current

‘running, flowing’

Lexical development traced from the Tamil root:

    E. corrant, currant, coraunt, currente < O.F. corant ‘running, lively, eager, swift’ < corre ‘to run’ < Lat. currere ‘to run, move quickly’ < kuhr < kers- < Tamil kaṭu

Technical words derived from 'current'

earth current - நிலத்து-மின்னோட்டம்; ebb current - அலைத்தணிவு-நீரோட்டம்; eddy current - சுழிப்பு-மின்னோட்டம்; eddy current brake - சுழிப்பு-மின்னோட்டத் தடை; eddy current clutch - சுழிப்பு-மின்னோட்டப் பிடி; eddy current coupling - சுழிப்பு மின்னோட்டப் பிணைப்பு; eddy current damper - சுழிப்போட்ட ஒடுக்கி; eddy current damping - சுழிப்பு-மின்னோட்ட ஒடுக்கம்; eddy current heating - சுழிப்போட்டச் சூடாக்கம்; eddy current losses - சுழிப்புமின்னோட்ட இழப்புகள்; eddy current method - சுழிப்பு மின்னோட்டமுறை; eddy current test - சுழிப்பு மின்னோட்ட ஆய்வு; effective current - பயனுறு மின்னோட்டம்; electorde current - மின்வாய்ஓட்டம்; electric current - மின்னோட்டம்; electric current meter - மின்னோட்டமானி; electric current rectifier - மின்னோட்டஞ்சீர்படுத்தி; electrode dark current - மின்வாய்- இருளோட்டம்; emission current - உமிழ்ச்சி மின்னோட்டம்; emitter current - உமிழி-மின்னோட்டம்; energy current - ஆற்றலோட்டம்; equatorial counter current - நண்ணிலக்கோட்டு எதிர் நீரோட்டம்; equatorial under current - நண்ணிலக்கோட்டு அடிநீரோட்டம்; evaporation current - ஆவியாக்க நீரோட்டம்; exchange current - பரிமாற்ற மின்னோட்டம்; exchange current density - பரிமாற்ற மின்னோட்டச்செறிவு; exciting current - காந்தவாக்கவோட்டம்; excurrent - வெளிமுகவோட்டம்; excurrent openings - வெளிச்செல்லும் திறப்புகள்; excurrent ostia - வெளிமுகவோட்ட நெஞ்சத்துளைகள்; dark current - மின்வாய் இருளோட்டம்; dark currentpulse - மின்வாய் இருளோட்டத்துடிப்பு; decurrent - நீங்கியோடுகின்ற; delta current - முக்கோண இணைப்பு மின்னோட்டம்; density current - அடர்த்தியோட்டம்; dielectric current - மின்கடத்தான் மின்னோட்டம்; diffusion current - விரவலோட்டம்; direct-current amplifier - நேரோட்டப் பெருக்கி; direct-current circuit theory - நேரோட்டச் சுற்றுக் கொள்கை; direct-current continuity - நேரோட்டச் சுற்றுத் தொடர்ச்சி; direct-current coupling - நேரோட்டப்பிணைப்பு; direct current discharge - நேரோட்ட மின்னிறக்கம்; direct current electrode negative - நேரோட்டமின்வாய் எதிர்மின்வாய்; direct-current electrode positive - நேரோட்டமின்வாய் நேர்மின்வாய்; direct-current generator - நேரோட்ட மின்னாக்கி; direct-current inserter - நேரோட்ட உள்நுழைப்பான்; direct current motor - நேரோட்ட இயங்கி; direct-current motor control - நேரோட்ட இயங்கி-கட்டுப்பாடு; direct-current plate resistance - நேரோட்டத் தட்டுத்-தடையமைவு; direct-current power - நேரோட்டத்திறன்; direct-current quadruplex system - நேரோட்ட நான்மடிமுறை; direct-current receiver - நேரோட்ட ஏற்பி; direct-current reinsertion - நேரோட்ட மீளவுள் நுழைப்பு; direct current restoration - நேரோட்ட மீட்டளிப்பு; direct-current supply - நேரோட்ட வழங்கீடு; directional over current relay - ஒரு திசை மிகையோட்டத் தொடர்ப்பியலி; discharge currents - மின்னிறக்கவோட்டங்கள்; displacement current - பெயர்ச்சி மின்னோட்டம்; double current - இரட்டையோட்டம்; drift current - நகர்ச்சியோட்டம்; drop-out current - விடு-மின்னோட்டம்; circular current - வட்டமின்னோட்டம்; circulating current protection - சுற்றுமின்னோட்டக் காப்பமைப்பு; coastal current - கரையோரவோட்டம்; cocurrent line - உடனோட்ட அலைக்கோடு; coincidence current selection - ஒன்றிப்பு மின்னோட்டத் தெரிவு; conduction