electron

‘a sub-atomic particle’

Lexical development traced from the Tamil root:  

    Lat. electrum ‘amber’ < Gk. ēlektron ‘amber, also shining metal’ + -on < uhlektroh < arg- < Tamil ar.

Technical words derived from 'electron'

electron acceptor - மின்துகள் ஏற்பி; electron acoustic microscopy - மின்துகள் - ட்பொலிசார் நுண்ணோக்கவுத்தி; electron affinity - மின்துகள் - உறவியல்பு; electron attachment - (மின்துகள்பற்றுகை); electron beam recorder - மின்துகள் - கற்றைப் பதிவான்; electron bombardment - induced conductivity - மின்துகள் வெடிகுண்டீடு - தூண்டிய கடத்துதிறன்; electron capture - மின்துகள்பற்றுகை; electron capture detector - மின்துகள் - பற்றுகை காணி; electron charge mass ratio - மின்துகளேற்றத் திரண்மைத் தகவு; electron cloud - மின்துகள் - முகில்; electron compound - மின்துகள்சேர்மம்; electron conduction - மின்துகள்கடத்தம்; electron configuration - மின்துகள் - தோற்றப்பாடு; electron coupler - மின்துகள் - பிணைவி; electron coupling - மின்துகள் - பிணைப்பு; electron degeneracy - மின்துகள் நசிவு; electron dense granule - மின்துகள் - செறிதுகள்; electron density - மின்துகள் - செறிவு; electron device - மின்துகள் - குறிப்பொறி; electron diffraction - மின்துகள் ஒளிக்கோட்டம்; electron diffraction analysis - மின்துகள் ஒளிக்கோட்டப் பகுப்பாய்வு; electron diffraction camera - மின்துகள் ஒளிக்கோட்டப் படக்கருவி; electron dipole moment - மின்துகள் இருமுனைவுத் திருப்பத்திறன்; electron discharge - மின்துகள் - மின்னிறக்கம்; electron discharge tube - மின்துகள் - மின்னிறக்கக்குழல்; electron distribution - மின்துகள் வழங்கீடு; electron distribution curve - மின்துகள் வழங்கீட்டு வளைகோடு; electron dot formula - மின்துகள் - புள்ளி வாய்பாடு; electron drift - மின்துகள் - நகர்ச்சி; electron efficiency - மின்துகள் - திறம்;

electron emission - மின்துகள் உமிழ்ச்சி; electron emitter - மின்துகள் உமிழி; electron energy level - மின்துகள் ஆற்றல் மட்டம்; electron energy loss spectroscopy - மின்துகள் ஆற்றலிழப்பு நிறநிரல்நோக்கீடு; electron flow - மின்துகள் - பாய்வு; electron gas - மின்துகள் - வளி; electron gun - மின்துகள் துமுக்கி; electron gun density multiplication - மின்துகள் - துமுக்கிச்செறிவுப் பன்மடியாக்கம் electron hole - மின்துகள் - துளை; electron image tube - மின்துகள் படிமக்குழல்; electron injection - மின்துகள் உட்புகுத்தீடு; electron lens - மின்துகள் வில்லை; electron magnetic moment - மின்துகள் காந்தத் திருப்பத்திறன்; electron magnetic resonance spectroscopy - மின்துகட்காந்த ஒத்திசைவு நிறநிரலியல்; electron micrograph - மின்துகள் நுண்படம்; electron microscope - மின்துகளிய - நுண்ணோக்கி; electron mirror - மின்னாடி; electron multiplier - மின்துகள் - பன்மடியாக்கி; electron number - மின்துகள் எண்; electron octet - எண்ணிணை திறன் மின்துகள்; electron optics - மின்துகள் ஒளியியல்; electron orbit - மின்துகள் வட்டணை; electron pair - மின்துகள் இணை; electron pair bond - (இணைவலுப் - பிணைப்பு); electron paramagnetic