Technical words derived from 'leadership'
democratic leadership - குடியாட்சித்தலைமை; divided leadership - பிளவுற்ற தலைமை; business leadership - வணிகத் தலைமை; collective leadership - கூட்டுத் தலைமை; rural leadership - ஊரகத் தலைமை; price leadership - விலைத் தலைமை; trait leadership theory - பண்புசார் தலைமைக் கோட்பாடு; transactional leadership - செயல்வினைத் தலைமை; transformational leadership - தன்நிலைமாற்றுத் தலைமை; situational leadership - சூழ்நிலைத் தலைமை; supportive leadership - துணையாக்கத் தலைமை; result-based leadership - விளைவு அடிப்படைத் தலைமை; quotes on leadership - தலைமைப் பணிசார் மேற்கோள்கள்; pacesetting leadership - முற்காட்டுத் தலைமை; participative leadership - பங்கேற்புத் தலைமை; polymorphic opinion leadership - பன்முகப் பண்பு கருத்தாக்கத் தலைமை; product leadership - விளைபொருள் முதன்மை நிலை; leadership by results - விளைவுமிகு தலைமை; leadership continuum - தலைமைத் தொடர்வு; leadership grid - தலைமைப் பண் பணி; level 5 leadership - ஐந்தாம்படித் தலைமை; great man theory of leadership - உயர்ந்த மனிதர் தலைமைப் பண்புக் கோட்பாடு; directive leadership - நேரடியான தலைமை; charismatic leadership - பண்பீர்ப்புத் தலைமை; commanding leadership - திறல்மிகு தலைமை, மேலோச்சத் தலைமை; cost-leadership strategy - அடக்கவிலை தலைமை உத்தி; covert leadership - ஒளிவுமறைவான தலைமை, கமுக்கத் தலைமை; achievement-oriented leadership - சாதனைசார் தலைமைப் பண்பு; action-centered leadership - செயல்சார் தலைமைப் பண்பு; affiliative leadership - இணைவுத் தலைமைப்பண்பு; autocratic leadership - தனிவல்லாண்மைத் தலைமை, எதேச்சதிகார தலைமை; leadership development - தலைமை மேம்பாடு; leadership training - தலைமைப்பயிற்சி; traditional patterns of leadership - மரபுவழித் தலைமைப் பண்புகள்; political leadership - அரசியல் தலைமைப் பண்பு; organization bound leadership - அமைப்புக்கு ஒத்தத் தலைமை; leadership bound member - தலைமைப்படி நடக்கும் தொண்டர்; leadership styles - தலைமை வகைகள்; development leadership team (delta) - முன்னேற்றத் தலைமைக் குழு; dynamics of leadership - தலைமைப் பண்பின் திறன்; safe leadership - நம்பகமான தலைமை; leader and leadership - தலைவரும் தலைமையும்; leadership and dominance - தலைமையும் ஆதிக்கமும்; leadership management - தலைமைப் பொறுப்பு மேலாண்மை; leadership positions - தலைமை இடங்கள்; leadership qualities - தலைமைப் பண்புகள்; leadership skills - தலைமைத் திறமைகள்; female leadership - பெண் தலைமை; functional leadership - செயல்படும் தலைமை; dynamic leadership - திறல்மிகு தலைமை; administrative leadership - நிருவாகத் தலைமை.