current - கடத்தமின்னோட்டம்; conductivity current - கடத்துதிறமின்னோட்டம்; constant-current characteristic - மாறா-மின்னோட்டச் சிறப்பியல்பு; constant-current electrolysis - மாறா-மின்னோட்ட மின்னாற்பகுப்பு; constant-current generator - மாறா-மின்னோட்ட மின்னாக்கி; constant current modulation - மாறா-மின்னோட்டதகவேற்றம்; constant-current source - மாறா-மின்னோட்டமூலவாய்; constant-current supply - மாறிலி-மின்னோட்ட வழங்கீடு; constant-current transformer - மாறா-மின்னோட்டமின்மாற்றி; convection current - உகைப்போட்டம்; conventional current - மரபு-மின்னோட்டம்; cool current - குளிர்-நீரோட்டம்; corona current - ஒளிவட்ட மின்னோட்டம்; corrosion current - அரிமான-மின்னோட்டம்; counter-current - எதிர் நீரோட்டம்; counter current action - எதிரோட்ட வினை; counter current distribution - எதிரோட்ட வழங்கீடு; counter current flow - எதிரோட்டப்பாய்வு; cross current - குறுக்கு நீரோட்டம்; crystal current - படிகமின்னோட்டம்; current algebra - ஓட்டக் குறிக்கணக்கியல்; current amplification - மின்னோட்டப் பெருக்கம்; current amplifier - மின்னோட்டப் பெருக்கி; current assets - நடப்புச் சொத்துக்கள்; current attenuation - மின்னோட்ட நொய்தாக்கல்; current awareness system - ஓட்ட விழிப்புநிலை முறை; current balance - மின்னோட்டச் சமன்மை; current bedding - ஓட்டப்படுகை; current bias - மின்னோட்டக் கோடல்; current business - நடப்பு வணிகம்; current carrying capacity - மின்னோட்ட ஏந்தல் தகைத்திறம்; current cheque account - நடப்புக் காசோலைக் கணக்கு; current chopping - மின்னோட்டத் துணிப்பு; current circuit - மின்னோட்டச் சுற்று; current circulating - மின்னோட்டச் சுற்றோட்டம்; current coil - மின்னோட்டச் சுருள்; current comparison - மின்னோட்ட ஒப்புமை; current constants - நீரோட்ட மாறிலிகள்; current consumption - நடப்பு நுகர்வு; current controlled switch - மின்னோட்டக் கட்டுப்பாட்டுச் சொடுக்கி; current credit - நடப்புக் கடன்; current curve - ரோட்ட வளைவு; current cycle - நீரோட்டச் சுழற்சி; current density - மின்னோட்ட அடர்த்தி; current deposit - நடப்பு-வைப்புத்தொகை; current difference - நிரோட்டவேற்றுமை; current divider - மின்னோட்டப்பகுப்பான்; current drain - மின்னோட்டவடிகால்; current drift - நீரோட்ட நகர்ச்சி; current duties - நடப்புத்தீர்வைகள்; current efficiency - மின்னோட்டத்திறம்; current electrode - மின்னோட்டவாய்; current exchange rate - நடப்புமாற்று-விலைமதிப்பு; current feed - மின்னூட்டம்; current feedback - மின்னோட்டப் பின்னூட்டம்; current feedback circuit - மின்னோட்டப் பின்னூட்டச் சுற்று; current file - நடப்புக்கோப்பு; current force - நீரோட்ட விசை; current gain - மின்னோட்டவூதியம்; current generator - மின்னோட்ட மின்னாக்கி; current goods - இயங்கு பொருள்கள்; current hour - நீரோட்ட மணி; current impulse - மின்னோட்டக் கணத்தாக்கு; current income - நடப்பு வருமானம்; current indicator - மின்னோட்டங்காட்டி; current limiter - மின்னோட்டமட்டுப்படுத்தி; current limiting device - மின்னோட்ட மட்டப்படுத்தக் குறிப்பொறி; current limiting resistor - மின்னோட்டமட்டுப்படுத்தத் தடையன்; current line - நீரோட்டப் படித்தகமைக் கரை; current loop - மின்னோட்ட வளையம்; current margin - மின்னோட்ட வரந்தை; current mark - நீரோட்டக் குறி; current market price - அங்காடி நடப்புவிலை; current measurement - மின்னோட்ட அளவீடு; current meter - ஓட்டமானி; current money - நடப்புத் தொகை; current noise - மின்னோட்ட இரைச்சல்; current number - நடப்பு எண்; current pole - மின்னோட்ட முனைவு; currentpotential curve - மின்னோட்டமின்னழுத்தவளைகோடு; current practice - இப்போதைய