direct

‘to guide, regulate, control, address to someone, aim’

Lexical development traced from the Tamil root:

    E. derekt < Lat. directus < dirigere ‘set straight, arrange; give a particular direction to, send in a straight line; guide’ < dis- ‘apart’ + regere ‘to direct, to guide, keep straight’ < rek < reg- < Tamil aracaṉ

Technical words derived from 'direct'

direct access - நேரிடையணுகல்; direct account - நேரடிக்கணக்கு; direct action - நேரடி நடவடிக்கை; direct arc electric furnace - நேரடி - வில் மின்னூலை; direct arc furnace - நேரடிவில் உலை; direct assistance - நேரடி உதவி; direct bearing - நேர்க்குத்துத் தாங்கி; direct broadcasting by satellite - செயற்கைக் கோள் நேரடிப் பரப்பீடு; direct call - நேர் விளிப்பு; direct casting - நேர் வார்ப்பு; direct cause - நேரடியான காரணம்; direct cell - நேரடிக் கலம்; direct chill casting - நேரடி - குளிர் வார்ப்பு; direct code - நேரடிக் குறியீடு; direct command guidance - நேரடிக்கட்டளை வழிகாட்டி; direct common tangent - நேர்ப் பொதுத் தொடுவரை; direct connection - நேரிடையிணைப்பு; direct contact - நேரடித்தொடர்பு; direct control - நேரடிக்கட்டுப்பாடு; direct conversion - நேரடி நிலைமாற்றம்; direct core type - நேரடி உள்ளகவகை; direct correlation - நேரடி ஒட்டுறவு; direct cost - நேரடிச்செல்வம்; direct coupled amplifier - நேரடிப்பிணைப்பு பெருக்கி; direct coupled generator - நேரடிப் பிணைப்பு - மின்னாக்கி; direct coupling - நேர்ப் பிணைப்பு; direct - cument - நேரோட்டம்; direct - current amplifier - நேரோட்டப் பெருக்கி; direct - current circuit theory - நேரோட்டச் சுற்றுக் கொள்கை; direct - current continuity - நேரோட்டச் சுற்றுத் தொடர்ச்சி; direct - current coupling - நேரோட்டப்பிணைப்பு; direct current discharge - நேரோட்ட மின்னிறக்கம்; direct current electrode negative - நேரோட்டமின்வாய் எதிர்மின்வாய்; direct - current electrode positive - நேரோட்டமின்வாய் நேர்மின்வாய்; direct - current generator - நேரோட்ட மின்னாக்கி; direct - current inserter - நேரோட்ட உள்நுழைப்பான்; direct current motor - நேரோட்ட இயங்கி; direct - current motor control - நேரோட்ட இயங்கி - கட்டுப்பாடு; direct - current plate resistance - நேரோட்டத் தட்டுத் - தடையமைவு; direct - current power - நேரோட்டத்திறன்; direct - current quadruplex system - நேரோட்ட நான்மடிமுறை; direct - current receiver - நேரோட்ட ஏற்பி; direct - current reinsertion - நேரோட்ட மீளவுள் நுழைப்பு; direct current restoration - நேரோட்ட மீட்டளிப்பு; direct - current supply - நேரோட்ட வழங்கீடு; direct deflection - நேர்விலகல்; direct deflection method - நேர்விலகல் முறை; direct demand - நேரடி வேண்டுகோள்; direct democracy - நேரடிமக்களாட்சி; direct development - நேர்முகவளர்ச்சி; direct drive - நேரடி ஒட்டம்; direct dyes - நேரடிச் சாயங்கள்; direct effect - நேரடி விளைவு; direct election - நேர்முகத் தேர்தல்; direct embryogeny - நேர்முளையப் பிறப்பு; direct energy conversion - நேரடி ஆற்றல் நிலைமாற்றம்; direct enquiry - நேரடி உசாவல்; direct entry terminal - நேரடிப் பதிவு முனையம்; direct expansion - நேர் விரிவு; direct expansion coil - நேர்விரிவுச் சுருள்; direct expenses - நேரடிச் செலவீடுகள்; direct experience - நேர்முகப் பட்டறிவு; direct exposure method - நேரடிக் காட்சிப்படுத்துகை முறை; direct extrusion - நேர்வழித் துருத்துதல்; direct eyes - நேர் கண்கள்; direct feed back system - நேரடிப் பின்னூட்ட முறை; direct financing - நேரடி நிதியுதவி; direct flame furnace - நேர் - சுடர் உலை; direct frequency modulation - நேர்முக அலைவெண்தகவேற்றம்; direct hazard - நேரடித் தீங்கு; direct hierarchy control - நேரடிப் படிமுறைக் கட்டுப்பாடு; direct illumination - நேரடி ஒளிவிளக்கம்; direct interference - நேரிடைக் குறுக்கீடு; direct impact - நேரடி மோதுகை; direct income - நேரடி வருமானம்; directing - செயல்வழி காட்டுதல்; direct instruction - நேரடி - அறிவுறுத்தம்; direct interelectrode capacitance - நேரடி இடைமின்வாய்க் கொள்திறம்; direct interest - நேரடி வட்டி; direct interrogative - நேரடி வினா; direct investment - நேரடி முதலீடு; direct irrigation - நேர்ப்பாசனம்; directive - நெறியுறுத்தம்; directive connectives - நேர் இணைப்புகள்; directive mesenteries - திசைகொள் குடல்தாங்கிகள்; directive principle - வழிகாட்டும் நெறிமுறை; directivity - நெறிப்படுத்துத்திறன்; directivity factor - நெறிப்படுத்துந்திறக் காரணி; directivity index - நெறிப்படுத்துதிற அடைவு; directivity pattern - நெறிப்படுத்துதிறப் பாங்கம்; direct labour - நேரடி உழைப்பு; direct liability - நேரடிக்கடப்பாடு; direct light - நேர்ஒளி; direct loading - நேரடிச்சுமை; direct loss - நேரடியிழப்பு; directly - நேர்முகமாக; directiy operating factors - நேர்முகவினைக்காரணிகள்; directi material - நேர்ப்பொருள்; direct measurement - நேர்முக அளவீடு; direct method - நேர்முறை; direct motion - நேரியக்கம்; direct muscles - நேர்முகத் தசைகள்; direct object - செயப்படுபொருள்; director - இயக்குநர்; directorate - இயக்ககம்;direct organization - நேரடி அமைப்பகம்; director general - பொது இயக்குநர்; directories - முகவரிப்பட்டியல்கள்;director of archieves - ஆவணக்காப்பக இயக்குநர்; directory - முகவரிப்பட்டியல்கள்; direct path - நேர்ப்பாதை; direct plate exposure - நேர்த்தகட்டு வெளிக்காட்டல்; direct power generator - நேரடித்திறமின்னாக்கி; direct printing - நேரச்சீடு; direct proof - நேர்முக நிறுவல்; direction - நேர்முகத் தசைகள்; direct pyramidal tract - நேர்க்கூம்பக உறுப்பிடைப் பரப்பு; direct rating system - நேர்க்கணிப்பு முறை; direct reading - நேர் அளவெடுப்பு; direct recording - நேர்ப்பதிவு; direct recruitment - நேரடித் தேர்ந்தெடுப்பு; direct reference - நேர்முகக்குறிப்பு; direct relationship - நேரடித்தொடர்பு; direct response - நேர்விளைவுவினை; directrix - இயக்குவரை; direct rope haulage - நேர்வடவிழுப்பு; direct speech - நேர்கூற்று; direct spot - நேர்ப்புள்ளி; direct stress - நேர்த்தகைப்பு; direct sum - நேரான தொகை; direct tax - நேர்முகவரி; directing tube - முனைப்படுத்துங்குழல்; direct vision prism - நேர்க்காட்சிப்பட்டகம்; direct vision spectroscope - நேர்க்காட்சி நிறநிரல் நோக்கி; direct voltage - நேரடி மின்னழுத்தம்; direct wave - நேரலை; direct words - வெளிப்படைச்சொற்கள்; direct range - நேர்முக இடைவெளி; direct model analysis - நேர்முக படிமப் பகுப்பாய்வு; direct pull - நேர் இழுப்பு; direct acting relay - நேரடிச் செயல்படு உணர்த்தி; direct couled exciter - நேரடி இணைப்பு கிளர்வி; direct couled generator - நேரடி இணைப்பு மின்னாக்கி; direct current - நேர் மின்னோட்டம்; direct current generator - நேர் மின்னோக்கி; direct illumination - நேரடி ஒளி விளக்கம்; direct pick up - நேரடி உணரி; direct proportion - நேர் விகிதம்; direct reading - நேரடி அளவீடு; direct resistance heating - நேரடித் தடைச் சூடாக்கம்; direct - arc electric