Technical words derived from 'electric'
electric actuator - மின் செயற்படுத்தி; electric anesthesia - மின்வழி - உணர்ச்சி நீக்கம்; electric appliance - மின் - துணைக்கருவி; electric arc - மின்வில்; electric arc furnace - மின்வில் உலை; electric arc heating - மின்வில் சூடாக்கம்; electric arc lamp - மின்வில் விளக்கு; electric arc process - மின்வில் - முறை; electric arc spraying - மின்வில் - தெளிப்பு; electric arc welding - மின்வில் - பற்றிணைப்பு; electric axis - (மின்னச்சு); electric balance - மின் - சமனீட்டுநிலை; electric battery - (மின்கலம்); electric bell - மின்மணி; electric blanket - மின் கம்பளம்; electric blasting caps - மின்வெடி உறைகள்; electric boiler - மின் கொதிகலன்; electric brake - மின் காந்தத்தடை; electric bridge - மின்பாலம்; electric bulb - மின்குமிழ்; electric cable - மின்வடம்; electric car - மின்னுந்து; electric cat fish - மின்சாரப் பூனைமீன்; electric cautery - மின்சூட்டுத் தீய்ப்பு; electric cell - மின்கலம்; electric chair - மின்னிருக்கை; electric charges - மின்கட்டணம்; electric chronograph - மின் - காலம்பதிகருவி; electric chuck - மின்இறுக்கி; electric circuit - மின்சுற்று; electric circuit theory - (மின்சுற்றுக் கொள்கை); electric cleaner - மின்துலக்கி; electric clock - மின் மணிப்பொறி; electric compensation - மின் சரியீடு; electric component - மின் - கூறு; electric condenser - (மின்தேக்கி); electric conductor - (கடத்தி); electric connection - மின்னிணைப்பு; electric connector - மின்னிணைப்பான்; electric constant - மின்மாறிலி; electric contact - மின்தொடுகை; electric control - மின்கட்டுப்பாடு; electric controller - மின் - கட்டுப்படுத்தி; electric converter - மின்னிலைமாற்றி; electric cooker - மின் - அடுவன்; electric corona - (ஒளிவட்ட மின்னிறக்கம்); electric coupling - மின் - பிணைப்பு; electric current density - (மின்னோட்ட அடர்த்தி); electric current meter - மின்னோட்டமானி; electric current rectifier - மின்னோட்டஞ்சீர்படுத்தி; electric cutting - மின்முறைவெட்டல்; electric dehorner - மின் - கொம்புநீக்கி; electric delay line - மின்தாழ்த்தப்பாதை; electric detonator - மின் - வெடிப்பூக்கி; electric diaphragm - மின் - பிரிமென்றகடு; electric dipole moment - மின் - இருமுனைவுத் திருப்பத் திறன்; electric discharge lamp - மின்னிறக்கவிளக்கு; electric discharge tube - மின்னிறக்கக்குழல்; electric displacement - மின்னிடப்பெயர்வு; electric distribution system - மின் - வழங்கீட்டுமுறை; electric double layer - மின்னிரட்டையடுக்கம்; electric doublet - (மின் இருமுனைவு); electric drill - மின் துளைப்பீடு; electric drive - மின்ஓட்டுகை; electric dynamo - மின் துனைமி; electric dynamometer - மின் துனைமமானி; electric eel - மின்விலாங்கு; electric energy measurement - மின்னாற்றல் அளவீடு; electric engine - மின்னெந்திரம்; electric equivalent of heat - மின்வெப்பச் சமன்மையெண்; electric eye - மின் கண்; electric fan - மின் விசிறி; electric fence - மின்வேலி; electric field - மின்புலம்; electric field effect - மின்புல விளைவு; electric field intensity - மின்புலச் - செறிவு; electric field strength - மின்புல - வலிமை; electric field vector - மின்புலத்திசையன்; electric filter - மின்னியல் வடிப்பான்; electric fire - மின் - தீ; electric