நடைமுறை; current problems - நடப்புச் சிக்கல்கள்; current pulses - மின்னோட்டத் துடிப்புகள்; current quotation - நடப்பு விலைப்புள்ளி; current ratio - மின்னோட்டத் தகவு; current register - நடப்புப் பதிவேடு; current regulator - மின்னோட்ட ஒழுங்குபடுத்தி; current sensitiveness - மின் உணர்திறன்; current strength - மின்னோட்ட வலிவு; current surges - மின்னோட்ட எழுச்சிகள்; current transformer - மின்னோட்டமின்மாற்றி; current transformer phaseangle - மின்னோட்ட மின்மாற்றி கூறுநிலைக்கோணம்; current-type flow meter - ஓட்ட-வகைப் பாய்வுமனி; current-type telemeter - மின்னோட்டவகைத் தொலைமானி; current year - நடப்பு ஆண்டு; beam current - ஒளிக்கற்றை மின்னோட்டம்; bias current - கோடல் மின்னோட்டம்; bottom current - அடி நீரோட்டம்; breaker current - முறிப்பு மின்னோட்டம்; bridge current - பாலமின்னோட்டம்; absorption current - உறிஞ்சலோட்டம்; action current - நிகழ்ச்சியோட்டம்; active current - செயற்பாட்டு மின்னோட்டம்; alternate current - தொடு-விடு இணைப்போட்டம்; alternating current - ஆடலோட்டம்; alternative current - மாறுதிசை மின்னோட்டம்; alternative current bridge - மாறுதிசை மின்னோட்டப்பாலம்; anode current - நேர்மின்வாய் மின்னோட்டம்; anode-ray current - நேர்மின்வாய்க் கதிர்மின்னோட்டம்; anomalous displacement current - முரண்பெயர்ச்சி மின்னோட்டம்; armature current - மின்னகவோட்டம்; under current circuit breaker - குறை மின்னோட்டச் சுற்றமைப்பு பிரிகலன்; under current type - குறை மின்னோட்ட வகை; unidirectional current - ஒரு திசை மின்னோட்டம்; thermal over current trip - மிகை மின்னோட்ட வெப்ப முறைத் திறப்பி; thermoelectric current - வெப்ப மின்னோட்டம்; transient current - மாறு காலமின்னோட்டம்; thermal current - வெப்ப ஓட்டம்; secondary current - துணை மின்னோட்டம்; short circuit current - குறுஞ்சுற்றிணைவு மின்னோட்டம்; single bar current transformer - ஒற்றைச் சட்ட மின்னோட்ட மாற்றி; single current - ஒற்றை மின்னோட்டம்; single phase current - ஒற்றைத் தறுவாய் மின்னோட்டம்; six-fold phase current - அறு தறுவாய் மின்னோட்டம்; space current - சூழ் மின்னோட்டம்; surge current - அலையெழுச்சி மின்னோட்டம்; surge of current - மின்னோட்ட அலை எழுச்சி; synchronising current - ஒத்தியங்கு மின்னோட்டம்; rip current - உப்பங்கழி நீர் ஓட்டம்; reactive current - எதிர்வினைப்பு மின்னழுத்தம்; quiescent current - பொது நிலை மின்னோட்டம்; persistant current - நீடிப்பு மின்னோட்டம்; polyphase current - பலதறுவாய் மின்னோட்டம்; primary current - முதன்மை மின்னோட்டம்; primary pickup current - முதன்மை இயங்கத் தொடங்கு மின்னோட்டம்; pulsating current - துடிப்பு மின்னோட்டம்; operating current - இயக்கும் மின்னோட்டம்; oscillating current - அலைவு மின்னோட்டம்; over current - மிகை மின்னோட்டம்; over current circuit breaker - மிகை மின்னோட்டச் சுற்றமைப்புப் பிரிகலன்; no load current - சுமையில் மின்னோட்டம்; magnetising current - காந்த மூட்டு மின்னோட்டம்; material current meter - பெரும் மின்னோட்ட அளவி; lagging current - பிந்து மின்னோட்டம்; leading current - முந்தல் மின்னோட்டம்; leakage current - கசிமின்னோட்டம்; line current - மின்தொடர் மின்னோட்டம்; induced current - தூண்டல் மின்சாரம்; intercharge current - இடைமாற்று மின்னோட்டம்; ionic current - அயனி ஓட்டம்; high current - உயர் மின்னோட்டம்; gas current - வளிம மின்னோட்டம்; grid current - கம்பி வலை மின்னோட்டம்; grid current characteristic - கம்பிவலை மின்னோட்டச் சிறப்பியல்பு; false residual current - பொய்யான எஞ்சு மின்னோட்டம்; fault current - பிழை மின்னோட்டம்; focault current - ஃபோகால்டு மின்னோட்டம்; fusing