resonance - மின்துகள் நேரிணைக் காந்த ஒத்திசைவு; electron paramagnetism - மின்துகள் - நேரிணைக் காந்தவியல்; electron radius - மின்துகள் - ஆரை; electron ray indicator - மின்துகள் கதிர்சுட்டி; electron ray tube - மின்துகள் - கதிர்க்குழல்; electron rest mass - மின்துகள் திரண்மம்; electron ring accelerator - மின்துகள் வளையம் முடுக்கி; electron shell - மின்துகட்கூடு; electron spectroscopy - மின்துகள் - நிறநிரலியம்; electron spectrum - மின்துகள் - நிறநிரல்; electron spin resonance - (மின்துகள் நேரிணைக் காந்த ஒத்திசைவு); electron structure - மின்துகள் - கட்டமைப்பு; electron telescope - மின்துகள் தொலைநோக்கி; electron temperature - மின்துகள் - வெதணம்; electron theory - மின்துகள் - கொள்கை; electron transition - மின்துகள் நிலைத்திரிபு; electron trap - (மின் துகளிய - அடைப்பு); electron tube - மின்துகட்குழல்; electron wave - மின்துகள் அலை; electron wave function - மின்துகள் - அலைசார்பயன்; electron wavelength - மின்துகள் - அலைநீளம்; electron - accelerator - மின்துகள் முடுக்கி; electron - beam - மின்துகள் - கற்றை; electron - beam analysis - மின்துகள் - கற்றைப்பகுப்பாய்வு; electron - beam cutting - மின்துகள் - கற்றை வெட்டுகை; electron - beam drilling - மின்துகள் - கற்றைத் துளைப்பீடு; electron - beam generator - மின்துகள் - கற்றை மின்னாக்கி; electron - beam laser - மின்துகள் - கற்றை ககிஒளி; electron - beam lithography - மின்துகள் - கற்றைக் கல்லச்சியல்; electron - beam magnetometer - மின்துகள் - கற்றைக் காந்தமானி; electron - beam melting - மின்துகள் - கற்றை உருக்கீடு; electron - beam memory - மின்துகள் - கற்றை நினைவகம்; electron - beam pumping - மின்துகள் - கற்றை எஃகலீடு; electron - beam tube - மின்துகள் - கற்றைக்குழல்; electron - beam welding - மின்துகள் - கற்றைப் பற்றிணைப்பு; electron - camera - மின்துகள் - படக்கருவி; electron - counter - மின்துகள் - எண்ணி; electron - coupled oscillator - மின்துகள் - பிணைப்புற்றவூசலி; electron - electron scattering - மின்துகள் - மின்துகள் சிதறல்; electronarcosis - மின்வழி - நனவிழக்கவைப்பு; electronasty - மின்முன்னிலையசைவு; electroneurography - நரம்புமின்னலை வரைவியல்; electroneutrality - மின்னடுநிலைமை; electroneutrality principle - மின்நடுநிலைமை - நெறிமுறை; electronic - மின்துகள்சார்ந்த; electronic absorption spectrum - மின்துகளுறிஞ்சல் நிறநிரல்; electronic band spectrum - மின்துகளியப்பட்டை நிறநிரல்; electronic calculating punch - மின்துகளியக் கணிப்பீட்டுத் துளைப்புக்கருவி; electronic camouflage - மின்துகளியவுருமறைப்பு; electronic charge - மின்துகளியவூட்டம்; electronic circuit - மின்துகளியச்சுற்று; electronic clock - மின்துகளியமணிப்பொறி; electronic composition - மின்துகளியக்கூட்டு; electronic computing units - மின்துகளியக்கணிப்பலகுகள்; electronic confusion area - மின்துகளியக்குழப்பப் பரப்பாரம்; electronic control - மின்துகளியக்கட்டுப்பாடு; electronic controller - மின்துகளியக்கட்டுப்படுத்தி; electronic counter - மின்துகளியத்துடிப்பெண்ணி; electronic data