action

‘the state or process of acting or doing, a deed’

Lexical development traced from the Tamil root:

     E. accioun, axion, accyon, accion < accioun ‘cause or grounds for a lawsuit’ < A.F. accioun < O.F. accion, action ‘action, lawsuit, case’ < Lat. actionem ‘a putting in motion; a performing, a doing; public acts, official conduct; lawsuit, legal action’ < agere ‘to do’ < ak < ag- < Tamil ukai

Technical words derived from 'action'

eddy action - சுழிப்புவினை; effective action - பயனுள்ள நடவடிக்கை; direct action  - நேரடி நடவடிக்கை; disciplinary action - ஒழுங்கு நடவடிக்கை; displacement action - இடப்பெயர்ச்சி வினை; cause of action - வழக்குமூலம்; centre of action - வினைநடுவம்; chose in action -வழக்குரிமைப் பொருள்; civil action - உரிமை வழக்கு; coercive action - கண்டிப்பு நடவடிக்கை; collective action - கூட்டுச்செயல்; corrective action - திருத்தச்செயல்; corrosion action  - அரிப்பு வினை; corrosive action - அரிக்குத்தாக்கம்; counteraction - எதிரிடைச் செயல்; counter current action - எதிரோட்ட வினை; criminal action - குற்ற வழக்கீடு; cross-action - எதிர்வழக்கு; bleaching action -வெளுக்குஞ்செயல்; buffer action - தாங்கல் வினை; abrasive action - தேய்ப்புச் செயல்; action against - எதிரான நடவடிக்கை; action committee - நேரடி நடவடிக்கைக் குழு; action current -நிகழ்ச்சியோட்டம்; action cycle - இயக்கச் சுழற்சி; action-message - இயக்கச்செய்தியீடு; action period - செயற்காலக்கூறு; action portion - செயற்பாகம்; action potential - அழுத்த நாடித்துடிப்பு; action-reaction law - செயல்-எதிர்செயல் சட்டம்; action research - செயல்-தொடர் ஆராய்ச்சி; action tendency - செயற்போக்கு; adverse action - எதிரான நடவடிக்கை; anaphyl action - காப்பின்மையாக்கம்; antagonistic action - எதிர்ப்புத்-தாக்கம்; appropriate action - முறையான நடவடிக்கை; reflex action - மறிவினை; lubricating action -  உயவு வினை; law of mass action - பொருண்மைச் செயற்பாட்டு விதி; local action - உள்ளிட நிகழ்ச்சி; lever action - நெம்புகோல் இயக்கம்; cutting action - வெட்டுதல் செயல்; angle of action - செயல்பாட்டுக் கோணம்; arc of action - தொடு வில்; self-action - இயல்பான செயல், தூண்டுதலற்ற செயல்; ice-action, n. -நிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு; check-action - இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல்; action committee, action group - நேரடி நடவடிக்கைக்குழு; action station - போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம்; secondary action - துணை வினை; principle of least action - சிறும வினைக் கோட்பாடு; least action - சிறும வினை; isothermal action - வெப்பநிலை மாறா வினை; extinguishing action - அணைப்பு வினை; capillary action - நுண்புழைச் செயல்; action integral - செயல் தொகையம்; action-angle variable - செயல்-கோண மாறி; action and reaction - வினை மற்றும் எதிர்வினை; physiological action - உடலியக்க வினை; mass action - பொருண்மை தாக்கம்; mass action law - பொருண்மை ஆற்றல் விதி; mode of action - வினைப் பாங்கு; laser action - லேசர் வினை; corrosive action  - அரிக்கும் செயல்; vigourous action - வேக