active

‘being in physical motion or in a state of action, functioning or capable of functioning, engaged in activity’

Lexical development traced from the Tamil root:

    E. actiff, actyve, actife, actiue < O.F. actif < Lat. activus < actus ‘a doing’ < ak < ag- < Tamil ukai

Technical words derived from 'active'

active absorption - உயிர்ப்பு உறிஞ்சல்; active area - செயற்பாட்டுப் பரப்பகம்; active articulator  - இயங்குறுப்பு; active bud - உயிர்ப்பரும்பு; active centres - செயற்பாட்டு நடுவங்கள்; active citizen-செயற்குடிமகன்; active components - செய்வினைக் கூறுகள்; active conductor - செயற்பாட்டு மின்னூடு கடத்தி; active consideration - செயலாக்கநோக்கம்; active current - செயற்பாட்டு மின்னோட்டம்; active deposit - செயற்பாட்டுப் படிவு; active earth pressure - நேரடி மண்ணழுத்தம்; active electrode - செயற்பாட்டு மின்வாய்; active file - செயற்கோப்பு; active high - உயரியக்கம்; active hydrogen - முனைப்பு நீரியம்; active immunity - நேரடித் தடுப்பாற்றல்; active lattice - முனைப்பு அணிக்கோவை; active lines - முனைப்புக்கோடுகள்; active low - குறைவியக்கம்; active mass - வினைபடு திரண்மம்; active money - செயற்பணம்; active partners - உழைக்கும் கூட்டாளிகள்; active passive transformation - செய்வினை-செயப்பாட்டுவினை மாற்றம்; active policy - செயற்கொள்கை; active pressure - செயல்முனைப்பழுத்தம்; active process - உயிர்ப்பு நிகழ்முறை; active remote sensing - செயலாக்கத் தொலையுணர்வு; active resistance - செயற்படு தடை; active satellite - செயலுடை துணைக்கோள்; active secretion - முனைப்புச்சுரப்பு; active sites - செயலிடங்கள்; active sympathy - முனைப்புப் பரிவுணர்வு; active therapy - முனைப்புப் பண்டுவம்; active trade balance - முனைப்பு வாணிபச் சமன்மை; active transfer - முனைப்புமாற்றம்; active transport - உயிர்ப்புப்பெயர்ச்சி; active voice - செய்வினை; active volcano - எழுச்சியெரிமலை; active voltage - முனைப்பு மின்னழுத்தம்; photographically active - ஒளிப்பதிவுத் துலக்கமுடைய; active component - செயல்படு உறுப்பு; active net work -செயல்படு வலை; active spark - செயல்படு பொறி; active transducer - ஆற்றும் மின் உணரி; active communication satellite - செயல்படு தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்; active control technology - செயல்படு கட்டுப்பாட்டுத் தொழில் நுட்பம்; active detection system - செயல்படு கண்டறி அமைப்பு; active entry -  செயற்புல நுழைவு; active infrared detection system - செயல்படு அகச்சிவப்பு காண் அமைப்பு; active sludge - செயல்படு சடு; active sonar - செயல்படு ஒலி மாற்றுணரி; active system - செயல்படு அமைப்பு; active workings - செயல்படு புலங்கள்; radio-active - பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட; counteractive - எதிரிடையாகச் செய்வது; optically active medium - ஒளித்தளச் செயல்படு ஊடகம்; power component - திறன் கூறு; active element - செயலுறு உறுப்பு; optically active - ஒளி சுழற்றும் தன்மையுடைய; active centre - கிளர்வு மையம்; active site - செயல் அமைவிடம்; period of active service - பணிபுரி காலம்; active service -  செயலார்ந்த பணி; active support - செயலார்ந்த துணை; active member - முனைப்பான உறுப்பினர்; active partner - தொழில்முறைக் கூட்டாளி; active title - செயல்படக்கூடிய உரிமை; active  partner - செயல்படும் கூட்டாளி; redio active element - கதிரியக்கத் தனிமம்; chronic active hepatitis - நாட்பட்ட வீரியமிக்க கல்லீரல் அழற்சி; active assisted exercise - துடிப்பு உதவிநிலைப் பயிற்சி; active eruption - இயல் முளைத்தல்; active immunization - முனைவுறு ஏமமூட்டம்; active insufficiency - துடிப்புக் குறைபாடு; active movements - கிளர் அசைவுகள்; active muscle mass - துடிப்புத் தசைப் பொருண்மை; active smoking - தான் புகைத்தல்; active stability - துடிப்பு நிலைப்பாடின்மை; active balance - செயல்படு நிலுவை; active articulator - இயங்கு ஒலிப்பி; active sentence - செய்வினை வாக்கியம்; under active consideration - உயரிய கவனத்தில்; on active service - நடப்புப் பணியில் இருத்தல்; active circulation of note - புழங்கிக் கொண்டுள்ள பணத்தாள்; active market - முனைவுறு விற்பனை; active money - புழங்கு பணம், சுழற் பணம்; most active list - மீமிகை விற்பனைப் பங்குப்பட்டியல்; active demand - துடிப்பான தேவை; active deposits - வருவித்த வைப்புகள்; active business - விறுவிறுப்பான தொழில்; active account - விறுவிறுப்பான கணக்கு; active asset -விறுவிறுப்பானச் சொத்து; active bond - வாடிக்கையாக வட்டிபெறும் ஆவணம்; active box - பிணைய உரிமம்; active capital - நடப்பு மூலதனம்; active circulation of notes - தீவிரப் புழக்கத்திலுள்ள பணத்தாள்கள்; active listening - உற்சாக/தீர்க்க கவனித்தல்; active loans - நிகழ் கடன்கள், நடப்புக் கடன்கள்; active media user - உத்வேக/உற்சாக ஊடகப் பயன்படுத்துவோர்; active participation -  ஈடுபாடுள்ள பங்கேற்பு; active population            - நடப்பு மக்கள்தொகை; active portfolio strategy - செயல்திறமுடைய தொகுமுதலீட்டு நெறிமுறை; active power - பொறுப்பதிகாரம்; active regulation - நடப்பு ஒழுங்குமுறை; active societies - செயலாற்றும் சங்கங்கள்; active floodplain - வண்டல்படர் வடிநிலம்; radiatively active gas - கதிர்வீச்சுவழிச் செயற்பாடு வளிமம்; radio active - கதிரியக்க; photo active radiation - ஒளிச்சேர்க்கை வேதிவினைக் கதிர்வீச்சு; active flood plain - வெள்ளநீர்ச் சமவெளி; active margin - செயல் விளிம்பு; active galaxy - ஆற்றல்உமிழ் பால்வெளி; active microwave instrument - புவிவளப் பதிவு நுண்ணலைக் கருவி; active prominence - சூரிய முந்து சிறப்பியல்பு; active prominence region - சூரிய முந்து சிறப்பியல்புப் பகுதி; active solar system - ஆற்றல் உமிழ் சூரிய அமைப்பு ; active sun - ஆற்றல் உமிழ் சூரியன்; photosynthetically active radiation (par) - ஒளிச்சேர்க்கை ஊக்கும் கதிர்வீச்சு; radioactive probes - கதிரியக்க ஆய்விகள்; radioactive waste - கதிரியக்கக்கழிவு; optically active molecules - ஒளித்தூண்டு மூலக்கூறுகள்; osmotically active solute                                  - சவ்வூடுபரவு கரைபொருள்; photosynthetically active radiation - ஒளிச்சேர்க்கைவழி ஆற்றல் பெற்றக் கதிர்வீச்சு; active acquired immunity - பெறப்பட்ட செயல்மிகு நோய்த்தடுப்பாற்றல்; active discharge - விசை விடுப்பு; active solar techniques - தூண்டு சூரிய நுட்பங்கள்; active ingredient - வீரிய உள்ளடக்கம்; bioactive substances - உயிர் ஊக்கிகள்; radio active susbtances - கதிரியக்கப் பொருட்கள்; active accommodation - வினைபடு இணக்க கருவியாக்கம்; active communications satellite - செயல்நிலை தகவல்தொடர்பு