processing - மின்துகளியத் தரவுச் செயன்முறை; electronic data processing department - மின்துகளியத் தரவுச்செயன்முறை அமைப்பகம்; electronic defence evaluation - மின்துகளியக்காப்பு மதிப்பீடு; electronic device - மின்துகளியக் குறிப்பொறி; electronic differential analyzer - மின்துகளியவேற்றுமைப்பாட்டுப் பகுப்பாய்வான்; electronic digital counter - மின்துகளியத்துடிப் பெண்ணி; electronic distance measuring equipment மின்துகளியத் - தூர அளவீட்டுவினைக்கருவி; electronic effects - மின்துகளிய விளைவுகள்

electronic efficiency - மின்துகளியத்திறம்; electronic emission spectrum - மின்துகளிய - உமிழ்ச்சி நிறநிரல்; electronic energy curve - மின்துகளியஆற்றல் வளைவரை; electronic engineering - மின்துகளியப்பொறியியல்; electronic equipments - மின்துகளியக்கருவிகள்; electronic eye - மின்துகளியக்கண்; electronic fix - மின்துகளிய நிலை - பொருத்தீடு; electronic flash - மின்துகளியப் பளிச்சை; electronic frequency counter - மின்துகளிய அலைவெண் எண்ணி; electronic heating - மின்துகளியச் சூடாக்கம்; electronic intelligence - மின் - நுண்ணறிவு; electronic interference - மின்துகளிய இடையீடு; electronic key - board - மின் - திறவுப்பலகை; electronic keying - மின்துகளியத் திறப்பீடு; electronic locking - மின்துகளியப்பூட்டீடு; electronic magnetic moment - மின்துகளியக்காந்தத்திருப்பத் திறன்; electronic mail - மின்னஞ்சல்; electronic microphone - மின் - ஒலிவாங்கி; electronic motor control - மின்துகளிய இயங்கி - கட்டுப்பாடு; electronic music - மின்துகளிய - இசை; electronic musical instrument - மின்துகளிய - இசைக்கருவி; electronic news gathering - மின்துகளியச் செய்தித் திரட்டல்; electronic office - மின்துகளிய - அலுவலகம்; electronic organ - மின்துகளியக்கருவி; electronic oscillations - மின்துகளியவூசல்கள்; electronic photometer - மின்துகளிய ஒளிமானி; electronic point of sale - விற்பனை மின்முனையகம்; electronic polarization - மின்துகளிய - முனைவாக்கம்; electronic position indicator - மின்துகளிய - நிலையிருப்பு சுட்டி; electronic power supply - மின்துகளிய மின்னாற்றல்; electronic publishing - மின்பதிப்பீடு; electronic pulses - மின்துகளியத் துடிப்புகள்; electronic recording - மின்துகளியப்பதிவாக்கம்; electronic register control - மின்பதிவீடு - கட்டுப்படுத்தி; electronic retouching - மின்துகளிய மறுதொடுகை; electronic security - மின்துகளியக்காப்பு; electronic sky screen equipment - மின்துகளிய வான்திரைக்கருவி; electronic spectrum - மின்துகளிய அளவெல்லை; electronic speed - மின்துகளியவேகம்; electronic speedometer - மின்துகளிய வேகமானி; electronic spread sheet - மின்துகளிய விரிப்புத்தாள்; electronic state - மின்துகளியநிலை; electronic structure - மின்துகளியக்கட்டுமானம்; electronic switch - மின்துகளியச்சொடுக்கி; electronic switching - மின்துகளியச்சொடுக்கியீடு; electronic tachometer - (மின்துகளியத்துடிப்பெண்ணி); electronic tagging - மின் - தக்கிணைப்புக் குறியன்; electronic theory of valency - மின் இணைதிறன் கொள்கை; electronic thermometer - மின்துகளியத் தெறுமமானி; electronic