current - உருகு மின்னோட்டம்; exciting current - கிளர்வு மின்னோட்டம்; eddy current loss - சுழிப்பு மின்னோட்ட இழப்பு; electrical current - மின்னோட்டம்; direct current - நேர் மின்னோட்டம்; direct current generator - நேர் மின்னோக்கி; discharging current - மின் இறக்க மின்னோட்டம்; drop out current - விடுநிலை மின்னோட்டம்; carring current - சுமப்பு மின்னோட்டம்; breaker current - பிரிகல மின்னோட்டம்; breaking current - பிரிநிலை மின்னோட்டம்; alternating current arclamp - மாறுதிசை மின்னோட்ட வில்சுடர் விளக்கு; alternating current booster - மாறுதிசை மின்னோட்ட நிரப்பி; alternating current converter - மாறுதிசை மின்னோட்ட திசைமாற்றி; alternating current bridge - மாறுதிசை மின்னோட்ட சமனி; audio current - கேள் அலை மின்னோட்டம்; acoustic ocean current meter - ஒலி வழிகடல் நீரோட்ட அளவி; air current - காற்றோட்டம்; alternating-current welder - மாறுமின்னோட்டப் பற்றுவைப்பு; unit current - அலகு ஓட்டம்; varying current - மாறும் ஓட்டம்; virtual current - கற்பித ஓட்டம்; thermionic current - வெப்ப அயனியோட்டம்; two phase current - இருகட்ட மின்னோட்டம்; safe current - காப்பு மின்னோட்டம்; saturation current - தெவிட்டிய ஓட்டம்; steady current - ஒழுக்கு ஓட்டம்; steady current bridge - ஒழுக்கு மின்னோட்ட பாலச்சுற்று; streaming current - அருவி நீரோட்டம்; sweeping current - வீச்சு மின்னோட்டம்; reverse current - பின்னோக்கு மின்னோட்டம்; ring current - வலைய மின்னோட்டம்; peak current value -  உச்ச ஓட்ட மதிப்பு; persistent current - நீடித்த மின்னோட்டம்; photoelectric current - ஒளிமின் ஒட்டம்; plate current - தட்டு ஓட்டம்; polarization current - முனைவாக்க மின்னோட்டம்; positive current - நேரோட்டம்; neutral current interaction - நொதுமல் மின் ஓட்ட இடைவினை; multiphase current - பல கட்ட ஓட்டம்; linear current - நேரியல் ஓட்டம்; longitudinal current - நெடுக்கு மின்னோட்டம்; idle current -  பயனில் ஓட்டம்; instantaneous current - கண ஓட்டம்

intermittent current - இடையிட்ட மின்னோட்டம்; interrupted current - இடைவிட்ட ஓட்டம்; ionization current - அயனியாக்க ஓட்டம்; high frequency current - உயர் அதிர்வெண் மின்னோட்டம்; hot current - வெப்ப ஒட்டம்; filament current - மின்னிழை மின்னோட்டம்; forward blocking current - முன்னோக்குத் தடையோட்டம்; effective current value - பயனுறு ஓட்ட மதிப்பு; diacritical current - இருநிலைமாறு மின்னோட்டம்; direct current circuit - நேர் மின்னோட்டச் சுற்று; direct current voltage - நேர் மின்னழுத்தம்; discontinuous current - தொடரா மின்னோட்டம்; collector current - திரட்டி மின்னோட்டம்; constant current circuit - மாறாவோட்டச் சுற்று; continuous current - தொடரோட்டம்; critical current - மாறுநிலை ஓட்டம்; current amplitude - மின்னோட்ட வீச்சு; current antinode - மின்னோட்டக் கண்ணி; current interrupter - ஓட்ட இடைமறிப்பி; current modulation - மின்னோட்டக் குறிப்பேற்றம்; current node - மின்னோட்டக் கணு; current sensitivity - மின்னோட்ட உணர்திறன்; current strength - ஓட்டச் செறிவு; cyclic current - சுழல் மின்னோட்டம்; conduction of current - மின்னோட்டம் கடத்தல்; current co-ordinates - நடப்பு ஆயக்கூறுகள்; current period - நடப்புக் காலம்; valley current - பள்ளத்தாக்கு மின்னோட்டம்; saturated current - தெவிட்டிய மின்னோட்டம்; residual current - எச்ச மின்னோட்டம்; reverse current - எதிர் மின்னோட்டம்; photo current - ஒளி மின்னோட்டம்; positive primary photoelectric current - முதன்மை நேர்ஒளி மின்னோட்டம்; migration current - இடப்பெயர்வு மின்னோட்டம்; limiting current - மின் வரம்பு; indirect current - மாற்று மினோட்டம்; counter