erythro-

word forming element meaning ‘red’

Lexical development traced from the Tamil root:  

    Gk. erythros ‘red’ < eh-ruh < reudh < Tamil ar

Technical words derived from 'erythro'

erythroblastic anaemia - செங்குருதியரும்புச் சோகை; erythroblastopenia -  செங்குருதியரும்புக் குறை; erythrochloropia - செம்மை - பைம்மை பிரித்துணர்வாற்றல்; erythroclasis - செங்குருதிக்கலப் பிரிவூறு; erythrocyanosis frigida -  குளிர்வுச்செந்நீலநோய்; erythrocyte -  குருதிக்குடம்பு; erythrocythemia - குருதிக்குடம்பு பெருக்கூறு; erythrocytolysis - குருதிக்குடம்பு கரைவூறு; erythrocytometer - குருதிக்குடம்புமானி; erythrocytopoiesis - குருதிக்குடம்பு அமைவாக்கம்; erythrocyturia - குருதிச் சிறுநீர்; erythroderma - செம்மைமிகைத் தோனோய்; erythrodontia - பல் - செம்பழுப்பூறு; erythrogenesis - குருதிக்குடம்பாக்கம்; erythrom - குருதிக்குடம்பம்; erythromania - அடக்கியலா முகஞ்சிவக்கைக் கோளாறு; erythrometer - சிவக்கைப்பாகைமானி; erythropess longipus corollanius - பவழக்காலி; erythrophilous - செந்நிற நாட்டமுள்ள, செங்குருதி நாட்டமுள்ள; erythrophobia - எரிநிறவச்சம்; erythropia - செங்காட்சிக்கோளாறு; erythroprosopalgia - செம்முகநரப்புக்கோளாறு; erythroxylon monogynum - காட்டுச் சந்தனம்; erythrocytes - சிவப்பணுக்கள்; erythrocytosis - சிவப்பணுச்சிதைவு; erythroprotein - சிவப்பணுப்புரதம்.

English words derived from Tamil ar connoting ‘red’