firing mechanism - மின் - சுடுகை இயங்கமைப்பு; electric fish - மின்மீன்; electric fittings - மின் பொருத்துக்கள்; electric flowmeter - மின் - பாய்வுமானி; electric flux - மின் பாயம்; electric flux line - மின்பாயப் - பாதை; electric force - மின்விசை; electric furnace - மின்னுலை; electric furnace steel - மின்னுலை எஃகு; electric fuse - மின் உருகி; electric fuse wires - மின் உருகிக் கம்பிகள்; electric generator - (மின்னாக்கி); electric glow lamps - மின்னொளிர் விளக்குகள்; electric hammer - மின் சம்மட்டி; electric harmonic analyser - மின்னிசையொப்பப் பகுப்பாய்வான்; electric heating - மின் சூடாக்கம்; electric horse - power - மின்னியல் - பரித்திறன்; electric ignition - மின் - எரிபற்றல்; electric image - மின்படிமம்; electric induction - (மின்னிடப்பெயர்வு); electric installation - மின் நிலைநிறுத்தமைப்பு; electric instrument - மின்கருவி; electric iron - மின்பெட்டி; electric kiln - மின் சூளை; electric knife - மின் - கத்தி; electric lamp - மின்விளக்கு; electric lift - மின் தூக்கி; electric lifting - மின்முறைத்தூக்கல்; electric light - மின்சாரவிளக்கு; electric lighting - மின் - ஒளியேற்றல்; electric line of force - விசை - மின்கோடு; electric mains - மின்சாரமுகப்புகள்; electric measuring - மின்முறைஅளவிடல்; electric meter - மின்மானி; electric moment - மின்திருப்பத்திறன்; electric monopole - மின் - தனிமுனைவு; electric motor - மின்னியங்கி; electric multipole - மின் - பன்முனைவு; electric multipole field - மின் - பன்முனைவுப் புலம்; electric nerve - மின்னரம்பு; electric network - மின் - வலைவினை; electric neutrality - மின்நடுநிலைமை; electric organ - மின்னுறுப்பு; electric oscillation - மின்னூசல்; electric oven - மின்அடுப்பு; electric polarizability - மின் - முனைவாக்கத்திறம்; electric polarization - மின் - முனைவாக்கம்; electric portable grinder - பொறைதகு - மின்சாணையெந்திரம்; electric potential - மின்னழுத்தம்; electric power generator - திறமின்னாக்கி; electric power line - மின்னாற்றல் - பாதை; electric power meter - மின்னாற்றல்மானி; electric power plant - மின்னாற்றல் நில்லையம்; electric power station - (மின்னாற்றலகம்); electric power substation - மின்னாற்றல் துணை - நிலையம்; electric power system - மின்னாற்றல் - தொகுதி; electric power - house - மின்னாற்றலகம்; electric principle - மின்னியல் நெறியம்; electric probe - மின்துருவி; electric protective device - மின் - முற்காப்புக்குறிப்பொறி; electric pulse - மின்துடிப்பு; electric pump - மின்னெஃகி; electric pump - set - மின்னெஃகிக்கணம்; electric quadrupole - மின்னான்முனைவு; electric quadrupole lens - மின்னான் முனைவு - வில்லை; electric quadrupole moment - மின்னான் முனைவுத் திருப்பத் திறன்; electric quadrupole transition - மின்னான் முனைவு நிலைத்திரிபு; electric radiator - மின் - கதிர்வீசி; electric railroad - மின்னிருப்புப்பாதை; electric ray - மின் - திருக்கை; electric relay - மின்தொடர்ப்பியலி; electric resonance - மின் ஒத்திசைவு; electric rocket - மின் ஏவூர்தி; electric rotating machinery - மின்சுற்றெந்திரம்; electric scanning - மின் - வரியோட்டம்; electric screen - மின் - திரை; electric shielding - மின் - கவசமீடு; electric shock - மின் - அதிர்ச்சி; electric shock therapy - மின்அதிர்ச்சிமருத்துவம்; electric shock tube - மின் அதிர்ச்சிக்குழல்; electric shot firing - மின் வேட்டு வெடித்தல்; electric signals - மின் - சுட்டுக்குறி; electric soldering bit - மின்முறைப் பற்றாசுநுனை; electric source - மின்னூற்று; electric spark - மின்பொறி; electric spectrum - மின்னிறநிரல்; electric storm - (மின் புயல்); electric stove - மின்னடுப்பு; electric strength - (மின்கடத்தான் - தகைப்பு வலிவு); electric supply - மின் வழங்கீடு; electric supply systems - மின்வழங்குமுறை அமைப்புகள்; electric surface - recording thermometer - மின் - பரப்பாரப் பதிவீட்டுத் தெறுமமானி; electric susceptibility - மின் இணக்கத்திறம்; electric switch - மின்சொடுக்கி; electric switch board - மின்சொடுக்கிப் பலகை; electric system - மின்னமைப்பு; electric tank - மின் - தாங்கல்; electric terminal - மின்முனையம்; electric thermometer - மின்தெறுமமானி; electric tissue - மின்னிழையம்; electric tool - மின்னுளி; electric traction motor - இழுப்பு - மின்னியங்கி; electric train - மின் - தொடர்வண்டி; electric typewriter - மின் தட்டச்சுப்பொறி; electric vehicle - மின் வண்டி; electric water heater - மின் - நீர் சூடாக்கி; electric wave - மின்னலை; electric wave filter - மின்னலை வடிப்பான்; electric welder - மின் பற்றவைப்பான்; electric welding - மின் பற்றிணைப்பு; electric wind - மின் காற்று; electric wire - மின்கம்பி; electric wireman - மின்கம்பியாள்; electric wiring - மின்கம்பியிடல்; electrical absorption - மின்னுள்ளுறிஞ்சல்; electrical accident - மின்னேர்ச்சி; electrical accounting machine - மின் - கணக்கீட்டெந்திரம்; electrical attraction - மின்கவர்பு; electrical axis - மின்னச்சு; electrical bias - மின் - சாய் கோடல்; electrical breakdown - மின்முறிவு; electrical burn - மின்சூட்டுப்புண்; electrical calorimeter - மின் - கனலிமானி; electrical chain - மின் - தொடரி; electrical characteristics - மின்சிறப்பியல்புகள்; electrical circuit theory - மின்சுற்றுக்கொள்கை; electrical communication - (தொலைத்தொடர்பியல்); electrical condenser - மின்னியல் உறைகலன்; electrical conductance - மின்கடத்தத் திறன்; electrical conduction - மின்கடத்தம்; electrical conductivity - மின்கடத்துதிறன்; electrical conductivity analyzer - மின்கடத்துதிறன் பகுப்பாய்வான்; electrical contact - மின்தொடர்பு; electrical curing - மின் - பதப்படுத்தம்; electrical current - மின்னோட்டம்; electrical current charges - மின்னோட்டச் செலவுகள்; electrical degree - மின்பாகை; electrical dipole - மின் இருமுனைவு; electrical discharge - மின்னிறக்கம்; electrical disintegration - மின் ஒருமைப்பாடின்மை; electrical distance - மின்தூரம்; electrical double layer - மின் இரட்டைப்படிவு; electrical drainage - மின்வடிகை; electrical energy - மின்னாற்றல்; electrical engine - மின்னியல் பொறி; electrical engineer - மின்பொறிஞர்; electrical engineering - மின்பொறியியல்; electrical equipment - மின் - வினைக்கருவி; electrical equivalent - மின் - சமனி; electrical filter - மின்வடிகட்டி; electrical free energy - மின் இயல்பு ஆற்றல்; electrical heating - மின்சூடாக்கம்; electrical image - மின் - நிழல்; electrical impedance - மின்னடைத்தடை; electrical impedance meter - மின்னடைத்தடைமானி; electrical impulses - மின் - கணத் தாக்குகள்; electrical