red 

‘of a bright, warm colour resembling that of blood or of the highest part of the primary rainbow’

Lexical development traced from the Tamil root:  

    E. ræd, read < M.E. rēdreddereadreid < O.E. rēad < Proto-G. rauthan < red reudh- < Tamil ar

Technical words derived from 'red'

dark red - செங்காரி, கருஞ்சிவலை; dark red heat - கருஞ்சிவப்பு வெப்பம்; dark - red silver ore - செங்காரி வெள்ளித்தாது; deep red - கடுஞ்சிவப்பு; dull red - மங்கற்சிவப்பு; coromandal red wood - சுரக்கள்ளி, செம்மரம்; cosmological red shift - காயகவியற்செம்மை - முறைதிருப்பம்; crimson red - செக்கர்ச்சிவப்பு; black red heat - கருஞ்செஞ்சூடு; bluish - red - செந்நீலம்; brick red organ - செங்கற்சிவப்பு உறுப்பு; bright red heat - மிளிர் செஞ்சூடு; red lead - ஈயச் செந்தூரம்; red hotness - செவ்வெப்பம்; red herring - செந்நிற மீன்வகை வாட்டு; red tapery, red - tapism - அலுவல் நடைமுறைக் கடுமை; red - band - அழுத்துகட்டைகளையுடைய இசைக்கருவித் தொகுதி; red - biddy - தேறலும் திரிபுற்ற வெறிய கலந்த குடி வகை; red - book - செவ்வேடு, உயர்குடியினர் பெயாட்ப் பட்டியலேடு, பெருமக்கள்; red - box - அமைச்சரது செந்நிறப் பேழை; red - breast - நெஞ்சில் சிவப்புத் தடமுடைய பாடும் பறவை வகை; red - brick - பல்கலைக்கழகக் கட்டிடவகையில் தற்காலப்பாணியிலமைந்த கட்டுமானக் கடைகாலுடைய; red - bud - இலைகளுக்கு முன் பூக்குஞ் செங்கழுநீர் நிறப் பூ  மரவகை; red - cowl - ஸ்காத்லாந்து நாட்டு அரண்மாளிகைப் பேய்; red - currant - புதர்வகையின் கொட்டையுள்ள செந்நிறக் கனி; red - dog - மாவாலையின் கீழ்த்தர மாவு; red - figured - கிரேக்க குவளைகள் வகையில் கருநிறப் பின்னணி மீது சாயத்தோய்வில்லாச் செந்நிற உருவமுடைய; red - fish - சால்மன் மீன்வகையின் பருவ ஆண்; red - gum - பல்முளைக்குஞ் சிறுவர்ஈற்றின் கோளாறு; red - hat - போப்பாண்டவரைத் தேர்ந்தெடுக்குங் குழுவினர்; red - headed - குற்றஞ் செய்யும் நேரத்திற்கு உரிய; red - heat - செந்தழல் வெப்பு; red - hot - பழுக்கக் காய்ச்சிய, உணர்ச்சி வேகமிக்க; red - lead - செஞ்சாயத்துக்குப் பயன்படும் வங்கச் செந்தூரம்; red - legged - செங்காலுடைய; red - letter - புகழ் விழாவாகக் கருதத்தக்க; red - man - அமெரிக்க செவ்விந்தியர்; red - tapist - விதியொழுங்குக் கடுமையர்; red - water - சிறுநீர்ச் - செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை; red - wing - பாடும் பறவை வகை, பறவை வகை; redblooded - செங்குருதி வாய்ந்த, உயிர்ப்பாற்றல் நிறைந்த, purple - red - ஊதாநிறச் சாயற் சிவப்பு; blood - red - குருதிச் சிவப்பான, செக்கச்சிவந்த; brick - red - செங்கல் நிறமான, சிவப்பான; red stars - சிவப்பு விண்மீன்கள்; infra red - அகச் சிவப்பு; infra red waves - அகச் சிவப்பு அலைகள்; red hot - செஞ்சூடு; red entry - திறமைக்குறி, சிறப்புக்குறிப்பு; red - handed - கையுங்களவுமாக; red death - சிவப்பு மரணம், செவ்விறப்பு; red nucleus - சிவப்பு நரம்பணுக்கரு; infra red rays - அகச் சிவப்பு கதிர்கள்; black and