course

‘a running track, race’

Lexical development traced from the Tamil root:

    O.F. cors course; run, running; flow of a river’ < Lat. cursus ‘a running; a journey; direction, track navigated by a ship; flow of a stream’ < curs- to run’ < currere to run’ < kose < kers- < Tamil kaṭu

Technical words derived from 'course'

extension course - விரிவாக்கப் பயிற்சி வகுப்பு; due course - உரியகாலம்; chain course - தொடரிக்கடவை; collision course - மோதல் கடவை; correspondence course - அஞ்சல்வழிக்கல்வி; course fibres - கரட்டு-நார்; course gravel - வன்பரல்; course of study - பாடத்திட்டம்; course of trade - வணிகக் காலம்; courser - வாம்பரி;  course rocks - வன்பாறைகள்; course ware - கடவையம்; coursing - நாய்த்துணை-வேட்டை; base course - மூலக் கடவை; bifurcated course - இருகிளைக்கடவை; blanket course - உறிஞ்சுதளம்; braided river course - பின்னிய ஆற்றுக்கடவை; sandwitch course - கல்வியும் தொழிலும் இணைந்த பாடம்; damp proof course - ஓதத்தடுப்பு வரி; air course - வான்வழி; asphalt levelling course - நிலக்கில் மட்டப் படுகை; string-course - கட்டிடச் சுற்றுவரி மேடை; mater-of-course - இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான; golf-course - குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம்; steric course - கொள்ளிட நிகழ்வு; race course - குதிரைப்பந்தயத் திடல்; refresher course - புத்தாக்கப் பயிற்சி; post graduate course - பட்டமேற்படிப்பு; of course - ஐயத்திற்கு இடமின்றி; orientation course - ஆற்றுப்படுத்துப் பயிற்சி; academic course - செயல்முறை சாராக் கல்வி; accident arising in the course of employmentபணிபுரியும்போது ஏற்படும் விபத்து; common course of business - பொது அலுவல் நடப்புமுறை; holder in due course - முறைப்படி உரிமை உள்ளவர்; in due course - உரியகாலத்தில்; in the course of employment - பணியமர்த்தத்தின் போது; in the ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கில்; ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கு; short course chemotherapy - குறுகியகால மருத்துவம்; mds course regulations - mds முதுநிலைப் பட்டப் படிப்பு - ஒழுங்குமுறைகள்; writs of course - வழக்கமான ஆணைகள்; writs out of course - வழக்கத்திற்கு மாறான ஆணை; diploma course - பட்டயப் படிப்பு; short course - குறுகிய காலம்; short term course -  குறுகிய காலப் பயிற்சி; regular course of business - முறையான வணிக நடப்பு; payment in due course - காலப்போக்கில் தொகைச் செலுத்தம்; ordinary course - இயல்பான நடப்பு; ordinary course of business - வழக்கமான வணிக நடைமுறை; ordinary course of dealing - வழக்கமான தொடர்பு முறை; during the course of - நடப்புக் காலத்தில்; content, course - பாட உள்ளடக்கம்; course of business, ordinary - அன்றாட வணிக நடவடிக்கை; course of time, in the - நாளா வட்டத்தில்; business, in the course of - தொழில் நடப்பின்போது; water course - நீர்க் கால்வாய்; right of water course - நீர்நிலை உரிமை; course correction - தடவழித் திருத்தம்; refresher course training - மறுகல்வி பயிற்சி; compass course - திசைக்காட்டிசார் பயணம்; corrected compass course - திருத்திய திசைகாட்டிப் பாதை; course angle - பயணக்கோணம்; course error - பயணத் திசைப்பிழை; course line - பயணவரை; course linearity - பயண நேரியல்தன்மை; course made good - பயணத் தொகுபயன்வரை; course over the ground - பயண இயல்வரை; course programmer - பயண நிரலாக்கி; course recorder - பயணவரைப் பதிப்பி; course scalloping - பயணவரை மாற்றங்கள்; course-line computer - பயணவரை கணினி; course-line deviation - பயணவரை விலக்கம்; course-line deviation indicator - பயண விலக்கஞ் சுட்டி; course-line selector - பயணவரைத் தேர்வு; back course - கடல்தொடர்பு பின்வழி; bedding course - அடிகாரை அடுக்கு; bond course - இணைப்புப் பாவல்; approach course - அணுகல் ஓட்டம்; asphalt leveling course - நிலக்கீல் மட்டப்படுகை; lambert course - லாம்பெர்ட் செல்வழி; initial great-circle course - தொடக்கப் பெருவட்டத் தடம்; header course - நீளவாட்டு செங்கல் கொத்துவேலை; great-circle course - பெருவட்டப்பாதை; grid course - கம்பிவலைக் கோணதூரம்; final great-circle course - இறுதி பெருவட்டப் பயணம்; four-course radio range station - நால்வழி வானொலி தர நிலையம்; damp course - கசிவு தடுப்படுக்கு; dry course - உலர் வேய்வு; slope course - சாய்வுத்தள கண்காணிப்பு மேடை; rhumb-line course - சம சாய்வுத்தளப் பாதை; rowlock course - பக்க அடுக்குக் கற்கள்; magnetic course - காந்தவியல் பயணம்; miles on course - கடந்த பயணத்தொலைவு; courseware - பாடப்பொருள்; snow course - பனிப்படர் பாதை; soldier course - சுவர் இடைநிலை குத்துச்செங்கல்; string course - கட்டடச் சுற்றுவரி மேடை; true course - மெய்த் தடம்; washboard course - அலை சோதனை ஓட்டம்; wearing course - தேய்மானக்காப்பு அடுக்கு; weathering course - தட்பவெப்பக் காப்பு அடுக்கு; definite course of action - உறுதியான நடவடிக்கைப் போக்கு; commercial course - வணிகப் படிப்பு; course counter - பின்னல் ஊடை எண்ணி; course length - தொடர் நீளம்; binder course - பிணைப்பு அடுக்கு; anticyclical course - தட்பவெப்பக் காப்பு அடுக்கு; training course - பயிற்சிப் பாடத்திட்டம்; package course - பாடத்தொகுப்பு.