Technical words derived from 'electrical'
electrical absorption - மின்னுள்ளுறிஞ்சல்;electrical accident - மின்னேர்ச்சி; electrical accounting machine - மின் - கணக்கீட்டெந்திரம்; electrical attraction - மின்கவர்பு; electrical axis - மின்னச்சு; electrical bias - மின் - சாய் கோடல்; electrical breakdown - மின்முறிவு; electrical burn - மின்சூட்டுப்புண்; electrical calorimeter - மின் - கனலிமானி; electrical chain - மின் - தொடரி; electrical characteristics - மின்சிறப்பியல்புகள்; electrical circuit theory - மின்சுற்றுக்கொள்கை; electrical communication - (தொலைத்தொடர்பியல்); electrical condenser - மின்னியல் உறைகலன்; electrical conductance - மின்கடத்தத் திறன்; electrical conduction - மின்கடத்தம்; electrical conductivity - மின்கடத்துதிறன்; electrical conductivity analyzer - மின்கடத்துதிறன் பகுப்பாய்வான்; electrical contact - மின்தொடர்பு; electrical curing - மின் - பதப்படுத்தம்; electrical current - மின்னோட்டம்; electrical current charges - மின்னோட்டச் செலவுகள்; electrical degree - மின்பாகை; electrical dipole - மின் இருமுனைவு; electrical discharge - மின்னிறக்கம்; electrical disintegration - மின் ஒருமைப்பாடின்மை; electrical distance - மின்தூரம்; electrical double layer - மின் இரட்டைப்படிவு; electrical drainage - மின்வடிகை; electrical energy - மின்னாற்றல்; electrical engine - மின்னியல் பொறி; electrical engineer - மின்பொறிஞர்; electrical engineering - மின்பொறியியல்; electrical equipment - மின் - வினைக்கருவி; electrical equivalent - மின் - சமனி; electrical filter - மின்வடிகட்டி; electrical free energy - மின் இயல்பு ஆற்றல்; electrical heating - மின்சூடாக்கம்; electrical image - மின் - நிழல்; electrical impedance - மின்னடைத்தடை; electrical impedance meter - மின்னடைத்தடைமானி; electrical impulses - மின் - கணத் தாக்குகள்; electrical induction - மின்தூண்டல்; electrical instability - மின்நிலைப்பாடின்மை; electrical insulating paper - மின்உ றைக்காப்புத் தாள்; electrical insulation - மின்னுறைக்காப்பீடு; electrical insulator - மின்னுறைக்காப்பகன்; electrical intensity - மின்செறிவு; electrical interaction - மின் - செயலெதிர்செயல்; electrical interference - மின் - இடையீடு; electrical length - மின்னீளம்; electrical load - மின்பளு; electrical measurements - மின் அளவீடுகள்; electrical measuring instruments - மின் - அளவீட்டுக் கருவிகள்; electrical method - மின்சாரமுறை; electrical mirror - மின்னாடி; electrical motor - மின்னோடி; electrical neutrality - மின் - நடுநிலைமை; electrical noise - மின்னிரைச்சல்; electrical oil - மின்னெய்யம்; electrical oscillation - மின்னூசலாட்டம்; electrical path - மின்பாதை; electrical phenomenon - மின் நிகழ்வு; electrical potential energy - மின்னியல்திறவாற்றல்; electrical power - மின்திறன்;electrical precipitation - மின்வீழ்படிவாதல்; electrical precipitator - மின்வீழ்படிவாக்கி; electrical properties - மின்வழிக் குணங்கள்; electrical pulses - மின் துடிப்புகள்; electrical quantity - மின்னியல் தொக்களவு; electrical radians - மின்னாரையன்கள்; electrical reaction - மின் எதிர்வினை; electrical recording - மின்பதிவீடு; electrical reproduction - மின் - மறுஆக்கம்; electrical resistance - மின்தடையமைவு; electrical resistance meter - மின்தடையமைவுமானி; electrical resistance thermometer - மின்தடையமைவுத் தெறுமமானி; electrical resistance welding - மின்தடையமைவுப் பற்றிணைப்பு; electrical resistivity - மின் இடைமறித்தல்; electrical resistor - மின்னிடைத்தடையன்; electrical resonance - மின்ஒத்திசைவு; electrical resonance frequency meter - மின்ஒத்திசைவு அலைவெண்மானி; electrical rods - மின் - தண்டுகள்; electrical short - circuit - மின் - குறுக்குச்சுற்று; electrical