rule

‘a maxim, state, order, government’

Lexical development traced from the Tamil root:

     E. reoule, rewel, ruiele, roule, rulle < O.F. riule < Norm. reule ‘rule, custom, (religious) order’ < Vulgar Lat. regula < Lat. regula ‘straight stick, bar, ruler’ < regere ‘to rule, straighten, guide’ < rool < reg- < Tamil aracaṉ

Technical words derived from 'rule'

empirical rule - பட்டறிவுவழி - நெறி; decision rule - தீர்மானிப்பு நெறி; deletion rule - நீக்கல் நெறி; density rule - அடர்வுநெறி; descent rule - மரபு நெறி; caliper rule - இடுக்கி வரைகோல்; chain rule - தொடரி நெறி; cliticization rule - ஈற்றாக்க நெறி; cork screw rule - தக்கைத் திருகு - நெறி; breach of rule - வரைக்கட்டு மீறல்; absorption selection rule - உட்கவர்புத் தேர்வு நெறி; addition rule - கூட்டல் நெறி; area rule - பரப்பக நெறி; phase rule - முக விதி; mid ordinate rule - நடு ஆயக்குத்து விதி; maxwell rule - மாக்ஸ்வெல் விதி; left - hand rule - இடக்கை விதி; fleming's rule - ஃபிளமிங்கின் விதி; ampere`s rule - ஆம்பியர் விதி; self - rule - தன்னாட்சி; setting - rule - கைக்போப்பணி, அச்சுத்துறையில் எழுத்துருக்களை முன்னீடாக எடுத்து அடுக்கப் பயன்படுங் கைக்கட்டை; sliding - rule - உறழ்படியளவைக் கோல், நுண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவுகோல்; swell - rule - நடுமணிக்கோடு, நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு; rule - joint - மடக்குவரை அளவுகோல்; plumb - rule - கொத்தனது தூக்குநுல்; overrule - ஒதுக்கித் தள்ளு, உதறித்தள்ளு; foot - rule - அடிநீள நேர் உருளைக்கட்டளை, அடிக்கோல்; chainrule - தொடர் தகவுமுறை, தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை; whole number rule - முழு எண் விதி; total intensity rule - முழுச் செறிவு விதி; selection rule - தேர்வு விதி; left hand rule - இடக்கை விதி; rule of signs - குறி விதி; practical rule - நடைமுறை விதி; foot rule - அடிக்கோல்; compound rule of three - மூன்றின் கூட்டு விதி, தொடர் மூவுறுப்பு விதி; slide rule - நகரி, நழுவு கணிப்பான்; segment rule - வரிசை முறை விதி; octet rule - எண்ம (மின்னணு) விதி; noncrossing rule - குறுக்கிடாமை விதி; mutual exclusion rule - பரிமாற்றுத் தவிர்க்கை விதி; work to rule - விதிப்படி வேலை, விதிக்கிணங்க வேலைசெய்; shipping rule - நாவாய் விதிகள்; standing rule - நிலை விதி; sub - rule - உள்விதி; rule out - தகுதியற்றதெனத் தள்ளு; home rule - குடியாட்சி, தன்னாட்சி; draft rule - வரைவு விதி; as a rule - வழக்கமாக, பொதுவாக; ad hoc rule - தற்காலிக விதி ; best evidence rule - சிறந்த சாட்சிய விதி; rule against bias - மனச்சாய்வுக்கு எதிரான விதி; rule of caveat emptor - வாங்குபவனே விழித்திரு என்ற விதி; rule of double criminality - இருமுறைக் குற்றவிதி; rule of ejusdem generic - இனங்கண்டு பொருள் கொள்ளல் விதி; rule of evidence - சாட்சிய விதி; golden rule - பொற்கால ஆட்சி; hard and fast rule - மாற்றவியலா விதி; rule of innuendo - மறைமுக அவதூறு விதி; last opportunity rule - இறுதி வாய்ப்பு விதி; rule of law - சட்டத்தின் ஆட்சி, சட்டமுறை ஆட்சி; mischief rule - குற்றந்தவிர் விதி; rule against perpetuity - வரையிலா நிலைக்கு எதிரான விதி; rule of primogeniture - தலைவாரிசு முறை; proximity rule - நெருங்கிய தன்மை விதி, தொடர்புத் தன்மை விதி; rule against inalienability - மாற்றாக்கம் செய்யக்கூடாது என்பதற்கு எதிரான விதி; rule of construction - பொருள் விளக்க விதி; rule of prudence - செயலறிவு விதி; contributions rule - பங்களிப்பு(கள்) விதி; equalilty rule - சமன்மை விதி; rule of nine - ஒன்பதாம் விதி; cube law, (cube rule) - மும்மடி விதி (தேர்தல் விதி); majority rule - பெரும்பான்மை ஆட்சி; open rule - திறந்த விதி; qualified majority rule - தகுந்த பெரும்பான்மை ஆட்சி; rule utilitarianism - விதிப் பயனீட்டுக் கொள்கை, விதிப் பயன்நோக்குவாதம்; rule of thumb - குத்துமதிப்பு விதி; concord rule - பாலெண் இயைபு விதி; obligatory transformation rule - கட்டாய மாற்றுவிதி; phonological rule - ஒலியியல் விதி; rewriting rule - விரிப்பு விதி, மீண்டும் எழுதுவிதி; transformational rule - மாற்று விதி; rule of inference - ஏரண விதிகள்; rule of substitution - பதிலிமாற்றல் விதி; cyclic rule - சுற்றுவிதி; movement rule - பெயர்ச்சி விதி; transformtional rule - மாற்றுவிதி; three steps and a stumble rule - மூன்றுபடியும் கீழ் விழுதலும் விதி; relaxation of rule - விதியைத் தளர்த்தல்; prudent - man rule - மதிநுட்பர் விதி; observance of rule - விதி கடைப்பிடித்தல்; net present value (npv) rule - நிகர நிகழ் மதிப்பு விதி; note refund rule - பணத்தாள் திருப்பித் தரும் விதிகள்; innocent spouse rule - வெகுளியான துணைவருக்கான விதி; interpretation of rule - விதி விளக்கம்; filter rule - வடிப்பு விதி; eighty / twenty rule - எண்பது/இருபது விதி; discounted payback period rule - தள்ளுபடி திருப்பி அளிப்புக்கால விதி; basic irr rule - உட்சார் ஈட்ட வீத விதி; absolute priority rule - முழு முன்னுரிமை விதி; scribner rule - மரப்பலகை அளவு கணிப்புவிதி; log rule (log scale) - மரக்கட்டைப் பருமனறி விதி; international rule - பன்னாட்டு விதி; doyle rule - டாயில் மரப்பருமன் விதி; rule of v’s - குறுங்கோண பள்ளத்தாக்கு விதி; mineralogical phase rule - கனிமவியல் நிலை விதி; haanel depth rule - ஹானல் ஆழ விதி; goldschmidt’s mineralogical phase rule - கோல்ஸ்மிட் கனிமவியல்; contraction rule - சுருக்க விதி; multiplication rule - பெருக்கல் விதி; callon’s rule - காலென் விதிமுறை; chworinov rule - சௌரேனோவ் விதி; circular slide rule - வட்ட நகரி; cramer’s rule - கிராமெர் விதி; cutting rule - வெட்டு அளவுகோல்; barlow’s rule - பர்லோ விதி; bayes decision rule - பேஸ் தீர்மான விதி; bayes rule - பேஸ் விதி; birge - meck rule - ப்ரிஜ் - மெக் விதி; blanc rule - பிளாங் விதி; abegg’s rule - அபெக் விதி; ampere rule - ஆம்பியர் நியதி; antonoff’s rule - ஆன்டானோ விதி; aston whole - number rule - ஆஸ்டென் முழுவெண் விதி; jurin rule - ஜுரின் விதி; konowaloff rule - கோனேவால்ஃப் விதி; kundt rule - குன்ட் விதி; lanchester’s rule - லான்செஸ்டர் விதி; lande interval rule - லாண்டே இடைவெளி விதி; lande t - permanence rule - லாண்டே t - நிலைப்பு விதி; laporte selection rule - லிபோர்ட் தெரிவு விதி; leibnitz’s rule - லைப்னிட்ஸ் விதி; linde’s rule - லின்ட் விதி; hardy - schulz rule - ஹார்டி சுல்ட்ஸ் விதி; harkin’s rule - ஆர்கென்ஸ் விதி; hume - rothery rule - ஹ்யூம் - ரோதெரி விதி; gauss - legendre rule - காஸ் - லெகன்டர் விதி; geiger - briggs rule - கைகர் - பிரிக் விதி; geiger - nutall rule - கைகர் - நியூடால் விதி; gibbs phase rule - கிப்ஸ் கட்ட விதி; gibbs rule - கிப்ஸ் விதி; fleming’s rule - ஃபிளமிங் விதி; flow rule - குழைமப்பொருள் தகைவு - திரிபு வளைவரை; fries’ rule - பிரைசு விதி; electrostatic valence rule - நிலைமின் இணைபு விதி; eotvos rule - எட்வோஸ் விதி; de gua’s rule - டிக்வா விதி; descartes’ rule of signs - கார்த்திய குறி விதி; seven - eighths rule - எட்டில் ஏழு விதி; seven - tenths rule - பத்தில் ஏழு விதி; seven - thirds rule - மூன்றில் ஏழு விதி; simpson’s rule - சிம்சன் விதி; slater’s rule - ஸ்லாடெர் விதி; slide - rule dial - நகரி முகப்பு; renaming rule - மறுபெயரிடு விதி; rotational sum rule - சுழல் தொகை விதி; rule of detachment - தொடர்பறுத்தல் விதி; rule of sixty - அறுபதன் விதி; paneth’s adsorption rule - பனேத் பரப்புக்கவர்ச்சி