electro

word-forming element meaning ‘electrical, electricity’

Lexical development traced from the Tamil root:  

    Gk. ēlektro- ēlektron ‘amber, also shining metal’ < uhlektroh < arg < Tamil ar.

Technical words derived from 'electro'

electro filtration - மின் வடிகட்டல்; electro formed mould - மின்னுருவாக்கவழி வார்ப்பு; electro forming - மின்னுருவாதல்; electro kinetics - மின்னியக்கத்தாக்கியல்; electro luminescence - மின்னொளிர்வு; electro luminescent cell - மின்னொளிர்வுக் கலம்; electro luminescent display - மின்னொளிர்வுக் காட்சிமுறை; electro luminescent lamp - மின்னொளிர்வு விளக்கு; electro luminescent panel - (மின்னொளிர்வு விளக்கு); electro metallurgy - மின்மாழைத்தொழிலியல்; electro negative - எதிர்மின்னூட்டந் தாங்கியுள்ள; electro negative nature - எதிர்மின்னூட்ட - இயல்பு; electro negative potential - எதிர்மின்னூட்ட அழுத்தஅளவு; electro oculogram - கண்ணியக்க மின்வரையம்; electro optical effect - மின் - ஒளியியல் விளைவு; electro optical modulator - மின்னொளியியத் தகவேற்றி; electro photo marking - மின்னொளிப்படக் குறியீடு; electro positive elements - நேர்மின் தனிமங்கள்; electro positive nature - நேர்மின்மை; electro therapy – மின்பண்டுவம்; electro vibrating drive - மின் அதிர்வு ஓட்டுகை; electro - acupuncture - மின் - குத்தூசி மருத்துவம்; electro - analogue - மின் - ஒப்பு; electro - band - மின்னிலைப்பட்டை; electro - deposition analysis - மின்முறைப் படிவுப் பகுப்பாய்வு; electro - fluid - மின்பாய்மம்; electroacoustic effect - மின் - கேட்பொலிவிளைவு; electroacoustic index - மின் கேட்பொலியடைவு; electroacoustics - மின் - கேட்பொலியியல்; electroanalgesia - மின்வழி - வலிநீக்கம்; electroanalysis - மின்வழி - வேதிப்பகுப்பாய்வு; electroanesthesia - மின்வழி - உணர்வுநீக்கம்; electroarteriograph - குருதிப்பாய்வுத் தகைவேகம் பதிகருவி; electrobalance - மின்துலை; electrobase - மின்வினைத் தகைப்பு; electrobiology - மின் - உயிரியியல்; electrobrightening - (மின்பகவை - மினுக்குறுத்தம்); electrocapillarity - மின் - நுண் துளைமை; electrocardiogram - மின் - நெஞ்சலை வரையம்; electrocardiograph - மின் நெஞ்சலை வரைவி; electrocardiography - மின் நெஞ்சலை வரைவியல்; electrocatalysis - மின்வாய் வினையூக்கம்; electrocatalyst - மின்வாய் வினையூக்கி; electrocauterization - மின்வழிச் சூடுபோடுகை; electrocautery - (மின்சூட்டுத் தீய்ப்பு); electrochemical analysis - மின்வேதிப் பகுப்பாய்வு; electrochemical behaviour - மின்வேதியல் நடத்தை; electrochemical cell - மின் வேதிக்கலம்; electrochemical change - மின்வேதி மாற்றம்; electrochemical cleaning - மின் வேதியத்தூய்மைப்படுத்தம்; electrochemical coating - மின்வேதியமேற்பூச்சு; electrochemical constant - மின்வேதி சார் மாறிலி; electrochemical corrosion - மின்வேதிஅரிமானம்; electrochemical effect - மின்வேதியவிளைவு; electrochemical equivalent - மின்வேதியச்சமனி; electrochemical potential - மின்வேதியமின்னழுத்த - அளவு; electrochemical power generation - மின்வேதித்திறமின்னாக்கம்; electrochemical process - மின்வேதியமுறை; electrochemical reaction - மின்வேதியெதிர்வினை; electrochemical recording - மின்வேதியப்பதிவாக்கம்; electrochemical series - மின்வேதியவரிசைகள்; electrochemical source - மின்வேதியமூலவாய்; electrochemical