Technical words derived from'strategy'
pure strategy - தூய உத்தி; mixed strategy - கலவை உத்தி; coping strategy - சமாளிப்புச் செயல்நெறி; emotion-focussed coping strategy - உணர்ச்சிக் குவிந்த சமாளிப்புச் செயல்நெறி; problem focussed coping strategy - சிக்கல் முனைப்புச் சமாளிப்புச் செயல்நெறி; strategy-proofness - செயல்தந்திர நிறுவுதிறன்; development strategy - முன்னேற்ற உத்தி; heavy strategy - திண்ணிய செயல் நெறி; time spread strategy - கால பரவல் உத்தி; second-mover strategy - இரண்டாவதாக களம் இறங்கும் உத்தி; spread strategy - பரவல் வணிக உத்தி; star model (strategy, structure, people, process & rewards) (galbraith) - ஐம்முனைப் படிமம் வரைமாதிரி (கால்பிரைத்தின் உத்தி, கட்டமைப்பு, பணியாளர், செயல்முறை, விளைமதிப்பு என்ற ஐம்முனை விண்மீன் படிமம்); strategy analysis - உத்திப் பகுப்பாய்வு; strategy change cycle - உத்தி மாற்றுச் சுழற்சி; strategy dynamics - உத்திவழி இயங்கியல்; strategy execution - உத்திச் செயலாக்கல்; strategy formation - உத்தி உருவாக்கம்; strategy maps - உத்தித் திட்டப்படம்; structured portfolio strategy - கட்டமைப்பு தொகுமுதலீட்டு உத்தி; reactor strategy - எதிர்கொள் அணுகுமுறை; red ocean strategy - செங்கடல் உத்தி; quotes on strategy - உத்திசார் மேற்கோள்கள்; passive portfolio strategy - உயிர்ப்பற்ற தொகுமுதலீட்டு உத்தி; penetration strategy - ஊடுருவும் உத்தி; planning school of strategy formation - திட்டம்சார் உத்தி உருவாக்கப் பள்ளி; positioning school of strategy formation - நிலைப்பாட்டு வகை உத்தி உருவாக்கப்பள்ளி; power school of strategy formation - அதிகாரம்சார் உத்தி உருவாக்கப்பள்ளி; prospector strategy - முன்னோடி உத்தி; protective put buying strategy -கைவசமுள்ள பத்திரங்களின் பேரில் வைப்பு வணிகம் வாங்குதல்; office of strategy management -செயல்நெறி மேலாண்மை அலுவலகம்; outside-in strategy - வெளியிலிருந்து உட்பார்வை உத்தி; marketing strategy - சந்தையியல் உத்தி; mission, objectives, strategy, tactics (MOST) - செயலிலக்கு, குறிக்கோள், உத்தி, செயல் தந்திரம்; ladder strategy - ஏணிச் செயல்நெறி; import substitution development strategy - இறக்குமதி நிகர் பொருள் தயாரிப்புச் செயல்நெறி; inside-out strategy -உள்ளிருந்து வெளியேறு செயல்விதி; internet strategy - இணையதளச் செயல்நெறி; investment strategy - முதலீட்டுச் செயல்நெறி; it strategy - தகவல் தொழில்நுட்பச் செயல்நெறி; harvest strategy - அறுவடை செயல் விதி; emergent strategy - எழுநிலைச் செயல்நெறி; entrepreneurial school of strategy formation - தொழில்முனைவுசார் செயல்நெறி உருவாக்கப் பள்ளி; environmental school of strategy formation - சுற்றுச்சூழல் செயல்நெறி உருவாக்கப்பள்ளி; execution of strategy - செயல்நெறி நிறைவேற்றல்; exit strategy - விலகு செயல்நெறி; deliberate strategy - திடநோக்கு உத்தி; cognitive school of strategy formation - அறிதற் பள்ளிசார் செய்நெறி உருவாக்கம்; combination strategy - கூட்டுப் பொருளாக்க உத்திகள்; competitive strategy - போட்டிசார் செயல்நெறி; concentration strategy - செறிவுறுத்துச் செயல்நெறி, ஒருமுனைப்பு உத்தி; configuration school of strategy formation - செயல்நெறி உருவாக்க வடிவமைப்புப் பள்ளி; contrarian strategy - எதிர் முதலீட்டு செயல்நெறி; corporate strategy - நிறுமச் செயல்நெறி; cost-leadership strategy - அடக்கவிலை தலைமை உத்தி; crown jewel defense strategy - மகுடமணி காத்தல் உத்தி; cultural school of strategy formation - பண்பாட்டுப் பள்ளிசார் உத்தியாக்கம்; barbell strategy - வன்பிடி செயல்நெறி; blue ocean strategy - நீலப் பெருங்கடல் உத்தி; bullet strategy - ரவைக்குண்டு உத்தி; business strategy - தொழில் செயல்நெறி; butterfly strategy - பட்டாம்பூச்சி உத்தி; buy-and-hold strategy - வாங்கு, வைத்திரு உத்தி; buy-and-write strategy - வாங்கு-வரைக உத்தி; aligning business and it strategy - தொழிலையும் தகவல் தொழில்நுட்பத்தையும் நெறிப்படுத்தும் செயல்நெறி; stand strategy - தோப்பு வளர் நெறிமுறை; multiple landuse strategy - பன்மை நிலப்பயன் செயல்நெறிமுறை; feeding strategy - உணவூட்டு முறை; dominant strategy - ஓங்கு உத்தி/நெறிமுறை; optimal strategy - உகப்பு உத்தி; mixed strategy - கலப்பு உத்தி; extension strategy - விரிவாக்கச் செயல் நெறிமுறை; candidate gene strategy - வேட்பு மரபணு வரைவுத்திட்டம்; effective strategy - பயனுறு மேலாண்மைத்திறன்; bargaining strategy - பேரம்பேசும் உத்தி; world conservation strategy - உலக வளம் பேணல் செயல்நெறிகள்; national strategy - தேசிய வழி முறைத்திறம்; new agricultural strategy - புதிய வேளாண் உத்தி; mental strategy - மன உத்தி; metacognitive strategy instruction - நுண்ணறிதிற உத்தி பயிற்றுவிப்பு; multi crowned strategy - பலநோக்குத் திட்டம்; psychological strategy - உளவியல் நடைமுறைத்திறம்.