current system - எதிரோட்ட முறை; critical current density - உய்ய மின்னோட்ட அடர்த்தி; current system - நிகழ் முறை, நடப்பு முறை; altemating current - மாறு மின்னோட்டம்; arising current - எழு நடப்பு; current month - நடப்பு மாதம்; current rate of interest - நடப்பு வட்டி வீதம்; session, current - நடப்புக் கூட்டத்தொடர்; current dollar - புழக்க மதிப்பு டாலர்; deposits, current - நடப்பு வைப்புகள்; counter current - எதிர் ஓட்டம்; price, current - நடப்பு விலை; year, current-financial - நடப்பு நிதியாண்டு; rate, current - நடப்பு வீதம்; partner’s current account - கூட்டாளிகளின் நடப்புக் கணக்கு; other current assets - ஏனைய நடப்புச் சொத்துகள்; net current assets - நிகர நடப்புச் சொத்துகள்; high current income mutual fund - உயர் வருமான ஊடுறவு நிதி; expenditure, current - நடப்புச் செலவினம்; cheque, current account - நடப்புக் கணக்குக் காசோலை; consumption, current - நடப்பு நுகர்வு; current business season - நடப்பு வணிகக் காலம், நடப்பு வணிகப் பருவம்; current coins - நடப்பு நாணயங்கள்; current cost accounting - நடப்பு விலை கணக்குவைப்பு; current glance - நடப்பு மேலோட்டப் பார்வை; current liabilities - நடப்புப் பொறுப்புகள்; current liability - நடப்புப் பொறுப்பு; current maturity - நடப்பு முதிர்ச்சிக் காலம்; current numbers - நடப்பு எண்கள்; current yield - நடப்பு ஈட்டம்; balance on current account - அந்நியச் செலாவணி நடப்புக் கணக்கு நிலை; bill, current - நடப்பு உண்டியல்; books, current account summation balanceநடப்புக் கணக்கு இறுதி இருப்புப் புத்தகம்; business, current - நடப்பு தொழில்; account, inoperative current - இயங்கா நடப்புக் கணக்கு; current annual increment - நிகழாண்டு உயர்மானம்; tidal current - ஓத நீரோட்டங்கள்; turbidity current - கலங்கல் நீரோட்டம்; longshore current - கரைநெடுகு நீரோட்டம்; weddell current - வீடெல் நீரோட்டம்; west australia current - மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்; west greenland current - மேற்கு கிரீன்லாந்து நீரோட்டம்; tidal-current chart - ஓத நீரோட்ட அட்டவணை; tidal-current tables - ஓத நீரோட்டப் பட்டியல்கள்; salinity current - உவர் நீரோட்டம்; seasonal current - பருவ நீரோட்டம்; semidiurnal current - அரை நண்பகல் நீரோட்டம்; sequence of current - கடல் நீரோட்ட வரிசைமுறை; south atlantic current - தென் அட்லாண்டிக் நீரோட்டம்; south equatorial current - தென் நடுவரை நீரோட்டம்; south indian current - தென்னிந்தியக் கடல் நீரோட்டம்; south pacific current - தென்பசிபிக் நீரோட்டம்; southeast drift current - தென்கிழக்கு நகர்வு நீரோட்டம்; spasmodic turbidity current - விரைவுக் கலங்கல் நீரோட்டம்; spitsbergen current - ஸ்பிட்ஸ்பெர்கென் நீரோட்டம்; strength of current - நீரோட்ட வலிமை; subsurface current - நிலத்தடி நீரோட்டம்; surface current - மேற்பரப்பு நீரோட்டம்; reduction of tidal current - ஓத நீரோட்டக் குறைப்பு; relative current - சார்பு நீரோட்டம்; reversible current - திரும்பத்தகு நீரோட்டம்; rossei current - ரோசல் நீரோட்டம்; rotary current - சுழல் நீரோட்டம்; pacific north equatorial current - பசிபிக் வடநடுவரை நீரோட்டம்; pacific south equatorial current - பசிபிக் தெற்கு நடுவரை நீரோட்டம்; periodic current - காலமுறை ஓத நீரோட்டம்; permanent current - நிலை நீரோட்டம்; peru current - பெருநாட்டு கடல் நீரோட்டம்; prevailing current - நடப்பு நீரோட்டம்; ocean current - கடல் நீரோட்டம்; offshore current - கரையோர நீரோட்டம்; orbital current - சுற்றுப்பாதை நீரோட்டம்; neap tidal current - தாழோத நீரோட்டம்; nontidal current - ஓதஞ்சாரா நீரோட்டம்; north atlantic