furnace - நேர்முக வில் சுடர்மின் உலை; direct indexing - நேரடிப்பாகப் பிரித்தல்; direct injection - நேரிடைப் பீச்சு; direct addressing - நேரடி முகவரியிடல்; direct current circuit - நேர் மின்னோட்டச் சுற்று; direct current voltage - நேர் மின்னழுத்தம்; direct memory access - நேரடி நினைவக அணுக்கம்; direct proportion - நேர் விகிதம்; direct reflection - நேர் எதிரொளிப்பு; direct vision spectroscope - நேர்காட்சி அலைமாலைகாட்டி; vary directly - நேராய் மாறு; semi - direct product - அரைநேர் பெருக்கல்; subdirect product - உள்நேர் பெருக்கல்; internal direct product - உள் நேர் பெருக்கல்; internal direct sum - உள் நேர் கூட்டல்; internal direct sum - உட்புற நேர்க்கூட்டுத்தொகை; external direct sum  - வெளிப்புற நேர்க்கூட்டுத்தொகை; external direct sum - புற நேர்கூட்டல்; direct common tally mark - நேர்ப் பொதுத் தொடுகோடு; direct common tangent - நேர் பொதுத் தொடுகோடு; direct interpolation - நேரடி இடைச்செருகல்; direct line segment - நேர் கோட்டுத்துண்டு; direct part - நேரிடை பாகம்; direct product - நேர் பெருக்கல்; direct proportion - நேர்விகிதச் சமம், நேர் விகிதம்; direct ratio - நேர் விகிதம்; direct summand - நேரடி கூட்டல் பகுதி; direct transformation - நேர் உருமாற்றம்; direct variation - நேர் மாறுபாடு; directed - திசையுள்ள; directed cycle - திசையுள்ள சுழல்; directed edge - திசையுள்ள விளிம்பு; directed graph - திசையுள்ள கோட்டுரு; directed line segment - திசையுள்ள கோட்டுத்துண்டு; directed path - திசையுள்ள பாதை; directed spanning walk - திசையுள்ள அளாவல் நடை; directed tour - திசையுள்ள உலாவு; directed trail - திசையுள்ள அடிச் சுவடு; directed walk - திசையுள்ள நடை; direction cosine - திசை கிடக்கை; direction ratio - திசை விகிதம்; directional derivative - திசைசார் வகையீடு; directly similar - நேராக வடிவொத்த; director circle - குத்துத் தொடுகோடு வட்டம்; director sphere - இயக்கு கோளம்; direct assay - நேர் வெளிப்பாடு; direct evidence - நேர்முகச் சான்று; direct and proximate cause - நேரடியான மற்றும் நெருங்கிய தொடர்பு; direct and proximate nexus - நேரடி மற்றும் நெருங்கிய தொடர்பு; direct cartilage damage - நேரடிக் குருத்து பாதிப்பு; direct light reflex - நேர்மறை ஒளி மறிவினை; direct neural theory - நேர்மறை நரம்பணுக் கோட்பாடு; direct production - நேர்முக உற்பத்தி; direct sales - நேர்முக விற்பனை; direct taxes - நேர்முக வரிகள்; direct taxation - நேர்முக வரிவிதிப்பு; foreign direct investment (fdi) - அயல்நாட்டு நேரடி முதலீடு; direct costing - நேரடி விலைக்குறிப்பு; direct deposit - நேர்முக வைப்புநிதி; direct economy - நெறிப்படுத்திய பொருளாதாரம்; direct effects model - நேரடித் தாக்கப் படிமம்; direct estimate method - நேரடி மதிப்பீட்டு முறை; direct labor - நேரடி வேலை, நேரடி உழைப்பு; direct lease - நேரடிக் குத்தகை; direct marketing - நேரடிச் சந்தையிடுதல், நேரடிச் சந்தையியல்; direct materials - நேரடிப் பொருட்கள்; direct overhead - நேரடி மேற்செலவு; direct paper - நேரடி விற்பனைக் கடன் தாள்; direct participation program - நேரடி முதலீட்டாளர் பங்கேற்புத் திட்டம்; direct placement - நேர்வைப்பு; direct quote - நேரடி விலைப்புள்ளி; direct recruits - நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; direct response marketing - நேரடித் துலங்கல் சந்தை; direct search market - நேரடித் தேடுதல் சந்தை; direct stock - purchase programs - நேரடிப் பங்குக் கொள்முதல் ஏற்பாடுகள்; direct