car 

‘a wheeled vehicle’

Lexical development traced from the Tamil root:

    E. care, curre, carre < A.F. carre, O.N.F. carre < Vulgar Lat. carra, related to Lat. carrum, carrus ‘two-wheeled Celtic war chariot’ < Gaul. karros < krsos < kaa < kers- < Tamil kaṭu

Technical words derived from 'car'

electric car - மின்னுந்து; car-man - இயங்கியோட்டி; balance car - சமநிலையுந்து; tele-car - தந்திச்செய்தியை வாங்கவும் உடனடி யாக முகவரியாளரிடன்ம் சேர்க்கவும் வாய்ப்புள்ள உந்துகலம், சேயம்மைச்செய்தி இணைப்பு; tip-car - சாய்ப்பு உந்து கலம்; touring-car - சுற்றுலா உந்துகலம்; tow-car - மீட்பமைவூர்தி; tram-car, n; , - அமிழ் தண்டூர்தி; side-car - மிதிப்பொறிப் பக்க இருக்கை; sleeping-car, sleeping-carriage - துயிற்பெட்டி; smoking-car, smoking-carriage, smoking-com-partmentதொடர்வண்டியில் புகைப்பு வாய்ப்பிசைவுப் பெட்டி; stock-car - கால்நடைப் பாரவண்டி; pullman car - இரயில் தனிவசதிப் பெட்டி; moptor-car - மோட்டார், உலா விசை உந்துவண்டி; jaunting-car - அயர்லாந்தில் பெருவழக்கான இன்பப் பயண இருசக்கர ஊர்தி; governess-car, governess-cart - இருக்கைகள் எதிரெதிராயமைந்த பளுவற்ற இருசக்கர வண்டி; gyro-car - சுழல்வேகமானியால் சமநிலைப்படுத்தப்பட்டு ஒரே தண்டவாளத்தில் இயங்கும் பொறியூர்தி அல்லது வண்டி; carlist - ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்; carlock - ருசிய நாட்டில் செய்யப்படும் மீன் வச்சிரம்; carman - விசைக்கல வலவர்; cycle-car - எளிய அமைப்புடைய சிறு உந்துவண்டி; baggage car - பயண மூட்டைகளுள்ள இருப்பூப்பாதை வண்டி; bubble-car - முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்; car park - சீருந்து நிறுத்திடம்; corrective action recommendation (car)திருத்தச் செயல் பரிந்துரைத்தல்; electric cars - மின் சீருந்துகள்; car sickness - பயண சுகவீனம்; car dump - உந்து வண்டி கொட்டில்; car ferry - உந்து தோணி; car float - உந்து மிதவை; car pincher - சுரங்க வண்டி இடமிடுபவர்; car shaker - ஊர்தி அதிர்விப்பி; car tunnel kiln - உந்து புழை சூளை; car-following theory - உந்து வண்டி கணிதப்படிமம்; container car - கொள்கல உந்து; brennan monorail car - ப்ரினென் ஒற்றைத் தண்டவாள உந்து; bubble car - குமிழிச் சிற்றுந்து; accumulator car - திரட்டு மின்கல மகிழுந்து; light section car - கனமிலா இருப்புப்பாதை உந்து; light-inspection car - இருப்புப்பாதை சோதனை சிறுஊர்தி; heavy section car - அடர்வகை இருப்புப்பாதை உந்து; hopper car - பெய்கல ஊர்தி; gondola car - திறந்த ரயில்பெட்டி; granby car - கிரான்பி வண்டி; freight car - இருப்புப்பாதை சரக்குந்து; depressed center car - தாழ்மைய இருப்புப்பாதை உந்து; detector car - பழுது கண்டறிவுந்து; drop-bottom car - அடிதிறப்பு வண்டி; dump car - கொட்டு உந்து; safety car - காப்பு (சுரங்க) உந்து; self-dumping car - தான்கொட்டு உந்து; shuttle car - கனிமத்தாது ஏற்று ஊர்தி; refrigerator car - குளிர்பதன உந்து; rotary dump car - சுழல் கொட்டு ஊர்தி; pan-type car - தட்டுவகை ஊர்தி; passenger car - பயணி ஊர்தி; ore car - தாது உந்து; mine car - சுரங்க உந்து; motor car - சிற்றுந்து; solid car - திண்ம உந்து; tank car - சேமகலன் இருப்புப்பாதை உந்து; transfer car - இடப்பெயர்வு ஊர்தி; dining car - உணவு அறை; car seats - சீருந்து இருக்கைகள்; pedalling car - மிதித்து ஓட்டும் வாகனம்.