நடவடிக்கை, கடும் நடவடிக்கை; follow up action - தொடர் நடவடிக்கை; cause of action - வழக்கு மூலம், செயற்காரணம்; civil action - உரிமையியல் நடவடிக்கை, உரிமையியல் வழக்கு; remedial action - தீர்வு நடவடிக்கை; admiralty action - கடலாண்மை நடவடிக்கை; criminal action - குற்றவியல் நடவடிக்கைகள்; departmental action - துறைசார் நடவடிக்கை; ex pacto illicito non oritur action - சட்டமுரண் உடன்பாட்டை சார்ந்தெழாது, வழக்குரிமை; executive action - நிருவாகச் செயல்பாடு; punitive action - தண்டனை நடவடிக்கைகள்; quia timet action - இடர்முன் வழக்கு; scienter action - தெரிவுறுநிலை வழக்கு; chosen action - தெரிவுசெய்யப்பட்ட செயல்; fixed action pattern - நிலைச் செயற்பாணி; reasoned action - காரணமுற்றச் செயல்பாடு; theory of reasoned action - காரணமுற்றச் செயல்பாட்டுக் கோட்பாடு; unchosen action - தெரிவுசெய்யப்படாத செயல்; voluntary action - இயக்கு செயல், இச்சை செயல்; peristaltic action - சுருக்கலைவு இயக்கம்; pumping action - இறைப்புச் செயல்; muscle action - தசைச் செயல்கள்; impaired insulin action - கோளாறுற்ற இன்சுலின் செயல்பாடு; incoordinate uterine action - இணக்கமில்லா கருப்பை செயல்பாடு; affirmative action - உறுதிபடுத்துச் செயல்; class action suit - வருக்கச் சார்புத் தனியர் வழக்கு; collective action problem - கூட்டுச் செயல்பாட்டுச் சிக்கல்; political action committee (pac)  - அரசியல் நடவடிக்கைக் குழு; self regarding action - தற்கட்டுப்பாட்டுச் செயல், தன்மதிப்புச் செயல்; action theory - வினைக் கோட்பாடு; class action - வர்க்கச் செயல்; corporate action - தொழிற்குழுமச் செயல்பாடு; directive action - நெறிப்படுத்து வினை; expressive action - வெளிப்படுத்தும் செயல்; instrumentals action - கருவிநிலைச் செயல்; logical action - ஏரணச் செயல்; non-logical action -  ஏரணமிலாச் செயல்; policy action - கொள்கைவழி நடவடிக்கை; political action - அரசியல் நடவடிக்கை; social action - சமூக நடவடிக்கை; traditional action - மரபார்ந்த நடவடிக்கை; economic action - பொருளாதாரச் செயல்; fluvial action - நீரின் செய்கை; reciprocal action - எதிரிடைச் செயல்; symbolic action - குறியீட்டுச் செயல்; basic action - அடிப்படை வினை; action noun - செயல் பெயர்; preventive action - தவிர்ப்பு நடவடிக்கை; necessary action - தேவையானச் செயல்பாடு; legal action - சட்ட நடவடிக்கை; illegal action - சட்டமுரணான செயல்; call to action - வினைக்கு அழைப்பு; closed-loop corrective action (CLCA) - குறைநீக்க செய்யும் முறை; corrective action recommendation (CAR) - திருத்தச் செயல் பரிந்துரைத்தல்; cost per action (CPA) - வினை ஒன்றுக்கு அடக்கவிலை; action learning - செயல்வழிக் கற்றல்; action to quiet title - நிம்மதியான உரிமைக்கான செயல்; action-centered leadership - செயல்சார் தலைமைப் பண்பு; attention, interest, desire & action (AIDA) - ஈர்ப்பு, விருப்பம், அவா மற்றும் செயல்; attention, interest, desire action & satisfaction (AIDAS) - ஈர்ப்பு, விருப்பம், அவா; action spectrum - செயல் அலைமாலை; frost action -  உறைபனி விளைவு; center of action - செயல் மையம்; hormone action - இயக்குநீர்ச் செயல்; interaction - இடைவினை, ஊடாடல்; interaction of factors - காரணிகளின் இடைவினை; interaction variance - இடைவினை மாறுபாடு; factor interaction - காரணிகளின் ஊடாட்டம்; capillary action  - நுண்துளை நிகழ்வு, புரைவினை; action potential  - செயல்திறல்; action spectra - செயல்திறல் நிறமாலை; site of action - வினைக்களம், இயக்கம் நடைபெறுமிடம்; rennet action - ரென்னெட் செயல்பாடு; comprehensive action plan - ஒட்டுமொத்தச் செயல்திட்டம்; wave action - அலைச் செயல்; action at a distance theory - தொலைவினைக் கோட்பாடு; variable action - மாறுவினை; aerobic action - வளிநாடு உயிரிச்செயல்; anaerobic action - உயிர்வளிவேண்டா உயிரிசெயல்; leveling action - பூச்சு மென்மை காட்டல்; line of action - செயல் பாதை; lubrication action - உயவிடல்; derivative action - வகையீட்டு முறைக்கட்டுப்பாடு; double-action die - இருசெயல் அச்சு; double-action forming - இருசெயல் உருவடித்தல்; double-action mechanical press - இருசெயல் அழுத்தி; single-action press - ஒற்றை நழுவி அழுத்தி; quantum of action - செயல் குவையம்; radius of action - வினை ஆரம்; reset action - மீள்படிவிப்புச் செயல்; pop action - அடைப்பு தடுக்கிதழ் திறப்பு; protective action guide - கதிரியக்கப் பாதுகாப்பு வழிகாட்டல் ; mass action law  -  திரள்வினை விதி; action argument - செயல் தருமதிப்பு; action diagram - செயல் வரிப்படம்; action entry - செயல் பதிவு; action message - செயல் செய்தி; action oriented management - செயல்நோக்கு மேலாண்மை; action statement - செயல் கூற்று; action stub - செயல் இடம்; snap-action switch - நுண்உணர் இணைப்பி; trigger action - தொடக்கு வினை;vapour action - ஆவிவழி தொற்றுயிரி நீக்கம்; single action disc harrow - ஒற்றைச்செயல் வட்டுப் பறம்பு; participatory action research (par) - பங்கேற்பு செயல் ஆராய்ச்சி; inhibitory action - உள்ளிழுப்புச் செயல்; environmental action plan - சுற்றுச்சூழல் செயல்திட்டம்; double action disc harrow - இருநிலைச் செயல் வட்டுப் பறம்பு; chemical action -வேதிவினை; assorting action - மண்துகள்கள் இடம் மாறி அமைதல்; galvanic action - மின்னோட்ட வினை; fixed action - நிலையான வினை; definite course of action - உறுதியான நடவடிக்கைப் போக்கு; delayed action - தாமதச் செயல்; desired action - விரும்பத்தக்கச் செயல்; dual action scotchgard - இருசெயல் சீர்மை; cording action - திரிப்புச் செயல்; acceptor of action result - செயல்விளைவு ஏற்பி; action limit - செயல் வரம்பு; action plan - செயல்திட்டம்; action sequencing -செயல் வரிசைமுறையாக்கல்; action skill - செயல் திறன்; action song - செயலாக்கப் பாட்டு; action stretch - செயல் நெடுக்கம்; action wave - செயலுக்கு ஏற்றவாறு ஆடையணி; voluntary action - விருப்ப இயக்கம்; world plan of action - உலகச் செயல்பாட்டுத் திட்டம்; sda-specific dynamic action -  உணவு தன்மையாக்க ஆற்றல் எண்; self action - தன் செயல்; sequence of action - செயல் வரிசைமுறை; social obeying action - சமூக நடவடிக்கை மதித்தல்; plan of action - செயல் திட்டம்; process action team - செயல்முறை ஆராய்பவர் குழு; protein sparing action - புரதத்தைத் தவிர்க்கும் செயல்; mobilise for action - செயல்செய்ய திரட்டு; moral action - அற நடவடிக்கை; leavening action - புளிப்படையின் செயல்.

 

English words derived from Tamil ukai connoting ‘going forward’