current - வட அட்லாண்டிக் நீரோட்டம்; north cape current -  வட முனை நீரோட்டம்; north equatorial current - வட நடுக்கோட்டு நீரோட்டம்; north pacific current - வட பசிபிக் நீரோட்டம்; northeast drift current - வடகிழக்கு நகர்வு நீரோட்டம்; norway current - நார்வே நீரோட்டம்; mixed current - கலப்பு நீரோட்டம்; monsoon current - பருவமழை நீரோட்டம்; mozambique current - மொசாம்பிக் நீரோட்டம்; multiple-current hypothesis - பலநீரோட்டக் கருதுகோள்; kuroshio current - குரோஷியோ நீரோட்டம்; labrador current - லாபிரடர் நீரோட்டம்; lagrangian current measurement - இலாக்ரேஞ்சு கடல்நீரோட்ட; leeward tidal current - காற்றுமழை ஓத நீரோட்டம்; inertia current - உறழ் கடல்நீரோட்டம்; inshore current - கரைநோக்கு நீரோட்டம்; internal drift current - உள்நகர் நீரோட்டம்; irminger current - இர்மிங்கர் நீரோட்டம்; hydraulic current - நீரியல் ஓட்டம்; geostrophic current - புவிச்சுழற்சிக் கடல்நீரோட்டம்; gradient current - சரிமான நீரோட்டம்; gravity current - ஈர்ப்பு நீரோட்டம்; guiana current - கயானா நீரோட்டம்; gulf stream counter current - வளைகுடா ஓடை எதிர் நீரோட்டம்; falkland current - ஃபோக்லெண்ட் நீரோட்டம்; feeder current - கரைஇணைநிலை நீரோட்டம்; flood current - வெள்ளநீரோட்டம்; florida current - புளோரிடா நீரோட்டம்; earth-current storm - சீரற்ற புவிமின்னோட்டம்; davidson current - டேவிட்சன் நீரோட்டம்; california current - கலிஃபோர்னியா கடல்நீரோட்டம்; canary current - கேனரி நீரோட்டம்; cape horn current - கொம்புமுனை கடல் நீரோட்டம்; caribbean current - கரிபியன் கடல் நீரோட்டம்; convectional current - வெப்பச்சுழற்சிச் சுற்றோட்டம்; convectional current theory - வெப்பச்சுழற்சிக் கொள்கை; cromwell current - (கிராம்வெல்) நீரோட்டம்; current diagram - நீரோட்ட விளக்கப்படம்; current ellipse - நீரோட்ட நீள்வட்டம்; current tables - நீரோட்ட ஓதப் பட்டியல்; current mapping - (கடல்) நீரோட்டவரைவு; current packaging - நடப்புப் பொதிமுறைகள்; gulf current - வளைகுடா நீரோட்டம்; underwater current - அடிநீரோட்டம்; co incident-current selection - ஒருங்குநிகழ் மின்னோட்டத்தெரிவு; complementary constant current logic - நிரப்பு மாறா மின்னோட்ட ஏரணம்; conserved vector current - காப்புற்ற நெறியஓட்டம்; constant-current dc potentiometer - மாறா நேர்மின்னோட்ட மின்னழுத்த அளவி; constant-current filter - மாறா மின்னோட்ட வடிப்பி; constant-current regulation - சீர் மின்னோட்ட ஒழுங்கு; constant-current titration - மாறா மின்னோட்ட செறிவுகாணல்; critical grid current - உய்நிலை வலை மின்னோட்டம்; current comparator - மின்னோட்ட ஒப்பிடுவி; current drogue - காற்றோட்ட அளவமைப்பு; current hogging - மின்னோட்டம் வெளியேற்றம்; current mirror - தோற்றுரு மின்னோட்டச் சுற்று; current phasor - மின்னோட்ட கட்டவரை; current potential curve - மின்னோட்ட மின்னழுத்த வளைவு; current relay - மின்னோட்ட அஞ்சல்; current ripple - மின்னோட்டக் குற்றலை; current rose - நீரோட்டத் திசை வரைவு; current saturation - தெவிட்டு மின்னோட்டம்; current source - மின்னோட்ட மூலம்; current-carrying capacity - மின்னோட்டம் சுமப்புத்திறன்; current-equalizing reactor - மின்னோட்டஞ் சமன்படுத்து அணுஉலை; current-limiting reactor - மின்னோட்டம் வரைப்படுத்து அணுஉலை; current-transformer phase angle - மின்னோட்ட மின்மாற்றி தறுவாய்க் கோணம்; current-type flowmeter - ஓட்ட வகைப் பாய்வளவி; current-voltage dual - மின்னோட்ட மின்னழுத்த இரட்டை; benguela current - பெங்குவிலே நீரோட்டம்; brazil current - பிரேசில் நீரோட்டம்; agulhas current - அஜெல்லர்ஸ் கடல் நீரோட்டம்; air-earth conduction current - காற்று - புவி கடத்து