trap - மின்துகளிய - அடைப்பு; electronic typewriter - மின்துகளியத் தட்டச்சுப்பொறி; electronic warfare - மின்துகளியப்போர்; electronic warfare support measures – மின்துகளியப் போர்த்துணை நடவடிக்கைகள்; electronic white board - மின் - வெண்பலகை; electronic writing - மின்துகளிய - எழுதுகை; electronics - மின்துகளியல்; electronography - மின்துகளியப் படிமப்படவியல்; electronoluminescence - மின்துகளியவொள்ளெறிவு; emission electron microscope - உமிழ்ச்சி - மின்துகள் நுண்ணோக்கி; excess electron - மிகை - மின்துகள்; exoelectrons - வெளிமின்துகள்கள்; anti - electron - எதிர் - மின்துகள்; scanning electron microscope - அலகிட்டு மின்துகள் நுண்ணோக்கி; secondary electron - துணை மின்துக்கள்; reflection electron microscope - எதிர்பலிப்பு நுண்ணோக்கி; primary electron - முதன்மை எலக்ட்ரான்; inelastic electron scattering - நெகிழ்ச்சியற்ற மின்துகள் சிதறல்; electron cloud - எதிர்மின்முகில்; electron gun - மின்துக்கள் துப்பாக்கி; electron hole - மின்துகள் துளை; electron image - மின்துக்கள் படிமம்; electron lens - மின்துக்கள் வில்லை; electron micrograph - மின்துக்கள் நுண்படம்; electron microscope - மின்துக்கள் நுண்ணோக்கி; electron multiplier - மின்துக்கள் பெருக்கி; electron theory - மின்துகள் கொள்கை; electron tube - மின்துக்கள் குழல்; electron valve - மின்துக்கள் ஓரதர்; electron volt - மின்துகள் வோல்ட்; electron wave - மின்துகள் அலை; electron beam machining - மின் துகள் கறை எந்திரவினை; electron attachment - மின்னணு இணைப்பு; electron avalanche - மின்னணுப் பெரும் பொழிவு; electron coupled multivibrator - மின்னணுப்பிணை பன்முகஅதிர்வி; electron filter - மின்னணு வடி; electron multiplier - மின்னணுப் பெருக்கி; unpaired electron - இணையா ஒற்றை எலெக்ட்ரான்; valency electron - இணைதிறன் மின்னணு; photoelectron - ஒளி எலெக்ட்ரான்; pi electron - பை மின்னணு; octet theory (electron) - எண்மக் கொள்கை; odd electron molecules - ஒற்றைப்படை எலெக்ட்ரான் மூலக்கூறுகள்; inert electron pair - மந்த எலக்ட்ரான் இரட்டை; ion electron equations - அயனி எலெக்ட்ரான் சமன்பாடுகள்; ion electron method - அயனி எலெக்ட்ரான் முறை; electron attracting group - எலெக்ட்ரான் கவர் தொகுதி; electron discharge - எலெக்ட்ரான் வீச்சு; dual nature of electron - எலெக்ட்ரானின் ஈரியல்புத் தன்மை; electron acceptor and donor - மின்னணு ஏற்பியும் கொடையனும்; immunoelectron microscopy - நோய்த்தடுப்பாற்றல் மின்னணு நுண்ணோக்கி; electron sink - மின்னணுத்தொட்டி; electron - density maps - மின்னணு அடர்த்தி வரைபடம்; electron - transfer potential - மின்னணு கடத்தும் மின்னிலை; electron - transport chain - மின்னணு கடத்துத்தொடர்; electronic strain - மின்னணுத்திரிபு; spinning electron - தற்சுழற்சி மின்னணு; transferred - electron amplifier - ஊடுகடப்பு மின்னணு மிகைப்பி; transferred - electron device - ஊடுகடப்பு மின்னணு சாதனக்கூறு; two - dimensional electron gas - இருபருமான மின்னணுக்கற்றை; valence electron - இணைதிறன் மின்னணு; s - electron - s - மட்ட மின்னணு; secondary