charge

‘to load, burden’

Lexical development traced from the Tamil root:

    E. charg, chaarge, chardge < O.F. chargier ‘to load, burden, weigh down’ < La.Lat. carricare ‘to load a wagon or cart’ < Lat. carrum, carrus ‘two-wheeled Celtic war chariot’ < Gaul. karros < krsos < chaaj < kers- < Tamil kaṭu

Technical words derived from 'charge'

electrical current charges - மின்னோட்டச் செலவுகள்; electron charge mass ratio - மின்துகளேற்றத் திரண்மைத் தகவு; electronic charge - மின்துகளியவூட்டம்; elementary charge - அடிப்படை மின்னேற்றம்; energy of a charge - மின்னூட்ட-ஆற்றல்; equitable charge - சரிநிலைக் கட்டாணம்; establishment charges - நிறுவகப் பணியமைப்புச் செலவுகள்; demand charge - கட்டாயக்கட்டணம்; density of charge - மின்னூட்ட அடர்வு; depth charge - ஆழவெடி; development charge - வளர்ச்சிக் கட்டணம்; dock charges - கப்பல்தளக்கட்டணங்கள்; document of charge - சாட்டுதல்-ஆவணம்; dry charged battery - உலர் மின்னூட்ட மின்கலம்; cashier-in-charge - பொறுப்புக் காசாளர்; centage charge - மேற்பார்வைக் கட்டணம்; certificate of charge - பற்றுகைச் சான்றிதழ்; charge allowance - பொறுப்புப்படி; charge carriers - மின்னூட்ட ஏந்திகள்; charge cloud - மின்னூட்ட முகில்; charge conjugation-conservation - ஏற்ற இணைவுக் காப்பு நிலை; charge conjugation operation - ஏற்ற இணைவு வினைப்பாடு; charge coupling - ஏற்றப் பிணைப்பு; charge dʼaffairs - தூதுத் துணைவர்; charged-current interaction - ஏற்றிய மின்னோட்ட இடைவினை; charged distribution - மின்னூட்டப் பகிர்வு; charge density - மின்னேற்றத் திணிவு; charge density wave - மின்னேற்றத் திணிவலை; charged particle - மின்னூட்டத் துகள்; charge establishment - ஏற்ற நிறுவல்; charge exchange - மின்னேற்றப் பறிமாற்றம்; charge expenditure - சார்த்திய செலவு; charge handover - பொறுப்பு ஒப்புவித்தல்; charge indicator - மின்னேற்றஞ் சுட்டி; charge of office - அலுவலகப் பொறுப்பு; charges for delivery - ஒப்படைப்புச் செலவுகள்; charges handling - கையாளுகைச் செலவுகள்; charge sheet - குற்ற அறிக்கை; charge state - மின்னூட்ட நிலை; charge state process - மின்னூட்ட நிலை முறை; charge symmetry - மின்னூட்டச் சமச்சீரமைவு; charge-weight ratio - ஏற்ற எடைத் தகவு; charging - மின்னேற்றல்; charging current - ஏற்று மின்னோட்டம்; charging door - ஏற்றற் கதவு; charging line - ஏற்றற் குழாய்வழி; charging order - தாக்கக் கட்டளை; charging platform - ஏற்றல் மேடை; charging pump - ஏற்றலெஃகி; charging stroke - ஏற்றல் தாக்கு; continuous charge - தொடரேற்றம்; control charge - கட்டுப்பாட்டு மின்னேற்றம்; counter charge - எதிர்க் குற்றச்சாட்டு; current charge - நடப்புக் கட்டணம்; bank charge - வைப்பகக்கட்டாணம்; boost-charge - உயர்த்துமேற்றம்; bursting charge - வெடிப்பேற்றம்; accommodation charge - உதவிக்கட்டணம்; additional charge - கூடுதல் பொறுப்பு; administrative charge - ஆளுமைச் செலவு; advertisement charge - விளம்பரக்கட்டணம்; atomic charge - அணுக்கரு மின்னூட்டம்; space charge error - சூழ் மின்னூட்டப் பிழை; space charge grid - சூழ் மின்னூட்ட வலை; specific charge - தன் ஏற்பு; supercharge - மீ மின்னூட்டம்; supercharge conduction - மீக்கடத்தல்; supercharge conductivity - மீ கடத்துமை; supercharge conductor - மீக்கடத்தி; supercharge excited condenser - மீக்கிளர் மின்தேக்கி; supercharge hetrodyme - மிகைப் பன்மை இயக்க; supercharge position - மேற்படிவு; positive