real
‘a small Spanish silver coin’
Lexical development traced from the Tamil root:
E. realle, ryall, reale < Span. real ‘regal’ < Lat. regalis ‘royal, kingly; of or belonging to a king, worthy of a king’ < rex ‘king’< ree < reg- < Tamil aracaṉ
real
‘a small Spanish silver coin’
Lexical development traced from the Tamil root:
E. realle, ryall, reale < Span. real ‘regal’ < Lat. regalis ‘royal, kingly; of or belonging to a king, worthy of a king’ < rex ‘king’< ree < reg- < Tamil aracaṉ
Technical words derived from 'real'
empyreal - எரியில் உருவான; cinereal - சாம்பல் தன்மையுடைய; real fluid - நடைமுறைப் பாய்மம்; real power - மெய்த்திறன்; real tool box - பின் உளிப் பெட்டி; real estate - வீடு, மனை விற்பனை; real depth - இயல் ஆழம்; real focus - இயல் குவியம்; real gas - இயல் வளிமம்; real image - இயல் பிம்பம்; real analysis - மெய்ப் பகுப்பியல்; real axis - மெய்யச்சு; real field - மெய்யெண்களின் புலம்; real line - மெய்க்கோடு; real matrix - மெய்யெண் அணி; real number - மெய்யெண்; real number field - மெய்யெண் புலம்; real part - மெய் பகுதி; real polynomial - மெய் பல்லுறுப்பான்; real population - தற்கால இனத்தொகுதி; real root - மெய்மூலம்; real series - மெய்த் தொடர்; real simple algebra - மெய் எளிய அறமம்; real value - மெய் மதிப்பு; real vector space - மெய்த் திசையன் வெளி; extended real number system - விரிந்த மெய்யெண் தொகுப்பு; real root - மெய் மூலம்; real gases - இயல்பு வளிமங்கள்; real solution - மெய்யெண் தீர்வு; real owner - உண்மையான உரிமையாளர்; real executive - நடைமுறைச் செயலர்; real asset - உண்மையான சொத்துக்கள்; real cost - உண்மைச் செலவு; real balance effect - உண்மை இருப்பு விளைவு; real income - உண்மை வருவாய்; real money balance - உண்மை பணஇருப்புகள்; real national output - உண்மை நாட்டு வெளியீடு; real wages - உண்மைக் கூலி; values (real) - உண்மை மதிப்புகள்; real wage - உண்மைக் கூலி; real culture - உண்மைப் பண்பாடு; real definition - பான்மை வரையறை; real accounts - மெய்க் கணக்குகள் (சொத்துக் கணக்குகள்); real capital - மெய் மூலதனம்; real estate - நிலைச்சொத்து; real estate investment trust - நிலைச்சொத்து முதலீட்டு அறக்கட்டளை; real estate professional - நிலைச்சொத்து வல்லுநர்; real exchange rates - நிலைத்தச் செலாவணி மாற்றுவீதங்கள் (பணவீக்கத்திற்கு சரிக்கட்டப்பட்டது); real inventory - இயல்பு இருப்பறிகை; real investment - மெய் முதலீடு; real market - நிலவும் சந்தை; real price - மெய் விலை; real property - மெய்ச் சொத்துகள்; real rate of return - நிலைத்த ஈட்ட வீதம்; real time - அக்கணம், நிகழ்நேரம்; actual real wage - உள்ள கூலி; real gdp per capita - இயல்தொகு தனியர் நாட்டக விளைபொருள்; real price - உண்மை விலை; near real time (nrt) - இயல்பருகு நேரம்; real - time commanding - நிகழ்நேரக் கட்டளையிடல்; real axis - மெய் அச்சு; real closed field - அடைவுறு மெய்ப்புலம்; real closure - மெய் அடைவு; real crystal - மெய்ப்படிகம்; real fluid flow - மெய்பாய்ம ஓட்டம்; real gas - இயல் வளிமம்; real linear group - மெய் நேரியல் குலம்; real number field - மெய்யெண் புலம்; real object - மெய்த்தோற்றுரு; real orthogonal group - மெய்ச் செங்குத்துக் குலம்; real plane - மெய்த்தளம்; real precession - மெய் முந்துகை; real source - மெய் ஊற்று; real system - மெய் அமைப்பு; real unimodular group - மெய் அலகுமட்டுறு குலம்; real variable - மெய் மாறி; real - valued function - மெய் மதிப்புறு சார்பு; positive real function - நேர்ம இயல் சார்பு; real - time output - நிகழ்நேர வெளியீடு; real constant - மெய் மாறிலி; real storage - மெய்த் தேக்ககம்; real time compression - நிகழ்நேர இறுக்கம்; real time image generation - நிகழ்நேரப் படிம உருவாக்கம்; real time processing - நிகழ்நேரச் செயலாக்கம்; real - time - நிகழ்நேரம்; real - time clock - நிகழ்நேரக் கடிகாரம்; system of real numbers - மெய்யெண் தொகுதி; unbounded set of real number - வரம்பிலா மெய்யெண் கணம்; unsigned real number - குறியற்ற மெய்யெண்; real earnings - உண்மை ஈட்டங்கள்; real asul - உண்மையான, இயல்; real account - சொத்துக் கணக்கு; real estate management - நிலைச்சொத்து விற்பனை மேலாண்மை; real experience incidents - உண்மைப் பட்டறிவு நிகழ்ச்சிகள்; real growth - உண்மை வளர்ச்சி; real lace - கைவேலைப்பாட்டுச் சரிகை வகை; real objective - மெய் குறிக்கோள், நடைமுறைக்கேற்ற குறிக்கோள்; real origin - உண்மையான தோற்றுவாய்; news real - செய்தித் திரைப்படம்; real synonymy - முற்று ஒரு பொருட்பன்மொழியன்.
English words derived from Tamil aracaṉ connoting 'rule'