீர்வைச் சட்டம்; environmental protection act - சுற்றுச்சூழல் காப்புச் சட்டம்; clean air act - தூயக்காற்றுச் சட்டம்; clean water act - தூயநீர்ச் சட்டம்; coastal zone management act - கடற்கரைப் பகுதி மேலாண்மைச் சட்டம்; national aeronautics and space act 1958 - தேசிய வான், விண்வெளிச் சட்டம், 1958; toxic substances control act (1980) - நச்சுப்பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் (1980); water pollution control act (1956) - நீர்மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் (1956); safe drinking water act (1974) - பாதுகாப்புக் குடிநீர்ச் சட்டம் -1974; recourse recovery act (1970) - மீட்பு வழிதேடுதல் சட்டம் 1970; resource conservation and recovery act - வளங்கள் பாதுகாப்பு மற்றும் மீட்புச்சட்டம்; marine mammal protection act (1972) - கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச்சட்டம் 1972; national energy act (1977) - தேசிய ஆற்றல் சட்டம் (1977); national energy policy act (1992) - தேசிய ஆற்றல் கொள்கைச் சட்டம் (1992); national environmental education act - தேசியச்சூழல் கல்விச்சட்டம்; national environmental policy act -தேசியச்சூழல் கொள்கைச் சட்டம்; national historic preservation act - தேசிய வரலாற்றுப் (சின்ன) பாதுகாப்புச் சட்டம்; inspection act - சோதனைச்சட்டம்; general mining act (1872) - பொதுச்சுரங்க சட்டம் (1872); air pollution control act (1955) - காற்று மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1955); air quality act (1967) - காற்றுத் தரச்சட்டம் (1967); animal welfare act (1966) - விலங்கு நலச்சட்டம் (1966); prevention of food & adulteration act - உணவுக்கலப்பட தடுப்புச்சட்டம்; act of mating புணர்தல்; act of parturition - கன்று ஈனுதல்; epidemic diseases act - கொள்ளைநோய்ச் சட்டம்; fisheries act - மீன்வளச் சட்டம்; indian fisheries act - இந்திய மீன்வளச்சட்டம்; marine pollution control act - கடல்மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டம்; merchant navy act - வணிகக்கப்பல் சட்டம்; wildlife protection act, 1972 - கான் உயிரினக் காப்புச்சட்டம், 1972; tamil nadu preservation of private forests act 1949 - தமிழ்நாடு தனியார் கானகங்கள் பாதுகாப்புச் சட்டம், 1949; seed (ammendment) act -விதை (திருத்தமைவு) சட்டம்; seeds act - விதைகள் சட்டம்; regulating act - ஒழுங்குமுறை சட்டம்; forest conservation act, 1980 - கானகப் பாதுகாப்புச் சட்டம், 1980; essential commodities act - உண் பண்டங்கள் சட்டம்; export quality control and inspection act - ஏற்றுமதித் தரக்கட்டுப்பாடு, ஆய்வுச்சட்டம்; ceiling on agricultural holding act - நில உச்சவரம்புச் சட்டம்; agricultural lands act -வேளாண்மை நிலச் சட்டம்; agricultural produce ceases act - வேளாண்மைப் பொருட்கள் மேல் வரிச் சட்டம்; agricultural produce grading and marketing act - வேளாண் பொருட்கள் தரப்பிரிப்பு-விற்பனைச் சட்டம்; agricultural refinance and development corporation act - வேளாண்மை மறுநிதி- வளர்ச்சி நிறுவனச் சட்டம்; agriculture adjustment act - வேளாண்மை மாற்றமைப்புச் சட்டம்; indian evidence act - இந்தியச் சான்றுரைச் சட்டம்; industrial dispute act - தொழில் தகராறு சட்டம்; hindu marriage act - இந்துத் திருமணச் சட்டம்; hindu succession act - இந்து மரபுரிமைச் சட்டம்; fair labour standard act - நியாயமான தொழில் செந்தரச்சட்டம்; family court act - குடும்ப நீதிமன்றச் சட்டம்; employee state insurance act - மாநில ஊழியர் காப்பீட்டுச் சட்டம்; employees provident fund act - தொழிலாளர் வைப்புநிதிச் சட்டம்; environment protection act, 1986 - சூழல் காப்புச் சட்டம் (1986)equal pay act - சம ஊதியச் சட்டம்; equal remuneration act - சம ஊதியச் சட்டம்; double act baking powder -இருசெயல் சமையல் சோடா; civil marriage act - குடிமைத் திருமணச் சட்டம்; compensation act - இழப்பீட்டுச் சட்டம்; consumer protection - நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்; contract labour regulation act - ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டம்; criminal law amendment act - குற்றப்பிரிவுச் சட்டத்திருத்தம்; banking regulation act - வங்கி ஒழுங்குபடுத்தும் சட்டம்; breach of contract act - ஒப்பந்த மீறல் சட்டம்; act of buying - விலைக்கு வாங்குதல்; act psychology - செயற்பாட்டு உளவியல்; agriculturists loans act - உழவர் கடன் சட்டம்; antidowry act - மணக்கொடை தடுப்புச் சட்டம்; apprentices act - பயில்பணியாளர் சட்டம்; wage council act - ஊதியக்குழுச் சட்டம்; work man’s compensation act - தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம்; termination of pregnancy act - கருவழிப்புச் சட்டம்; special marriage act - சிறப்புத் திருமணச் சட்டம்; state insurance act - மாநிலக் காப்பீட்டுச் சட்டம்; regrettable act - வருந்தத்தக்கச் செயல்; payment of bonus act - பங்கு ஊதியம் வழங்கல் சட்டம்; pest control act - பூச்சித் தடுப்புச் சட்டம்; plantation labour act - தோட்டத் தொழிலாளர் சட்டம்; positive act - நேரானச் செயல்; one act play - ஓரங்க நாடகம்; negative act - எதிர்மறைச் சட்டம்; marriage amendment law act - திருமணச் சட்டத்திருத்தச் சட்டம்; married women property act - மணமான மகளிர் சொத்துச் சட்டம்; mine act - சுரங்கச் சட்டம்; labour management relations act - தொழிலாளர் மேலாண்மை உறவுச் சட்டம்; land act - நிலச் சட்டம்.