bear

‘the Arctic is the region of the ‘bear’

Lexical development traced from the Tamil root:  

    E. bera, beeyr, beare, beir < O.F. artique < Med.Lat. articus < Lat. arcticus < arktikos ‘of the north’ < arktos ‘bear, the northern constellation Ursa Major’ < beuh < rkto- < Tamil ar

Technical words derived from 'bear'

danger bearing - ஏதப்பொறை; cave - bear - குகைக் கரடி; cinnamon bear - மஞ்சளுமிக் கரடி;

creeping bear - வளைக்கரடி; bear baiting - கரடி வெருட்டு; bearmarket - கரடிச்சந்தை; brown bear - பழுப்புநிறக் கரடி; ant bear - எறும்புண்ணுங் கரடி; white - bear - துருவக்கரடி, வெண்கரடி; woolly - bear - கம்பளிப் பூச்சி வகை; teddyy bear - பொம்மைக் கரடி; she - bear - பெண்கரடி; sloth - bear - தேனுண்ணுங் கரடிவகை; overbear ஆற்றலால் நிலைகுலையச் செய்; honey - bear - காட்டுத் தேனீக்களின் கூண்டினையழித்துத் தேன் களவாடும் கரடியின விலங்குவகை; cinnamon - bear - வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை; bear - baiting - கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு; bear - garden கரடி வெருட்டுக்கான வளைவு; bear - ward - கரடிகளை வைத்திருப்பவர்; ant - bear - எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம்; great - bear - ஏழு முனிவர் மண்டலம், பெருங்கரடி மண்டலம்; bear hug - கரடிப்பிடி; bear market - கரடிச் சந்தை; bear raid பங்கு விலையிறக்கச் சூறையாடல்; bear spread - கரடி நெடுக்கம்; bear transaction - கரடிச் செயல்வினைகள்; bear trap - கரடிப்பொறி; bull - bear bond - காளை - கரடி கடன்பத்திரம்; white bear - வெண்கரடி; badger, hog/ bear - pig - தரைக்கரடி, பன்றிவளைக்கரடி; bear cat - கரடிப்பூனை; bear european brown - ஐரோப்பிய பழுப்புநிறக் கரடி; bear, himalayan black - இமயக் கருங்கரடி; bear, himalayan brown - இமய பழுப்புநிறக் கரடி; bear, sloth - சிறுகரடி; bear trap gate - மடி இதழ்க்கதவு; wooly bear - கரடிக் கம்பளிப் புழு; teddy bear cloth - மென்கம்பளித் துணி

English words derived from Tamil ar connoting ‘red’