Technical words derived from'Water'
edge water - விளிம்பு-நீர்; edible water-melon - இன்னீர்ப்பழம்; electric water heater - மின்-நீர் சூடாக்கி; dating of water - நீர்-காலக்கணக்கீடு; dead water - தேக்கநீர்; deep water circulation - ஆழநீர்ச் சுழற்சி; dewatering - நீர்-வெளியேற்றம்; dew-water - பனிநீர்; distilled water - வடித்தநீர்; ditch-water - சாய்கடைநீர்; downward displacement of water - நீரின் கீழ்முகப் பெயர்ச்சி; drinking water - பருகுநீர்; capillary water - நுண்ணாளி நீர்; carburetted water gas - கரிநீர்வளி; cement water - செப்புப்பு நீர்; clay water - களிமண்ணீர்; cold water sphere - தண்ணீர்க்கோளம்; conductivity water - கடத்துதிற-நீர்; copper-water vessel - செப்புக்குடம்; barley - water - வாற்கோதுமைக்கஞ்சி; basal ground water - அடிப்படை நிலத்தள நீர்; bathing water - குளிநீர்; belt of soil water - மண்ணீர்வளையம்; bitter water-melon - வரிக்கும்மட்டி; black granite water - கரும்பாறை நீர்; black indian water lily - கருங்குவளை; black water - கருஞ்சிறுநீர் நோய்; black water fever - கருஞ்சிறுநீர்க் காய்ச்சல்; black water tree - பனிச்சை மரம்; blue indian water lily - கருநெய்தல்; boiler - water - கொதிகலநீர்; bound water - இணைந்த நீர்; brackish water - உவர்நீர்; break water walls - நீர்த்த ப்புச் சுவர்கள்; activated water - ஊக்கப்பட்ட நீர்; aerated water - காற்றூட்டப்பட்ட நீர்; alkali water - காரநீர்; alum water - படிக்கார நீர்.
water closet - நீர் மூடிதழ்; water content - நீர் அளவு; water gain or bleeding - நீர் அடைவு; water logging - நீரடைத்தல்; water management - நீர் மேலாண்மை; water measurement - நீர் அளவை; water proofing - நீர்த் தடுப்பு; water proof membrane - நீர்ப் புகா ஏடுகள்; water scarcity - நீர்த் தட்டுப்பாடு; water spread area - நீர்பரவு பரப்பு; water surface level - நீர்மட்ட அளவு; water table - நீர்மட்டம்; water tank - நீர்த் தொட்டி; water tightness - நீர் ஊடுருவாமை; water cooled machine - நீர்க்குளிர்வு எந்திரம்; water cooled value - நீர்க் குளிர் ஓரதர்; water heater - நீர்ச் சூடேற்றி; water jet - நீர்த் தாரை; water power station - நீர்மின் நிலையம்; water cock - நீரடைப்பான்; water cooling - நீரினால் குளிர்வித்தல்; water equivalent - சமநீர் எடை; water gas - நீர் வளிமம்; water reaction - நீர் வளிம எதிர் வினை; water hammer - நீர்ச்சுத்தி; water hardening - நீர் கடினமாக்கல்; water jacket - நீர் மேலுறை; water packing - நீர் அமைப்பு; water pipe - நீர்க் குழாய்; water plane - நீர்த் தளம்; water proof - நீர் எதிர்ப்பு; water pump - நீர் எக்கி; water will - நீரால் கழுவுதல்; water tight - நீர்ப்புகா; water tube boiler - நீர்க்குழல் கொதிகலன்; saline water - உவர்ப்பு நீர்; salt water intrusions - உப்பங்கழி ஊடுருவல்; sub soil water - நிலத்தடி நீர்; rain water gutiers - மழை நீர்த் தாரை; quenching in water - நீரில் தணித்தல்; jacket water - உறைத் தண்ணீர்; irrigation water - பாசன நீர்; head(of water) - நீர் மட்டு; hammer water(penstock) - நீர்ச்சம்மட்டு; hard water - கடின நீர்; ground water - நில நீர்; ground water level - நில நீர் மட்டம்; feed water - ஊட்டு நீர்; feed water heater - ஊட்டு நீர்ச் சூடாக்கி; feed water treatment - ஊட்டு நீர்ப் பதப்படுத்தல்; duty of water - பாசன வீதம்; current(water) - நீர் ஓட்டம்; cut water - நீர்கிழி; back water - காயல்; back water curve - காயல் வளைவு; break water - அலைமறி; absorbed water - கவர் நீர்; adsorbed water - அகநீர்; acid mine water - சுரங்க அமில நீர்; acid water pollution - அமில நீர் மாசு; air water jet - காற்று நீர்த் தாரை; air water shortage tank - காற்று நீர்த்தேக்கத் தொட்டி.
Vichy, Cichy water - கனிம நீர், கனிச்சத்துக்கள் நிறைந்த குடிநீர்; Water filter - நீர் வடிகலன்; Water paint - நீர் வண்ணெய்; water-anchor - காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம்; water-bailiff - (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்; water-bed - புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை; water-bellows - நீர்விசை இயக்கத்துருத்தி; water-blister - நீர்க்கொப்புளம்; water-boatman - நீர்வாழ் பூச்சிவகை; water-borne - நீர்வழி ஏற்றிச் செல்லப்படுகிற; water-brash - நிராக வாந்தியெடுக்கிற அசீரண வகை; water-breaker - (கப்.) சிறுமிடா; water-butt - பெரிய மழைநீர்த் தொட்டி; water-carriage - நீர்வழிப் போக்குவரவு, நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு; Water-carrier - கும்பராசி; water-chute - சறுக்காட்டச் செயற்கைச் சாய்நீரோடை; water-closet - சிறுநீர் கழிப்பிடம்; water-colour, n. water-colours - ஓவிய வண்ண நீர்க்கரைசல், நீர்வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியக்கலை; water-cooler - நீர்க்குளிர்மையூட்டுங் கருவி, நீரோட்டத் தால் குளிர்மை யூட்டுங் கருவி; water-core - பழங்களில் குருநீர்த்தங்கலுள்ள நிலை, வார்ப்படத்தில் உள்நீர் கொள்ளத்தக்கநிலை; water-craft - படகு, தோணி, படகுத்தொகுதி; water-crane - ஊர்தி இயந்திரத்திற்கு நீர்தருவிக்கும் உயர்மட்ட நீர்ச்சேமக் கருவி; water-culture - தாவர ஊட்ட ஆய்விற்கான சத்து நீர் வளர்ப்புமுறை; water-cure - நீர் மருத்துவமுறை; water-deck - படைவீரர் பையின் திண்துணி அணியுறை; water-diviner - உல்லியர், கூவநுலோர், அடிநிலநீர்த்தளங் காண்பவர்; water-drinker - மதுபானந் தவிர்ப்பவர்; water-gas - நீர்பிரி வளி; water-gate - வடிமதகு; water-glass - நீரடிக்காட்சிக் குழற்கண்ணாடி; water-gruel - நீராளக்கஞ்சி; water-hammer - குழாய் உள்நீரழுத்தவிசை, உள்நீரழுத்த மோதொலி, குழாய் உள்நீராவி அழுத்தவிசை; water-hole - வறண்ட ஆற்று வண்டற் குட்டை; water-ice - இன்பனிக்கட்டி; water-inch - நீர்பெயர்வலகு, மிகக்குறைந்த அழுத்தத்தில் ஓர் அங்குல விட்டமுள்ள குழாய்மூலம் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு; water-jacket - நீர் உறை, குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய இயந்திர பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை; water-joint - நீர்காப்பான இணைப்பு; water-junket - ஈரம்-மணற்புறம் நாடும் பறவை வகை; water-laid - கம்பி வட வயல் நீரினுள்ளாக இடும்படி மும்மைப் புரியாக்கப்பட்ட; water-lens - நீர்வில்லை உருப்பெருக்காடி; water-level - நீர்மட்டம், நீரின் மேற்பரப்பு, அடிநீர் மட்டம், அடிநிலக்கசிவின் செறிமட்டம்; water-lily - ஆம்பல், அல்லி; water-line - நீர்வரை, நீரின் மேற்பரப்பு கப்பலின் பக்கங்களைத் தொடும் வரை; water-logged - நீர்த்தோய்வுச் செறிவான, நீரூறிய, மிதக்கமுடியா அளவு நீரில் தோய்ந்த; water-main - நீர்வழங்கு திட்டத்தின் அடித்தலப் பெருங்குழாய்; water-meadow - நீர்வளப் பசும்புல் நிலம்; water-melon - கர்ப்பூசணி, பிக்காப்பழம்; water-meter - வடிகால் நீரளவி; water-mill - நீர் விசையாலை; water-monkey - கூசா, நீண்டு குறுகிய கழுத்துடைய தண்ணீர்ச்சாடி; water-motor - நீர் அழுத்த விசைப்பொறி; water-nymph - நீரரமகள்; water-pillar - நீர்வார்ப்புக் கம்பம்; water-pipe - தண்ணீர்க்குழாய்; water-plane - நீர்வரைத்தளம்; water-plate - நீரடித்தட்டம்; water-platter - குள ஆம்பல்வகை; water-polo - நீர்ச்செண்டாட்டம், நீச்சுக்காரர்கள் இலக்குகள் வைத்து ஆடும் கைப்பந்தாட்டம்; water-power - நீர்விசை, இயந்திரங்களை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல்; water-ram - நீர் ஏற்ற நுண்பொறி, நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு; water-rate - தண்ணீர் வரி; water-sail - தண்ணீருக்குச் சற்று மேலிருக்குஞ் சிறு கப்பற்பாய்; water-seal - வடிநீர்த்தடுக்கு, பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு; water-shoot - கூரை நீர்த்தூம்பு; water-skiing - விசைப்படகின் பின் சறுக்குகட்டையில் இழுக்கப்பட்டுச் செல்லும் கேளிக்கை; water-skin - தோற்பை நீர்க்கலம்; water-soldier - நிமிர்மலர் நீர்ச்செடிவகை; water-souchy - உணவுமீன் வகை; water-splash - நீர்த்தேக்கத்தில் மூழ்கிவிட்ட பாட்டைப் பகுதி; water-sprite - நீருறை தெய்வம்; water-supply - நீர்வழங்கீடு, நீர் வழங்கீட்டளவு; water-table - சுவர்த் தளவரி, கட்டிடத்திலிருந்து நீரை வெளியேற்றுதற்கான சுவர்ப் பிதுக்கம், (மண்.) அடிநில நீர்மட்டம், நீர்ச்செறிவுள்ள அடிநிலப் பகுதிகள் மேல்வரைத் தளம்; water-tiger - நீர்வண்டு வகையில் முட்டைப்புழு; water-tower - நீர்ச்சிகரம், நீர்வழங்கீட்டு விசைக்குரிய உயர் முகட்டு நீர்த்தொட்டி; water-tube - நீர் செல் குழாய்; water-vole - நீரெலி; water-waggon, water-wagon - தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தெளிக்கும் வண்டி; water-wave - நீரலை, ஈரம்பதக் கூந்தல் அலை; water-waving - கூந்தல் ஈரம்பத அலைவாக்கம்; water-way - மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி, கலவரி, கப்பல் தளத்தின் வெளிப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள்; water-weasel - (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம்; water-wheel - நீர்விசை உருளை; water-wings - நீச்சல் மிதவைப் பொருள்கள்; water-witch - உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை; water-withe - சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை; white-water - கடற்கரை ஊற்றுநீர், நுரைபொங்கு சுழிநீர்; table-water - குடிக்க நீர்; tar-water - மருத்துக் குளிர்நீர், மருந்தாகப் பயன்படும் காரெண்ணெய் வளிநீர்; salt-water - கடல் சார்ந்த, கடலில் வாழ்கிற; seltzer, seltzer water -செர்மனியிலுள்ள மருந்தியல் ஊற்றுநீர், காரநீர்; shoal-water - மடு, ஆழமற்ற நீர்த்தடம்; surface-water - மேல் ஓடுநீர், நில மேற்பரப்பின் மீதாக ஓடும் நீர், சாக்கடை நீர்; rain-water - மழைநீர்; red-water - சிறுநீர்ச்-செந்நிறமாக்கும் முறைக்காய்ச்சல் தொடர்புடைய ஆடுமாடுகளின் நோய்வகை; rose-water - பன்னீர், அன்புரை, மென்முறை; potash-water - வளி கலந்த பானவகை; milk-and-water - செறிவற்ற, உறுதியற்ற, சுவையில்லாத, உவர்ப்பான, உணர்ச்சி தூண்டாத; lavender-water - நறுமணப்புதர்ச் செடிவகையின் மலர் காம்பு முதலியவை ஊட்டப்பட்ட நீர்மம்; low-water mark - நீர்மட்ட இழிவரை, வேலை இறக்க எல்லைவரை, கீழ் எல்லை, அகட்டுநிலை; ice-water - பனி நீர், பனிக்கட்டி உருகியநீர், பனிக்கட்டியிட்டுக் குளிர்ச்சியாகிய. நீர்; high-water mark - நீரின் உச்ச எழுச்சித்தள அளவு, உச்ச அளவு எல்லை; gripe-water - குடல்வழி மருந்து; fire-water - காரமான சாராயச்சத்து; fresh-water - நன்னீர் சார்ந்த, உப்பற்ற நீர் சார்ந்த, நன்னீர்ப் பரப்பில் செல்லும் பழக்கமுடைய, பக்குவப்படாத, அனுபவமற்ற; eyewater - கண்ணீர், கண்ணருகே சுரக்கும் நீர்மக்கூறு, கண்கழுவும் நீர்; dead-water - தேங்கி நிற்கும் நீர், கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்; drinking-water - குடிநீர், குடிப்பதற்குரிய நன்னீர்; cement-water - செப்புச் சுரங்கங்களிற் காணப்படும் செம்பு உப்புவகைகள் கலந்த நீர்; backwater - காயல், உப்பங்கழி, அணையின் தேங்கு நீர், blue-water - அகல்பெருங்கடல், கடற்பரப்பு.
water power - நீர்த் திறன்; water of crystallization - படிக நீர்; permanent hard water - நிலை வன்னீர்; oxygenated water - ஆக்சிஜன் ஏற்றப்பெற்ற நீர்; ionic product of water - நீரின் அயனிப்பெருக்கம்; ionisation constant of water - நீரின் அயனியாக்கல் மாறிலி; hardness of water - நீரின் வன்மை; hot water funnel - சுடுநீர் புனல்; deionised water - அயனி நீக்கம் பெற்ற நீர்; inland water ways - உள்நாட்டு நீர்ப்போக்குவரத்து வழி; high water mark - ஏறுகடல் வரை; pollution, water - தண்ணீர் கேடு, தண்ணீர் மாசுக்கேடு; water act, 1974 - 1974ஆம் ஆண்டின் தண்ணீர் சட்டம்; insensible water loss - உணரப்படாத நீரிழப்பு, புலப்படாத நீரிழப்பு; water rights - நீர் உரிமைகள்; water shed - வரலாற்றுத் தடம், வரலாற்று எச்சம்; water ways - நீர் வழிகள்; diamonds- water paradox - வைரம் தண்ணீர்-முரண்பாட்டுப் புதிர்; ground water, development of - நிலத்தடி நீர் மேம்பாடு; water availability - நீர் கிடைப்பளவு; water rate - நீர்தீர்வை வீதம்; parting water - நீர்ப்பிரிவு, நீர்ப்பிரிமேடு; power, water - நீர்(மின்) திறன்; resource, water - நீர்வளம்; shed water - நதிப்பிரிவு; water way - நீர்வழிகள்; water-clock - நீர்க்கடிகாரம்; wheel water - நீர்ச்சக்கரம்; water boy - குடிநீர் ஆள்; water tax - நீர்வரி; allowance, water scarcity - குடிநீர்ப் பற்றாக்குறைப் படி; water culture technique - நீரில் தாவர வளர்ப்பு; ordinary high-water mark - இயல்பு உயர் நீர்மட்டக்குறி; low water bridge - தாழ்நீர் பாலம்; flowing water - ஓட்ட நீர்; ultrapure water - தூய்மைமிகு நீர்; upland catchment water - உயர்வெளி நீர்ப்பிடிப்புத் தளம்; waste water treatment - கழிவுநீர்த் தூய்மிப்பு; water act - நீர்ச் சட்டம்; water allocation - நீர் ஒதுக்கீடு; water cess act - நீர்த் தீர்வைச் சட்டம்; water chemistry - நீர் வேதியியல்; water cycle - நீர்ச் சுழற்சி; water demand - நீர்த் தேவை; water diversion - நீர்வழித் திருப்பம்; water environment - நீர்ச் சூழல்; water injection - நீர் உட்செலுத்துதல்; water inventory - நீர் இருப்பெடுப்பு; water pathway - நீர்வழித் தடம்; water plants - நீர்த் தாவரங்கள்; water pollutant - நீர் மாசுபடுத்திகள்; water pollution control - நீர் மாசுக் கட்டுப்பாடு; water pollution in india - இந்தியாவில் நீர் மாசுபாடு; water quality standards - நீரின் தரச் செந்தரங்கள்; water reclamation - நீர் மீளாக்கம்; water resource - நீர் வளம்; water table draw-down - நில நீர்மட்டத் தாழ்ச்சி; water vapour feedback - நீராவிப் பின்னூட்டம்; water-borne disease - நீரால் பரவும் நோய்கள்; water-borne pathogens - நீர்வழி நோயாக்கிகள்; territorial water - நாட்டுரிமை நீர்ப்பகுதி; salt water habitat - உப்புநீர் வாழ்விடம்; salt water intrusion - உப்புத்தண்ணீர் ஊடுருவுதல்; sea water distillation - கடல்நீர் காய்ச்சிவடித்தல்; sources of water pollution -நீர்மாசுபாட்டின் தோற்றுவாயில்கள்; quick water - ஓடை; rain water - மழைநீர் (வான் நீர்); optimum