Technical words derived from 'arch-'
arch ring - வில்-வளையம்; arch way - கவான் வழி; elliptical arch - நீள்வட்ட வளைவாரம்; dental arch - பல் எலும்புவளைவு; carpo metacarpal arch - உள்ளங்கை-மணிக்கட்டு வளைவு; costal arch - விலா வில்; alveolar arch - மேலண்ண வளைவு; arch bridge – விற்பாலம்; arch joint – வில்மூட்டு; arch stone - வில்-கல்; epiphyseal arch - முனையெலும்பு வில்; cantilever arch – முனைநெம்புவளைவு; corbel arch - தண்டைய வளைவு; acute arch – கூர்வில்; arch bishop - தலைமை-மதக்குரு; arch dam – வில்லணை.
arch rip - வளை மோடு; arch truss - கமான் தூலக்கட்டு; arch band - கமான் பட்டை; semi circular arch - அரை வட்டக் கமான்; arch beam - கமான் விட்டம்; multiple arch bridge - பன்மைக் கமான் பாலம்; arch brace - கமான் அணைவு; inverted arch - கவிழ் கமான்; arch corner bed - கமான் மூலை வில்; arch grider - கமான் உத்தரம்; arch press - வளை அழுத்தி; seginental arch - குறைவட்டக் கமான்; arch bar - கமான் சட்டம்; semi elliptical arch - அரை நீள் வட்டக் கமான்; arch block - கமான் கட்டை; jack arch - பளுத்தூக்கி வளைவு; arch brick - கமான் செங்கல்; flat arch - தட்டைக் கமான்; arch centre - கமான் மையம்; arch gravity dam - கமான் எடை அணை.
arch-fiend - பெரும் பிசாசு, சாத்தான்; rear-arch - சுவரின் உட்புற அணைப்பு வளைவு; arch-knave - பெயர்போன போக்கிரி; dead arch - போலி வளைவு, வளைவு போன்ற தோற்றமுடைய மதிலமைவு; arch-mock - கேலிக்கூத்தின் உச்சநிலை; arch-builder - புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி; arch-priest - தலைமைப்புரோகிதன், குருக்களில் முதல்வர்; arch-traitor – பெருந்துரோகி; segmental arch - மையம் உள்ளடங்கலாயில்லாத பிறை வில்வளைவு; arch-imposter - பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன்; rood-arch - திருக்கோயில் இசைக்குழுக் கூடத்திற்குடம் நடுப்பகுதிக்கும் இடையிலுள்ள வில்வளைவு; arch-liar - பெரும்புளுகன்; arch-pirate - கடற்கொள்ளைக்காரத் தலைவன்; arch-enemy - பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான்; arch-rogue - பெரிய திருடன், பெரும்போக்கிரி; arch-villain - அறக்கொடியவன்.
deep palmar arch artery - அங்கை ஆழ்தமனி வளைவு; superficial palmar arch - மேலோட்ட உள்ளங்கை வளைவு; dorsal carpal arch - புறங்கைப் பின் வளைவு, முதுகிய மணிக்கட்டு வளைவு; pancreatico duodenal arch - கணையச் சிறுகுடல் வளைவு; arcade or arch - வில் போன்ற, வில் வளைவுள்ள; malformation of aortic arch - பெருந்தமனி வளைவில் குறைபாடுகள்; arch of the foot - பாத வளைவு; superficial palmar arch artery - மேல் அங்கை வளைவு; pubic arch - நிதம்ப வளைவு; arch of aorta - பெருந்தமனி வளைவு, அயோர்ட்டா வளைவு; deep palmar arch - அங்கை ஆழ் வளைவு; arch vertebrae - முள்ளெலும்பு வளைவு; diarch – இருமுளையுள்ள; aortic arch - பெருந்தமனி வளைவு; polyarch – பன்முனை; jugular arch - கழுத்து வளைவு; brachial arch - செவுள் கூடு; arch culvert - சிறுகமான் பாலம்; fixed arch - உறுதிப்பற்று கமான்; elliptic arch - நீள்வட்ட கமான்; braced-rib arch - குறுக்குச்சட்ட கமான்; camber arch - மையத்தூக்கல் கமான்; semiarid elliptical arch - அரை நீள்வட்ட கமான்; rowlock arch - செங்கல் நெடுக்கடுக்கு வளைவு; splayed arch – சாய்வளைவு; basket-handle arch - பல்மைய கமான்; arch blocks - கமான் மரத்தாங்கிகள்; multiple-arch dam - பல்கமான் அணை; korfmann arch saver - கார்ஃப்மென் கமான் காப்பி; arch center - கமான் சாரம்; hinged arch - கீலிட்ட கமான்; arch corner bead - கமான் மூலை வலுவூட்டி; arch rib - கமான் கட்டுறுப்பு; equilateral arch - சமபக்க வளைவு; relieving arch - விடுவிப்பு கமான்; tied arch - கட்டுறு கமான்; barrel arch - உருளை குறுக்குவெட்டு கமான்; natural arch - இயல் கமான்; bell arch - மணிவடிவ கவிகை; sea arch - கடல் வளைவு; lamella arch - அடுக்குக் கமான்; half-through arch - இடைப்பாலக் கமான்; arch centering - கமான் தாங்கல்; zygomatic arch - கண்கீழ் எலும்பு; neural arch - நரம்பு வில் எலும்பு; multiple arch bridges - பன்மைக் கமான் பாலங்கள்; cox royal arch - முதிர் பருத்தி வகை.