மின்னோட்டம்; air-earth current - காற்று - புவி மின்னோட்டம்; alaska current - அலாஸ்கா நீரோட்டம்; aleutian current - அலூசிய நீரோட்டம்; alpha current gain factor - ஆல்ஃபா மின்னோட்டப் பெருக்கக்கூறு; alternating -current converter - மாறு மின்னோட்ட மாற்றி; alternating current booster - மாறு மின்னோட்ட மிகைப்பி; alternating-current arc - மாறு மின்னோட்ட விற்சுடர்; alternating-current arc lamp - மாறு மின்னோட்ட விற்சுடர்விளக்கு; alternating-current arc welding - மாறு மின்னோட்டச்சுடர் பற்றவைப்பு; alternating-current bridge - மாறு மின்னோட்டச் சமனி; alternating-current coupling - மாறு மின்னோட்ட இணைப்பு; alternating-current dump - மாறு மின்னோட்ட நீக்கம்; alternating-current erase - மாறு மின்னோட்ட அழிப்பு; alternating-current erasing head - மாறு மின்னோட்ட அழிப்புமுனை; alternating-current generator - மாறு மின்னாக்கி; alternating-current kerr effect - மாறு மின்னோட்ட கெர் விளைவு; alternating-current magnetic biasing - மாறு மின்னோட்ட காந்த சார்பழுத்தம்; alternating-current network - மாறு மின்னோட்ட வலைப்பின்னல்; alternating-current plasma torch - மாறு மின்னோட்ட பிளாஸ்மா தீவட்டி; alternating-current power supply - மாறு மின்னோட்ட திறன் வழங்கல்; alternating-current transformer - மாறு மின்னோட்ட மின்மாற்றி; alternating-current transmission - மாறு மின்னோட்டம் செலுத்துகை; angle of current - நீரோட்டக்கோணம்; antarctic circumpolar current - அண்டார்டிகா ஆழ்கடல் நீரோட்டம்; antilles current - ஆன்டிலெஸ் நீரோட்டம்; josephson current - ஜோசப்சன் மின்னோட்டம்; kirchhoff’s current law - கிர்ச்சாஃப் மின்னோட்ட விதி; lamp inrush current - வெண்சுடர் விளக்கு எழுச்சி மின்னோட்டம்; leading current - முன்செல் முன்னோட்டம்; leduc current - லீடக் மாறுமின்னோட்டம்; limiting current density - பெரும மின்னோட்ட அடர்த்தி; littoral current - கடற்கரையோர நீரோட்டம்; locked-rotor current - பிடிப்புச் சுற்றக மின்னோட்டம்; long-line current - நெடுந்தட மின்னோட்டம்; low-frequency current - தாழ் அலைவெண் மின்னோட்டம்; impressed current - செலுத்தப்பட்ட மின்னோட்டம்; instantaneous carrying current - கண ஏற்பு மின்னோட்டம்; interbase current - தளங்களிடை மின்னோட்டம்; interchange current - பரிமாற்று மின்னோட்டம்; intermittency current - இடைவிட்ட மின்னோட்டம்; inverse current - மறுதிசை மின்னோட்டம்; inverse electrode current - தலைகீழ் மின்முனைய மின்னோட்டம்; high-current rectifier - உயர் மின்னோட்டந் திருத்தி; high-current switch - உயர் மின்னோட்ட இணைப்புமாற்றி; high-voltage direct current - உயர்மின்னழுத்த நேர் மின்னோட்டம்; holding current - நிலைநிறுத்து மின்னோட்டம்; hole current - மின்துளை மின்னோட்டம்; galvanic current - கால்வானி நிலை நேர்மின்னோட்டம்; fault electrode current - பழுதுமுனை மின்னோட்டம்; favorable current - சார்வான மின்னோட்டம்; fluctuating current - அலையும் மின்னோட்டம்; focault current - ஃபோகால்டு மின்னோட்டம்; focused-current log - குவி மின்னோட்டத் தடை; four-current density - நான்கு மின்னோட்ட அடர்த்தி; full-load current - முழுச்சுமை மின்னோட்டம்; east africa coast current - கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை நீரோட்டம்; east australia current - கிழக்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்; east greenland current - கிழக்கு கிரீன்லாந்து நீரோட்டம்; eddy-current clutch - சுழிப்பு மின்னோட்ட உரசிணைப்பி, பற்றி; eddy-current brake - சுழிப்பு மின்னோட்டத் தடை; eddy-current damper - சுழிப்பு மின்னோட்டத் தணிப்பி; eddy-current sensor - சுழிப்பு மின்னோட்ட உணர்வி; eddy-current tachometer - சுழிப்பு மின்னோட்ட