sowing - நேரடி விதைப்பு; direct or broadcast seeding - நேரடி/அகல விதைப்பு; direct seeding - நேரடி விதைப்பு, நேரடி விதை நாற்று; direct competition - நேரடிப் போட்டி; direct circulation - நேரடிச்சுழற்சி; direct tide - நேர் ஓதம்; direct ascent mode - நேரடி எழுகை முறைமை; direct solar radiation - நேரடிச் சூரியக்கதிர்வீச்சு; direct - broadcast satellite (dbs) - நேரடி ஒலிபரப்பும் செயற்கைக்கோள்; direct - sensing instrument - நேரடி உணர்வி; prograde orbit (or direct - motion orbit) - முதன்மைக்கோள் சுழல்திசையில் கோளின் தோற்ற இயக்கம்; direct burning - நேரடி எரிப்பு; direct sequencing - நேர்த்தொகுப்பு ஆய்வு; direct values - நேர்முக மதிப்புகள்; direct adjustment - நேரடியாக சரிசெய்தல்; direct life cycle - நேர் வாழ்க்கைச் சுழற்சி; direct microscopic count - உருப்பெருக்கியால் நேரடி (பாக்டீரிய) எண்ணிக்கை; direct projector - நேரடி படவீழ்த்தி; direct transmission - நேரடி (நோய்) பரவல்; high - voltage direct current - உயர்மின்னழுத்த நேர் மின்னோட்டம்; direct air cycle - நேரடிக் காற்றுச் சுழற்சி; direct bearing - நேர்த்திசைக்கோணம்; direct circulation - நேரடிச்சுழற்சி; direct connect modem - நேரடி இணைப்பு மோடம்; direct digital control - நேரடி இலக்கமுறைக் கட்டுப்பாடு; direct distance dialing - நேரடித் தொலையிட அழைப்பு; direct dye - மூலச்சாயம்; direct electromotive force - ஓர்திசை மின்னியக்கு விசை; direct inward dialing - நேரடி உள்போக்கு அழைப்பு; direct nuclear reaction - நேரடி உட்கரு வினை; direct outward dialing - நேரடி வெளிப்போக்கு அழைப்பு; direct pickup - நேரடி உணரி; direct piezoelectricity - நேரடி அழுத்தமின்சாரம்; direct point repeater - நேரடிமுனைத் தடம் திரும்பச்செய்வி; direct process - நேரடிச்செயல்முறை; direct quenching - நேரடித் தணிப்பு; direct resistance - coupled amplifier - நேரடித் தடையிணைப்பு மிகைப்பி; direct return system - நேரடிப்பாய்மத் திருப்பமைவு; direct route - நேரடித்தடம்; direct scanning - நேரடிமேவல்; direct screen halftone - நேரடித்திரை நுண்பதிவுப்படம்; direct sequence system - நேரடி வரிசைமுறை அமைப்பு; direct stroke - நேரடி சூரியக்கதிர்வீச்சு; direct viewfinder - நேர்காட்சிக்கருவி; direct - acting pump - நேரடிச்செயல் எக்கி; direct - acting recorder - நேரடிச்செயல் பதிப்பி; direct - aperture antenna - நேர் நுழைவிட அலைவாங்கி; direct - arc furnace - நேரடி வில் உலை; direct - bonded bearing - நேரடிப் பிணைப்புத்தாங்கி; direct - chill casting - நேரடி சில்லிப்பு வார்ப்பு; direct - connected - நேரடி இணைப்புற்ற; direct - coupled - நேரடி பிணிந்த; direct - coupled amplifier - நேர் பிணிப்பு மிகைப்பி; direct - coupled transistor logic - நேர் இணைப்புத் திரிதடைய ஏரணம்; direct - current circuit - நேர்மின்னோட்டச் சுற்றுவழி; direct - current component - நேர்மின்னோட்டக்கூறு; direct - current discharge - நேர்மின் இறக்கம்; direct - current dump - நேர்மின்னோட்டக் கொட்டல்; direct - current erase - நேர்மின்னோட்ட அழிப்பு; direct - current motor - நேர்மின்னோடி; direct - current offset - நேர்மின்னோட்ட நிலைமாற்ற அலை; direct - current power supply - நேர்மின்திறன் வழங்கல்; direct - current restorer - நேர்மின்னோட்ட மீட்பி; direct - current signaling - நேர்மின்னோட்டக் குறிகை செலுத்துகை; direct - current telegraphy - நேர்மின் தொலைவரைவி; direct - current transducer - நேர்மின் ஆற்றல்மாற்றி; direct - current voltage - நேர்மின்னழுத்தம்; direct - cycle reactor - நேர்சுழற்சி அணுஉலை; direct - drive approach - நேர்செலுத்து அணுகல்; direct - drive arm - நேர்செலுத்தும் கை; direct - drive vibration machine - நேர்செலுத்து அதிர்வு எந்திரம்; direct - expansion coil - நேரடி விரிவுச்சுருள்; direct - feedback system - நேர்பின்னூட்ட அமைப்பு; direct - fire - நேரடி தீமூட்டல்; direct - fired evaporator - நேரடி தீயூட்டு ஆவியாக்கி; direct - gap semiconductor - நேர் இடைவெளி குறைகடத்தி; direct - geared - பற்சக்கர நேரிணை; direct - image offset system - நேர்தோற்றுரு பக்கச் சேர்ப்பமைவு; direct - imaging mass analyzer - நேர்தோற்றுரு நிறை பகுப்பாய்வி; direct - indicating compass - நேரடி சுட்டுத் திசைகாட்டி; direct - power generator - நேரடித் திறன் ஆக்கி; direct - radiator speaker - நேரடி வீசு ஒலிபெருக்கி; direct - reading gage - நேரடி பதிவளவி; direct - reduction process - நேரடி இரும்புத்தாது எடுப்பு; direct - view storage tube - நேர்காட்சி சேமக்குழாய்; direct - vision nephoscope - நேர்காட்சி முகில்காட்டி; direct - vision prism - நேர்காட்சிப் பட்டகம்; direct - vision spectroscope - நேர்காட்சி அலைமாலைக்காட்டி; direct - wire circuit - நேரடி மின்கம்பிச்சுற்று; direct - writing galvanometer - நேரடி வரைவு மின்னோட்டங்காட்டி; direct - writing recorder - நேரடி வரைவுப்பதிப்பி; direct access storage device - நேரணுகுத் தேக்கச்சாதனம்; direct access storage - நேரணுகுத் தேக்ககம்; direct access processing - நேரடி அணுகுச் செயலாக்கம்; direct conversation - நேரடி உரையாடல்; direct couple transistor logic - நேரடிப் பிணைப்பு திரிதடைய ஏரணம்; direct data entry - நேரடி தரவுப் பதிவு; direct processing - நேரடிச் செயலாக்கம்; direct recovery plan - நேரடி மீட்புத் திட்டம்; direct storage device - நேரடி அணுகு தேக்ககச் சாதனம்; direct coding - நேரடிக் குறிமுறை; direct sowing - நேரிடை விதைப்பு; lettering direct projector - நேரடி படவீழ்த்தி; foreign direct investment - அயல்நாட்டு நேரடி முதலீடு; direct contact method - நேரடித்தொடர்பு முறை; direct immune assay - நேரிடை நோய்எதிர்ப்புத்திறன் மதிப்பீடு, நேரடி ஏமமதிப்பீடு; direct immune sequencing - நேரிடை ஏமவரிசை முறை; direct paddy seeder for wetland - நன்செய் நேரடி நெல் விதைப்பி; direct phase - ஒரேதரம் (உரமளித்தல்); direct radiation - நேரடிக் கதிர்வீச்சு; direct run - off - நேரடி நீரோட்டம்; direct seedling - நேரடி விதை நாற்று; direct aggression - நேர்த் தாக்குதல்; direct calorimetry - நேரடி வெப்பஅளவியல்; direct carving - நேரிடையான செதுக்கல்; direct counseling - நேர்முக அறிவுரை கூறுதல்; direct designing - நேரடி வடிவமைப்பு; direct drilling - நேரடித் துளையிடல்; direct evacuation - நேரடியாக வெளியேற்றுதல்; direct irrigation - நேரடிப் பாசனம்; direct metal sculpture - நேரிடை உலோகச் சிற்பக்கலை; direct motivation - நேரடி ஊக்கமூட்டல்; direct printing - நேரடி அச்சிடல்; direct projection - நேர் வீழல்; direct shear - நேர் நறுக்கம்; counselling direct - நேர்முக அறிவுரை; roasting on direct flame - சுடுதல்; direct - நேரான; direct conditioning - நேர் கட்டுப்படுத்தல்; direct field work - நேரடிக் கள ஆய்வு; direct object - நேர் செயப்படுபொருள்; direct order clause - நேர் வருமுறை எச்சத்தொடர்; direct question - நேர் வினா; direct sense - நேர் புலன்; direct costs - நேரடி ஆக்கச் செலவுகள்; direct debit - நேரடிப்பற்று; point - blank - கருத்தை நேரடியாகத் தரும்.

English words derived from Tamil aracaṉ connoting 'rule'