wet

‘consisting of moisture, liquid’

Lexical development traced from the Tamil root:

    E. wǽt, wát < O.E. wæt ‘moist, rainy, liquid’ < vet < wed- < Tamil utakam

Technical words derived from'Wet'

compounded wet - கூட்டுத்தீர்வை நன்செய்; wet docks - கடல் துறைமுகம்; wet process - நனை செயல் முறை; wet rot - நனை பூசனம்; wet battery - பசை மின்கல அடுக்கு; wet cell - பசை மின்கலம்; wet sump lubrication - ஈரச் சேர்ம உயவிடல்; automatic wet-pipe sprinkler system - தன்னியக்கக் கர்க்குழாய் தெளிப்பு அமைப்பு; Wet-grinder -மாவு அரைப்பான், திரிகை; wet-nurse - முலைத்தாய், பாலுட்டுஞ் செவிலி, (வினை.)  பாலுட்டுஞ் செவிலியாகப் பணியாற்று, செவிலியாயிருந்து பாலுட்டு; wet-shod - நனைந்த கால்களுடன் கூடிய; wet-time - காலப்பிழை இழப்பு நேரம், கால நிலை காரணமாகத் தொழிலாளர் துறையில் பயன்படாது போன நேரம்; wringing-wet - முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற.    

wet test - கரைமுறைச் சோதனை; wet areas - நஞ்சைப் பகுதிகள்; wet woodland - சதுப்புக்காடு; wet adiabatic instability - ஈரநிலைமாறா வெப்ப நிலைப்பின்மை; wet deposition -               ஈரப்படிவு; wet land - ஈரப்புலம்; hot - wet lands - வெப்பஈரப்பகுதிகள்; wet workshop - ஏவுகல எரிபொருளக ஆய்வகம்; wet and dry bulb thermometer - ஈர - உலர்க்குமிழ் வெப்பமானி; wetland sewage treatment - ஈரநில கழிவுநீர் தூய்மையாக்கம்; wetlands convention - ஈரநில மாநாடு; wet feeding - நனைத்த தீவனமளித்தல்; wet horse - ஈரக்குதிரை; mash wet - ஈரமசியல்; gangrene, wet - ஈரத் தசையழுகல்; wet ashing - அமிலச் சாம்பலாக்கல்; wet assay - கரைசல்வழித் தாதுபிரிப்பு; wet blasting - ஈரத்துளைவழி வெடித்தல்; wet classifier - ஈரவகைப்படுத்தி; wet contact - ஈரத்தொடுகை; wet cooling tower - ஈரக்குளிர்விப்பு அமைப்பு; wet corrosion - ஈர அசிமானம்; wet criticality - ஈர மாறுநிலை; wet drawing - ஈர இழுவை; wet drill - ஈரத் துரப்பணம்; wet electrolytic capacitor -பசைப் பகுளி மின்கொண்மி; wet emplacement - ஈரநிலைச் செலுத்தம்; wet engine - ஈரப் பொறி; wet flashover voltage - ஈர முறிவு மின்னழுத்தம்; wet gas - ஈர வளிமம்; wet grinding - ஈர அரைவை; wet hole - நீர்த்தரு ஆழ்துளை; wet mill - ஈரப்பொருள் துருவு எந்திரம்; wet reaction - ஈரவினை; wet scrubber - ஈரத் துடைப்பான்; wet sleeve - ஈரம்படு உறை; wet slip - கப்பல் பட்டித் தடம்; wet spinning - ஈரநூற்பு; wet strength - ஈரநிலை வலிமை; wet tabling - ஈர வகைப்படுத்தல்; wet well -நீர்மம் திரட்டு கலன்; wet-bulb thermometer - ஈரக்குமிழ் வெப்பநிலை அளவி; wet-cell caplight -பசைமின்கல சுட்டுவிளக்கு; wet-reed relay - ஈரஅதிர்தகடு அஞ்சல்; wet-strength paper - ஈரநிலை வலிமைத் தாள்; wet-test meter - நனைவுமுறை வளிமஅளவி; wet - ஈரம்; wet bulb - ஈரக்குமிழ்; wet bulb temperature - ஈரக்குமிழ் வெப்பநிலை; wet bulb thermometer - ஈரக்குமிழ் வெப்பநிலைமானி; wet collection - காக்கப்பட்ட நூற்புழுக்கள், ஈரத்திரட்டல்; wet cultivation - நஞ்சைப் பயிரிடல்; wet gunny cloth - ஈர சாக்குத் துணி; wet land weed - நன்செய் களைகள்; wet seed treatment - ஈரவிதை பதப்படுத்தல் முறை; wet weight - ஈர எடை; wet adhesive bonding - ஈரப்பசைப் பிணைப்பு; wet beriberi - பெரிபெரி, (உயிர்ச்சத்து ‘B1’ குறைப்பாட்டு நோய்); wet cleaning - ஈரத் தூய்மிப்பு; wet creasing - ஈரக் கசக்கல்; wet grinder - ஈரஅரைவை எந்திரம்; wet method - ஈரமுறை; wet milling -ஈர அரைப்பு, நீர்சேர்த்து அரைத்தல்; wet nurse - பாலூட்டும் செவிலித்தாய்.