cart

‘a two-wheeled vehicle’

Lexical development traced from the Tamil root:

    O.N. kartr akin to  O.E. cræt cart, wagon, chariot,’ related to  M.Du. cratte ‘woven mat, hamper,’  Du. krat ‘basket,’ O.E. cradol ‘little bed, cot’ < Proto-G. kradulaz < kaakers- < Tamil kaṭu

Technical words derived from 'cart'

cartulary - ஆவணத் தொகுதி; cartography - நிலப்பட வரைவியல்; cart wheel - வளையப் பால்வெளி மண்டிலம்; cartonnage – தாளட்டை; bullock-cart – மாட்டுவண்டி; cart road – வண்டிப்பாதை; cart-horse – வண்டிக்குதிரை; cartilage – குருத்தெலும்பு; cartilage fishes - குருத்தெலும்பு-மீன்கள்; cartilaginous – குருத்தெலும்புக்குரிய; cartilaginous joint - குருத்தெலும்பு மூட்டு; cartographer - நிலப்படம் வரைஞர்; cartology - படம ஆய்வியல்; cartwright – வண்டித்தச்சர்; carton-pierre - கல்லுரு-அட்டைப்பலகை; cart hire - வண்டி வாடகை; cart track – வண்டித்தடம்; cart-house – வண்டிக்கொட்டில்; cartilaginiform - குருத்தெலும்பின் தோற்றமுள்ள.tip-cart - சாய்ப்பு வண்டி.spring-carriage, spring-cart - வில் வண்டி; cart-load - வண்டிச்சுமை, பார அளவு, ஒருவண்டிச்சுமை; dandy-cart - எளிய அமைப்புள்ள வில்வண்டி; cart-wheel - வண்டிச்சக்கரம், ஐந்துவெள்ளிப் பணம் போன்ற பெரிய நாணயம், பக்கவாட்டுக் கரணம்; dogcart - இருசக்கரமும் முதுகுக்கு முதுகான ஈரிருக்கையுமுடைய குதிரைவண்டி வகை; buck-cart - இருவர் இருக்கைகளுடன் உருளைகளின் மேல் நீட்டிக்கொண்டிருக்கும் பலகைகளையுடைய வண்டிவகை; taxed-cart - சிறுவண்டி வகை, வரிச்சலுகை வண்டி, குறைவரி அல்லது முழு விலக்குக்குரிய உழவு-வாணிக வகைக்கான இருசக்கர வண்டி; sling-cart - தொங்கற் பளுவண்டி, பளுக்கள் ஊடச்சில் கட்டித் தொங்கவிடப்பட்டு எடுத்துச் செல்லும் வண்டி; governess-car, governess-cart - இருக்கைகள் எதிரெதிராயமைந்த பளுவற்ற இருசக்கர வண்டி; cart-road – வண்டிப்பாதை; dead-cart - கொள்ளை நோயினால் இறந்தவர்களின் சடலங்களைச் சேர்த்து எடுத்துக்கொண்டு போவதற்கான வண்டி; cart-ladder - சுமையின் இட அளவைப் பெருக்குவதற்காகப் பக்கவாட்டில் பொருத்தப்படும் சட்டம்; watering-cart - தெருவில் நீர் தெளிக்கும் வண்டி.cart horse - வண்டிப்பரி, வண்டிக்குதிரை; pull cart - கை இழுவண்டி; sewage cart - கழிவுநீர் வண்டி.