electron - துணை மின்துகள்; secondary - electron conduction - துணை மின்துகள் கடத்தல்; single electron system - ஒற்றை மின்னணு அமைப்பு; recoil electron - பின்னுதைப்பு மின்னணு; runaway electron - விரைந்து ஆற்றல் பெறு மின்னணு; p electron - p மட்ட மின்னணு; paired electron - இணையாக்க மின்னணு; pauli electron correlation - பௌலி மின்னணு ஒட்டுறவு; phonol - electron interaction - ஒலியன் மின்னணு இடைவினை; poincare electron - பாயின்கேர் மின்னணு; odd electron molecule - ஒற்றைப்படை எலெக்ட்ரான் மூலக்கூறு; orbital electron - வட்டணை மின்னணு; n electron - n கூட்டு எதிர்மின்னணு; nearly free electron method - கட்டுறா மின்னணுமுறை; noble - gas electron configuration - அருவளிம எதிர்மின்னணு அமைவு; nonlocalized electron - தனியிடமற்ற எதிர்மின்னணு; m electron - m மட்ட மின்னணு; miniature electron tube - குறு மின்னணுக் குழாய்; mobile electron - நகரும் மின்னணு; multicollector electron tube - பல்திரட்டி எதிர்மின்குழாய்; k electron - k - (வட்டணை) மின்னணு; l electron - l மட்ட மின்னணு; lorentz electron - லாரன்ஸ் மின்னணு; low - energy electron diffraction - தாழ்ஆற்றல் மின்னணு விலகல்; immersion electron lens - அமிழ்வு மின்னணு வில்லைகள்; immersion electron microscope - அமிழ்வு மின்னணு நுண்ணோக்கி; high - electron - mobility transistor - உயர் மின்னணு நகர்திற திரிதடையம்; high - resolution electron microscope - உயர் பகுதிற மின்னணு நுண்ணோக்கி; high - voltage electron microscope - உயர்மின்னழுத்த மின்னணு நுண்ணோக்கி; hot electron - வெப்ப மின்னணு; hot - electron triode - வெப்ப மின்னணு மும்முனையம்; hydrated electron - நீர்த்த மின்னணு; f electron - தி மின்னணு; free - electron laser - கட்டுறா மின்னணு லேசர்; free - electron paramagnetism - கட்டுறா மின்னணு பாராகாந்தவியல்; free - electron theory of metals - கட்டுறா மின்னணு உலோகக்கோட்பாடு; electron accelerator - எதிர்ம முடுக்கி; electron attachment - மின்னணு இணைப்பு; electron avalanche - மின்னணுப் பொழிவு; electron band - மின்னணுப் பட்டை; electron bombardment - induced conductivity - மின்தாக்கத் தூண்டு கடத்துமை; electron bunching - மின்னணு கொத்தாக்கல்; electron capture - மின்னணுப் பற்றுகை; electron charge - மின்னணு மின்னூட்டம்; electron cloud - மின்னணு திரள் முகில்; electron collector - மின்னணு திரட்டி; electron compound - மின்னணு உலோகச் சேர்மம்; electron conduction - மின்னணு கடத்துதல்; electron coupler - மின்னணு இணைப்பி; electron coupling - மின்னணு இணைப்பு; electron cyclotron resonance - மின்னணு சுழல்முடுக்கி ஒத்ததிர்வு; electron cyclotron resonance reactor - மின்னணு சுழல்முடுக்கி ஒத்ததிர்வு உலை; electron cyclotron resonance source - மின்னணு சுழல்முடுக்கி ஒத்ததிர்வு மூலம்; electron cyclotron wave - மின்னணு சுழல்முடுக்கி அலை; electron density - மின்னணு அடர்த்தி; electron device - மின்னணு அமைப்பு; electron diffraction - மின்னணு விளிம்புவிளைவு; electron diffraction analysis - மின்னணு விளிம்புவிலகல் பகுப்பாய்வு; electron diffractograph - மின்னணு விளிம்புவிலகல் வரைவு; electron dipole