விதி; parabolic rule - பரவளைய விதி; pauli g - sum rule - பௌலி g - கூட்டல் விதி; phase rule - கட்ட விதி; plumb rule - கொத்தர் தூக்குநூல்; nernst - thomson rule - நெர்ன்ஸ்ட் - தாம்சன் விதி; neumann - kopp rule - நியூமேன் கோப் விதி; noncrossing rule - குறுக்கீடற்ற விதி; nordheim’s rule - நார்தெம் விதி; matthiessen’s rule - மத்தீசன் விதி; maxwell equal - area rule - மாக்ஸ்வெல் சமபரப்பு விதி; mechanic’s rule - விசையியல் விதி; middle - third rule - நடு மூன்றன்பங்கு அகலவிதி; midordinate rule - நடு ஆயக்குத்து விதி; validation rule - செல்லுபடி விதி; rule based education - விதிமுறைவழிக் கல்வி; inference rule - உய்த்தறி விதி; stochastic chain rule - வாய்ப்பியல் தொடர் விதி; stopping rule - நிறுத்தவிதி; sturges rule - ஸ்டெர்ஜெ விதி; sum rule - கூட்டுவிதி; teller - redlich rule - டெலர் - ரெட்லிக் விதி; three - eighths rule - காலே அரைக்கால் விதி; trapezoidal rule - சரிவக விதி; trouton’s rule - டிரௌட்டன் விதி; union rule of probability - நிகழ்தகவு ஒன்றிப்புவிதி; vibrational sum rule - அதிர்வுக் கூட்டல் விதி; walden’s rule - வால்டென் விதி; woodward - hoffmann rule - உட்வேர்டு - ஹாப்மேன் விதி; zigzag rule - வளைந்து நெளியும் வரைகோல் (விதி); business rule - வணிக ஒழுங்குமுறை (விதி); work - to - rule - சட்டப்படி பணிசெய்தல்; parallel rule - இணை நியதி, ஒத்த நியதி; variable rule - மாறி விதி; unordered rule - நிரவல் விதி; transformation rule - மாற்று விதி; segment structure rule - கூறு அமைப்பு விதி; selectional restriction rule - தேர்வுக் கட்டுத்திட்ட விதி; selectional rule - தேர்வு விதி; semantic interpretive rule - பொருண்மைப் பொருள்கோள் விதி; sensitive rule - சூழல்சார் விதி; simultaneous ordering of rule - உடனிகழ் விதி; singulary transformation rule - தனி மாற்று விதி; strict subcategorization rule - தளரா தொடரடி வகைப்பா விதி; structural rule - அமைப்பு விதி; subcategorization rule - தொடரடி வகைப்பாட்டு விதி; substitution rule - பதிலீட்டு விதி; substitution transformation rule - பதிலீட்டு மாற்று விதி; supplementary rule - பிறர்சேர்க்கை விதி; raising transformational rule - ஏற்ற மாற்று விதி; realization rule - மெய்யுருவாக்க விதி; recursive rule - மறுதரவு விதி; redundancy rule - மிகைமை விதி; passive rule - செயப்பாட்டு விதி; phonological rule - ஒலியனியல் விதி; phrase structure rule - தொடரமைப்பு விதி; post cyclic rule - சுற்றுக்குப் பிந்திய விதி; pre cyclic rule - சுற்றுக்கு முந்திய விதி; predictive rule - வருவது உரை விதி; projection rule - வருவரைவு விதி; obligatory rule - கட்டாய விதி; open - rule system - திறந்த விதி ஒழுங்கமைப்பு; optional rule - விருப்பு விதி; optional transformational rule - விருப்பு மாற்று விதி; order rule - நிரல் விதி; morpheme structure rule - உருபனமைப்பு விதி; morphophonemic rule - உருபொலியனியல் விதி; last cyclic rule - இறுதிச் சுற்று விதி; lexical rule - சொல் விதி; linguistic rule - மொழியியல் விதி; insertion rule - செருகல் விதி; generalized transformation rule - பொதுமை மாற்று விதி; grammatical rule - இலக்கண விதி; feature changing rule - பண்புக்கூறு மாற்று விதி; deletion transformational rule - நீக்கல் மாற்று விதி; discourse rule - கருத்தாடல் விதி; closure union rule - எச்சத்தொடர் சேர்க்கை விதி; context free rule - சூழல்சாரா விதி; context sensitive rule - சூழல்சார் விதி; contingent rule - வைப்பு விதி; base rule - அடிநிலை விதி; branching rule - கிளை விதி; adjunct rule - இணைப்பு மாற்று விதி; advancement rule - முன்னேற்று விதி; ascension rule - ஏறு விதி.

English words derived from Tamil aracaṉ connoting 'rule'