induction - மின்தூண்டல்; electrical instability - மின்நிலைப்பாடின்மை; electrical insulating paper - மின்உ றைக்காப்புத் தாள்; electrical insulation - மின்னுறைக்காப்பீடு; electrical insulator - மின்னுறைக்காப்பகன்; electrical intensity - மின்செறிவு; electrical interaction - மின் - செயலெதிர்செயல்; electrical interference - மின் - இடையீடு; electrical length - மின்னீளம்; electrical load - மின்பளு; electrical measurements - மின் அளவீடுகள்; electrical measuring instruments - மின் - அளவீட்டுக் கருவிகள்; electrical method - மின்சாரமுறை; electrical mirror - மின்னாடி; electrical motor - மின்னோடி; electrical neutrality - மின் - நடுநிலைமை; electrical noise - மின்னிரைச்சல்; electrical oil - மின்னெய்யம்; electrical oscillation - மின்னூசலாட்டம்; electrical path - மின்பாதை; electrical phenomenon - மின் நிகழ்வு; electrical potential energy - மின்னியல்திறவாற்றல்; electrical power - மின்திறன்; electrical precipitation - மின்வீழ்படிவாதல்; electrical precipitator - மின்வீழ்படிவாக்கி; electrical properties - மின்வழிக் குணங்கள்; electrical pulses - மின் துடிப்புகள்; electrical quantity - மின்னியல் தொக்களவு; electrical radians - மின்னாரையன்கள்; electrical reaction - மின் எதிர்வினை; electrical recording - மின்பதிவீடு; electrical reproduction - மின் - மறுஆக்கம்; electrical resistance - மின்தடையமைவு; electrical resistance meter - மின்தடையமைவுமானி; electrical resistance thermometer - மின்தடையமைவுத் தெறுமமானி; electrical resistance welding - மின்தடையமைவுப் பற்றிணைப்பு; electrical resistivity - மின் இடைமறித்தல்; electrical resistor - மின்னிடைத்தடையன்; electrical resonance - மின்ஒத்திசைவு; electrical resonance frequency meter - மின்ஒத்திசைவு அலைவெண்மானி; electrical rods - மின் - தண்டுகள்; electrical short - circuit - மின் - குறுக்குச்சுற்று; electrical source - மின்மூலம்; electrical steel - மின்னெஃகு; electrical stimulation - மின் கிளர்வுத் தூண்டல்; electrical stimulus - மின்சார் - தூண்டி; electrical storm - மின் புயல்; electrical symbol - மின் குறியாளம்; electrical system - மின்னியல் முறை; electrical tape - மின் - உறைக்காப்பு வார்; electrical thickness - மின் தடிப்பம்; electrical thread - மின்னிழை; electrical unit - மின்னலகு; electrical vibration - மின்னதிரல்; electrical weighing system - மின் எடையீட்டு முறை; electrical zero - மின் சுன்னம்; electrician - மின்வினைஞர்; electricity board - மின்சாரவாரியம்; electricity duty - மின் - தீர்வை; electricity tax - மின் வரி; electrification - மின்னேற்றம்; external electric field - புற மின்புலம்; external photoelectric effect - (ஒளியுமிழ்வு); dielectric - தகைப்புப் பொறையன்; dielectric absorption - மின்கடத்தான் உறிஞ்சல்; dielectric materialism - தகைப்புப் பொறைப் பொருண்முதலியல்; dielectric constant - மின்கடத்தான் மாறிலி; dielectric crystal - மின்கடத்தான் படிகம்; dielectric current - மின்கடத்தான் மின்னோட்டம்; dielectric effect - மின்கடத்தான் விளைவு; dielectrics - மின்கடத்தானியல்; dielectric slab - மின்கடத்தான் பலகம்; dielectric strength - மின்கடத்தான் - தகைப்பு வலிவு; direct arc electric furnace - நேரடி - வில் மின்னூலை; circular electric wave - வட்டமின்னலை; bioelectric - உயிரியமின்னுக்குரிய; bio electric potential - உயிரியமின்னழுத்தம்; alternating electric field - மாறுதிசை மின்புலம்; artificial electric organ - செயற்கை மின்னுறுப்பு; atmospheric electric field - வளிமண்டல மின்புலம்; thermoelectric current - வெப்ப மின்னோட்டம்; effect thermoelectric - வெப்பமின் விளைவு; thermoelectric thermometer - அனல்மின் வெப்பநிலை அளவி; thermocouple electric pyrometer - வெப்ப மின்னோட்ட அளவி; photo electric conductivity - ஒளிமின் கடத்துமை; photo electric device - ஒளியின் அமைப்பு; photo electric effect - மின்னொளி விளைவு; photo electric emission - ஒளிமின் உமிழ்வு; photo electric fatigue - ஒளியின் அயர்வு; photo electric photometer - ஒளிமின் ஒளிமானி; photo electric electricity - ஒளிமின்சாரம்; piezo electric - அழுத்த மின்; piezo electric accelerometer - அழுத்த மின்முடுக்க அளவி; piezo electric effect - அழுத்தமின் விளைவு; piezo electric potentiometer - அழுத்த மின்னழுத்த அளவி; piezo electric resonator - அழுத்த ஒத்தலைவி; hydro electric power - நீர்மின் திறன்; (electric h.p) - மின்னியல் குதிரைத் திறன்; electric arc - மின் வில்; electric breaking - மின் நிறுத்தம்; electric discharge - மின்னிறக்கம்; electric drive - மின்முறை ஓட்டு; electric field - மின் புலம்; electric furnace - மின் உலை; electric fuse - மின் உருகி; electric heating - மின் முறைச் சூடாக்கம்; electric lifting - மின் முறைத் தூக்கல்; electric lighting - மின் விளக்கமைத்தல்; electric measuring - மின் முறை அளவிடல்; electric meter - மின் அளவி; electric motor - மின்னோடி; electric porwer house - மின் நிலையம்; electric power plant - மின் திறன் எந்திரத் தொகுதி; electric power supply - மின் திறன் வழங்கல்; electric resonance - மின் ஒத்திசைவு; electric source - மின் தோற்றுவாய்; electric supply - மின் வழங்கல்; electric system - மின் அமைப்பு; electric tool - மின் ஒளி; electric traction - மின் முறை இழுப்பு; electric wave - மின் அலை; electric wiring - மின் கம்பியிடல்; direct - arc electric furnace - நேர்முக வில் சுடர்மின் உலை; artificial electric organ - செயற்கை மின் உறுப்பு; pyro - electric - சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற; magneto - electric - காந்த இயக்க மின்வலி சார்ந்த; static electric field - நிலை மின்புலம்; reversible electric cell - பின்னோக்கு மின்கலம்; induced electric field - தூண்டிய மின்புலம்; electric arc - மின் வில்; electric charge - மின்னேற்றம், மின்னூட்டம்; electric chronograph - மின் கால வரைவி; electric circuit - மின் சுற்று; electric comparator - மின் ஒப்பளவி; electric connection - மின் இணைப்பு; electric equivalent of heat - மின்வெப்ப ஈட்டளவு; electric field intensity - மின்புலச் செறிவு; electric field line - மின்புல வரி; electric lift - மின் தூக்கி; electric neutrality - மின் நடுநிலை; electric plant - மின் தொகுதி; electric quadrupole moment - மின் நான்முனைவுத் திருப்புதிறன்; electric repulsion - மின் தள்ளுகை; electric showers - மின் தூறல்கள்; electric solenoid - மின் சுருட்டை; electric space constant - மின்வெளி மாறிலி; electric strength - மின் வலிமை; electric twinning - மின் முறுக்குப் பின்னல்; electric vector - மின் நெறியம்; electric vibration - மின் அதிர்வு; electric wire - மின் கம்பி; electric