hydro
word-forming element meaning ‘water’
Lexical development traced from the Tamil root:
Gk. hydro- < hydor ‘water’ < haid < wed- < Tamil utakam
hydro
word-forming element meaning ‘water’
Lexical development traced from the Tamil root:
Gk. hydro- < hydor ‘water’ < haid < wed- < Tamil utakam
Technical words derived from 'Hydro'
common hydrometer - பொது-நீர்மானி; hydro electric power - நீர்மின் திறன்; hydro kinematics - நீர் இயக்கம்; hydro static pressure - நீர் நிலை அழுத்தம்; hydro statics - நீர் நிலை இயல்; hydrochloric acid - ஹைட்ரோ குளாரிக் அமிலம்; hydrodynomilubrication - நீர் இயக்க உயவு முறை; hydrodynamics - நீர் இயக்கவியல்; hydrogen - ஹைட்ரஜன்; hydrogenation - நீரக ஊட்டம்; hydrolysis - நீராற் பகுப்பு; hydrometallurgy - நீர்ப் பகுப்பு உலோக இயல்; hydrometer - நீர்ம அடர்த்தி அளவி; hydrostatic balance - நீரியல் துலா; hydrostatic force - நீர் நிலை விசை; hydrostatic level - நீர் நிலை மட்டம்; hydrostatic lubrication - நீர் நிலை உயவு; hydrostatics - நீர்ம நிலையியல்; hydrovane air compressor - நீரிதழ்க் காற்றமுக்கி.
hydro dynamics - நீரியக்கவியல்; parent hydrocarbon - முதனிலை ஹைட்ரோகார்பன்; polynuclear hydrocarbon - பல அணுக்கரு ஹைட்ரோகார்பன்; liquid hydrocarbon - நீர்ம ஹைட்ரோ கார்பன்; hydro gel - நீர்மக்கட்டிக் கூழ்; hydrocarbon resins - ஹைட்ரோ கார்பன் (கரிசேர்மப்) பிசின்; hydrocarbon, saturated - நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்; hydrocarbon, unsaturated - நிறைவுறா ஹைட்ரோகார்பன்; hydrocracking - ஹைட்ரோ கார்பன் உடைத்தல்; hydrodealkylation - ஹைட்ரோ கார்பனில் ஆல்கைல் நீக்கம்; hydrodesulfurization - ஹைட்ரோ கார்பனில் கந்தக நீக்கம்; hydrogasification - ஹைட்ரோ கார்பன் வளிமமாக்கம்; hydrogeochemistry - புவிநீர் வேதியியல்; hydrothermal crystal growth - வெப்ப நீர்ப்படிக வளர்ச்சி; hydro electric project - நீர்மின் திட்டம்; hydro-electric scheme - புனல்மின் திட்டம்; hydro geological map - நீர்நிலவளப் படம்; hydrocele - விரைவீக்கம்; hydrochory - நீர்வழி விதைபரவல்; hydrogeology - நீர்ப்புவியியல்; hydrologic cycle - நீர்ச்சுழற்சி; hydronasty - நீரால் அசைவு; hydropathy - நீர்நாட்டம்; hydrophilic - நீர்நாட்டமுள்ள; hydrophily - நீர்வழி மகரந்தச்சேர்க்கை; hydrophobic - நீர்வெறுக்கும்; hydrophobic interaction - நீர்விலகுசெயல்; hydrophyte - நீர்த்தாவரம்; hydroponics - நீர்மத்தாவர வளர்ப்பு; hydropower - நீர்மின்திறன்; hydrosere - நீர்த்தாவரத்தொடர்; hydrosphere - நீர்மண்டலம்; hydrostatic pressure - நீர்நிலை அழுத்தம்; hydrostatic skeleton - நீர்நிலைக்கூடு; hydrotherapist - நீர்சிகிச்சை வல்லுநர்; hydrotropism - நீரால்விளைவு, நீர்சார் இயக்கம்; hydroxyl group - ஹைட்ராக்சில் குழு; micro hydro power - குறு நீர்மின்திறன்; hydro carbon - நீர்மக் கரிமம்; hydro cyclone - நீரியக்கச் சூறாவளி; hydro dynamic force - நீரியக்கு விசை; hydro gasification - நீர் வளிமமாக்கம்; hydro isobaths - நிலநீர் சம ஆழக்கோடுகள்; hydro isopleths maps - நிலநீர் சம மாறுபாட்டுக் கோடுகள்; hydro liquefaction - நீரியல் நீர்மமாக்கல்.
English words derived from Tamil utakam connoting 'water'