storage - மின்வேதியச் சேமிப்பு; electrochemical technique - மின்வேதியத் தொழில்நுட்பம்; electrochemical thermodynamics - மின்வேதித் தெறுமத்துனைமவியல்; electrochemistry - மின்வேதியல்; electrochromatography - மின் குருமப் பகுப்பாய்வியல்; electrocoagulation - மின்உறைவீடு; electroconvulsive shock - மின்வலிப்பதிர்ச்சி; electroconvulsive therapy - மின்வலிப்பதிர்ச்சிப் பண்டுவம்; electroconvulsive treatment - (மின்வலிப்பதிர்ச்சிப் பண்டுவம்); electrocorticogram - மின் - மேற்பட்டைவரையம்; electrocorticography - மின்மேற்பட்டைவரைவியல்; electroculture - மின்வளர்ப்பு; electrocution - மின்னதிர்ச்சிச்சாவு; electrocution chamber - மின்னதிர்ச்சிச் சாவறை; electrocyclic reaction - மின் சுற்றெதிர்வினை; electrocyte - மின்னாக்கக் குடமம்; electrodeposition - மின்முறைப்படிவு; electrodermal reaction - தோல் - மின்தடையமைவு எதிர்வினை; electrodermatome - மின் - தோல்செதுக்கி; electrodermography - தோல் - மின்தடையமைவுப்பதிவீடு; electrodesiccation - மின்வறட்சிவழி இழைய அழிப்பு; electrodiagnosis - மின்வழி நோய்நாடல்; electrodialysis - மின்முறைச் சவ்வூடுபிரிப்பு; electrodics - மின்வாயியல்; electrodynamic drift - மின் துனைமநகர்ச்சி; electrodynamic generator - துனைமமின்னாக்கி; electrodynamic instrument - மின் துனைமமானி; electrodynamic loudspeaker - மின்துனைம உரத்தொலிப்பான்; electrodynamic microphone - மின்துனைம ஒலிவாங்கி; electrodynamical theory - மின்துனைமவியல் கொள்கை; electrodynamo machine - மின்துனைம எந்திரம்; electrodynamometer - (மின் துனைமமானி)

electroencephalogram - மூளை - மின்னலை வரையம்; electroencephalograph - மூளை - மின்னலை பதிகருவி; electroencephalography - மூளை - மின்னலைவரைவியல்; electroextraction - மின்னாற்பிரிப்பு; electrofacing - மின்முகப்புப்பூச்சு; electrofluor - மின்மிளிரி; electroflurescence - மின்மிளிர்வு; electrogas flux - cored welding - மின் வளியப் பாயக்கருப் பற்றிணைப்பு; electrogasdynamics - மின்வளியத் துனைமவியல்; electrogastrogram - இரைப்பை - மின்னலை வரையம்; electrogastrograph - இரைப்பை - மின்னலை பதிகருவி; electrogastrography - இரைப்பை - மின்னலைவரைவியல்; electrogram - மின்வரையம்; electrograph - மின்பதிகருவி; electrogravimetry - மின் எடையறிமுறை; electrohemostasis - சூட்டுக்கருவிவழி - குருதியொழுக்கு நிறுத்தம்; electroinduction - மின் தூண்டல்; electrokinetograph - மின்னியக்கத்தாக்கம் - பதிகருவி; electrolysis - மின்பகுப்பு; electrolyte - மின்பகவை; electrolyte composition - மின்பகவைக்கூட்டு; electrolyte corrosion - மின்பகவை - அரிமானம்; electrolyte strength - மின்பகவை வலிவு; electrolyte temperature - மின்பகவை வெதணம்; electrolythotrity - மின்வழி - கன்னொறுக்கீடு; electrolytic analysis - மின்பகவைப் பகுப்பாய்வு; electrolytic brightening - (மின்பகவை - மினுக்குறுத்தம்); electrolytic capacitor - மின்பகவைக்கொள்ளகி; electrolytic cell - மின்பகவைக் கலம்; electrolytic cleaning - (மின் வேதியத் தூய்மைப்படுத்தம்); electrolytic condenser - (மின்பகவைக்கொள்ளகி); electrolytic conductance - மின்பகவைக் கடத்தம்; electrolytic conductivity - மின்பகவைக் கடத்தத்திறம்; electrolytic copper - மின்பகவைச்செம்பு; electrolytic corrosion - (மின்பகவை - அரிமானம்); electrolytic decomposition - மின்பகவைப் பிரிப்பீடு; electrolytic deposition - மின்பகவைப்படிவு; electrolytic etching - மின்பகவை - அரித்துருசமைப்பு; electrolytic grinding - மின்பகவை - அரைப்பு; electrolytic instrument - மின்பகவைக் கருவி; electrolytic lead - மின்பகவையீயம்; electrolytic lightning arrestor - மின்பகவை - இடிதாங்கி; electrolytic polarization - மின்பகவை முனைவாக்கம்; electrolytic polishing - மின்பகவை - மினுக்குறுத்தம்; electrolytic process - மின்பகுப்பு முறை; electrolytic refining - மின்பகவைத் துய்யவாக்கம்; electrolytic solution pressure - மின்பகவைக் கரைசல் அழுத்தம்; electrolytic tank - மின்பகவைத் தாங்கல்; electrolyticmeter - மின்பகவை - மானி; electromagnet - மின்காந்தம்; electromagnetic attraction - மின்காந்தக் கவர்ச்சி; electromagnetic brake - (மின்காந்தத்தடை); electromagnetic circuit - மின்காந்தச் சுற்று; electromagnetic clutch - மின்காந்தப் பிடி; electromagnetic component - மின்காந்தக்கூறு; electromagnetic control - மின்காந்தக்கட்டுப்படுத்தம்; electromagnetic counter - மின்காந்த எண்ணி; electromagnetic coupling - மின்காந்தப் பிணைப்பு; electromagnetic damping - மின்காந்த ஒடுக்கல்; electromagnetic deflection - மின்காந்த விலக்கம்; electromagnetic disturbances - மின்காந்த உலைவுகள்; electromagnetic drive - மின்காந்த ஓட்டுகை; electromagnetic effect - மின்காந்த விளைவு; electromagnetic environment - மின்காந்தச் சூழல்; electromagnetic field theory - மின்காந்தப் புலக்கொள்கை; electromagnetic flow device - மின்காந்தப்பாய்வுக் குறிப்பொறி; electromagnetic flow meter - மின்காந்தப் பாய்வுமானி; electromagnetic focusing - மின்காந்தக் குவியமீடு; electromagnetic force - மின்காந்தவிசை; electromagnetic generator - மின்காந்த மின்னாக்கி; electromagnetic induction - மின்காந்தத் தூண்டல்; electromagnetic inertia - மின்காந்த நிலைமம்; electromagnetic instruments - மின்காந்தக் கருவிகள்; electromagnetic interaction - மின்காந்த இடைவினை; electromagnetic interference - மின்காந்த - இடையீடு; electromagnetic lense - மின்காந்த வில்லை; electromagnetic loudspeaker - மின்காந்தவுரத்தொலிப்பான்; electromagnetic mass - மின்காந்ததிரண்மம்; electromagnetic meter - மின்காந்தமானி; electromagnetic microphone - மின்காந்த ஒலிவாங்கி; electromagnetic mirror - மின்காந்த - ஆடி; electromagnetic mixing - மின்காந்தக்கலப்பு; electromagnetic momentum - மின்காந்தவுந்தம்; electromagnetic noise - மின்காந்த - இரைச்சல்; electromagnetic percussion welding - மின்காந்த - மோதுகைப்பற்றிணைப்பு; electromagnetic potential - மின்காந்த - அழுத்தஅளவு; electromagnetic pulse - மின்காந்தத்துடிப்பு; electromagnetic pump - மின்காந்த - எஃகி; electromagnetic radiation - மின்காந்தக் கதிர்வீச்சு; electromagnetic reaction - மின்காந்த - எதிர்வினை; electromagnetic relay - மின்காந்தத்தொடர்ப்பியலி; electromagnetic scattering - மின்காந்தச்சிதறல்; electromagnetic separator - மின்காந்தப்பிரிப்பான்; electromagnetic seperation - மின்காந்தப் பிரிப்பீடு; electromagnetic shielding - மின்காந்தக்கவசமீடு; electromagnetic shock wave - மின்காந்த - அதிர்ச்சியலை; electromagnetic spectrum - மின்காந்த நிறநிரல்; electromagnetic surveying - மின்காந்த - அளக்கை; electromagnetic switch - மின்காந்தச் சொடுக்கி; electromagnetic system of units - அலகுகளின்மின்காந்தமுறை; electromagnetic theory of