Technical words derived from 'agent'
election agent - தேர்தல் முகவர்; emulsifying agent - பால்மமாக்கி; export agent - ஏற்றுமதிமுகவர்; dehydrating agent - நீரிறக்கி; del credere agent - பிணைமுறை முகவர்; diplomatic agent - தூதுமுகவர்; dispersing agent - பரப்பும் முகவி; drying agent - உலர்த்தும் முகவர்; carrier agent -செல்லவு முகவர்; carrying agent - ஏந்து முகவர்; chelating agent - இடுக்கும் முகவி; chemical agent - வேதியல் முகவி; clearing agent - தீர்வு முகவர்; co-agent - இணை-முகவர்; collecting agent - தண்டல் முகவர்; commission agent - தரகுமுகவர்; complex agent - அணைதல் முகவன்; control agent - கட்டுப்பாட்டு முகவன்; counter agent - எதிரிடை-அகைவி; bonding agent - பிணைப்பு முகவர்; business agent - வணிகமுகவர்; buying agent - கொள்முதல் முகவர்; accelerating agent - முடுக்க முகவர்; activating agent - செயலூக்கி; advertisement agent - விளம்பரமுகவர்; agent deletion -வினைமுதல் கெடுதல்; agent for government-consignments - அரசுச் சரக்குமுகவர்; agent-general -தலைமை முகவர்; agent provocateur - ஏவன்முகவர்; anti inflammatory - அழற்சி தடை செய்கின்ற; anti-set off spray method - எதிர்மானத் தெளிப்பு முறை; wetting agent - நனைபொருள்; reactive agent - எதிர் வினைபுரி பொருள்; reducing agent - குறைப்புப் பொருள்; Oxidising agent - ஆக்சிஜன் ஏற்றி; conductive agent - கடத்தும் கரணி; bleaching agent - சலவைப் பொருள்; ablative agent - வெப்ப நீக்கப் பொருள்; air entraining agent - காற்றுப் புரைம் ஊக்கி; antifungal agent - பூசண எதிர்ப்புப் பொருள்; antistatic agent - நிலை மின் எதிர்ப்புப் பொருள்; shipping-agent - கப்பலின் துறைமுகப்பணி முகவர்; press-agent - விளம்பரச் செயலர்; news-agent - செய்தித்தாள் விற்பவர்; land-agent - பண்ணைநில மேற்பார்வையர்; law-agent - வழக்கு விவரம் திரட்டும் முறைமமன்ற அலுவலர்; house-agent - வீட்டுத் தரகர்; commission-agent - தரகு வணிகர்; counter-agent - எதிரிடையாகச் செய்யும் ஆற்றலுடைய பொருள்; crown-agent - ஸ்காத்லாந்தில் குற்றவியல் சார்ந்த அரசியல் குற்றச்சாட்டுக்களைத் தயாரிக்கும் வழக்கறிஞர்; cooling agent - குளிர்விப்பு முகமை; sabilising agent - நிலைத்து வைக்கும் காரணி; screening agent - சலித்தல் வினைப்பொருள்; sequestering agent - அயனி நீக்கி; reducing agent - ஆக்சிஜனிறக்கி, குறைப்பான்; resolving agent -பிரிக்கும் காரணி; peptising agent - கூழ்மமாக்கும் காரணி; oxidising agent - ஆக்சிஜனேற்றி; masking agent - மறைக்கும் பொருள்; mild oxidizing agent - மென் ஆக்சிஜன் ஏற்றி; extracting agent -பிரித்தெடுக்கும் பொருள்; flocculating agent - திரளாக்கு வினைபொருள்; flotation agent - மிதப்பூக்கி; complexin agent - அணைவாக்கி; coupling agent - இணைப்புப்பொருள்; bifunctional chelating agent - இருசெயல் இடுக்கி இணை வினைபொருள்; addition agent - கூட்டும் பொருள்; anti knocking agent - இடிப்பு எதிர்ப்புப் பொருள்; antifoaming agent - நுரையெதிர்ப்பு வினைபொருள்; sub-agent - சார்முகவர், துணைமுகவர்; polling agent - வாக்குச்சாவடி முகவர்; managing agent - மேலாண் முகவர்; depot agent - நிலைய முகவர்; accredited agent - ஏற்பளிக்கப்பட்ட முகவர்; agent del credere - பிணை முகவர்; sub agent - துணை முகவர்; authorized agent - அதிகாரம்பெற்ற முகவர்; insurance agent - காப்பீட்டு முகவர்; mercantile agent - வணிக முகவர்; power of attorney agent - பகர அதிகாரம் பெற்றவர்; principal and agent - முதல்வர் மற்றும் முகவர்; substituted agent - பதில் முகவர்; flavouring agent - மணப்பொருள்; colouring agent - வண்ணப்பொருள், நிறமி; principal-agent problem - தனியர்-முகவர் சிக்கல்; agent noun - காரணப் பெயர்ச்சொல்; agent neutral - பயன்தூக்கா வினைஞர்; agent relative - (தற்)பயன்நோக்கு வினைஞர்; trade agent - வணிக முகவர்; selling agent - விற்பனை முகவர்; sole agent - முழு உரிமை முகவர்; special agent -சிறப்பு முகவர்; managing agent - மேலாண் முகவர்; importing agent - இறக்குமதி முகவர்; general agent - பொது முகவர்; forwarding agent - அனுப்பு முகவர்; forwarding and clearing agent - சரக்கனுப்பு, தீர்வு முகவர்; change