currency

‘a flow or course’

Lexical development traced from the Tamil root:

    E. currancie, currancy, currencie < Lat. currens < currere ‘to run’ < kuhr < kers- < Tamil kaṭu

Technical words derived from 'currency'

elastic currency - நெகிழ்தகு பணம்; expansion of currency - பணத்தாள்பெருக்கம்; debauched currency - சீரழிந்த பணத்தாள்; deflation of currency - பணச்சுருக்கம்; circulation of currency - பணத்தாள் புழக்கம்; concurrency - ஒருமுனைச் சேர்க்கை; convertible currency - மாற்றத்தக்க பணம்; currency change - பணமாற்றம்; currency chest - பணப்பேழை; currency debasement - பணத்தாழ்த்தீடு; currency devaluation - பணப்பெறுமதியிறக்கம்; currency disinflation - பணவீக்கவிறக்கம்; currency inflation - பணவீக்கம்; currency note - பணத்தாள்; currency overvaluation - பணமேலதிக மதிப்பீடு; currency principle - பணநெறிக்கோள்; currency reserves - பணத்தாள் இருப்புகள்; currency system - பணத்தாள் முறை; paper currency - தாள் நாணயம்; counterfeit, currency note - கள்ளப் பணத்தாள்; fake currency notes - போலி பணத்தாள்கள்; foreign currency - வெளிநாட்டுப் பணத்தாள்; backing of currency - செலாவணிக் காப்பு; currency management - நாணய மேலாண்மை; currency market price - நாணய அங்காடி விலை; hard currency - அருஞ் செலாவணி; managed currency - நிருவகிக்கப்பெற்ற செலாவணி; notes, currency - செலாவணித் தாள்கள்; reserve currency - கையிருப்புப் பணம்; scarce currency - பற்றாக்குறை நாணயம்; soft currency - மென்பணம்; undervalued currency - மதிப்புக் குறை பணம்; unit of currency - நாணய அலகு; virtual currency option - மெய்நிகர் செலாவணி விருப்ப வணிகம்; soft currency area - மதிப்புக் குறைந்த நாணயப் பகுதி; reporting currency - அறிக்கை நாணயம்; return of currency - பணத்தாள் திருப்பல்; par value of currency - நாணய முகமதிப்பு; national currency - நாட்டு நாணயம்; notes, government currency - அரசு செலாவணிப் பணத்தாள்; miscellaneous foreign currency bills - பல்வகை அயற்செலாவணி உண்டியல்கள்; miscellaneous foreign currency demand draft - பல்வகை அயல்நாட்டு நாணயம்; mixed currency - கலப்பு நாணயமுறை; movement of currency - பணப் புழக்கம்; multiple currency practice or system - பன்னாட்டு நாணயமுறை; inflation of currency - பணத்தாள் வீக்கம்/பெருக்கம்; hard currency area - அரிய செலாவணிப் பகுதி; gold currency standard - தங்க நாணயச் செந்தரங்கள்; floating of currency - நடைமுறைப் பணப்புழக்கம்; foreign currency forward contract - அயற்செலாவணி முன்னோக்கு ஒப்பந்தம்; foreign currency option - அயற்செலாவணி விருப்ப உரிமை வணிகம்; functional currency - செயல்நிலை நாணயம்; eurocurrency deposit - யூரோ நாணய வைப்புக் கணக்குகள்; deposit currency - பணத்தாள்/நாணயம்; dual-currency issues - இரட்டை நாணய பத்திரங்கள்; cheque currency - செலாவணியிலுள்ள காசோலை; chest balance currency - பணவறை இருப்பு நாணயத்தாள்; chest, currency - பணப் பெட்டக அறை; convertibility of currency - செலாவணி மாற்றுத்திறன்; credit currency - வரவு செலாவணி; currency arbitrage - செலாவணி விகித சந்துசெய் வணிகம்; currency basket - செலாவணிப் பெட்டகம்; currency bond - நாணய ஈட்டுப் பத்திரம்; currency depreciation - நாணயக் குறைபாடு; currency elastic - நெகிழ் நாணயம்; currency exchange - பணப் பரிமாற்றம்; currency future - செலாவணி எதிர்நோக்கு வணிகம்; currency hedge - செலாவணி இடர்க்காப்பு வணிகம்; currency of bill - உண்டியலில் நடப்புக் காலம்; currency option - செலாவணி விருப்ப வணிகம்; currency risk - செலாவணிசார் இடர்; currency risk sharing - செலாவணி இடர் பகிர்வு; currency swap - செலாவணி பரிமாற்ற வணிகம்; currency transfer - நாணய மாற்றம்; currency with the public - பொதுமக்களிடம் உள்ள பணம்; currency, approved - ஒப்புதலளிக்கப்பட்ட பணத்தாள்; currency, contraction of - பணச் சுருக்கம்; currency, deflation of - நாணயச் செலாவணி, மதிப்பிறக்கம்; currency, deposited - வைப்பு நாணயம்; currency, depreciation of - நாணய மதிப்புக் குறைபாடு; currency, devaluation of - பண மதிப்புக் குறைப்பு; currency, expansion of - பணப்புழக்கம் பெருகுதல்; currency, indian - இந்தியப் பணத்தாள்; currency, inflation of - நாணய மதிப்பேற்றம்; currency, overvaluation of - நாணய மிகைமதிப்பிடல்; currency, period of - நடப்பு/செலாவணிக் காலம்; currency, return of - நாணய மீள்வு; currency, soft - எளிவரு நாணயம்; currency, undervaluation of - தாள் பணக் குறைமதிப்பீடு; currency, withdrawn - எடுக்கப்பட்ட பணம்; bill, currency of - உண்டியல் செலாவணி; blocked currency - முடக்கியச் செலாவணி; book, currency account progressive balance - நடப்புக் கணக்கு வளர்நிலை இருப்புப் புத்தகம்; book, currency chest - கருவூல ஏடு, பணப் பெட்டகப் புத்தகம்; approved currency - ஒப்புதல்பெற்ற நாணயம்; artificial currency - செயற்கைச் செலாவணி, செயற்கை நாணயம்; asian currency unit (acu) - ஆசியச் செலாவணி அலகு; currency account - நடப்புக் கணக்கு; value of currency - நாணய மதிப்பு.