செயற்கைக்கோள்; active controls technology - செயல்நிலை கட்டுப்பாடுகள் தொழில்நுட்பம்; active electric network - செயல்நிலை மின் வலை; active electronic counter measures - செயல்நிலை மின்னணுவியல் எதிர்செயற்பாடுகள்; active filter - செயல்நிலை வடிப்பி; active front - வீரிய முகப்பு; active glacier - பாய் பனியாறு; active homing - ரேடார் செயலாக்கு இலக்கடைவு; active illumination - வினைபடு ஒளியூட்டல்; active layer - செயல்நிலையடுக்கு; active leg - செயல்நிலை மின்னுறுப்பு; active locating system - இடஞ்சுட்டு செயலமைப்பு; active logic - செயல்நிலை ஏரணம்; active material - செயல்நிலைப் பொருள்; active medium - செயல்நிலை ஊடகம்; active mirror - செயல்நிலை ஆடி; active network - செயல்நிலை வலை; active permafrost - செயல் ஊழிக்கால உறைபனி; active slip system - வினைபுரி வழுக்கலமைவு; active sound cancellation - செயல்நிலை ஒலிநீக்கம்; active sound control - செயல்நிலை ஒலிக்கட்டுப்பாடு; active substrate - செயல்நிலை அடி மூலக்கூறு; active tracking system - செயல்நிலை தடங்காணமைப்பு; active transducer  - செயல்நிலை ஆற்றல்மாற்றி; active vibration suppression - செயல்நிலை அதிர்வு ஒடுக்கம்; fixed-active tooling - நிலை எந்திரன் கருவி; electrically active fluid - மின் வினைபடு பாய்மம்; passive-active cell - முடக்குச் செயலாக்கு கலன்; movable-active tooling - இயங்கு-இணைதிற கருவி அமைவு; active addressing - செயற்படு முகவரியிடல்; active cell - செயற்படு கலம்; active channel - செயற்படுத் தடம்; active class - செயற்படு வகுப்பு; active configuration - செயற்படு உள்ளமைவு; active data dictionary   - நடப்புத் தகவல் அகராதி; active database -செயற்படுத் தரவுத்தளம்; active decomposition diagram - செயற்படுச் சிதைவு வரிப்படம்; active device - இயங்கு உறுப்பு; active directory - செயற்படு கோப்பகம்; active index - செயற்படு சுட்டுகை; active links - செயற்படுத் தொடுப்புகள்; active matrix display - செயற்படு அணிக் காட்சி; active partition - இயங்கும் பாகம்; active programme - நடப்பு ஆணைத்தொடர்; active sensing - செயற்படு உணர்வு; active server page - செயற்படு சேவையகப் பக்கம்; active star - இயங்கும் உடுக்குறி; active window - செயற்படுச் சாளரம்; active X - செயற்படு X; active X containers -  செயற்படு X கொள்கலன்கள்; active X controls - செயற்படு X கட்டுப்பாடுகள்; active X documents -செயற்படு X ஆவணங்கள்; surface-active agent - மேற்பரப்பு வினைபடுபொருள்; spontaneously active neurons - தன்னியல்பாகச் செயலாற்றும் நரம்பணுக்கள்; active dispersal - தானாகப் பரவுதல்; active participant - தீவிரமாகப் பங்கேற்பவர்; active passive tillage machine - உளிக்கலப்பை பொருத்தப்பட்ட ஏர்; active communication - தொடரும் தகவல்தொடர்பு; active crowd - கிளர்வுற்ற கும்பல்; active immunisation - தூண்டி, நோயெதிர்ப்புத் திறன் ஊட்டல்; active learning - பங்கேற்புக் கற்றல்; active participants - பங்கேற்பவர்; active play - செயலூக்க விளையாட்டு; active women group - செயலூக்க மகளிர் குழு; surface active agents - பரப்புச் செயல் பொருட்கள்; halmorrhage active - சுபோதிர சலை; active colloquial vocabulary - வழக்குப் பேச்சுச் சொற்றொகுதி; active verb - செய் வினை; audio-active equipment - கேள்வி பதிவுச் சாதனம்.

English words derived from Tamil ukai connoting ‘going forward’