moment - மின்னணு இருமுனைய திருப்புத்திறன்; electron discharge machining - மின்னணு வெளிவிடு எந்திரவினை; electron displacement - மின்னணு இடப்பெயர்ச்சி; electron distribution - மின்னணுப் பரவல்; electron distribution curve - மின்னணுப் பரவல் வளைவரை; electron efficiency - மின்னணு பயன்திறன்; electron energy level - மின்னணு ஆற்றல்மட்டம்; electron energy loss spectroscopy - மின்னணு ஆற்றல் இழப்பு அலைமாலையியல்; electron exchanger - மின்னணுப் பரிமாற்றி; electron flow - மின்னணுப் பாய்வு; electron gas - மின்னணு வளிமம்; electron gun - மின்னணு துப்பாக்கி; electron hole - மின்துகள் - துளை; electron image - மின்துகள் படிமம்; electron injection - மின்னணு உட்செலுத்தல்; electron lens - மின்னணு வில்லை; electron lepton number - மின்னணு லெப்டான் எண்; electron linear accelerator - மின்னணு நேரியல் முடுக்கி; electron magnetic moment - மின்னணு காந்த திருப்புத்திறன்; electron mass - மின்னணு பொருண்மை; electron metallography - மின்னணு உலோக நுண்ணமைப்பியல்; electron micrograph - மின்னணு நுண்ஒளிப்படம்; electron microprobe - மின்னணு நுண்சலாகை; electron mobility - மின்னணு நகர்திறன்; electron multiplicity - மின்னணு பெருக்குமை; electron nuclear double resonance - மின்னணு உட்கரு இரட்டை ஒத்ததிர்வு; electron number - மின்னணு எண்; electron optics - மின்னணு ஒளியியல்; electron orbit - மின்னணு சுற்றுப்பாதை; electron paramagnetic resonance - மின்னணு பாராகாந்த ஒத்ததிர்வு; electron paramagnetism - மின்னணு பாராகாந்தவியல்; electron probe x - ray microanalysis - மின்னணு சலாகை x - கதிர் நுண்பகுப்பாய்வு; electron radiography - மின்னணு கதிர்ப்படவியல்; electron radius - மின்னணு ஆரம்; electron recoil - எலக்ட்ரான் பின்னுதைப்பு; electron refraction - மின்னணு ஒளிவிலக்கல்; electron ring accelerator - மின்னணு வளைய முடுக்கி; electron shell - எலெக்ட்ரான் கூடு; electron spectroscopy - மின்னணு அலைமாலையியல்; electron spectrum - மின்னணு அலைமாலை; electron spin density - மின்னணு தற்சுழற்சி அடர்த்தி; electron spin resonance spectroscopy - மின்னணு உடனிசைவு நிரலியல்; electron stain - மின்னணுக் கறை; electron subshell - மின்னணு துணைக்கூடு; electron synchrotron - மின்னணு ஒத்தியங்கு முடுக்கி; electron telescope - மின்னணு தொலைநோக்கி; electron temperature - மின்னணு வெப்பநிலை; electron theory - மின்னணுக் கோட்பாடு; electron transfer - மின்னணு இடநகர்வு; electron transition - மின்னணு மாறுநிலை; electron trap - மின்னணு பொறி; electron tube - மின்னணுக்குழாய்; electron vacuum gauge - மின்னணு வெற்றிட அளவி; electron valve - மின்னணு ஓரதர்; electron voltaic effect - மின்னணு வோல்டா விளைவு; electron wave - மின்னணு அலை; electron wave function - மின்னணு அலைசார்பு; electron wavelength - மின்னணு அலைநீளம்; electron - acoustic microscopy - மின்னணு ஒலியிய நுண்ணோக்கியல்; electron - beam channeling - மின்னணுக்கற்றை வழிப்படுத்தல்; electron - beam cutting - மின்னணுக்கற்றை வெட்டு; electron - beam fusion - மின்னணுக்கற்றை அணு பிணைப்பு; electron - beam generator - மின்னணுக்கற்றை