red ware - கறுப்பு சிவப்பு மட்பாண்டம்; coarse red ware - பருவட்டான சிவப்பு மட்கலம்; red slipped ware - செம்பூச்சு மட்கலன்; red cross society - செஞ்சிலுவைச் சங்கம்; red hair - செந்நிற மயிர்; red hot priority - உடனடி முதன்மை; red ocean strategy - செங்கடல் உத்தி; red tape - சிவப்பு நாடா, அலுவலகக் கடுமை; red tapism - தாமதம், மெத்தனம், கடுமை; red - lining - சிவப்புக் கோடிடல்; operating in the red - இழப்பிலுள்ள தொழில்; red beds - செம்படுகைகள்; red clay - செங்களிமண்; red data book - சிவப்புத் தாவல் புத்தகம்; red list - சிவப்புப் பட்டியல்; red ochre - குருவிக்கல், செங்காவி; red sea - செங்கடல்; red dwarf - செங்குறுளை மீன்; red fuming nitric acid (rfna) - சிவப்பாவி நைட்ரிக் அமிலம்; red giant - சிவப்பு அரக்கன்; red giant star - சிவப்பு அரக்க விண்மீன்; red giant tip - சிவப்பு அரக்க விண்மீன் முனை; red rover - உலகச் செவ்வாய்த் தரையிறங்கல் ஆய்வுத்திட்டம்; red spot - வியாழன் செம்பொட்டு; red blood cells - இரத்தசிவப்பு உயிரணுக்கள்; red drop - ஒளிச்சேர்க்கை வீழ்ச்சி; red gum - சிவப்புப் பசை; red rot - செவ்வழுகல்; red sandalwood - சிவப்பு சந்தனக்கட்டை; red squill - சிவப்பிறகு; red wines - செந்நிற மது; red - tail radish - சிவப்புவால் முள்ளங்கி; red mange - சிவப்புச்சொறி; red water disease - சிவப்புச் சிறுநீர் நோய்; rhode island red - சிவப்பு போந்தாக்கோழி; infra - red rays - அகச்சிவப்புக் கதிர்கள்; danish red - டேனிஷ் சிவப்பு (மாட்டினவகை); cod, red coral (s. sonnerati) - புள்ளி கலவா; darwin’s red fish - தோ கிளாத்தி; file fish, red toothed - கருப்பு கீளி; snapper, blood red - கருமிரல்; snapper, malabar red  - கெண்டை செவ்வாலை; snapper, mangrove red - செப்பிலி; drawin’s red fish - தோல்கிளாத்தி; infra red ray - அகச்சிவப்புக் கதிர்; red algae - செம்பாசி; red coral cod - புள்ளிக்கலவா; red corpuscle - இரத்தச்சிவப்பணு; red muscle - சிவப்புத்தசை; red sand boa - சிவப்பு மண்ணொளிப்பாம்பு; red vented bulbul  - செம்புழைக் கொண்டலாத்தி; red whiskered bulbul  - செம்மீசைக் கொண்டைக்குருவி; redheaded bunting - செந்தலைக்குருவி; red turtle dove - தவிட்டுப்புறா; red spur fowl - செந்நிற முட்கோழி; red fox - செந்நரி; redwattled lapwing  - செம்மூக்கு ஆள்காட்டிப்பறவை; redbilled blue tailed magpie - செவ்வலகன்; redfaced malkoha - செம்முகச் செண்பகக்குயில்; redheaded marlin - செந்தலை லகுடு; red munia - சிவப்புத் தினைக்குருவி; red panda - சிவப்புப்பாண்டா; redbreasted parakeet - செம்மார்புக்கிளி; redcrested pochard - செங்கிளுவைக்களியன், சிவப்பு கொண்டைக்களியன்; redstart black - செவ்வாலி(பறவை); red sand boa - சிவப்பு மண்பாம்பு; red shank - பவளக்காலி; red spurfowl - கண்டாங்கோழி; redheaded fantail warbler - செந்தலை விசிறிவால் கதிர்க்குருவி; cadmium red - காட்மிய சிவப்பு; chrome red - குரோமியச் சிவப்பு; allen red metal - ஆலென் சிவப்பு உலோகம்; imperial red - பகட்டுச்சிவப்பு; indian red - இந்தியச் சிவப்பு; indigo red - கருநீலச்சிவப்பு; iron red -  இரும்பு சிவப்பு (நிறமி); english red - ஆங்கில சிவப்புநிறமி; scarlet red - ஒண்சிவப்பு; red brass - சிவப்புப் பித்தளை; red charcoal - மாசுற்ற அடுக்குக் கரி; red dwarf star - செங்குறளி விண்மீன்; red lake c pigment - சிவப்பு ஏரி c நிறமி; red magnetism - வடபுலம் நோக்குக் காந்தம்; red metal - சிவப்பு உலோகம்; red mud - செஞ்சேறு; red oil - செந்நிற உயவுஎண்ணெய்; red phosphorus - சிவப்பு பாஸ்பரம்; red sector - சிவப்பு வட்டக்கோணப் பகுதி; red shift - சிவப்பு வரி நகர்வு; red snow - செம்பனி; red thermit - சிவப்பு மீவெப்பமூட்டி; red white - dwarf star - சிவப்பு வெண்குறளி விண்மீன்; red - hardness - செஞ்சூட்டுக் கடினத்தன்மை; ruthenium red -  ருத்தேனியம் சிவப்புப்பொடி; persian red - பாரசீகச் சிவப்பு; old red sandstone - பழம் செம்மணற்பாறை; nebular red shift - விண்மீன் முகிற்படலச் செம்பெயர்ச்சி; new red sandstone - புது சிவப்பு மணற்கல்; red - green - blue monitors - சிவப்பு - பச்சை - நீலத் திரையகம்; turkey red oil - துருக்கிச் சிவப்பு ஆமணக்கு எண்ணெய்; spinach (basella rubra) (red) - கொடிப்பசலை (சிவப்பு), செடிப்பசலை; red ant - செவ்வெறும்பு, கடியெறும்பு; red borer - செந்நிறத் தண்டு துளைப்பான்; red cotton bug - பருத்திச் செந்நாவாய்ப்பூச்சி; red flour beetle - சிவப்பு மாவுவண்டு; red hairy caterpillar  - சிவப்புக் கம்பளிப் புழு; red leaf blotch - செவ்விலைக் கருகல்; red loam - செம்பசளை மண்; red muscardine - சிவப்புப் பூசணநோய்; red oil palm - சிவப்பு எண்ணெய்ப்பனை; red palm weevil - சிவப்புக் கூன்வண்டு, செந்தலை வண்டு; red pumpkin beetle - சிவப்புப் பூசணிவண்டு; red ring disease - சிவப்பு வளையநோய்; red soil - செம்மண்; red spidermite - சிவப்புச் சிலந்தி; red stripe - செவ்வரி நோய், சிவப்புப் பட்டை; infra red radiation - அகச்சிவப்பு கதிர்வீச்சு; chillies, red pepper, paprika - மிளகாய், பச்சை மிளகாய்; infra red absorption  - அகச்சிவப்புக்கதிர் உட்கவர்தல்; infra red drying - அகச்சிவப்புக்கதிர் முறை உலர்த்தல்; infra red wave - அகச்சிவப்புக் கதிரலை; congo red - காங்கோ சிவப்பு; turkey red - துருக்கிச் சிவப்பு; turkey red bleach - சிவப்புச் சாயமேற்றுமுன் வெளுத்தல்; red ants - சிவப்பு எறும்புகள்; red blood cell (rbc) - இரத்தச் சிவப்பணு; red bone marrow - எலும்பு சிவப்பு நல்லி; red chillies - வறள் மிளகாய்; red crab - செந்நண்டு; red flame - செம்பிழம்பு; red grains - சிவப்பு தானியங்கள்; red gram dhal - துவரம் பருப்பு; red gram, tender - பிஞ்சுத் துவரம் பருப்பு; red harry caterpillar - சிவப்புக் கம்பளிப்புழு; red mud solution - செம்மண் கரைசல்; red mullet - மீன் வகை; red pepper - செம்மிளகு; red rot disease - செவ்வழுகல் நோய்; red tide - செங்கடற்பாசி வளர்ச்சி; red wine - சிவப்பு மது; mock turkey red - துருக்கிச் செஞ்சாயம்

English words derived from Tamil ar connoting ‘red’