light - ஒளியின் - மின்காந்தக்கொள்கை; electromagnetic unit - மின்காந்த அலகு; electromagnetic wave - மின்காந்த அலை; electromagnetic wave - filter - மின்காந்த அலை - வடிப்பான்; electromagnetism - மின்காந்தவியல்; electromechanical brake - எந்திரமின்னியல் - தடை; electromechanical counter - எந்திரமின்னியல் - எண்ணி; electromechanical recording - எந்திர மின்னியல் பதிவாக்கம்; electromechanical relay - எந்திர மின்னியல் - தொடர்ப்பியலி; electromechanics - மின்னியக்கெந்திரவியல்; electrometer - மின்மானி; electrometer amplifier - மின்மானிபெருக்கி; electrometer gauge - மின்மானியளவி; electrometer tube - மின்மானிக்குழல்; electromodulation - மின்தகவேற்றம்; electromotance - (மின்வேதியவரிசைகள்); electromotive force - மின்னியக்கவிசை; electromotive series - மின்னியக்கவரிசை; electromyogram - தசைமின் வரையம்; electromyograph - தசைமின் வரைகருவி; electromyography - தசைமின் வரைவியல்; electronegativity - எதிர்மின்னூட்டவாற்றல்; electrooptic material - மின் - ஒளியியல் பொருள்; electrooptic radar - மின்னொளியியக் கதுவீ; electrooptics - மின்னொளியியல்; electroosmosis - மின்னூடுபரவல்; electroparting - மின்பகவு; electropathology - மின்நோய்க்குறியியல்; electropherography - (மின் குருமப் பகுப்பாய்வியல்); electrophile - மின்துகள் - விரும்பி; electrophobia - மின்சாரவச்சம்; electrophonic effect - மின்னொலியவிளைவு; electrophoresis - மின் முனைக் கவர்ச்சி; electrophoretic effect - மின்முனைக் கவர்ச்சி விளைவு; electrophorous electricus - (மின்விலாங்கு); electrophysiology - மின் - உடலியங்கியல்; electroplaque - தட்டை வட்டுரு - மின் குடம்பு; electroplate - மின்னச்சுத் தகடு; electroplating - மின்பூச்சு; electroplating bath - மின்பூச்சுத்தொட்டி; electropolishing - (மின்பகவை - மினுக்குறுத்தம்); electropulse engine - மின்துடிப்பெந்திரம்; electropyrexia - மின்காய்ச்சல்; electroreceptor - மின்னேற்பி; electroresistive effect - மின்இடைமறிப்பு விளைவு; electroretinogram - விழித்திரை மின்னலை வரையம்; electroretinograph - விழித்திரை மின்னலை பதிகருவி; electroretinography - விழித்திரை மின்னலை வரைவியல்; electroscission - சூட்டுக் கருவிவழி - இழையத்துமிப்பு; electroscope - மின்னோட்டங்காட்டி; electrosection - மின்கூறு; electrosensitive paper - மின்னுணர்ச்சித்தாள்; electrosensitive recording - மின்னுணர்ச்சிப் பதிவாக்கம்; electroshock - மின்னதிர்ப்பு; electrospinogram - தண்டுவட மின்னலை வரையம்; electrostatic accelerator - நிலைமின்முடுக்கி; electrostatic analyzer - நிலைமின் - பகுப்பாய்வான்; electrostatic atomization - நிலைமின் அணுவாக்கம்;  electrostatic attraction - மின்நிலைமின் - கவர்ச்சி; electrostatic basis - நிலைமின்னியல் - அடிப்படை; electrostatic bond - நிலைமின் - கட்டு; electrostatic cathode ray tube - நிலைமின் – எதிர்மின்வாய்க் கதிர்க்குழல்; electrostatic coalescence - நிலைமின் - ஒருங்குகலப்பு; electrostatic copier - நிலைமின் - படியன்; electrostatic copying - நிலைமின் - படியெடுப்பு; electrostatic coupling - நிலைமின் பிணைப்பு; electrostatic deflection - நிலைமின்னொதுக்கம்; electrostatic energy - நிலைமின் - ஆற்றல்; electrostatic error - நிலைமின் - வழு; electrostatic field - நிலைமின்புலம்; electrostatic field strength - நிலைமின் - புலவலிவு; electrostatic flux - நிலைமின் - பாயம்; electrostatic flux density - நிலைமின்பாயச் செறிவு; electrostatic focus - நிலைமின் - குவியம்; electrostatic focusing - நிலைமின் குவியமீடு; electrostatic force - நிலைமின்விசை; electrostatic generator - நிலைமின்னாக்கி; electrostatic induction - நிலைமின் தூண்டல்; electrostatic instrument - நிலைமின்கருவி; electrostatic interactions - நிலைமின் இடைவினைகள்; electrostatic lens - நிலைமின் - வில்லை; electrostatic loudspeaker - நிலைமின் - உரத்தொலிப்பான்; electrostatic machine - (நிலைமின்னாக்கி); electrostatic memory - நிலைமின் நினைவகம்; electrostatic method - நிலைமின் - முறை; electrostatic microphone - நிலைமின் - நுண்ணொலிப்பி; electrostatic painting - நிலைமின் - வண்ணெய்யீடு; electrostatic particle - நிலைமின் - துகள்; electrostatic potential - நிலை மின்னழுத்தம்; electrostatic precipitation - நிலைமின் - வீழ்படிவாக்கம்; electrostatic precipitator - நிலைமின் - வீழ்படிவாக்கி; electrostatic printer - நிலைமின் - அச்செந்திரம்; electrostatic printing - நிலைமின் - அச்சீடு; electrostatic repulsion - நிலைமின் - எதிரடிப்பு; electrostatic scanning - நிலைமின் - வரியோட்டம்; electrostatic screen - நிலைமின் - திரை; electrostatic separation - நிலைமின் - பிரிப்பு; electrostatic separator - நிலைமின் - பிரிப்பான்; electrostatic shielding - நிலைமின் - உறையீடு; electrostatic spraying - நிலைமின் - தெளிப்பு; electrostatic storage - நிலைமின் நினைவகம்; electrostatic stress - நிலைமின் - தகைப்பு; electrostatic system - நிலைமின்னியல் - முறை; electrostatic units - நிலைமின் - அலகுகள்; electrostatic voltmeter - நிலைமின் - அழுத்தமானி; electrostatic wave - நிலைமின்னலை; electrostatics - நிலைமின்னியல்; electrostatography - நிலைமின் - படியெடுப்பு; electrostimulation - இழையக்கிளர்விப்பு; electrostriction - மின்னிடுக்கம்; electrostrictive strain - (மின்னிடுக்கம்); electrostripping - மின்முறை - உரித்தகற்றல்; electrosurgery - மின்னறுவை; electrosynthesis - மின்வழி - கூட்டிணைவு; electrotechnics - மின்னியல் தொழினுட்பம்; electrotellurograph - நிலமின்னோட்டப் பதிகருவி; electrothanasia - மின்னியத்தாக்கச்சாவு; electrotherapeutics - (மின்பண்டுவம்); electrotherapist - மின்பண்டுவர்; electrothermal furnace - மின்தெறுமவுலை; electrothermal instruments - மின்தெறுமக் கருவிகள்; electrothermoluminescence - மின்தெறுமவொள்ளெறிவு; electrotonus - மின்னரம்பு - அகப்பாடு; electrotropism - மின் - திருப்பியம்; electrotype - மின்னச்சுவார்ப்பு; electrotyping - மின் - தட்டச்சீடு; electrovalence - மின்வலுவெண்; electrovalent bond - மின்வல்ல கட்டு; electrovalent compounds - மின்வல்ல சேர்மங்கள்; electroviscosity - மின் - பாகுமை; electroviscous effect - மின்பாகிய விளைவு; electuary - பாகுமருந்து; capillary electrometer - நுண்ணாளி - மின்மானி; cosmic electrodynamics - விண்வெளி - மின்துனைமவியல்; bio - electrochemistry - உயிரியமின் வேதியல்; electro osmatic separation - மின்சவ்வூட்டுப் பிரிப்பி; electro - chemical machining - மின் வேதியியல் எந்திரவினை முறை; electro series - மின்வேதி வரிசை; electro deposition - மின்னாற் படியவைத்தல்; electro forming - மின் முறை உருவடித்தல்; electordynamics - மின்விசையியக்கவியல்; electro - gilding - மின்வலி உதவியாற்; செய்யப்படும் பூச்சுமான வேலை; electro - kinetics - மின் இயக்கவியல்; electro - magnet - மின்காந்தம்; electro - magnetism - மின் ஆற்றலால் உண்டுபண்ணப்படும் காந்த ஆற்றல்; electrobiology - உயிர்ப்பொருள்களில் தோன்றும் மின் நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுநுல்; electrochemistry - வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை; electroculture - மின் ஆற்றலைச் செலுத்திச் செடிகளைப்பயிரிடுழ்ல்; electrocute - மின் ஆற்றல் செலுத்தி மாய்வி; electrocution - மின்திர மரண தண்டனை; electrocution வெற்றுக்கல மின்னோட்டத்தில் இருகோடி  - முனைகளில் ஒன்று; electrograph - கணிப்புப் பதிவு செய்யும் மின்மானி; electromechanical - மின் வலியைப் பயன்படுத்த வேண்டியுள்ள இயந்திர வேலை முறைக்குரிய; electromechanics - மின் ஓட்டம் பற்றிய பொறித்துறை; electrometer - மின்மானி; electromotion மின் ஆற்றலால் தோன்றும் இயக்கம்; electromotive -        - மின் இயக்கம் தூண்டுகிற; electromotor - மின்வலியை இயக்க ஆற்றலாகப் பயன்படுத்தும் அமைவு; electronegative - எதிர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள; electro magnetic theory - மின்காந்தக் கொள்கை; electro magnetic wave - மின்காந்த அலை; electro motive force - மின்னுந்து விசை; electrostatic force - நிலை மின் விசை; electrostatic force - நிலை மின்னூட்ட விசை; electrostatics - நிலை மின் இயல்; electro analysis - மின்வழிப் பகுப்பு; electro capillarity - மின் நுண்புழைமை; electro chemical - மின் வேதி; electro neutrality - மின் நடுநிலை; electro reagent - எலெக்ட்ரான் வினைப்பொருள்; electro substitution - எலெக்ட்ரான் பதிலீடு; electro - static forces - நிலைமின் விசைகள்; electroanalytical chemistry - மின் பகுப்பாய்வு வேதியியல்; electrocatalysis - மின் வினையூக்கம்; electrochemical cell - மின் வேதிக்கலம்; electrochemical equivalent - மின் வேதிச்சமானம்; electrochemical potential - மின்வேதி மின்னிலை; electrochemical series - மின் வேதித்தொடர்; electrochemistry - மின் வேதியியல்; electrochromatography - மின் நிறப் பிரிகை; electrocyclic reaction - மின்சுழற்சி வினை; electrodecantation - மின் இறுத்துவடித்தல்;b electrodialysis - மின்வழிக் கூழ்படிகப்பகுத்தல்; electrogravimetric analysis - மின்எடைஅளவறி பகுப்பாய்வு; electrogravimetry - மின்எடைஅளவியல்; electrohydraulic effect - மின்நீர்ம விளைவு; electrokinetic phenomena - மின்வினைவேக நிகழ்வு; electrokinetic potential - வினைவேக மின்னிலை; electromagnetic spectrum - மின்காந்த அலைமாலை; electromagnetic unit - மின்காந்த அலகு; electromeric effect - எலெக்ட்ரான் நகர் விளைவு; electromigration - மின் புலப் பெயர்வு; electromotive force - மின்னியக்கு விசை; electronegative potential - மின்எதிர்முனை நிலை; electroplating - மின்முலாம் பூசுதல்; electropositive nature - நேர்மின் தன்மை; electropositive potential - நேர்முனை நிலை; electroscope - நிலைமின் காட்டி; electrostatic - நிலைமின் விசை; electrostatic bond - நிலைமின் பிணைப்பு; electrostatic unit - நிலைமின்னியல் அலகு; electrosynthesis - மின்வழித் தொகுப்பு; electrothermal fumace - மின் அனல் உலை; electrovalence - மின் இணைதிறன்; electrovalent bond - அயனிப் பிணைப்பு; electrovalent structure - எலெக்ட்ரான் இணைதிறன் அமைப்பு; electro magnet - மின்காந்தம்; electro cautery - மின் தீய்ப்பான்; electro encephalo graphy - மூளை மின் வரைவு; electro encephalogram (e.e.g.) - மூளை மின் வரைபடம்; electro magnetic fields - மின்காந்தப் புலங்கள்; electro myography - தசை மின் வரைவு; electro therapy - மின் மருத்துவம்; electro - osmosis - மின்வழிச் சவ்வூடுப்பரவல்; polyacrylamide gel electrophoresis -  பாலிஅக்ரிலமைடு கூழ்மம் மின்னணுப்பகுப்பு; gel electrophoresis - கூழ்ம மின்னாற்பகுப்பு; electro magnetic wave - மின்காந்த அலை; electrolysis - மின்னாற்பகுப்பு; electrolytes - மின்பகுளிகள்; electromagnetic energy - மின்காந்த ஆற்றல்; electromagnetic fields - மின்காந்தப்புலம்; electromagnetic radiation - மின்காந்தக் கதிர்வீச்சு; electronegativity - மின்னணு எதிர்மை; electrophilic catalyst - மின்கவர் வினையூக்கி; electrophoresis - மின்னாற்றல் பகுப்பு; electroporation - மின்னாற்றல் துளைசெலுத்துதல்; electropotential - மின்னழுத்தத்திறல்; electroreceptors - மின்னணு ஏற்பிகள்; diagonal electrophoresis - சாய்வான மின்பிரிப்பு; electro - ejaculator - மின்சார வெளித்தள்ளும் கதவு; electro - lethaler - மின்முனைக்கொல்லி; recombination electro luminescence - மறுஇணைவு மின்ஒளிர்வு; paper electro - chromatography - தாள் மின்பரப்புக் கவர்ச்சிப்பகுப்பு; electro chromatography - மின் நிறச்சாரல் பிரிகை; electro decantation - மின் இறுத்துவடித்தல்; electro disintegration - மின்னியல் உட்கருச் சிதறல்; electro explosive - மின் வெடிபொருள்; electro facing - மின்மேற்பூச்சு; electro filtration - மின்னியல் வடித்தல்; electro fluid - மின்னியல் பாய்மம்; electro machining - மின்எந்திரவினை; electro manometer - மின்னழுத்தஅளவி; electro mechanics - மின்விசையியல்; electro migration - மின் இடம்பெயர்வு; electro negativity - மின்னணு கவர்திறன்; electro optic - மின்ஒளியிய; electro osmosis - மின்சவ்வூடுபரவல்; equatorial electro jet - நடுவரை மின்தாரை; anodic electro crystallization - நேர்மின்முனை மின்னாற் படிகமாக்கம்; electro mechanical - மின்எந்திர (முறை); electro mechanical relay - மின்எந்திர (முறை) அஞ்சல்; electro sensitive paper - மின்உணர் தாள்; electro sensitive printer - மின்உணர் அச்சுப்பொறி; electro static printer - நிலைமின் அச்சுப்பொறி; electro thermal printer - மின்வெப்ப அச்சுப்பொறி; electro chemical process - மின்வேதியியல் செயல்முறை; electro chemistry - மின்வேதியியல்; electro elusion - மின் முறை நீக்கம்; electro fusion - மின்னோட்டப் பிணைவு; electro plating - மின் உலோகப்பூச்சு; wave, electro magnetic - மின்காந்த அலை; photo electro device - ஒளிமின் கருவி; electro accelerators - மின் துகள்முடுக்கிகள்; electro analgesia - மின்வழி வலிதணிப்பு; electro cardiogram - மின் இதயத்துடிப்பு வரை; electro cardiograph - இதயத்துடிப்பு வரைவி; electro cardiography - இதயத்துடிப்பு வரைவியல்; electro chemical equillibrium - மின்வேதியல் சமநிலை; electro convulsive therapy - மின் அதிர்ச்சி மருத்துவம்; electro encephalograph - மூளை மின்னலை வரைவி; electro encephalography - மூளை மின்னலை வரைவியல்; electro magnetic waves - மின்காந்த அலைகள்; electro phoretic behaviour - மின்முனைக் கவர்ச்சிப் பண்பு; electro retino graphy - விழித்திரை மின்னலை வரைவியல்; electro salivogram - எச்சில் சுரப்பி மின்னலை வரை; electro shock therapy - மின் அதிர்ச்சி மருத்துவம்; electro sleep therapy - மின் உறக்க மருத்துவம்

English words derived from Tamil ar connoting ‘red’