charge - நேர் மின்னூட்டம்; negative charge - எதிர் மின்னூட்டம்; electrical charge - மின்னேற்றம்; rent-charge - நில வாரத் தொகை; overcharge - மின்மிகைச்செறிவு; charge daffaires - துணைநிலைத் தூதுவர்; charge-hand - பணியாட்டுக்குழுத் தலைவன்; countercharge - எதிர்க் குற்றச்சாட்டு; cover-cahrge - சிற்றுண்டிச்சாலை ஊழியப் பணிக்குரிய ஆள்வீதமான கட்டணம்; battering-charge - பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு; unbounded space charge - எல்லையில்லா வெளியூட்டம்; unit charge - அலகு மின்னூட்டம்; true charge - மெய் மின்னேற்றம்; self charge - தன்னூட்டம்; space charge - வெளி மின்னூட்டம்; space-charge density - வெளிமின் ஊட்ட அடர்த்தி; space-charge effect - வெளி மின்னூட்ட விளைவு; static charge - நிலை மின்னூட்டம்; residual charge - எச்ச மின்னூட்டம்; point charge - புள்ளி மின்னூட்டம்; polarization charge - முனைவாக்க மின்னூட்டம்; positive charge - நேர் மின்னூட்டம்; net positive charge - நிகர நேர் மின்னூட்டம்; opposite charge - எதிரிடை மின்னூட்டம்; mobile charge - இயக்க மின்னூட்டம்; induced charge - தூண்டிய மின்னூட்டம்; inductive charge - தூண்டு மின்னூட்டம்; infinitesimal charge - கழிநுண் மின்னேற்றம்; ionic charge - அயனி மின்னூட்டம்; fictitious charge - கற்பனை மின்னூட்டம்; free charge - கட்டிலா மின்னூட்டம்; electric charge - மின்னேற்றம், மின்னூட்டம்; charge constancy - மின்னூட்ட மாறாமை; charge distribution - மின்னூட்டப் பரவல்; charge neutrality - மின்னூட்ட நடுநிலை; charge, cloud - முகில் மின்னூட்டம்; charge, conjugate - மின்னூட்ட இணை; bound charge - கட்டுண்ட மின்னேற்றம்; seed charge - விதையூட்டம்; net charge - நிகர மின்னூட்டம்; nuclear charge - அணுக்கரு மின்னேற்றம்; mass-to-charge ratio - பொருண்மை மின்னூட்ட விகிதம்; electron charge - எலெக்ட்ரான் மின்சுமை; charge transfer - மின்னூட்டப் பெயர்வு; charge transfer complex - மின்சுமை மாற்றும் அணைவு; charge-delocalized ion  - மின்னூட்ட இணைப்பு கட்டவிழ் அயனி; charge-localizedion - மையமுறு மின்னூட்ட அயனி; transfer of charge - பொறுப்பு மாற்றம்; service-charge - பணிக்கூலி, பணிக்கட்டணம்; officer-in-charge - பொறுப்பு அலுவலர்; incidental charge - வருநிகழ் செலவு, இடைநிகழ் செலவு; independent charge - தற்சார்ப்பு பொறுப்பு; grave charge - கடுங் குற்றச்சாட்டு; certificate of transfer of charge - பொறுப்பு மாற்றல் சான்றிதழ்; charge de affairs - துணைநிலை தூதர்; charge held not proved - குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட வில்லை எனக் கொள்ளப்படுகிறது; charge memo - குற்றச்சாட்டுக் குறிப்பாணை; charge and counter-charge - குற்றச்சாட்டும் எதிர்க் குற்றச்சாட்டும்; charge for price not paid - செலுத்தப்படாத விலைக்கான பொருட்பிணைப் பொறுப்பு; charge holder - பொருட்பிணைப் பொறுப்புக் கொண்டவர்; charge-sheet - குற்றப்பத்திரிகை; criminal charge - குற்றஞ்சாட்டுதல்; false charge - பொய்க் குற்றச்சாட்டு; floating charge - படரும் பற்று; taking over charge - பொறுப்பேற்றல்; separate charge - தனிப்பற்றுரிமை; supervisory charge - கண்காணிப்புப் பொறுப்பு; surrender charge - ஒப்புவிப்புக் கட்டணம்; rate of charge - கட்டண வீதம்; reconsigning charge - திருப்பி அனுப்புக் கட்டணம்; relinquishment of charge - பொறுப்பினின்று விலகல்; resume charge - பதவியேற்க, பொறுப்பேற்க; official-in-charge - பொறுப்பு அலுவலர்; over charge - மிகைக் கட்டணம் தண்டு; noncash charge - பணம் அல்லாத