science

‘knowledge’

Lexical development traced from the Tamil root:

    E. cience, syense, syens, sience < O.F. science ‘knowledge, learning, application; corpus of human knowledge’ < Lat. scientia ‘knowledge, a knowing; expertness’ < sciens ‘intelligent, skilled’ < scire ‘to know’ < scindere ‘to cut, divide’ < saiuhn < skei- < Tamil kappu

Technical words derived from 'science'

earth science - நிலத்தறிவியல்; environmental science - சூழ்நிலையறிவியல்; ethnoscience - இனக்குழு அறிவியல்; exact science - சரிநிகர் அறிவியல்; experimental science - தேர்வாய்வு அறிவியல்; descriptive science - வண்ணனை அறிவியல்; development of science - அறிவியல் வளர்ச்சி; classificatory science - வகைதொகை அறிவியல்; communication science - செய்தித்தொடர்பறிவியல்; computer science - கணிப்பொறி அறிவியல்; conscientiousness - கடமையுணர்ச்சி; conscientization - உணர்வுநிலையாதல்; basic science - அடிப்படை அறிவியல்; behavioural science - நடத்தையறிவியல்; biological science - உயிரி - அறிவியல்; bioscience - உயிரிய - அறிவியல்; book science - நூலியல்; acoustic science - கேட்பொலியறிவியல்; applied science - பயன்முறை அறிவியல்; material science - பொருள் அறிவியல்; observational science - காட்சிப் பதிவு அறிவியல்; statistics (as science) - புள்ளியியல், புள்ளிவிவரயியல்; science association - அறிவியல் கழகம்; medical record science - மருத்துவப் பதிவேட்டு அறிவியல்; criminology and forensic science - குற்றவியல் மற்றும் தடய அறிவியல்; political science - அரசியல் அறிவியல்; science of administration - ஆட்சியியல்; positive science - இயல்புரை அறிவியல்; cognitive science - அறிதலியல்; unity of science - அறிவியலொருமை; science (forest) - அறிவியல் (கான்); science and technology/ s&t (forest) - அறிவியல் தொழில்நுட்பம் (கான்); life science - உயிர்அறிவியல்; fishery science - மீன்வள அறிவியல்; agricultural science - வேளாண் அறிவியல்; atmospheric laboratory for applications and science (atlas) - அறிவியல், பிற பயன்பாட்டு (விண்வெளி ஓட) வளி மண்டல ஆய்கலம்; babakin science and research centre - பாபாகின் அறிவியல், ஆராய்ச்சி மையம்; challenger centre (in full : challenger center for space science education) - சாலஞ்சர் விண்வெளியியல் கல்விமையம்; environmental science services administration (essa) - சுற்றுச்சூழலியல் சேவை நிருவாகம்; mars science laboratory - செவ்வாய் அறிவியல் ஆய்வகம்; microgravity science laboratory (msl-1) - நுண்ணீர்ப்பு அறிவியல் ஆய்வகம்; mullard space science laboratory (mssl) - முல்லார்டு விண்வெளியியல் ஆய்வகம்; national space science data center (nssdc)தேசிய விண்வெளியியல் தரவுமையம்; office of space science and applications (ossa) - விண்வெளி அறிவியல், பயன்பாடுகள் அலுவலகம்; orbital science corporation - வட்டணை அறிவியல் கூட்டுக்கழகம்; radio science system (rss) - கதிர்வீச்சு (வானொலி) அறிவியல் அமைப்பு; science data - அறிவியல் தரவுகள்; science working group (swg) - அறிவியல் பணிக்குழு; space science board (ssb) - விண்வெளியியல் குழுமம் (வாரியம்); space science data operation office (ssdoo)விண்வெளியியல் தரவுகள் கையாளுகை அலுவலகம்; space telescope science institute (stsci) - விண்வெளி தொலை நோக்கியியல் நிறுவனம்; surface science package (ssp) - நிலாப்பரப்பு அறிவியல் கருவித்தொகுப்பு; veterinary science - விலங்கு மருத்துவஅறிவியல்; poultry science - கோழியின அறிவியல்; natural science - இயற்கை அறிவியல் (உயிரியல்); instrument science - கருவி அறிவியல்; flight science - வான்கலப் பயணவியல்; forensic science - குற்றவிய அறிவியல்; software science - மென்பொருள் அறிவியல்; management science - மேலாண்மை அறிவியல்; information science - தகவல் அறிவியல்; asis - american society for information science - அஸிஸ்- தகவல் அறிவியல் சங்கம்; weed science - களையியல்; wood ; cience - மரக்கட்டை அறிவியல்; science, economic - பொருளியல்; soil science - மண்ணியல்; normative science - இயல்வரை அறிவியல்; science experiences - அறிவியல் பட்டறிவுகள்; science theme - அறிவியல் கருப்பொருள்; social science - சமூக அறிவியல்; nutritional science - ஊட்டவியல்; indian science congress - இந்திய அறிவியல் பேரவை; home science wing - மனையியல் பிரிவு; generalised social science - பொதுச் சமூக அறிவியல்; food science - உணவியல்; domestic science - மனையியல்.

English words derived from Tamil kappal connoting 'ship'