address

‘to direct oneself to, to guide, make straight or right’

Lexical development traced from the Tamil root:

    E. adresce, adresse, adres, addres < O.F. adrecier ‘go straight toward; straighten, set right; point, direct’ < Vulgar Lat. addirectiare ‘make straight’ < ad ‘to’ + directiare ‘make straight’ < Lat. directus ‘straight, direct’ < dirigere ‘set straight’ < dis- ‘apart’ + regere ‘to direct, to guide, keep straight’ < res < reg- < Tamil aracaṉ

Technical words derived from 'address'

effective address - விளைவுறு சீர்முறைப்பாடு; direct address - நேரடி முகவரி; dynamic address translator - துனைம - முகவரி மொழிபெயர்ப் பான்; channel address word - செய்திக்கான் - முகவரிச்சொல்; abbreviated address - கருக்க முகவரி; absolute address - தனி முகவரி; address bus - முகவரிச் செல்வழி; address register - முகவரிப் பதிவேடு; address space - முகவரிவெளி; symbolic address - குறிப்பு முகவரி; memory address register - நினைவக முகவரிப் பதிவகம்; validictory address - நிறைவுரை, பிரிவுரை; welcome address - வரவேற்புரை; inaugural address - தொடக்க உரை; form of address - உரைமுறை, விளிமுறை; special address - சிறப்பு உரை; terms of address - விளிச்சொற்கள்; telegraphic address - தொலைவரி முகவரி; public address system - பொது அறிவிப்பு அமைப்பு; address indicated against their respective names - அவரவர் பெயர்களுக்கெதிராக குறிப்பிடப்பட்ட முகவரி; address symbolic - குறியீட்டு முகவரி; address telegraphic - தொலைவரி (தந்தி) முகவரி; address, absolute - முழு முகவரி; relative address - சார்பு முகவரி; general address - பொது முகவரி; variable address - மாறு முகவரி; virtual address - இணைய முகவரி; z address - z - முகவரி; terminal address card - முனைய முகவரி அட்டை; three address computer - மும்முகவரி கணிப்பொறி; two address computer - இருமுகவரி கணிப்பொறி; single address - ஒற்றை முகவரி; real address - மெய் முகவரி; reference address - குறிப்பு முகவரி; address part - முகவரிப் பகுதி; one address - ஒற்றை முகவரி; one address computer - ஒற்றை முகவரி கணிப்பொறி; one address instruction - ஒற்றை முகவரி ஆணை; machine address - பொறி முகவரி; memory address - நினைவக முகவரி; address modification - முகவரி மாற்றியமைத்தல்; multi address - பல்முகவரி; multiple address instruction - பல் முகவரி ஆணை; zero level address - சுழிநிலை முகவரி; immediate address - உடனடி முகவரி; implied address - உள்ளுறை முகவரி; index address - சுட்டு முகவரி; internet address - இணைய முகவரி; ip address - இணைய விதிமுறை முகவரி; key - to - address - சாவி முகவரி; format address - முகவரி வடிவம்; four - address instruction - நான்கு முகவரி ஆணை; e - mail address - மின்னஞ்சல் முகவரி; electronic mail address - மின்னஞ்சல் முகவரி; explicit address - வெளிப்படை முகவரி; deferred address - மறைமுக முகவரி; direct address - நேரடி முகவரி; dynamic address translation - இயங்குநிலை முகவரி மாற்றம்; content addressable memory - தகவல் விளி நினைவகம்; base address - அடி முகவரி; abbreviated addressing - சுருக்க முகவரியிடல்; absolute addressing - தனி முகவரியிடல்; active addressing - செயற்படு முகவரியிடல்; address bar - முகவரிப் பட்டை; address book - முகவரிப் புத்தகம்; address buffer - முகவரி இடையகம்; address calculation - முகவரிக் கணக்கீடு; address decoder - முகவரிக் கொணரி; address field - முகவரிப் புலம்; address format - முகவரிப் படிவம்; address management - முகவரி மேலாண்மை; address mapping - முகவரி காணல்; address memory - முகவரி நினைவகம்; address mode - முகவரி பாங்கு; address modification - முகவரி மாற்றம்; address port - முகவரித் துறை; address resolution protocol - முகவரி கண்டறி நெறிமுறை; address translation - முகவரிப் பெயர்ப்பு; arithmetic address - கணக்கீட்டு முகவரி; indirect address - மறைமுக முகவரி; instruction address - ஆணை முகவரி; multi address - பன் முகவரி; specific address - குறித்த முகவரி; variable address - மாறு முகவரி; zero level address - சுழிநிலை முகவரி; addressable - முகவரியிடத்தகு; addressable cursor - முகவரியிடத்தகு காட்டி; addressing - முகவரியிடல்; addressless instruction format - முகவரியிலா ஆணை வடிவம்; arbitrary address - விதிக்கட்டிலா முகவரி; address system - விளி ஒழுங்குமுறை; address term - விளிப்பெயர்; telegraphic address - தொலைவரி முகவரி.

English words derived from Tamil aracaṉ connoting 'rule'