செலவினம்; nonrecurring charge - தொடராச் செலவு; late charge - தாமதக் கட்டணம்; lawful charge - சட்டமுறைப் பொறுப்பு; handing over charge - பொறுப்பு ஒப்புவித்தல், பொறுப்பு ஒப்படைத்தல்; hypothecation charge, registration of - கொதுவைப் பொறுப்புப் பதிவு; finance charge - நிதி அளிப்புக் கட்டணம்; first charge - முதல் பற்றுப் பொறுப்பு; fixed-charge coverage ratio - நிலைச்செலவு கையகத் தன்மை விகிதம்; deferred expenditure/ charge - சொத்தாகப் பாவிக்கப்படும் செலவினம்; capital at charge - வட்டி கட்டவேண்டிய மூலதனம்; charge and counter charge - குற்றச்சாட்டும் எதிர்குற்றச் சாட்டும்; charge back - விதித்தவர் மீது விதித்தல்; charge customer - கட்டண உட்படு வாடிக்கையாளர்; credit customer - கடன் வாடிக்கையாளர்; audit charge - தணிக்கைக் கட்டணம்; effluent charge - கழிவுநீர் ஊட்டல்; thunderstorm charge separation - இடிப்புயல் மின்னூட்டத் தனிப்பாடு; charge-coupled device - மின்னூட்டம் பிணைகருவி; photoelectric charge separation - ஒளிமின்னூட்டமுறைப் பிரித்தல்; effluent charges - ஆலைக்கழிவு நீரேற்றம்; charge carrier - மின்னூட்டம் ஏந்தி; charge collector - மின்னூட்ட ஏற்புவாய்; charge conjugation conservation - மின்னூட்ட இணையிய அழிவின்மை; charge independence - மின்னூட்டத் தற்சார்பு; charge invariance - மின்னூட்ட மாற்றமுறாமை; charge parity - மின்னூட்ட நிகர்மை; charge population - மின்னூட்டத் தொகை; charge quantization - மின்னூட்ட அளவாக்கம்; charge-density wave - மின்னூட்ட அடர்த்தி அலை; charge-exchange source - மின்னூட்டப் பரிமாற்ற மூலம்; charge-injection device - மின்னூட்டம் செலுத்து அமைவு; charge-state process - மின்னூட்ட நிலை செயல்முறை; charge-storage transistor - மின்னூட்டம் தேக்கு திரிதடையம்; charge-storage tube - மின்னூட்டம் தேக்குக்குழாய்; charge-storage varactor - மின்னூட்ட சேம வேரக்டர்; charge-transfer complexes - மின்னூட்ட மாற்றுச் சேர்மங்கள்; charge-transfer device - மின்னூட்ட மாற்று அமைவு; conservation of charge - மின்னூட்டம் அழியாமை; cyclic charge - சுழல்முறை மாற்றம்; bed charge -  உருகல் தொடக்க மின்னூட்டல்; boost charge - மின்னூட்டம் நிரவு; absorbed charge - உட்கவர் மின்னூட்டம்; ignition charge - தீ ஊட்டி; formal charge - தோற்ற தனிம மின்னூட்டம்; dirac charge - டிரக் (காந்த)ஊட்டம்; sediment charge - படிவு ஊட்டம்; residual charge - எச்ச மின்னூட்டம்; magnetic charge - காந்த ஊட்டம்; charge card - மின்னூட்ட அட்டை; charge couple device - மின்னூட்ட பிணைப்புச் சாதனம்; space-charge balanced flow - சூழ்மின்னூட்டச் சமன் பாய்வு; space-charge debunching - சூழ் மின்னூட்டக் கிளையாக்கல்; space-charge error - சூழ்மின்னூட்டப் பிழை; space-charge grid - சூழ்மின்னூட்ட வலை; space-charge limitation - சூழ்மின்னூட்ட வரம்பு; space-charge polarization - சூழ்மின்னூட்ட முனைவாக்கம்; space-charge region - சூழ்மின்னூட்ட மண்டலம்; stratified charge engine - அடுக்கமை உள்ளெரிப்பொறி; surface-charge transistor - மேற்பரப்பு மின்னூட்டத் திரிதடையம்; trickle charge - சொட்டு மின்னூட்டம்; positive electric charge - நேர்மின்னூட்டம்; product charge - விளைபொருள் கட்டணம்; negative electric charge - எதிர்மின்னூட்டம்; emission charge - வளிம உமிழ்வுக் கட்டணம்; fenced charge - நிலையான பற்றுப்பொறுப்பு; charge vouchers - பணம் கொடுப்பதற்கான சீட்டு; cover charge - உணவு விலை; postage charge - அஞ்சல் கட்டணம்; printing charge - அச்சிடும் செலவு; overhead charge - நிறுவனச் செலவு.