wash
‘to cleanse with water, overflow’
Lexical development traced from the Tamil root:
E. wæscan, wasche, whas, washe < O.E. wascan ‘to wash, cleanse, bathe’ < Proto-G. watskan ‘to wash’ < vaw < wed- < Tamil utakam
wash
‘to cleanse with water, overflow’
Lexical development traced from the Tamil root:
E. wæscan, wasche, whas, washe < O.E. wascan ‘to wash, cleanse, bathe’ < Proto-G. watskan ‘to wash’ < vaw < wed- < Tamil utakam
Technical words derived from'Wash'
black wash - கருஞ்சாயமடித்தல்.
wash basin - கழுவும் தொட்டி; wash mill - கழுவு ஆலை; wash syphon - கழுவு வடிகுழாய்; acid wash - அமிலக் கழுவல்.
wash-basin - அலம்பு தட்டம்; wash-board - சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை; wash-boiler - வெள்ளாவிச் சால்; wash-house - சலவை மனை; wash-leather - மென்பதத்தோல்; wash-out - பெருமழை உடைப்பு, முழுத்தோல்வி, இலக்கு எய்தா முடியா நிலை, முறிவு; wash-pot - கைகழுவுகலம், வெள்ளுருக்குக்கலம், தகரவேலைப்பாட வகையில் உருகிய வெள்ளீயங்கொண்ட கலம்; wish-wash - மெலிவு, சாரமின்மை; sheep-wash - அட்டுத் தோலுக்கு உரமும் பாதுகாப்புந் தரும் நச்சுத்தடை நீர்மம்; hog-wash - அடுப்படிச் சாக்கடை; eyewash - கண் கழுவு மருந்து, கண் துடைப்பு வேலை; brain-wash, brain-washing - கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
wash sale - கண்துடைப்பு விற்பனை (வரிச்சுமை குறைக்க நட்டம் எய்தல் பொருட்டு செய்யும் வணிகம்); sheet erosion/wash - படல அரிப்பு; wash coat - மென்வண்ணப் பூச்சு; wash load - மென் வண்டல்படிவு; wash metal - சலவை உலோகம்; wash primer - முதற்பூச்சு; wash slope - மலைச்சரிவு அடி; wash water - கழுவுநீர்; wash-and-strain ice foot - நீர் அலைவுறும் பனிக்கட்டியடி; white wash - வெள்ளை அடித்தல்; slope wash - சரிவு மண்அரிப்பு; rain wash - மழைநீர் அரிப்பு; river wash - ஆற்றோட்ட அரிப்புப்படிவு; mold wash - வார்ப்பு அச்சுக்குழிப் பூச்சு; granite wash - கருங்கல் அரிமானப்பொருள்; dry wash - உலர் அரிப்புமண்; caustic wash - எரிகாரவழி மாசுநீக்கல்; core wash - உள்ளகத் தூய்மையாக்கல்; alkaline wash - காரமுறை மாசுநீக்கல்; wash and wear - துவைத்து அணியும் ஆடை; wash and wear test - துவைப்பு நைவு ஆய்வு; wash bottle - கழுவு குப்பி; wash fastness - சலவையில் சாயம்போகாமை; wash tub - கழுவுத் தொட்டி; toilet and wash area - கழிப்பறை, துவைப்பு இடம்; mouth wash - வாய்த் தூய்மிப்பி; hand wash - கை கழுவுதல்; grey wash -காடாத் துணி சலவை; dish wash - பாத்திரம் கழுவுதல்; colour wash - வண்ணம் பூசுதல்; brain wash - மூளைச் சலவை.
English words derived from Tamil utakam connoting 'water'