zero

‘a cipher, nothing, denoted by ο’

Lexical development traced from the Tamil root:

     F. zéro < Ital. zero < Med.Lat. zephirum < Arab. sifr ‘cipher’ < safara ‘to be empty’ < Skt. sunya-s ‘empty’ < zeeroh < kaput- < Tamil kappu

Technical words derived from 'zero'

below zero - சுழிக்குக் கீழ்; absolute zero of temperature - வெதணத் தனிச்சுழி; equal zero indicator - சமச்சுழியஞ்சுட்டி; zero sequence - சுழி வரிசை முறை; zero position - சுழி நிலை; zero power factor - சுழித் திறன் கூறு; zero error - தொடக்கநிலைப் பிழை; zero phase sequence components சுழி தறுவாய் வரிசை முறை உறுப்புகள்; zero phase sequence - சுழித் தறுவாய் வரிசை முறை; ground-zero - வானிலிருந்து அணுகுண்டு நிலத்தில் விழுதற்குரிய நேரிடம்; negative zero error - குறைநிலைச் சுழி வழு; zero reading - சுழி அளவீடு; zero shift - சுழிப் பெயர்ச்சி; zero adjustment - சுழிச் சீரமைப்பு; zero path - சுழிப் பாதை; zero point vibration - சுழி நிலை அதிர்வு; absolute zero temperature - தனிச் சுழி வெப்பநிலை; zero resting point - சுழி ஓய்வுப் புள்ளி; zero voltage axis - சுழி மின்னழுத்த அச்சு; ero deflection - சுழி விலக்கம்; zero ide - சுழி அலகு சீர்மம்; zero matrix - சுழி அணி; non-zero - சுழியற்ற; zero flow - சுழி பாய்வு; zero linear transformation - பூச்சிய நேரியல் உருமாற்றம்; set of measure zero - சுழி அளவை கணம்; divisors of zero - சுழியின் காரணிகள்; zero sum game - பூச்சியம் கூட்டுத் தொகை ஆட்டம்; zero degree absolute - சுழி வெப்ப நிலை; zero pressure - சுழி அழுத்தம்; zero magnetic field - சுழி காந்தப்புலம்; zero point - சுழிப் புள்ளி, அழிநிலை; zero division - சுழிப் பிரிவு; zero gas amplification - சுழி வளிமப் பெருக்கம்; zero order - சுழி வரிசை; zero point energy - அடி நிலையாற்றல்; non-zero-sum game - சுழியாகாக் கூட்டுத்தொகை ஆட்டம்; zero tax rate - இன்மை வீத வரி; zero element - உருவிலாத் தனிமம்; zero addition - வெற்றொட்டு; zero modification - வடிவிலியாதல்; zero feature - உருவிலாக் கூறு; zero affix - உருவிலா ஒட்டு; zero morpheme - உருவிலா உருபன்; zero change - உருவிலா மாற்றம்; zero based budget (zbb) - சுழி அடிப்படைப் பாதீடு (நிதித்திட்டம்); zero bracket amount - வரிச்சுமையில்லா வருமானம்; zero prepayment assumption - முன் செலுத்து இல்லாமைக் கருத்து; zero-beta portfolio - அமைப்புசார் இடரில்லா தொகுமுதலீடு; zero-investment portfolio - முதலீடில்லா தொகுமுதலீடு (விலை வேறுபாடு வணிகத்தின் அடிப்படை); zero based account (zba) - சுழி அடிப்படை கணக்குகள்; zero based budgeting - சுழிநிலைசார் நிதி அறிக்கை; zero defects - பழுதில்லா நிலை; zero-balance account (zba) - நிலுவையில்லா நடப்புக்கணக்கு; zero-coupon bond - வட்டியற்ற பத்திரம்; stage zero - சுழிக் கட்டம்; physiological zero - உடற்செயலியல் சுழிவெப்பநிலை; zero grazing - மேயவிடாமை (தொட்டியில் தீவனமளிக்கும் முறை); zero time reference - சுழிநேர மேற்கோள்; surface of zero curvature - சுழிவளைமைப் பரப்பு; zero-beat reception - சுழி விம்மலேற்பு; zero-point pressure - சுழிநிலை அழுத்தம்; zero bias - சுழிச்சார்பு மின்னழுத்தம்; zero-field emission - சுழிப்புல உமிழ்வு; undisturbed-zero output - குலையாச் சுழி வெளியீடு; zero-power reactor - சுழிதிறன் அணுஉலை; zero defect - சுழிக்குறைபாட்டுத் திட்டம்; zero-lift angle - சுழி தூக்குக்கோணம்; point of zero shear force - சுழி நறுக்கப்புள்ளி; zero-point energy - சுழிநிலை ஆற்றல்; zero beat - சுழி விம்மல்; nernst zero of potential - நெர்ன்ஸ்ட் மின்னழுத்த சுழி; zero layer - சுழி அடுக்கு; electrical zero - மின்னியல் சுழி; zero level - சுழி மட்டம்; bang-zero-bang control - சிறுமச்சுழி பெருமச்சுழி கட்டுப்பாடு; zero output - சுழிநிலை வெளியீடு; automatic zero setting - தானியங்கு சுழிமையாக்கம்; suppressed-zero instrument - அளவுகுறி தாழ்சுழி கருவி; zero vector - சுழி நெறியம்; trailing zero - பின்தொடர் சுழி; zero-bias tube - சுழிச்சார்பு மின்னழுத்தக் குழல்; zero-point vibration - சுழிநிலை அதிர்வு; zero curtain - சுழிவெப்பநிலை (புவித்)திரை; zero-gravity switch - சுழி புவிஈர்ப்பு இணைப்புமாற்றி; xi - zero particle - xi - சுழிஆற்றல் துகள்; point of zero bending moment - சுழி திருப்புமைப்புள்ளி; zero-order reaction - சுழி ஒழுங்குவினை; zero adjuster - சுழி சீரமைப்பி; pole-zero configuration - முனை சுழிமை உருவஅமைப்பு; zero gravity - சுழி புவிஈர்ப்பு/எடையின்மை; zero-point entropy - சுழிநிலை இயல்பாற்றல்; zero bevel gear - சுழிச்சரிவு பல்சக்கரம்; measure zero - அளவைச் சுழி; zero length - சுழி நீளம்; divisor of zero - சுழி வகுஎண்; zero method - சுழி முறை; zero potential - சுழிமின்னிலை; storage, zero access - சுழி அணுகுத் தேக்ககம்; zero flag - சுழிக் கொடி; zero suppression - ஒடுக்கமின்மை, சுழியொடுக்கம்; address, zero level - சுழிநிலை முகவரி; zero-slot lan - சுழி-செருகுவாய் குறுபரப்பு வலை; zero fill - சுழி நிரப்பல்; zero output signal - வெளியீடிலாக் குறிகை; access storage, zero - சுழி அணுகுச் சேமிப்பகம்; zero track sensor - சுழித் தட உணரி; single, zero output - வெளியீடில்லாக் குறிகை; zero tillage - உழவுஇல்லாத; zero capacity point - சுழி கொள்திற நிலை; zero tolerance - சுழிநிலைப் பொறுதி; absolute zero - தனிச் சுழி; zero population growth - சுழி மக்கட்தொகை வளர்ச்சி, மக்கட்தொகை வளர்ச்சியின்மை; zero stage - சுழிநிலை; zero twist - சுழி முறுக்கு; zero morph - வெற்றுருபு; zero sound - உருவிலா ஒலி; zero anaphora - வெற்று முற்சுட்டு; zero connector - வெற்று இணைப்பி; zero phoneme - வெற்றொலியன்; zero allomorph - வெற்று மாற்றுருபு; zero cavity - வெற்றறை; zero - rated - சுழிவீதமுள்ள; zero-sum game - சுழித்தொகை விளையாட்டு.

English words derived from Tamil kappal connoting 'ship'