water content - உகப்புநிலை நீரளவு; national primary drinking water regulations -தேசிய முதன்மைக் குடிநீர் ஒழுங்குமுறைகள்; industrial waste-water - தொழிற்சாலைக் கழிவுநீர்; ground water pollution - நிலத்தடிநீர் மாசுறல்; fossil water - புதைபடிவ நீர்; fresh water ecology - நன்னீர்ச் சூழலியல்; clean water act - தூயநீர்ச் சட்டம்; coastal water quality - கடற்கரை நீரின் தரம்; water bearing stratum - நீர் தேங்கு (நில) அடுக்கு; water vapor absorption - நீர் ஆவி உட்கவர்ச்சி; tidal water - ஓத நீர்மட்ட மாற்றம்; salt-water front - உவர்நீர் முகப்பு; subantarcitc intermediate water - துணை அண்டார்க்டிக் இடைநிலை நீர்; quenched water - தணித்த நீர்; mean diurnal high-water inequality - சராசரி பகல் உயரோத நீர்ச்சமனின்மை; mean diurnal low-water inequality - சராசரி பகல் தாழோத நீர்ச்சமனின்மை; mean high-water lunitidal interval - சராசரி நிலவுசார் உயரோத இடைவெளி; mean low-water neaps - சராசரிக் கார்த் தாழோதங்கள்; mean low-water springs - சராசரி வேனில் தாழோதங்கள்; indian spring low water - இந்திய வேனில் தாழோத மட்டம்; interstratal water - அடுக்கிடைநீர்; high water inequality - உயரோதச் சமனின்மை; high water line - உயரோத வரை; high water lunitidal interval - திங்கள்சார் உயரோத இடைவேளை; ground water deposition of salts - நிலநீர் உப்புப் படிவுகள்; fire and water proofing texture - நீரோ, நெருப்போ பற்றாத இழைவு (நயம்); central water - மையச்சுழற்சி கடல் நீர்நிலை; brakish water - உவர்நீர், உப்பு நீர்; tritiated water - அணுஎடை கூட்டியநீர்; water and food borne diseases - நீருணவு வழி நோய்கள்; water bloom - நீர்ப்பாசிப் பெருக்கம்; water molds - நீர்ப்பூஞ்சைகள்; water oxidation - நீர் ஆக்சிஜனேற்றம்; water permeability - நீர்ப்பொசிமை; water pollution control act (1956) - நீர்மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் (1956); water reabsorption - நீர் மறுஉறிஞ்சல்; water reservoir - நீர்த்தேக்கம்; water retaining capacity - நீர் இருத்துதிறன்; water storage tissue - நீர்ச்சேமிப்புத்திசு; water uptake - நீர் உள்ளேற்றம்; water vapour pressure - நீர் ஆவிஅழுத்தம்; water vascular system - நீரோட்ட மண்டலம்; water-borne illness - நீர்வழி பரவும் நோய்; water-soluble vitamins - நீரில் கரையும் உயிர்ச்சத்துக்கள்; water-splitting enzyme - நீரைப்பிரிக்கும் நொதி; waterlogged roots - நீர்தேங்கிய வேர்கள்; waterlogging - நீரடைப்பு; watermelon - தர்ப்பூசணி, கொமுட்டிப்பழம், குறுநீர்ப்பழம்; watershed management - நீரிட மேலாண்மை; safe drinking water act (1974) - பாதுகாப்புக் குடிநீர்ச் சட்டம் -1974; seawater culture - கடல்நீரின வளர்ப்பு; supercooled water - கடுங்குளிர் நீர்; surface waters - பரப்புநீர்; recharge water - மீளூட்ட நீர்; regional water shortage - மண்டல நீர்த்தட்டுப்பாடு; runoff water - வழிவுநீர்; plasma water - ஊன்நீர், உயிர்மநீர்; marine water - கடல்நீர்; mild water stress - இலகு நீர்த்தகைவு; mining as source of water pollution - சுரங்கவழி நீர் மாசுபடுதல்; non-available water - கிடைக்காதநீர், எட்டாதநீர்; intracellular water - செல்லக நீர்; freshwater environments - நன்னீர்ச்சூழல்; global water shortage - உலக நீர்ப்பற்றாக்குறை; gray water - சாம்பல்நீர்; groundwater - நிலத்தடிநீர்; water activity - நீர்ச்செயல்பாடு; water bladder - சிறுநீர்ப்பை; water borne - நீர்வழிப்பரவும்; water brash - புளியேப்பம்; water buffalo - நீர் எருமை; water diviner - நீர்த்தளம் காண்பவர்; water pressure pumps - நீர்அழுத்த எக்கிகள்; water soluble protein - நீரில்கரையும் புரதம்; red water disease - சிவப்புச் சிறுநீர் நோய்; metabolic water - வளர்சிதைமாற்ற நீர்; crocodile, salt water - உவர்நீர் முதலை; monitor, lizard water - நீர்உடும்பு; still-water level - கடல் நிலைநீர் மட்டம்; subantartic intermediate water - தென்அட்லாண்டிக் இடைமட்ட நீர்; sun drawing water - முகிலிடை கதிரொளி; temporary hard water - தற்காலிக வன்னீர்; terrestrial frozen water - புவிப்பரப்பு உறைநீர்; tropic high-water inequality - வெப்பமண்டல உயர் ஓதச் சமனின்மை; tropic low-water inequality - வெப்பமண்டல தாழ் ஓதச் சமனின்மை; tropic lower-low-water interval - வெப்பமண்டல தாழ்-மிகத்தாழ் ஓத இடைவெளி; vadose water - நிலையான நிலநீர்; water absorption tube - நீர்உறிஞ்சுக் குழல்; water bar - நீர்த்தடுப்புத் தண்டு; water brake - பொறிதிறன் அளவி; water break - நீர்ப்படல முறிவு; water calorimeter - நீர் வெப்பஅளவி; water cloud - நீர்மேகம், முகில்; water column - நீர்க்கம்பம்; water demineralizing - நீரினின்று தாது எடுத்தல், நீர்வழிக் கனிமப்பிரிப்பு; water exchange - நீர்ப் பரிமாற்றம்; water front - நீர் முகப்பு; water gage - நீர்மட்ட அளவி; water gap - மலையிடை ஆற்றுவழி; water joint - நீர்ப்புகா மூட்டு; water lane - கடல் தடம்; water load - நீர்ச் சுமை; water main - நீர்ப் பகிர்வுக்குழாய்; water mass - நீர்த் தொகுதி; water noise - நீர் இரைச்சல்; water of hydration - சேர்ம நீர்; water opening - பனிக்கட்டிப் பிளவு; water path - நீர்வழி; water putty - நீர்ச் சாந்து; water repellent - நீர் எதிர்ப்பி; water sample - நீர்ப்பதம்; water saturation - நீர்த் தெவிட்டல்; water scrubber - நீர்த் தேய்த்துத் துப்புரவாக்கி; water sky - நீர்ப்பரப்புமேல் கருமேகம்; water snow - நீர்த்தரு பனி; water softening - நீர் மென்மையாக்கல்; water swivel - நீர்த் திரும்பு அமைவு; water tower - உயர்நிலைத் தொட்டி; water treatment - நன்னீராக்கல்; water tunnel - நீர்ப்புழை வழி; water type - நீர்வகை; water vapor - நீர் ஆவி; water wall - நீர்க்குழாய்ச் சுவர்; water well - நீர்க் கிணறு; water-activated battery - நீரூக்கு மின்கல அடுக்கு; water-base paint - நீர் வண்ணப்பூச்சு; water-bearing stratum - நீர்த் தேங்கு நிலஅடுக்கு; water-boiler reactor - நீர்க் கொதிகல அணுஉலை; water-cooled condenser - நீர்க் குளிர்விப்பு (நீராவிச்) செறிகலன்; water-cooled furnace - நீர்க்குளிர்வு எரிகலன்; water-cooled reactor - நீர்க்குளிர்வு அணுஉலை; water-cooled tube - நீர்க்குளிர்வு மின்னணுக்குழல்; water-flow pyrheliometer - நீர் பாய் சூரியமாறிலி அளவி; water-gas coke - நீர்வழி வளிமக் கல்கரி; water-gas reaction - நீராவி, கல்கரி வேதிவினை; water-jet cutting - நீர்த்தாரை வெட்டு; water-moderated reactor - நீர்த்தணிப்பு அணுஉலை; water-plane area - நீர்த்தளப் பரப்பு; water-plane coefficient - நீர்த்தளக் கெழு; water-pump lubricant - நீர்-எக்கி உயவு; water-reducing agent - நீர்க்குறைப்புப் பொருள்; water-sealed holder - நீர்க்கசிவிலா வளிம ஏந்தி; water-supply engineering - நீர்வழங்கல் பொறியியல்; water-vapor absorption - நீர்ஆவி உட்கவர்ச்சி; water-vapor laser - நீர்ஆவி ஒளிர்மி (லேசர்); water-wettable - நனைதகு நீர்; water-white kerosene - வெண் மண்ணென்ணெய்; water, ballast - நிலைப்பு நீர்க்கம்பம்; water, ballast tank - நிலைப்பு நீர்க்கம்பத்தொட்டி; water, white - தூயநீர் வெண்மை; white water - வெண்மை நீர்; saline-water reclamation - உவர் தூய்மையாக்கல்; salt-water intrusion - உவர்நீர் ஊடுருவல்; salt-water wedge - உவர்நீர் ஆப்பு; sejunction water - நுண்புழை நீர்; shallow water - ஆழமிலா நீர்ப்பரப்பு; shoal water - ஆழமிலா கடல் நீர்; slack water - கடல்ஓதத் தேக்கநிலை; quarry water - கற்சுரங்க நீர்; raw water - தூய்மைப்படுத்தா நீர்; rejuvenated water - புத்துயிர்ப்பு நீர்; retained water - தங்குநீர்; riparian water loss - ஆற்றுப்படுகை நீர்இழப்பு; roily water - கலங்கிய நீர்; pendular water - பாறை தங்கு நீர்; permanent water - நிலைநீர்; phreatic water - நிறைவு நிலத்தடிநீர்; plerotic water - நிறைவுறு மண்டல நீர்; plutonic water - ஆழ்நில நீர்; precipitable water - பொழிவுறு நீர்; pressurized water reactor - அழுத்த நீர் அணுஉலை; primitive water - முற்பட்ட படிநிலை நீர்; product water - உப்பிறக்க நீர்; offshore water - கரைசேய்மை நீர்; oil - water surface - எண்ணெய் நீர் இடைப்பரப்பு; operating water level - செயல்படு நீர்மட்டம்; outcrop water - பாறைவழி கீழிறங்கு நீர்; makeup water - ஈடுசெய் நீர்; mean high water - சராசரி உச்சநீரெழுச்சி; mean high-water springs - சராசரி உச்சநீரெழுச்சி ஓதம்; mean higher high water - சராசரி உயர் உச்சநீரெழுச்சி; mean low water - சராசரி தாழ்வோத மட்டம்; mean lower low water - சராசரி கீழ் தாழ்நீர் இறக்கம்; mean water level - சராசரி நீர்மட்டம்; melt water - உருகு பனிநீர்; mine water - சுரங்க நீர்; mineral water - அருவி நீர்; knudsen reversing water bottle - நட்சன் திருப்பு நீர்க்குப்பி; light water - மென்னீர், தீயணைப்பு நீர்; light-water reactor - மென்னீர் அணுஉலை; liquid-water content - நீர்ம நீர் உள்ளுறை; load water plane - முழுச்சுமை கப்பல் நீர்த்தளம்; low water - தாழ்நீர்; low-water fuel cutoff - தாழ்நீர்மட்ட வெட்டுநிலை; low-water inequality - தாழ்மட்டநீர் சமனின்மை; low-water lunitidal interval - தாழ்மட்ட நில ஓத இடைநேரம்; lower high water - கீழ் ஓதம்; lower low water - கீழ் தாழ்நீர்; inland water - உள்நாட்டு நீர்நிலைகள்; integrating water sampler - தொகு நீர் பதம்பார்ப்பி; interstitial water - இடையீட்டு நீர்; interstitial water saturation - இடையீட்டு நீர்நிறைவு; heavy-water reactor - கனநீர் அணுஉலை; high water - எழுச்சி ஓதம்; high-temperature water boiler - உயர்வெப்ப நீர்கொதிகலன்; high-water full and change - உயர்தாழ் ஓத இடைவேளை; high-water inequality - ஓத உயர சமனின்மை; high-water line - எழுச்சி ஓதவரை; high-water lunitidal interval - திங்கள்சார் உயர்எழுச்சி ஓத இடைவேளை; high-water stand -உயரம்மாறா எழுச்சி ஓதம்; higher high water - உயர்எழுச்சி ஓதம்; higher low water - உயர்தாழ் இறக்க ஓதம்; hot-water heating - கட்டட வெந்நீர் அமைவு; formation water - கற்குழம்பு நீர்; effective precipitable water - செயலுறு வீழ்படிவு நீர்; ekman water bottle - ஏக்மென் நீர்குப்பி; evaporable water - ஆவியாகு நீர்; deep-water wave - ஆழ்கடல் அலை; design water depth - வடிவமைப்பு நீர்ஆழம்; dimeric water - இருபடி நீர்; distorted water - குலைவுற்ற நீர்; dual-cycle boiling-water reactor - இரட்டைச்சுழற்சி கொதிநீர் அணுஉலை; carbureted water gas - கரிம நீர்வளி; catch water - நீர்பிடி பள்ளம்; chlorine water - குளோரின் நீர்; cold-water desert - குளிர் நீர்ப்பாலை; cold-water sphere - தாழ்வெப்ப கடல் மண்டலம்; combined water - கனிமப்பிணைப்பு நீர்; baryta water - பேரியம் ஹைட்ராக்ஸைடு கரைசல்; batched water - பொறியலகுக் கற்காரை நீர்; bilge water - அடியகட்டு நீர்; blue water - அகல்பெருங்கடல்; boiler water - கொதிகல நீர்; boiling-water reactor - கொதிநீர் அணுஉலை; bottom water - ஆழ்கடல் நீர்; acid-water pollution - அமில நீர்மாசு; acidulous water - இளம்புளிப்பு நீர்; afterscour water - சாயக் கழிவுநீர்; aggressive water - வீரிய நீரோட்டம்; air-water jet - காற்று நீர்த்தாரை; air-water storage tank - காற்றழுத்த நீர்த்தேக்கத்தொட்டி; air-water vapor mixture - காற்று - நீராவி கலவை; ammonia water - அம்மோனியா நீர்; antarctic intermediate water - அண்டார்டிகா முகப்பிடை கடல்நீர்; artestian water - பொங்குஊற்று நீர்; water mark - நீர்க் குறி; under water cutting - நீரடி வெட்டுதல்; waste water - கழிவுநீர்; water absorption - தண்ணீர் உறிஞ்சுதல்; water accounting system - நீர்க் கணக்கீட்டு முறை; water application efficiency - நீர்ப் பயன்பாட்டுத் திறன்; water bearing - நீர் தாங்கும்; water beetle - நீர்வண்டு; water bound macadam road - கப்பிக்கல் சாலை; water budget - நீர்ப் பாதீடு; water clesi - நீர்ப் பற்றாக்குறை; water conservation - நீர் வளங்காப்பு; water conveyance efficiency - நீர்ப் பரிமாற்றத் திறமை; water cooled engine - நீரினால் குளிர்ப்புப் பொறி; water course - நீரோடை; water culture - நீர்த்தாவர வளர்ப்பு; water distribution - நீர்ப்பங்கீடு; water distribution efficiency - நீர்ப்பங்கீட்டுத் திறன்; water erosion - நீர் அரிமானம்; water fall - ருவி, நீர்வீழ்ச்சி; water grass - நீர்ப் புல், நீரடிப் புல்; water heaters - நீர் வெப்பமூட்டிகள்; water hyacinth (eichhorai crassipes) - வெங்காயத்தாமரை, நீர்த்தாமரை; water measurement readings - நீரோட்ட அளவைகள்; water measuring devices - நீர் அளவுக் கருவிகள்; water melon (citrullus vulgaris) - குறுநீர்ப்பழம், தர்ப்பூசனி, கோசாப் பழம்; water meters - நீரோட்ட மானிகள்; water of compaction - அடைப்பு நீர், அமுக்க நீர்; water of dilation - உருப்பெருக்கிய நீர், உப்புதல் நீர்; water of saturation - தெவிட்டல் நீர்; water policy - நீர்க் கொள்கை; water proofed coats - தண்ணீர்புகா மேலாடை; water quality - நீர்த்தரம்; water rates - நீர்த்தீர்வை வீதம்; water recycling - நீர் மீள்சுழற்சி; water regime - நீர் ஆளுகை; water regulator - நீர் முறைப்படுத்தி; water requirement - நீர்த்தேவை; water right - நீர் உரிமை; water scavenger beetle - நீர் துப்புரவு வண்டு; water scorpion - நீர்த் தேள்; water seasoning - நீர்வழி பதப்படுத்துதல்; water soaked - நீர் ஊறிய; water soaked lesions - நீரில்நனைந்த பகுதிகள்; water soluable preservative - நீரில்கரைதகு பதப்படுத்திகள்; water source - நீர் வாயில்; water spread - நீர்ப் பரவு; water spreading - நீர்ப்பரவல்; water stagnation - நீர்தேங்கல்; water storage - நீர்தேக்கல்; water storage efficiency - நீர்த்தேக்கு திறமை; water stress - நீர்த்தகைவு, நீர்வறட்சி; water strider - நீர்தாண்டி; water table over artesian aquifer - ஊற்று நீர்மட்டம், கீழ் நீர்மட்டம்; water technology - நீர் நுட்பம்; water trap - நீர்ப்பொறி; water use efficiency - நீர்ப்பயன் பாட்டுத் திறமை; water user association - பாசனப் பயனாளர் சங்கம்; water vapour - நீரின் ஆவி; water wheel - நீர்ச்சுழலி, நீராழி; water yield - நீர் ஈட்டம்; weeds in water bodies - நீர்நிலைக் களைகள்; saturation, water of - நிறை நிலை நீர்; sea water intrusion - கடல்நீர் உட்புகுதல்/ஊடுருவல்; sea water level - கடல்நீர் மட்டம்; seepage water - கசிவு நீர்; soil water - மண் நீர், இயல்மண் நீர்; soil water belt - இயல்மண் நீர்மண்டலம்; soil water retention - மண்ணின் நீர்இறுத்தும் திறன்; static water level - நிலை நீர்மட்டம்; surface water - மேற்பரப்பு நீர், தரைவழி நீர், மேற்தள நீர்; surplus water - மிகை நீர், உபரி நீர்; reeling water - நூற்பு நீர்; retention of water - நீர்ப்பிடிமானம்; return water - மீளும் நீர்; ridge of ground water - நிலநீர் முகடு; right of water course - நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை; rose water - பன்னீர்; rotational water supply - சுழற்சிமுறை நீர்வழங்கல்; pellicular water - இயங்கா நீர்; perched ground water - தங்கிய நிலநீர்; perched water - தங்கிய நீர்; perched water table - தங்கிய நீர்மட்டம்; plant water content - பயிரக நீர்இருப்பு; plant water potential - பயிர் ஈரப்பதம் (நீர்வளம்); poor quality water - குறைத்தர நீர்; possible water expenditure - இயன்ற நீர்ச்செலவு; optimum water requirements - உகப்பு நீர்த்தேவைகள்; narmada water disputes tribunal - நர்மதா நீர்த்தகராறு தீர்ப்புரிமை மன்றம்; national water development agency - தேசிய நீர்வள மேம்பாட்டு முகவம்; net water requirement of crop - பயிரின் நிகர நீர்த்தேவை; maintenance of leaf water potential - இலை நீர்வளம் நிலைநிறுத்தப்படுதல்; maximum water holding capacity - பெரும நீர்தாங்கும் திறன்; maximum water level - பெரும நீர்மட்டம்; meteoric water - விண்வெளி நீர்; micro water shed - குறு நீர்தரு நிலம்; mound ground water - உயிரிட நீர்க் கொள்ளளவு; juvenile water - கன்னிநீர்; ice water - பனி நீர்; increment of ground water - நிலநீரின் உயர்வு; internal movement of water in soil - மண்ணுள் நீரோட்டம்; irrigation with salt water - உப்புநீர்ப் பாசனம்; head of water - நீர்மட்டு (கம்பம்); heat storage by water - நீர்வழி வெப்பத்தேக்ககம்; heavy water - அடர்நீர்; hot water sterilization - வெந்நீரில் தொற்றுநீக்கல்; hot water treatment - வெந்நீர் பதப்படுத்தல்; hydroscopic water - உறிஞ்சு நீர்; giant water bug - பெருநீர் நாவாய்ப்பூச்சி; gradient of water table - நிலநீர்மட்டச் சரிமானம்; gravity water - புவியீர்ப்பு நீர்; gripe water - குடல்வலி மருந்து; ground water artery - நில நீர்ச் சரிவு; ground water cascade - தொடர் நிலத்தடி நீரூற்று; ground water contour - நிலநீர் சம உயரக்கோடு; ground water dam - நிலத்தடி நீர் அணை; ground water decrement - நிலநீர் தாழ்வு; ground water divide - நிலநீர்ப் பகுப்பு; ground water equation - நிலநீர்ச் சமன்பாடு; ground water extraction - நிலநீர் எடுப்பு; ground water irrigation - நிலத்தடி நீர்ப்பாசனம்; ground water mound - நில நீர் மேடு; ground water table - நில நீர்த் தளம்; ground water wing of the geological survey of India -இந்தியப் புவியியல் அளக்கை நிலத்தடி நீர்ப்பிரிவு; field water balance - வயல்நீர் சமநிலை; film of water - நீர்ப்படலம்; fixed ground water - மாறா நிலநீர்; food water activity - உணவின் நீர்நிலை; free confined water - விடுபட்ட அடைப்பு நீர்; free ground water - இயல்பு நிலநீர்; freezing of water - தண்ணீர் உறைதல்; economic water duty - சிக்கன நீர்த் தீர்வை; effective water use - பயனுறு நீர்ப்பயன்; dating of ground water - நிலத்தடிநீரின் வயது நிர்ணயம்; deep water rice - ஆழநீர் நெற்பயிர்; depth of water table - நில நீர்த்தள ஆழம்; desired water income - விரும்பிய நீரின் வருவாய்; director, water technology center - இயக்குநர், நீர்நுட்பமையம்; ditch water - சாக்கடை நீர்; central ground water board - மைய நிலத்தடிநீர் வாரியம்; central water and power research stationமைய - நீர், மின் ஆற்றல் ஆராய்ச்சி நிலையம்; central water commission - மைய நீர் ஆணையம்; chemical potential of water - நீரின் வேதித்திறல்; confined ground water - சிறைப்பட்ட நிலநீர்; confined water - அடைபட்ட நீர்; connate water - உடன்தோன்றிய நீர்; crop response to water - நீருக்கு பயிரின் துலங்கள்; crop water requirement - பயிர் நீர் தேவை; crop water use efficiency - பயிர் நீர்ப் பயன் திறமை; bound water content - பிடிநீர் அளவு; available water - கிட்டும் நீர்; unpotable water - குடிக்கத் தகுதியில்லாத தண்ணீர்; unprotected water - பாதுகாப்பற்றத் தண்ணீர்; waste water disposal - கழிவுநீர் வெளியேற்றம்; water