carrier

‘one who or that which conveys’

Lexical development traced from the Tamil root:

    E. carioure, caryare, cariour, carriar < A.F. carier ‘transport in a vehicle’ or O.N.F. carrier ‘to cart, carry’ < Mod.F. charrier < Gallo-Rom. carrizare < La.Lat. carricare < Lat. carrum ‘two-wheeled Celtic war chariot’ < Gaul. (Ce.) karros < krsos < kar < kers- < Tamil kaṭu

Technical words derived from 'carrier'

energy carrier - ஆற்றலேந்தி; data carrier - தரவேந்தி; double tin carrier - இரட்டைத் தகர ஏந்தற்கலன்; carrier agent - செல்லவு முகவர்; carrier amplifier - ஏந்தி-பெருக்கி; carrier communication - ஏந்தித்தொடர்பு; carrier current - ஏந்தி மின்னோட்டம்; carrier current protection - ஏந்தி மின்னோட்டக் காப்பு; carrier density - ஏந்தி அடர்த்தி; carrier element - ஏந்தித் தனிக்கூறு; carrier frequency - ஏந்தி அதிர்வெண்; carrier leak - ஏந்தியொழுக்கு; carrier line - ஏந்தி வழி; carrier noise - ஏந்தியிரைச்சல்; carrier phase - ஏந்திக்கட்டம்; carrier pigeon - அஞ்சற்புறா; carrier pipe - ஊர்திக்குழல்; carrier signalling - ஏந்திச்சைகையீடு; carrier stage - ஏந்தி நிலை; carrier suppression - ஏந்திநசுக்கம்; carrier telegraphy - ஏந்தித் தொலைவரைவு; carrier terminal - ஏந்திமுனை; carrier tray - ஏந்தித்தட்டு; carrier wave - ஏந்தியலை; catalyst carrier - வினையூக்கி-தாங்கி; cement carrier - பைஞ்சுதைக் கப்பல்; aircraft-carrier - வானூர்தியேந்தி; antistrophe - முடிப்பு; carrier current telephone - ஊர்தி மின்னோட்டத் தொலைபேசி; water-carrier - நீர் கொண்டு செல்பவர்; lumber-carrier - வெட்டுமர வணிகப்படகு; carrier-pigeon - முன்னாட்களில் செய்திகள் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறா; carrier gas - ஊர்தி வளிமம்; conduction carrier - கடத்தல் ஊர்தி; isotopic carrier - ஓரகத் தனிம ஊர்தி; halogen carrier - உப்பீனி ஏற்றி; private carrier - தனியார் வண்டி; recessive carrier - ஒடுங்கு ஏந்திகள்; disease carrier - நோய் ஏந்தி; communications carrier assembly - தொடர்புத் தொப்பிக் கவிப்பு; glutamate carrier - குளுட்டமேட் கடத்தி; carrier concept - கடத்திக் கோட்பாடு; carrier protein - கடத்தும் புரதம்; acyl carrier protein - அசைல் கடத்து புரதம்; adenine nucleotide carrier - அடினைன் நீயூக்கிளியோடைடு கடத்தி; carrier convalascent - நோய் நீங்கிய தாங்கி; carrier host - நோய்பரப்புயிரி; carrier incubating - அடைக்காப்புத் தாங்கி; carrier transport - நோய்க்கடத்தி; round tin carrier - வட்ட தகரக்கலன்; carrier amplitude regulation - ஊர்தி வீச்சு சீராக்கம்; carrier beat - தேவையற்ற ஊர்திக் குறிகை; carrier channel - ஊர்தித் தடம்; carrier isolating choke coil - ஏந்தி தனிப்படுத்து அடைச்சுருள்; carrier level - ஏந்தி அலைவெண் மட்டம்; carrier loading - ஏந்தி சுமையேற்றம்; carrier mobility - ஏந்தி இயங்கு திறன்; carrier modulation - ஏந்தி பண்பேற்றம்; carrier power output rating - ஏந்தித்திறன் வெளியீடு