Technical words derived from 'ship'
eldership - மூப்புமேனிலை; descriptive kinship - விளக்க உறவுமுறை; descriptive kinship term - விளக்க உறவுமுறைச்சொல்; dredge ship - தூர்வாரிக்கப்பல்; capital ship - முதனிலைப் போர்க்கப்பல்; cargo ship - சரக்குக்கப்பல்; chartered ship - தனியமர்த்தக் கப்பல்; citizenship - குடியுரிமை; citizenship training - குடிமைப் பயிற்சி; clean ship - வெறுங்கப்பல்; combatant ship - போர்க் கப்பல்; commandership - படைத் தலைமை; command ship - கட்டளைக் கப்பல்; companionship - தோழமை; company ownership - நிறுமவுரிமை; contract of partnership - கூட்டாண்மைஒப்பந்தம்; contract of suretyship - பிணையாண்மைஒப்பந்தம்; battle ship - போர்க்கப்பல்; air-ship - வானக் கப்பல்; air-ship station - விண்கல நிலையம்; amoured war-ship - கவசப் போர்க்கப்பல்; attorney ship - பகரவதிகாரம்; auxiliary ship - துணைக் கப்பல்; ship propulsion - கலம் ஓட்டல்; air ship - காற்றுக் கலம்; ship's resistance - கப்பல் தடை; weather-ship - வானிலையாய்வுக் காட்சிப் பதிவுக்கான கப்பல்; thwart-ship - கப்பலின் குறுக்காகவுள்ள; training-ship - கடற்படைப் பயிற்சி நாவாய்; trans-ship - கப்பலிருந்து கப்பலுக்கு மாற்று, ஊர்தியிலிருந்து ஊர்திக்கு மாற்று; transport-ship - படைத்துறைப் பயனீட்டுக் கப்பல்; turret-ship - சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்; sailing-ship sailing-vessel - பாய்மரக்கப்பல்; school-ship - பள்ளிப்பயிற்சி நிலை; secretaryship - செயலாளர் நிலை, செயலாளர் கடமைகள், செயலாண்மைத்துறை; ship-breaker - கப்பல் உறுப்புச் சிதைத்துப் பிரிக்கும் குத்தகையாளர்; ship-broker - துறைமுகக் கப்பல் துணைப்பணியாளர், துறைமுகக் கப்பல் துணைமுகவர், கப்பல் வாணிகத்தரகர், கப்பல் காப்பீட்டுப் பேராளர்; ship-canal - உள்நாட்டுக்கப்பல் கால்வாய்; ship-chandler - கப்பல்களுக்கு வேண்டிய பொருள்களில் வாணிகஞ் செய்பவர்; ship-fever - கப்பற் காய்ச்சல்; ship-letter - கலமடல், அஞ்சல்முறையிலன்றிக் கலம் வாயிலாக அனுப்பப்படும் முடங்கல்; ship-load - கப்பற்சுமை, கலங்கொள்ளும் அளவு, பெரிய அளவு; ship-oars - படகுத் துடுப்புக்கள்; ship-railway - கடலிடை இருப்புப்பாதை, கடலிலிருந்து கடலுக்கு நிலவழிக் கப்பல்களை எடுத்துச்செல்லும் இருப்புப்பாதை; ship-rigged - மூன்று பாய்மரங்களும் நாற்கட்டப் பாய்களும் விரிவார்ந்த மேடைகளும் கொண்ட; ship-way - சாரத்தளம், கப்பல் கட்டுதற்கும் கடலில் செலுத்துவதற்கும் ஏற்றவாறு அமைந்து சாய்நிலைக் கப்பல் தளக்கட்டுமானம்; ship-worm - கப்பற்புழு, மரக்கலங்களைத் துளைக்கும் புழு வகை; shipbuilder - கப்பல் கட்டுபவர் கப்பல்கட்டுத் தொழிலாளர்; shipbuilding - கப்பல் கட்டுதல், கப்பல் கட்டுமானத் தொழில்; shipmoney - (வர;) கலவரி, பிரிட்டணிற் கடற்காப்புக்கான முதலாம் சார்லஸ் காலவாரி; shipowner - கப்பல் உடைமையாளர், கப்பற் கழகப் பங்குரிமையாளர்; shipshape - கலச்செப்பமுடைய, கப்பலுக்கேற்ற நற்செவ்வி வாய்ந்த, செம்மை நலம் வாய்ந்த; shipwreck - உடைகலப்படுதல், கப்பல்தகர்வு, கப்பல் அழிபாடு, பாடழிவு, அழிபாடு, (வினை;) பாடழிவுறுத்து, பாடழிவுறு; shipwright - கப்பல் கட்டுபவர், கப்பல் தச்சர்; shipyard - கப்பல் கட்டுந்துறை, கப்பல் தொழிற் பட்டறை; space-ship - விண்வெளி விசையூர்தி; store-ship - கடற்படைத்துறைச் சரக்குகள் கொண்டு செல்லுங் கப்பல், படைத்துறைச் சரக்குதவிக்கப்பல்; successor