மின்னாக்கி; electron - beam laser - மின்னணுக்கற்றை லேசர்; electron - beam lithography - மின்னணுக்கற்றை கல்லச்சுக்கலை; electron - beam machining - மின்னணுக்கற்றை எந்திரவினை; electron - beam magnetometer - மின்னணுக்கற்றை காந்தஅளவி; electron - beam melting - மின்னணுக்கற்றை உருக்கல்; electron - beam parametric amplifier - மின்னணுக்கற்றை வரைவுறுசார் மிகைப்பி; electron - beam pumping - மின்னணுக்கற்றை எக்கல்; electron - beam recorder - மின்னணுக்கற்றைப் பதிப்பி; electron - beam tube - மின்னணுக்கற்றைக் குழாய்; electron - beam welding - மின்னணுக்கற்றைப் பற்றவைப்பு; electron - beam - accessed memory - மின்னணுக்கற்றை அணுகு நினைவு; electron - capture detector - மின்னணுப் பற்றுகை கண்டுபிடிப்பி; electron - coupled oscillator - மின்னணு இணைப்பு அலையியற்றி; electron - gun density multiplication - வெளிவிடு மின்னணு அடர்த்திப் பெருக்கல் electron - hole droplets - மின்னணு - மின்துளை திவலைகள்; electron - hole recombination - மின்னணு - மின்துளை மறுசேர்க்கை; electron - positron pair - மின்னணு பாசிட்ரான் இரட்டை; electron - positron storage ring - மின்னணு பாசிட்ரான் சேமிப்பு வளையம்; electron - stream potential - மின்னணுக் கற்றை மின்னழுத்தம்; electron - stream transmission efficiency - மின்னணுக் கற்றை செலுத்து திறம்; electron - tube amplifier - மின்னணுக்குழாய் பெருக்கி; electron - tube generator - மின்னணுக்குழாய் மின்னாக்கி; electron - tube static characteristic - மின்னணுக்குழாய் நிலைப்பான்மை; emission electron microscope - உமிழ் மின்னணு நுண்ணோக்கி; excess electron - மிகை மின்னணு; degenerate electron gas - நிகர்ஆற்றல் மின்னணுப் பெருக்கு; double electron excitation - இரட்டை எதிர்மின் கிளர்வு; cesium electron tube - சீசியம் மின்னணுக் குழாய்; classical electron radius - செவ்வியல் மின்னணு ஆரம்; collective electron theory - திரள் மின்னணுக் கோட்பாடு; complete electron shell - முழுமையுறு மின்னணுக் கூடு; compton recoil electron - காம்டன் பின்னுதைப்பு மின்னணு; conduction electron - கடத்து எதிர்மின்னணு; conversion electron - மாற்று மின்னணு; bonding electron - பிணை மின்னணு; bound electron - கட்டுறு எதிர்மின்னணு; electron beam - மின்னணுக் கற்றை; scanning electron microscope - அலகீட்டு (புறஆய்வு) மின்னணு நுண்ணோக்கி; electron acceptor - மின்னணு நுண் பெருக்காடி; electron affinity - மின்னணு நாட்டம்; electron dense granules - மின்னணு நிறைந்த மணித் துகள்கள்; electron donor - மின்னணு வழங்கி; electron microscopy - மின்னணு நுண்ணோக்கியல்; oscillating electron - அலைவுறு மின்னணு; free electron - கட்டுறா மின்னணு; electron configuration - அணுமின்னணு கட்டமைப்பு; electron in pairs - இணை மின்னன்கள்; electron microscope - மின்னணு நுண்னோக்கி; electron sorting - மின்னணுப் பிரிப்புமுறை; electron spin - மின்னணுத் தற்சுழற்சி; electron transport - மின்னணுக் கடத்தல்; electron transport chain - மின்னணுக் கடத்தல் தொடர்; electron transport system - மின்னணுக் கடத்தும் அமைப்பு.

English words derived from Tamil ar connoting ‘red’