region

‘a district, country’

Lexical development traced from the Tamil root:

    E. regeoun, regioune, regyn, regyoun, regyon < A.F. regioun < O.F. region ‘land, region, province’ < Lat. regionem < regio ‘a district, portion of a country, territory, district; a direction, line; boundary line, limit’ < regere ‘to direct, rule’ < ree < reg- < Tamil aracaṉ

Technical words derived from 'region'

elongating region - நீட்சியடையும் பகுதி; emitter region - உமிழிப்பரப்பாரம்; epigastric region - மேல்வயிற்றுப் பகுதி; equatorial region - நண்ணிலக்கோட்டு வட்டாரம்; equipotential region - சம - அழுத்த வட்டாரம்; depletion region - வெறுமைப்பகுதி, வறுவட்டாரம்; desert region - பாலைநிலப் பகுதி; distal region - சேய்மை வட்டாரம்; cephalic region - தலைப் பகுதி; costal region - விலா வரந்தை; benthic region - ஆழ்கடல் வட்டாரம்; branchiogenital region - மூச்சீடு - பிறப்புறுப்புச் சாரகம்; abdominal region - அடிவயிற்றுப் பரப்பகம்; absorbing region - உறிஞ்சும் பகுதி; atmospheric region - வளிமண்டலப் படிவகம்; semi arid region - பகுதிப் பெய்வு வட்டாரம்; saturation region - தெவிட்டல் பகுதி; deformed region - உருமாற்றப்பட்ட பகுதி; irregular region - ஒழுங்கற்ற பகுதி; feasible region - இசைந்த பகுதி; elliptical region - நீள்வட்டப் பகுதி; closed region - அடைத்த பகுதி, மூடிய பகுதி; connected region - இணைந்த பகுதி; best critical region - சிறந்த தீர்வுக் கட்டப்பகுதி; confidence region - நம்பிக்கைப் பகுதி; rejection region - மறுப்புப் பகுதி; unreliable reaction region - நம்பத்தகா வினைமண்டலம்; medium wavelength region - இடைநிலை அலைநீளப் பரப்பெல்லை; fingerprint region - விரல்ரேகைப் பரப்பு, இனம் காட்டும் பரப்பு; agro - climatic region - வேளாண் சூழலுக்குரிய பகுதி; thoracic region - நெஞ்சகப் பகுதி; scapular region - தோள்பட்டை எலும்புப் பகுதி; periapical region - வேர்முனைச் சுற்றிடம்; pubic region - அகட்டுப் பகுதி; occipital region - பிடரி பாகம்; gluteal region - புட்டப் பகுதி; micro region - குறுநில வட்டம்; antarctic region - அண்டார்க்டிக் பகுதி; frontal region - நெற்றிப்பகுதி; geographic region - புவியியல் பகுதி; metropolitan region - தலைநகரப் பகுதி; natural region - இயற்கைத் திணைநிலம்; parital region - உச்சிமண்டைப் பகுதி; region of constant precipitation - விடா மழைப்பகுதி; region of constant winds - விடாக் காற்றுப்பகுதி; region of variable winds - மாறு காற்றுப்பகுதி; region of warm temperature - மிதவெப்பநிலைப் பகுதி; tropical region - வெப்பமண்டலம்; trophogenic region - வெப்பமாக்க மண்டலம்; oriental fanual region - கீழை விலங்கின மண்டலம்; neotropical fanual region - புதுவெப்ப விலங்கின மண்டலம்; faunal region - விலங்கினப் பரவல் பகுதிகள்; extraterrestrial region - புவிப்புறவெளி; agricultural region - வேளாண்மைப் பகுதி; f region - தி மண்டலம்; d region - ஞி மண்டலம்; delta region - கழிமுக மண்டலம்; chapman region - சாப்மேன் மண்டலம்; compact h ii region - நெருக்க நீரக மின்னணுப்பகுதி; neutral region - சுழிகாந்தப்புல மண்டலம்; transition region and coronal explorer (trace)வளிமண்டல நிலைமாற்ற; variable region - வேறுபாட்டுப்பகுதி; regional water shortage - மண்டல நீர்த்தட்டுப்பாடு; operator region - இயக்குப்பகுதி; internal control region - உள் கட்டுப்பாட்டுப்பகுதி; enhancer region - களம் மேம்படுத்தி; biogeographical region - உயிர் புவிஅமைப்பு மண்டலம்; appressed region (thylakoid) - ஒட்டிக்கொண்டுள்ள மண்டலம்; coding region - மரபணு நிர்ணயப்பகுதி, குறிமுறைப்பகுதி; antartic region - தென்துருவப் பனிப்பகுதி; dorso median region - மூளையின் மேல்நடுப்பகுதி; intertidal region - ஓதநீர்ப்பரப்பு; oceanic region - ஆழ்கடல் பகுதி; semi humid region - மித ஈரப்பத மண்டலம்; breakdown region - முறிவுப் பகுதி; active region - வீரியப்பகுதி; air - mass source - region - வளித்திரள் மூலமண்டலம்; limited proportionality region - வரம்புறு விகிதப் பொருத்தப் பகுதி; interference region - குறுக்கீட்டுப் பகுதி; geiger region - கைகர் மண்டலம்; fraunhofer region - பிரான்ஹோபெர் மண்டலம்; fresnel region - பிரனெல் மண்டலம்; fundamental region - அடிப்படை மண்டலம்; exhaustion region - செயல்நிறைவுப் பகுதி; semiarid region - பகுதி வறள் வட்டாரம்; shadow region - நிழற்பகுதி; simplical connected region - எளிய தொடர்புறு பகுதிகள்; size of a critical region - திரும்பு மண்டல அளவு; reciprocal velocity region - தலைகீழ் திசைவேகப்பகுதி; primary phase region - முதன்மைக்கட்டப் பகுதி; noncritical region - மாறுநிலையற்ற களம்; space - charge region - சூழ்மின்னூட்ட மண்டலம்; starlike region - விண்மீன்போன்ற மண்டலம்; mediterranean region - நன்னிலக் கடல்பகுதி; monsoon region - பருவக்காற்றுப் பகுதி; internodal region - கணுவிடைப் பகுதி; hilly region - மலைப்பகுதி; arid region - வறண்ட பகுதி; developing region - வளர்ச்சியடைந்து வரும் பகுதி.

English words derived from Tamil aracaṉ connoting 'rule'