field strength - மின்புல வலிமை; electric unit - மின் அலகு; dielectric - மின் கடத்தாப் பொருள்; dielectric constant - மின் கடத்தாப் பொருள் மாறிலி; dielectric displacement - மின் கடத்தா இடப் பெயர்ச்சி; thermo electric thermometer - வெப்ப மின் வெப்ப நிலைமானி; surface photo electric effect - பரப்பு ஒளிமின் விளைவு; photo electric cell - ஒளி மின்கலம்; photo electric current - ஒளி மின்னோட்டம்; photo electric yield - ஒளி மின் ஈட்டம்; photoelectric colorimetry - ஒளி வெப்ப அளவியல்; piezo electric - அழுத்த மின்சார; piezo electric effect - அழுத்த மின் விளைவு; positive primary photoelectric current - முதன்மை நேர்ஒளி மின்னோட்டம்; pyro - electric - வெப்ப மின்சார; oscillating electric field - அலைவு மின்புலம்; nuclear photo electric effect - அணுக்கரு ஒளி மின்விளைவு; hydro electric project - நீர்மின் திட்டம்; hydro - electric scheme - புனல்மின் திட்டம்; electric grid - மின் வலையிணைப்பு, மின்கட்டமைப்பு; electric installation - மின்னமைப்பு; electric light - மின்விளக்கு; electric motor - மின்னோடி; pietzo electric - அழுத்த மின்; electric cataract - மின்விளை புரை; electric tooth brush - மின்னியக்கத் துலக்கி; electric crimeatoria - மின்சாரச் சுடுகாடு; electric utilities - மின் பயன்பாட்டுக் கருவிகள்; photoelectric charge separation - ஒளிமின்னூட்டமுறைப் பிரித்தல்; photoelectric effect - ஒளிமின் விளைவு; hydroelectric power - நீர்மின்திறன்; isoelectric point - சமமின்நிலை; electric cars - மின் சீருந்துகள்; electric organ - மின் உறுப்பு; electric sense - மின் உணர்வு; electrical energy storage - மின்னாற்றல் தேக்கம்; electrical synapse - மின் இணைவு; electricity - மின்சாரம்; electric - fence - மின்கம்பி வேலி; ray, spotted electric (narcine timlei) - திமிளி; steam - electric generator - நீராவி - மின்னாக்கி; three electric valve - மூன்று மின்முனை ஓரதர்; transverse electric mode - குறுக்கு மின் முறைமை; transverse electric wave - குறுக்கு மின்னலை; seismic - electric effect - நிலநடுக்க மின்விளைவு; silent electric discharge - பொறியற்ற மின்னிறக்கம்; push - pull electric transducer - தள்ளு - இழு மின்ஆற்றல்மாற்றி; overcritical electric field - மிகை மாறுநிலை மின்புலம்; nuclear electric power generation - அணுக்கரு மின்னாக்கம்; nuclear - electric propulsion - அணுமின் உந்தெறிவு; nuclear - electric rocket engine - அணுமின் உந்துகூண்டுப் பொறி; law of electric charges - மின்னூட்ட விதி; line of electric flux - மின்பாயக்கோடு; intrinsic electric strength - இயல் மின்வலிமை; hand electric lamp - கை மின்விளக்கு; ferro electric - இரும்பு மின்னிய; electric arc - மின் விற்பொறி/வில்; electric boiler - மின்னியல் கொதிகலன்; electric brake - மின்னியல் தடை; electric breaking - மின்நிறுத்தம்; electric bridge - மின்சமனி; electric car - மின் உந்துவண்டி; electric chopper - மின்வெட்டி; electric chronograph - மின் காலவரைவு; electric coil - மின்சுருள்; electric conductor - மின்கடத்தி; electric connection - மின் இணைப்பு; electric connector - மின் இணைப்பி; electric constant - மின் மாறிலி; electric contact - மின் தொடர்பு; electric control - மின் கட்டுப்பாடு; electric controller - மின்னியல் கட்டுப்படுத்தி; electric corona - மின் ஒளிவட்டம்; electric coupling - மின் இணைத்தல்; electric current - மின்னோட்டம்; electric delay line - மின் நேரம் தாழ்த்து தடம்; electric desalting - மின்னியல் உப்புநீக்கம்; electric detonator - மின்வெடிப்புத் தூண்டி; electric dipole - மின் இருமுனையம்; electric dipole moment - மின் இருமுனையத் திருப்புத்திறன்; electric dipole transition - மின் இருமுனையப் பிறழ்ச்சி; electric discharge - மின்னிறக்கம்; electric displacement - மின்னியல் இடப்பெயர்வு; electric displacement density - மின்னியல் இடப்பெயர்வு அடர்த்தி; electric distribution system - மின்பகிர்மான அமைப்பு; electric double layer - மின்னியல் இரட்டை அடுக்கு; electric doublet - மின் இருமை; electric drive - மின்முறை செலுத்தம்; electric energy measurement - மின்ஆற்றல் அளவீடு; electric energy meter - மின்ஆற்றல் அளவி; electric engine - மின்பொறி; electric fence - மின்வேலி; electric filter - மின்வடிப்பி; electric flowmeter - மின்பாய்ம ஓட்டஅளவி; electric flux - மின்பாயம்; electric flux density - மின்பாய அடர்த்தி; electric flux line - மின்பாயக் கோடு; electric force - மின்விசை; electric forming - மின்னியல் மின்பண்பு மாற்றல்; electric furnace - மின் உலை; electric guitar - மின் கிடார்; electric hammer - மின் சுத்தி; electric heating - மின்முறைச் சூடாக்கம்; electric hygrometer - மின்னியல் ஈரப்பதம் அளவி; electric hysteresis - மின்காந்தத் தயக்கம்; electric ignition - மின்னியல் தீப்பற்றல்; electric image - மின் தோற்றுரு; electric lamp - மின்விளக்கு; electric lifting - மின்முறைத் தூக்கல்; electric lighting - மின்விளக்கமைத்தல்; electric line of force - மின் விசைப்பாதை; electric locomotive - மின் தொடர்வண்டிப் பொறி; electric measuring - மின்முறை அளவிடல்; electric meter - மின் அளவி; electric moment - மின் திருப்புத்திறன்; electric monopole - மின் ஒற்றை முனை; electric multipole - மின் பல்முனை; electric multipole field - மின் பல்முனை புலம்; electric network - மின் தகவல் பின்னலமைப்பு; electric octupole moment - மின் எண்முனை திருப்புத்திறன்; electric polarization - மின்முனைவாக்கம்; electric potential - மின்னழுத்தம்; electric power generation - மின்திறனாக்கி; electric power house - மின்நிலையம்; electric power line - மின்திறன் கோடு; electric power meter - மின்திறன் அளவி; electric power station - மின்திறன் நிலையம்; electric power substation - மின்திறன் துணைநிலையம்; electric power supply - மின்திறன் வழங்கல்; electric power system - மின்திறன் அமைவு; electric power transmission - மின்திறன் செலுத்துகை; electric precipitation - மின்னியல் வீழ்படிவு; electric probe - மின் சலாகை; electric propulsion - மின் உந்துவிசை; electric protective device - மின்பாதுகாப்புக் கருவி; electric quadrupole - மின் நான்முனையம்; electric quadrupole lens - மின் நான்முனைய வில்லை; electric quadrupole momernt - மின் நான்முனையத் திருப்புத்திறன்; electric railroad - மின் இருப்புப்பாதை; electric resonance - மின் ஒத்ததிர்வு; electric rotating machinery - மின்சுழல் இயந்திரத்தொகுதி; electric scanning - மின்மேவல்; electric shielding - மின்தடைக்காப்பு; electric shock tube - மின் அதிர்ச்சிக்குழாய்; electric spark - மின்பொறி; electric stacker - மின்னியல் அடுக்கு; electric steel - மின்னுலை எஃகு; electric supply - மின்வழங்கல்; electric