agent - மாற்றம் செய் முகவர், மாற்ற முகவர்; consular agent / representative - அயல்நாட்டு முகவர்/பேராளர்; business agent - வணிக/தொழில் முகவர்; acting as agent - முகவராகப் பணியாற்றுதல்; auctioneering agent - ஏல முகவர்; commission agent - தரகு முகவர்; del credere agent - நாணயப் பொறுப்புறுதி முகவர்; exporting agent - ஏற்றுமதி முகவர்; forwarding agent - அனுப்புகை முகவர்; sole agent - தனியுரிமை முகவர்; traveling agent - பயண முகவர்; oxidizing agent - உயிரகமேற்றி (ஆக்சிஜனேற்றி); immunising agent - நோய்த்தடுப்புப் பொருள்; agent orange - ஆரஞ்சு முகமை (தாவரக்கொல்லி வகை); mineralising agent - கனிமமாக்கி; oxidizing agents - ஆக்சிஜனேற்றக் காரணிகள்; mutagenic agents - சடுதிமாற்றக் காரணிகள்; infectious agents - தொற்றுநோய்க்காரணிகள்; filterable agent - வடிகட்டும் காரணி; fusogenic agent - இணைவூக்கு காரணி; chelating agent - நீக்குச்செயல் முகவர்; biocontrol agent - உயிர்க் கட்டுப்பாட்டுக்காரணி; antimicrobial agent - நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்; cryoprotective agent - உறை பாதுகாக்கும் பொருள்; ensiling agent - பசுமையாக்கு காரணி; infectious agent - நோய்க்காரணி; alkylating agent - காரத்தன்மையூக்கி; antifoam agent - நுரைத்தடுப்பான்; shipping agent - கப்பல் முகவர்; complexing agent - சிக்கல் சேர்மமாக்கி; coupling agent - இணைப்புப்பொருள்; binding agent - பிணைபொருள்; blasting agent - வெடிப்புப் பொருள்; brominating agent - புரோமின் ஏற்று வினைபொருள்; air-entraining agent - வளிப்புரை ஊக்கி; antiknocking agent - இடி எதிர்ப்புப்பொருள்; antistatic agent - நிலை மின் எதிர்ப்புப்பொருள்; antistripping agent - நீர்நாட்டம் குறைப்பு வினைபொருள்; initiating agent - தொடக்க வினைப்பொருள்; iron-retention agent - இரும்பு தக்கவைப்பு வினைபொருள்; gelatinizing agent - ஊன்பசை வினைபொருள்; fluid-loss agent - பாய்ம நீக்கு வினைபொருள்; frothing agent - நுரைப்புப் பொருள்; fulling agent - கம்பளி வெளுப்புப்பொருள்; detonating agent - வெடிப்பு வினைமுதல்; discharging agent - சாயமகற்றி; dye-retarding agent - சாய மட்டிப்புப்பொருள்; scouring agent - அரிப்பு வினையூக்கி; screening agent - திரையிடு வினைப்பொருள்; slurry blasting agent - சேறு வீசி; radiological agent - கதிரியக்கவியல் செயலி; release agent - விடுபடு செயற்படுத்தி; riot-control agent - எரிச்சல் ஊட்டு வேதிமம்; user agent - பயனர் முகவர்; threat agent - அச்சுறுத்து முகவர்; message transfer agent - செய்திப் பரிமாற்று முகவர்; softening agent - மென்னீராக்கி; stripping agent - சாயம்நீக்குப் பொருள்; tackiness agent -பசையாக்கி; tanning agent - பதனீட்டுப் பொருள்; water-reducing agent - நீர்க்குறைப்புப் பொருள்; waterproofing agent - நீர் ஊடுருவா வினைப்பொருள்; wetting agent - நனைக்கும் பொருள்; chemical hybridizing agent - மலட்டுத்தன்மை உண்டாக்கும் வேதிமம்; biogeochemical agent -உயிர்ப்புவிவேதியியல் காரணி; intelligent agent - மதிநுட்ப முகவர்; interfering agent - இடையீட்டு முகமை; germicidal agent - தொற்றுக்கொல்லிப் பொருள்; filterable agent - வடிகட்டும் இயக்கி; firming agent - திண்மையாக்குப் பொருள்; fixing agent - சாயம் இறுத்து வேதிமம்; foaming agent -நுரைப்பி; extension agent - விரிவாக்க முகவர்; developing agent - சாயப் பற்றுப்பொருள்; causative agent - காரணி; clarifying agent - தெளிவுபடுத்தும் காரணி; corrosion resistant agent - அசிப்பு தவிர்பொருள்; cross linking agent - குறுக்கிணைப்புப் பொருள்; accusative agent - குற்றம்சாட்டு முகவம்; agent of change - மாற்றத்திற்கான முகவர்/காரணி; agent wholesaler - மொத்த வணிக முகவர்; universal agent - முற்றுரிமை முகவர்; anti neoplastic agent - புற்று எதிர்ப்புப்பொருள்; antifungal agent/substance - பூஞ்சை எதிர்ப்பி; universal agent - முழு உரிமை முகவர்; transfer agent -மாற்றல் முகவர்; socializing agent - சமூகமயமாக்க முகமையம்; sole selling agent -தனிவிற்பனை முகவர்; sweetening agent - இனிப்பேற்றும் பொருள்; right of agent - முகவராகும் உரிமை; oil emulsifying agent - எண்ணெய்ப் பால்மமாக்கி.