வீதம்; carrier rocket - ஏந்தி ஏவூர்தி; carrier shift - ஏந்தி அலைவெண் நகர்வு; carrier signaling - ஏந்தி குறிகை அனுப்பல்; carrier swing - ஏந்தி அலைவெண் விலக்கம்; carrier system - ஏந்தி அமைப்பு; carrier transfer filters - ஏந்தி அலைவெண் கடத்து வடிப்பிகள்; carrier transmission - ஏந்தி அலைவெண் செலுத்துகை; carrier-controlled approach system - ஊர்தி கட்டுப்பாட்டு அணுகு அமைவு; carrier-to-noise ratio - ஏந்தி இரைச்சல் விகிதம்; chrominance-carrier reference  - நிறப்பொலிவு - ஊர்தி பார்வைக்குறிகை; coherent carrier system - ஓருங்கல் ஏந்தி அமைப்பு; continuous carrier - தொடர் ஊர்தி; controlled carrier modulation - கட்டுப்பாடுற்ற ஊர்தி குறிப்பேற்றம்; bulk carrier - பெருஞ்சரக்குக் கப்பல்; authorized carrier frequency - உரிமை நிலை ஊர்தி அலைவெண்; j-carrier system - அகன்றபட்டை ஊர்தி முறைமை; k-carrier system - k-ஊர்தி அமைப்பு (60khz வரை); l carrier system - l-ஊர்தி அமைப்பு; light carrier injection - ஒளி ஊர்தி உட்செலுத்தல்; long-haul carrier system - நெடுந்தொலைவு ஊர்தி அமைப்பு; luminance carrier - ஒளி விளக்க ஊர்தி; h carrier system - h ஊர்தி முறைமை; high-frequency carrier telegraphy - உயர் அலைவெண் ஊர்தி தொலைவரைவி; hot carrier - வெப்ப ஊர்தி; frequency carrier system - அலைவெண் ஊர்தி அமைப்பு; enhanced carrier demodulation - மேம்படுத்திய ஊர்தி குறிப்பிறக்கம்; exalted-carrier receiver - உயர் ஊர்தி அலைவாங்கி; single-carrier theory - ஒற்றை ஊர்தி கோட்பாடு; reconditioned carrier reception - மறுசீரமைத்த ஊர்தி ஏற்பு; reinsertion of carrier - ஊர்தி மறுசெருகல்; party-line carrier system - பல்சேவை தொலைபேசித் தொடர்அமைப்பு; picture carrier - வண்ணப்பட ஊர்திஅலை; power-line carrier - மின்திறன் தொடர் ஊர்தி; pulse carrier - துடிப்பு ஊர்தி; ore carrier - தாதுக் கப்பல்; majority carrier - பெரும்பான்மை ஏந்தி; mean carrier frequency - சராசரி ஊர்தி அலைவெண்; minority carrier - குறை ஊர்தி; modulated carrier - குறிப்பேற்றப்பட்ட ஏற்பி; carrier signal - ஊர்திக் குறிகை; common carrier - பொதுத்தொடர்பு வழங்கி; sound carrier - ஒலி ஊர்தி; suppressed carrier - ஒடுக்கிய ஊர்தி; suppressed-carrier modulation - ஒடுக்கிய ஊர்தி குறிப்பேற்றம்; suppressed-carrier transmission - ஒடுக்கிய ஊர்தி செலுத்துகை; telegraph carrier - தொலைவரியலை ஊர்தியலை; telephone carrier current - தொலைபேசி ஊர்தியலை மின்னோட்டம்; transmitted-carrier operation - செலுத்து-ஊர்தியலை இயக்குதல்; two-carrier theory - இருஊர்திக் கோட்பாடு; v-bucket carrier - v வாளித் தொடரேற்றி; tool carrier - கருவி ஏந்தி; symptomless carrier - அறிகுறியற்ற நோயுண்ட பயிர்; carrier dna - ஏந்து dna; canvas carrier - கித்தான் ஏந்தி; carrier emulsion - ஏந்து பால்மம்; carrier fiber - தாங்கு இழை; carrier yarn - தாங்கு நூல்; wave carrier - அலை ஊர்தி, அலை ஏந்தி; oxygen carrier - ஆக்சிஜன் ஏந்தி; message carrier - செய்தியாளர்; micro carrier cell culture - நுண்ஊர்தித் திசு ஊடகம்.