சுழல்வேக அளவி; eddy-current test - சுழிப்பு மின்னோட்டச் சோதனை; ekman current meter - ஏக்மென் மின்னோட்ட அளவி; electrode inverse current - மின்முனை தலைகீழ் மின்னோட்டம்; electromagnetic current - மின்காந்த மின்னோட்டம்; equalizing current - சமன்படுத்து மின்னோட்டம்; d’ arsonval current - டி-அர்சோன்வல் மின்னோட்டம்; dark-current pulse - இருள் மின்னோட்டத்துடிப்பு; diffusion-limited current density - விரவல் வரம்புரு மின்னோட்ட அடர்த்தி; direct-current component - நேர்மின்னோட்டக்கூறு; direct-current dump - நேர்மின்னோட்டக் கொட்டல்; direct-current erase - நேர்மின்னோட்ட அழிப்பு; direct-current offset - நேர்மின்னோட்ட நிலைமாற்ற அலை; direct-current power supply - நேர்மின்திறன் வழங்கல்; direct-current restorer - நேர்மின்னோட்ட மீட்பி; direct-current signaling - நேர்மின்னோட்டக் குறிகை செலுத்துகை; direct-current transducer - நேர்மின் ஆற்றல்மாற்றி; direct-current voltage - நேர்மின்னழுத்தம்; doppler current meter - டாப்ளர் மின்னோட்ட அளவி; double-current cable code - இரட்டை மின்னோட்ட வடக்குறியீடு; double-current generator - இரட்டை மின்னோட்ட மின்னாக்கி; double-current signaling - இரட்டை மின்னோட்ட குறியனுப்பல்; simple harmonic current - எளிய சீரிசை மின்னோட்டம்; six-phase current - ஆறுகட்ட மின்னோட்டம்; radio-frequency current - வானொலி அலைவெண் மின்னோட்டம்; reverse-current protection - எதிர்மின்னோட்டப் பாதுகாப்பு; reverse-current relay - எதிர்மின்னோட்ட அஞ்சல்; roentgen current - ரான்ட்ஜென் மின்னோட்டம்; parasitic current - ஒட்டுச்சுழிப்பு மின்னோட்டம்; peak cathode current - உச்ச எதிர்மின்னோட்டம்; phototube current meter - ஒளிமின்குழாய் மின்னோட்ட அளவி; precipitation current - வீழ்படிவு ஓட்டம்; pre conduction current - கடத்துகை முன்மின்னோட்டம்; preheat current - முற்சூடு மின்னோட்டம்; probability current density - நிகழ்தகவுத்துகள் ஓட்டஅடர்த்தி; optimum array current - உகம அணி மின்னோட்டம்; overload current - மிகைச்சுமை மின்னோட்டம்; no-load current - சுமையறு மின்னோட்டம்; nontidal current - ஓதமற்ற நீரோட்டம்; normalized current - இயலுறு மின்னோட்டம்; null-current circuit - சுழிமின்னோட்டச் சுற்று; null-current measurement - சுழிமின்னோட்ட அளவிடல்; magnetizing current - காந்தமாக்கு மின்னோட்டம்; magnetospheric ring current - காந்தக்கோள வளைய மின்னோட்டம்; making current - உச்ச மின்னோட்டம்; marking current - குறியிடு மின்னோட்டம்; maximum current meter - பெரும மின்னோட்ட அளவி; minimum firing current - சிறும வெடிவிப்பு மின்னோட்டம்; register, current instruction - நடப்பு ஆணைப் பதிவகம்; instruction register, current - நடப்பாணைப் பதிவகம்; cml - current mode logic - நடப்புமுறை ஏரணம்; current database - நடப்புத் தரவுத்தளம்; current directory - நடப்புக் கோப்பகம்; current drive - நடப்பு இயக்ககம்; current image - நடப்புப் பிம்பம்; current location counter - நடப்பிட எண்ணி; current position - நடப்புநிலை, தற்போதைய இடம்; steady-state current - நிலையுறுதி மின்னோட்டம்; stray current - வேண்டா மின்னோட்டம்; stray current corrosion - வேண்டா மின்னோட்டக் கரிமானம்; stream current - சீர் நீரோட்டம்; three-phase current - முத்தறுவாய் மின்னோட்டம்; tropic tidal current - வெப்பமண்டல ஓத நீரோட்டம்; vertical-current recorder - குத்துநிலை மின்னோட்டப் பதிப்பி; voltage-current dual - மின்னழுத்த-மின்னோட்ட இரட்டை; von arx current meter - வான் ஆக்ஸ் மின்னோட்டஅளவி; wire fusing current - கம்பி உருகு மின்னோட்டம்; current scenario - நடப்புச் சூழ்நிலை; current social trends - நடப்புச் சமூகப் போக்குகள்; current trends - தற்போதைய போக்குகள்.