source - மின்மூலம்; electrical steel - மின்னெஃகு; electrical stimulation - மின் கிளர்வுத் தூண்டல்; electrical stimulus - மின்சார் - தூண்டி; electrical storm - மின் புயல்; electrical symbol - மின் குறியாளம்; electrical system - மின்னியல் முறை; electrical tape - மின் - உறைக்காப்பு வார்; electrical thickness - மின் தடிப்பம்; electrical thread - மின்னிழை; electrical unit - மின்னலகு; electrical vibration - மின்னதிரல்; electrical weighing system - மின் எடையீட்டு முறை; electrical zero - மின் சுன்னம்; electrical charge - மின்னேற்றம்; electrical conduction - மின் கடத்தல்; electrical contact - மின் தொடுகை; electrical energy - மின்னாற்றல்; electrical image - மின் படிமம்; electrical intensity - மின் செறிவு; electrical oscillation - மின் அலைவு; electrical resistance welding - மின் தடைப் பற்றுவைப்பு; electrical arc - மின் சுடர்; electrical arc furnace - மின் சுடர் உலை; electrical arc process - மின் சுடர் முறை; electrical arc welding - மின் சுடர்ப் பற்றுவைப்பு; electrical cable - மின் வடம்; electrical chuck - மின் சுழல் கவ்வி; electrical control - மின்சாரக் கட்டுப்பாடு; electrical current - மின்னோட்டம்; electrical drill - மின் துரப்பணமிடல்; electrical dynamo - மின்னாக்கி; electrical fan - மின் விசிறி; electrical field - மின் புலம்; electrical fitting - மின் பொருத்தி; electrical furnace - மின் உலை; electrical fuse - மின்சார உருகி; electrical generator - மின்னாக்கி; electrical lamp - மின்சார விளக்கு; electrical mains - மின் வாயில்; electrical motor - மின்னோடி; electrical oven - மின் அடுப்பு; electrical plating - மின் முலாம் பூசுதல்; electrical portable grinder - நடமாடும் மின்சாரச் சாணைப் பிடிப்பான்; electrical power station - மின் திறன் நிலையம்; electrical principle - மின்னியல் தத்துவம்; electrical project - மின் திட்டம்; electrical pump - மின் எக்கி; electrical resistance plug - மின் தடை முளை; electrical soldering bit - மின் சூட்டிணைப்புத் தண்டு; electrical welder - மின்சாரப் பற்றுவைப்பான்; electrical welding - மின் பற்றுவைப்பு; cylinder electrical machine - உருளை மின் பொறி; electrical axis - மின்னச்சு; electrical breakdown - மின் முறிவு; electrical capacity - மின் கொண்மை; electrical centre - மின் மையம்; electrical conductance - மின் கடத்தம்; electrical conduction - மின் கடத்தல்; electrical conductivity - மின் கடத்துமை; electrical distance - மின் தொலைவு; electrical impedance - மின் மறிப்பு; electrical pressure - மின்னழுத்தம்; electrical property - மின்பண்பு; resistance (electrical) - மின்தடை; rotational electrical field - சுழல் மின்புலம்; electrical cell - மின்கலம்; electrical density - மின் அடர்த்தி; electrical discharge - மின்கசிவு; electrical method - மின்முறை; electricity, electrical energy - மின்னாற்றல்; abnormal electrical activity - பிறழ் மின்னியக்கம் (மூளை); brain electrical activity mapping - மூளை மின்னியக்க வரைவு; electrical burns - மின்னெரி காயம்; electrical gradient - மின்னழுத்தச் சரிவு; electrical impulses - மின் உந்தல்கள்; electrical retinogram - விழித்திரை மின்னலை வரைபடம்; electrical sounding - மின்முறை ஆழங்காணல்; electrical energy storage - மின்னாற்றல் தேக்கம்; electrical synapse - மின் இணைவு; electrical stimulation - மின் தூண்டுதல்; electrical stunning - மின்னால் உணர்விழக்கச் செய்தல்; line of electrical force - மின்விசைக்கோடு; induction - electrical survey - தூண்டல் மின்அளக்கை; electrical analog - மின் ஒப்புமை; electrical angle - மின் கோணம்; electrical axis - மின் அச்சு; electrical blasting cap - மின் வெடிகுமிழ்; electrical breakdown - மின் நிலைகுலைவு; electrical cable - மின்வடம்; electrical calorimeter - மின் வெப்பஅளவி; electrical center - மின்மையம்; electrical charge - மின்னூட்டம்; electrical chuck - மின்சுழல் கவ்வி; electrical circuit theory - மின்சுற்றுக் கோட்பாடு; electrical code - மின் குறியீடு; electrical conductance - மின் கடத்துமை; electrical conduction - மின் கடத்தல்; electrical conductivity analyzer - மின் கடத்துதிறன் பகுப்பாய்வி; electrical contact - மின்தொடுகை; electrical control - மின் கட்டுப்பாடு; electrical degree - மின் பாகை; electrical disintegration - மின்சிதைவு; electrical distance - மின்தொலைவு; electrical double layer - மின் இரட்டைஅடுக்கு; electrical drainage - மின்தடம் திருப்பல்; electrical drill - மின்துரப்பணம்; electrical energy - மின்னாற்றல்; electrical engineer - மின்பொறியாளர்; electrical engineering - மின்பொறியியல்; electrical fault - மின்னியற் குறைபாடு; electrical field - மின்புலம்; electrical fitting - மின்பொருத்தல்; electrical image - மின் தோற்றுரு; electrical impedance meter - மின் மறிப்பு அளவி; electrical instability - மின் நிலைப்பாடின்மை; electrical insulating paper - மின் காப்பீட்டுத்தாள்; electrical insulation - மின்காப்பீடு; electrical insulation tape - மின்காப்பு நாடா; electrical insulator - மின்காப்பி; electrical intensity - மின்செறிவு; electrical interference - மின் குறுக்கீடு; electrical length - மின்கடத்தி நீளம்; electrical loading - மின் சுமை; electrical log - மின் அளக்கைக் குறிப்பு; electrical logging - மின் அளக்கைக் குறித்தல்; electrical mains - முதன்மை மின்தடங்கள்; electrical model - மின் படிமம்; electrical neutral - மின்னியல் நொதுமம்; electrical noise - மின் இரைச்சல்; electrical oscillation - மின்அலைவு; electrical oven - மின்அடுப்பு; electrical plating - மின்முலாம் பூசுதல்; electrical porcelain - மின்காப்பு பீங்கான்; electrical portable grinder - நடமாடும் மின் சாணை எந்திரம்; electrical potential energy - மின் நிலையாற்றல்; electrical power station - மின்திறன் நிலையம்; electrical pressure transducer - மின் அழுத்த ஆற்றல்மாற்றி; electrical principle - மின்னியல் கோட்பாடு; electrical project - மின்திட்டம்; electrical properties - மின்னியல் பண்புகள்; electrical pump - மின் எக்கி; electrical resistance plug - மின்தடை செருகுக்கட்டை; electrical resistivity - மின்தடைத் திறன்; electrical resistor - மின் தடையம்; electrical resonator - மின் ஒத்ததிர்வி; electrical soldering bit - மின் பற்றாசுத் துண்டு; electrical steel - மின்பொறிசெய் எஃகு, குறைக்கரிம எஃகு; electrical storm - இடிப்புயல்; electrical symbol - மின்குறியீடு; electrical system - மின்னியல் அமைப்பு; electrical transcription - மின்னியல் மொழிவுப்பதிவு; electrical unit - மின் அலகு; electrical weighing system - மின்னியல் எடை கருவி; electrical welder - மின்சாரப் பற்றுவைப்பான்; electrical zero - மின்னியல் சுழி; electrical - resistance meter - மின்னியல் தடை அளவி; electrical - resistance strain gage - மின்தடையியல் திரிபு அளவி; electrical - resistance thermometer - மின்தடையியல் வெப்பநிலை அளவி; cylinder electrical machine - உருளை மின்பொறி; electrical conductivity - மின் கடத்துத்திறன், மின் கடத்துமை; electrical control panel - மின்கட்டுப்பாடுப் பலகம்; electrical precipitator - மின் படிவிப்பிகள்; electrical resistance - மின்தடை; electrical resistance welding - மின்தடை பற்றுவைப்பு; electrical storage - மின்தேக்கம்; electrical appliances - மின் பயன்கருவிகள்; electrical circuit breaker - மின் பிரிகலன்; electrical equipment - மின் சாதனம்; electrical gadgets - மின் கருவிகள்; electrical lift - மின் தூக்கி; electrical motor - மின்னோடி; electrical outlets - மின் வாயில்கள்; electrical wire - மின்கம்பி; generators - மின் உற்பத்தி இயந்திரங்கள்.