activity (aw) - நீரின் செயல்பாடு; water affinity - நீர் நாட்டம்; water analysis - நீர்ப் பகுப்பாய்வு; water balance - நீர்ச் சமநிலை; water binding - நீர்ப் பிணைப்பு; water borne disease - நீர்வழிப் பரவும் நோய்; water bottle - தண்ணீர் புட்டி, தண்ணீர்க் குப்பி; water clock - நீர்க் கடிகாரம்; water colour paint - நீர் வண்ணம்; water cress - அல்லி இலை, காய் வகை; water deficit - நீர்ப்பற்றாக்குறை; water deficit symptom - நீர்ப்பற்றாக்குறை அறிகுறி; water disinfection - நீர்த் தொற்றுநீக்கம்; water dust - நீர்த் தூசு; water effluent - நீர்க்கழிவு; water filtration - நீர் வடிகட்டுதல்; water flour ratio - நீர், மாவு விகிதம்; water flow - நீர்ப் பாய்வு; water garden - நீர்தவழ் தோட்டம்; water hardness - நீர்க் கடினத்தன்மை; water harvesting - நீர் நிலைப்படுத்தல்; water high - நீர்த் தடுப்பமைவான; water holding capacity - நீர்க் கொள்ளும் திறன்; water hyacinth - ஆகாயத் தாமரை; water impurities - நீர் மாசுகள்; water insoluble - நீரில் கரையாத; water insoluble fibre - நீரில் கரையா நார்; water intake - நீர் அருந்துதல்; water intoxification - நீர்வழி நச்சுறல்; water jet loom - நீர்த்தாரைத் தறி; water lifts - நீர் இறவைகள், நீர் ஏற்றங்கள்; water lily - நீராம்பல், அல்லி; water living animals - நீரில் வாழும் விலங்குகள்; water logged - நீர்தேங்கிய, சதுப்பு; water melon - தர்பூசணிப் பழம், குறுநீர்ப்பழம்; water melon seeds - தர்பூசணி விதைகள்; water meter - நீரளவி; water micro organisms - நீர் நுண்ணுயிரிகள்; water mold - நீர்ப் பாசி; water of crystallisation - படிகமாக்க நீர்; water plant - நீர்ச் செடி; water pollution - நீர் மாசுபாடு; water potential - நீரின் திறல், நீர்வளம்; water proof fabric - நீர்த் தடுப்புத் துணி; water pumping - நீர் இறைத்தல்; water pumping windmills - நீர் இறைக்கும் காற்றாலைகள்; water pumps - நீர் எக்கிகள்; water purification - நீர் தூய்மைப்படுத்துதல்; water purifiers - நீர் தூய்மைப்படுத்தி; water repellency - நீர் எதிர்திறன்; water resources - நீர் வளங்கள்; water seal - நீர் அடைப்பு; water seal latrines - நீர் மூடிய கழிப்பறை; water shed area - நீர்ப்படுகை, நீர்த்தேக்கப் பகுதி, நீர்வடிப் பகுதி; water shed development - நீர்ப்படுகை மேம்பாடு ; water shed management - நீர்ப்படுகை மேலாண்மை; water snail - நீர்வாழ் நத்தை; water softener - நீரை மென்மைப்படுத்தி; water soluble - நீரில்கரையும்; water soluble vitamin - நீரில்கரையும் உயிர்ச்சத்து; water solute interaction - நீர்-கரைபொருள் ஊடாட்டம்; water spots - நீர்ப்பொட்டுகள்; water supply - நீர் வழங்கல்; water supply and sanitation - நீர் வழங்கலும் துப்புரவும்; water supply scheme - நீர் வழங்குத் திட்டம்; water test - நீர்ச் சோதனை; water utilization - நீரைப் பயன்படுத்துதல்; water vapours - நீராவித் திவலைகள்; water work - நீர் வேலை; safe drinking water - நல்ல குடிநீர்; safe water - நல்ல தண்ணீர்; semi water gas - பகுதி தண்ணீர் கலந்த வளிமம்; soap cold water - நீர்மச் சலவைத்தூள்; soft water - மென் நீர்; softening water - நீர்மென்மையாக்கம்; solar water heater - சூரிய சுடுநீர் அடுப்பு; solar water heating - சூரிய நீர்ச்சூடாக்கம்; stagnant water - தேங்கியுள்ள நீர்; stored water - தேக்க நீர்; rain water gutters - மழைநீர்த் தாரைகள்; rural water supply scheme - ஊரகக் குடிநீர் வழங்குதிட்டம்; potable water - பாதுகாக்கப்பட்ட குடிநீர்; pouring water - தண்ணீர் ஊற்றல்; protected water facilities - பாதுகாப்பான குடிநீர் வசதி; pure drinking water - தூய்மையான குடிநீர் obligatory loss of water - கட்டாய நீர் இழப்பு; melon, water - தர்பூசணி; milk and water - மரபு ஆங்கிலத் துணிவகை; mortar water retentivity - காரைநீர் இருத்து திறன்; lime water - சுண்ணாம்பு நீர்; lukewarm water - வெதுவெதுப்புத் தண்ணீர்; judging water quality - நீர்த்தரம் மதிப்பிடுதல்; iron in water - நீரிலிருக்கும் இரும்பு; irreversible water loss - சரிப்படுத்தமுடியாத நீரிழப்பு; hygroscopic water - உறிஞ்சப்பட்ட நீர்; gravitational water - புவிஈர்ப்பு நீர்; fluoridation of water - நீரில் புளூரின் ஏற்றம்; free water - தனிநீர், தூயநீர்; fresh water - நன்னீர்; drinking water facilities - குடிநீர் வசதிகள்; drinking water supply - குடிநீர் வழங்கல்; coconut water - இளநீர்; cold water test - குளிர்ந்த நீர்ச்சோதனை; current (water) - நீரோட்டம்; barley water - பார்லிக் கஞ்சி; body water - உடல் நீர்; bore water - ஆழ்துளைக் கிணற்று தண்ணீர்; atmospheric water - வளிமண்டல நீர்.