hydraulic

‘pertaining to fluids in motion’

Lexical development traced from the Tamil root:

    F. hydraulique < Lat. hydraulicus < Gk. hydraulikos ‘water organ’ < hydr- < hydor ‘water’ + aulos ‘musical instrument, hollow tube, pipe’ < haid < wed- < Tamil utakam

Technical words derived from 'hydraulic'

absolute hydraulic gradient - முழு நீர்மட்டச் சரிவுவாட்டம். height of hydraulic jump - நீர் துள்ளல் உயரம்; hydraulic cement - களிமிகு சிமிட்டி; hydraulic jump - நீர்த்துள்ளல்; hydraulic lime - நீர்த்த சுண்ணாம்பு; hydraulic similitude - நீரியல் ஒப்புமை; hydraulic slope -                            நீரியல் சரிவு; hydraulic amplifier - நீரியல் மிகைப்பி; hydraulic - நீரியல்; hydraulic accumulator - நரியல் சேமக்கலம்; hydraulic brake fluid - நீரியல் நிறுத்தப் பாய்மம்; hydraulic circuit - நீரியல் சுற்று வழி; hydraulic control - நீரியல் கட்டுப்பாடு; hydraulic coupling - நீரியல் இணைப்பு; hydraulic mean depth - நீரியல் சராசரி ஆழம்; hydraulic dynamometer - நீரியல் திறனளவி; hydraulic efficiency - நீரியல் திறமை; hydraulic engineering - நீர்மப் பொறியியல்; hydraulic grade line - நீரியல் பட்டு வரை; hydraulic jack - நீரியல் தூக்கு; hydraulic lift - நீரியல் உயர்த்தி; hydraulic machine -                                                                        நீரியல் எந்திரம்; hydraulic model - நீரியல் படிமம்; hydraulic motor - நீடியல் ஓடி; hydraulic power - நீரியல் திறன்; hydraulic press - நீரியல் அழுத்தி; hydraulic pull type broaching - நீரியல் இழுமுறைக் கொந்தல்; hydraulic mean radius - நீரியல் சராசரி ஆரம்; hydraulic ram - நீரியல் திமியம்; axial hydraulic thrust - அச்சு விசை  நீர்மத் தள்ளு விசை;  electrohydraulic effect - மின்நீர்ம விளைவு; hydraulic cements - நீரியல் சிமிட்டி வகை; hydraulic current - நீரியல் ஓட்டம்; hydraulic rotary drilling - நீரியக்கச்சுழற்சிவழித் துளையிடுதல்; hydraulic process - நீரழுத்தச் செயல்முறை; limited-rotation hydraulic actuator -  வரம்புறு சுழற்சி நீர்ம உந்தி; hydraulic actuator - நீரியல் செயல்படுத்தி; hydraulic air compressor - நீரியல் காற்று அமுக்கி; hydraulic analog table - நீரியல் ஒப்புமை அட்டவணை; hydraulic backhoe - நீரியல் பின்மண்கிளறி; hydraulic blasting - நீரியல் வீச்சு; hydraulic brake - நீரியல் நிறுத்தம்; hydraulic cartridge - நீரியல் சுரங்க கரி முறிப்பி; hydraulic chock - நீரியல் எஃகு முட்டுஅமைவு; hydraulic circulating system - நீரியல் சுழற்சி முறைமை; hydraulic classification - நீரியல் வகைப்பாடு; hydraulic classifier - நீரியல் வகைப்படுத்தி; hydraulic conveyor - நீரியல் நகர்பட்டை; hydraulic cylinder - நீரியல் உருளை; hydraulic discharge - நீரியல் வெளிப்போக்கு; hydraulic dredge - நீரியல் தூர்வாரி; hydraulic drill - நீரியல் துரப்பணம்; hydraulic drive - நீரியல் செலுத்த அமைவு; hydraulic ejector - நீரியல் வெளியேற்றி; hydraulic elevator - நீரியல் ஏற்றி; hydraulic excavator - நீரியல் அகழ்வி; hydraulic filling - நீரியல் பாறைமுறிவு தடுப்பு நிரப்பி; hydraulic flume transport - நீரியல் சுரங்கப்பொருள் போக்குவரத்து; hydraulic friction - நீரியல் உராய்வு; hydraulic jetting - உயர்அழுத்த நீரியல்தாரை; hydraulic loading - நீரியல் பளுவேற்றம்; hydraulic locomotive - நீரியல் தொடர்வண்டிப்பொறி; hydraulic monitor - நீரியல் கண்காணிப்பி; hydraulic nozzle - நீரியல் தூம்பு; hydraulic packing - கசிவுத்தடுப்பு; hydraulic power oil - நீரியல் திறன் எண்ணெய்; hydraulic power system - நீரியல் திறன் அமைப்பு; hydraulic principle -நீரழுத்தக் கோட்பாடு; hydraulic prop - நீரியல் முட்டு; hydraulic ratio - நீரியல் கன கனிம நிறைவிகிதம்; hydraulic robot - நீரியல் எந்திரன்; hydraulic rope-geared elevator - நீரியல் வடம்செலுத்து ஏற்றி; hydraulic scale - நீரியல் அழுத்தபளு அளவீடு; hydraulic separation - நீரியல் வகைப்படுத்தல்; hydraulic shovel - நீரியல் மண்வாரி; hydraulic sprayer - நீரியல் தெளிப்பி; hydraulic stacker - நீரியல் அடுக்கி; hydraulic swivel head - நீரியல் சுழல் துரப்பண முகப்பு; hydraulic telemetry - நீரியல் தொலைவில் அளக்கை; hydraulic transport - நீரியல் போக்குவரத்து; hydraulic turbine - நீரியல் சுழலி; knapsack hydraulic sprayer - முதுகேந்தும் நீரியல் தெளிப்பான்; hydraulic balance - நீரியக்கச் சமநிலை; hydraulic balancing disc - நீரியக்கச் சமநிலை வட்டு; hydraulic design - நீரியல் வடிவமைப்பு; hydraulic diffusivity - நீர்பரவும் தன்மை; hydraulic head - நீரியல் மட்டு (கம்பம்); hydraulic load - நீரியல் சுமை; hydraulic loss - நீரியல் இழப்பு; hydraulic permeability - நீரின் பொசிமை; hydraulic profile - நீர்மட்ட வடிவம்; hydraulic radius - நீரியல் ஆரம்; conductivity, hydraulic - நீர் கடத்துதிறன்; hydraulic gradient - நீரியற் சரிமானம்; hydraulic pipes - நீரழுத்தக் குழாய்கள்; hydraulic press duck - அடர்பருத்தித் துணிவகை; hydraulic pump - நீரியல் எக்கி; hydraulic retention time - நீர்த் தங்குநேரம்.