ship - பின்மரபுத் தோன்றல்நிலை; surface-ship - அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல்; mystery-ship - இரகசியப் போர்க்கப்பல், முதல் உலகப்போரில் பொதுநிலைக் கலம்போலத் தோற்றமளிக்கும்படி அமைந்த நேசநாட்டுப் போர்க்கப்பல்; landing-ship - ஊர்திகளை இறக்குவதற்கேற்ப முகப்பைச் சாய்த்திறக்கும் வாய்ப்புடைய கப்பல் வகை; hush-ship - மறைகட்டுப் பெட்டிக்கப்பல், தொலைவாற்றல் மிக்க பீரங்கியுடன் மிகுவிரைவும் நீளமும் உடையதாகக் புறந்தெரியா மறைகட்டுமானமுடைய கப்பல்; guard-ship - துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்; guardian ship - பாதுகாவலர் பதவி, சட்டப்படியான காப்புநிலை, பொறுப்பு, பாதுகாப்பு, காவல்; fire-ship - தீக்கலம், எதிரிகளின் கப்பல்களுக்கிடையே செலுத்தப்படும் எரிபொருள்கள் நிறைந்த கப்பல்; flalg-ship - கப்பல் தளபதி இவர்ந்து செல்லும் கொடிக்கப்பல்; foreship - கப்பலின் முன்பகுதி; cabin-ship - ஒரே வகுப்புப் பிரயாணிக் கப்பல்; coffin-ship - கடலில் ஆரிடர் தரத்தக்க அளவில் பழுதான மரக்கலம்; battle-ship - போர்களம்; block-ship - துறைமுகப்பாதுகாப்புக்கு வழங்கப்படும் பழமைப்பட்டுவிட்ட போர்க்கப்பல்; ship broker - கப்பல் தரகர்; ship keeper - கப்பல் பொறுப்பாளர்; ship money - கல வரி, கலப் பணம்; foreign ship - வெளிநாட்டுக் கப்பல்; stiff ship - சாய்வுறாக் கப்பல்; surface-effect ship - நிலச்சூழல் கப்பல்; swinging ship - அலைவுறு கப்பல்; tactical command ship - போர்த்தந்திரக் கட்டுப்பாட்டுக் கப்பல்; wind ship - பாய்மரக்கப்பல்; sallying ship - திடீர் உருளு கப்பல்; self-unloading ship - தான் பளு இறக்கும் கலம்; ship auger - கப்பல் நிலத் துளைகருவி; ship building - கப்பற் கட்டுமானத்தொழில்; ship drift - கப்பல் நகர்வு; ship fitter - கப்பல் கம்மியர்; ship heading marker - கப்பல் நிலை குறி; ship motion - கப்பல் இயக்கம்; ship railway - கடலிடை இருப்புப்பாதை; ship report - கடற்பயண அறிக்கை; ship synoptic code - கப்பல் காலநிலைக் குறியீடு; ship-tended acoustic relay - கப்பல் குறித்த ஒலியியல் அஞ்சல்; ship-wreck - கப்பல் தகர்வு; recovery ship - மீட்புக் கப்பல்; palletized ship - சரக்குப்பொதிவு கப்பல்; passenger ship - பயணிக்கப்பல்; picket ship - காவல் பணிக்கலம்; optimum - track ship routing - உகமக்கப்பல் தடம்; nuclear ship - அணு(க்கரு) ஆற்றல் கப்பல்; merchant ship - வணிகக் கப்பல்; motor ship - உந்துபொறிக் கப்பல்; moving surface ship haven - இயங்குபரப்பு கப்பற் துறைமுகம்; landing ship - பெருவகை தாக்கு கப்பல்; longitudinal framed ship - நெடுக்குச் சட்டக்கலன்; heavy-lift ship - மீகன சரக்குக்கப்பல்; hospital ship - மருத்துவவசதி கப்பல்; guided-missile ship - வழிப்படு ஏவுகணைக் கப்பல்; factory ship - மீன்பிடி கப்பல்; fictitious ship - கற்பனைக்கப்பல்; dirty ship - கல்நெய் கலம்; dock landing ship - விமானம் இறங்கத்தகு போர்க்கப்பல்; dry-cargo ship - உலர்சரக்குக் கப்பல்; container ship - கொள்கலக் கப்பல்; crane ship - ஓந்திக் கப்பல்; bluff-bowed ship - அகன்ற கப்பல் முகப்பு; amphibious assault ship - போக்குவரத்து போர்க்கப்பல்; amphibious command ship - இருசெயல் கட்டுப்பாட்டுக் கப்பல்; ship catering - கப்பல் உணவு வழங்கும்முறை; ship knot - நெகிழ்வுச் சுருக்கு; creditor ship securities - கடன்தன்மை பிணையங்கள்.