susceptibility - மின்ஏற்புத்திறன்; electric system - மின்னமைப்பு; electric tachometer - மின்சுழல் வேகஅளவி; electric telemetering - மின்குறிகை தொலைஅளவி; electric thermometer - மின்வெப்பநிலை அளவி; electric traction - மின் இழுவை; electric transient - மின் மாறுநிலை; electric tuning - மின் ஒத்தியைவு; electric twining - மின் இரட்டையாக்கல்; electric typewriter - மின் தட்டச்சுப்பொறி; electric vehicle - மின் ஊர்தி; electric wave - மின் அலை; electric wiring - மின்கம்பியிடல்; electric - arc furnace - மின் விற்பொறி உலை; electric - arc heating - மின் விற்பொறி வெப்பமூட்டல்; electric - arc lamp - மின் விற்பொறி விளக்கு; electric - arc spraying - மின் விற்பொறி வெப்பத்தெறிப்பு; electric - arc welding - மின்சுடர் பற்றவைப்பு; electric - discharge lamp - மின்னிறக்க விளக்கு; electric - discharge tube - மின்னிறக்கக் குழாய்; electric - field effect - மின்புல விளைவு; electric - field intensity - மின்புலச் செறிவு; electric - field strength - மின்புல வலிமை; electric - field vector - மின்புல நெறியம்; electric - furnace steel - மின் உலை எஃகு; diesel electric locomotive - டீசல் மின்தொடர் வண்டிப்பொறி; diesel electric power generation - டீசல் மின்திறனாக்கம்; circular electric wave - வட்ட மின்னலை; active electric network - செயல்நிலை மின் வலை; alternating electric field - மாறுதிசை மின்புலம்; atmospheric electric field - வளிமண்டல மின்புலம்; thermo electric conversion - வெப்ப மின்மாற்றம்; thermo electric power - வெப்ப மின்திறன்; photo electric effect - ஒளிமின் விளைவு; negative electric charge - எதிர்மின்னூட்டம்; electric arc welding - மின் வில் பற்றுவைப்பு; electric bulb - மின் குமிழ்; electric moisture meter - மின் ஈரப்பத அளவி; thermo electric effect - வெப்ப மின்விளைவு; photo electric method - ஒளிமின்முறை; positive electric charge - நேர்மின்னேற்றம்; ignition by electric spark - மின்பொறியால் எரியூட்டல்; electric battery - மின்கல அடுக்கு; electric beams - மின்கற்றைகள்; electric burn - மின் தீக்கொப்புளம்; electric cell - மின்கலம்; electric charge - மின்னூட்டம்; electric circuit - மின் சுற்றுவழி; electric condenser - மின் கொண்மி; electric converter - மின் அலைத்திருத்தி; electric distribution - மின் பகிர்மானம்;electric distribution line - மின் பகிர்மானத்தொடர்; electric eel - மின் விலாங்கு; electric energy - மின் ஆற்றல்; electric field - மின் புலம்; electric fuse - மின் உருகி; electric generator - மின்னாக்கி; electric geyser - மின் நீர்சூடேற்றி; electric heater - மின் அடுப்பு; electric induction - மின் தூண்டல்; electric magnet - மின் காந்தம்; electric mixers - மின் கலப்பி; electric oven - மின் அடுப்பு; electric pan - மின் வாணலி; electric plug - மின் செருகு; electric power - மின்திறன்; electric power distribution - மின்திறன் பகிர்மானம்; electric pulses - மின் துடிப்புகள்; electric pump set - மின்னோடி எக்கி; electric radiator - மின் கதிர்வீச்சி; electric resistance - மின் தடை; electric shock - மின் அதிர்ச்சி; electric shock therapy - மின் அதிர்ச்சி மருத்துவம்; electric stove - மின் அடுப்பு; electric train - மின் தொடரி; electric transducer - மின் ஆற்றல் மாற்றி; electric wind - மின் காற்று; bonelli (electric jacquard) - மின் துன்னு தறி.