hydrogen

‘colorless, gaseous chemical element’

Lexical development traced from the Tamil root:

    E. hydrogene < F. hydrogène < Mod.Lat. hydrogenium < Gk. hydr- < hydor ‘water’ + F. -gène ‘producing’ < haid < wed- < Tamil utakam

Technical words derived from'Hydrogen'

active hydrogen - முனைப்பு நீரியம்; atomic hydrogen -      அணு நீரகம்; atomic hydrogen welding - அணுநீரகப் பற்றிணைப்பு; oxy-hydrogen - ஆக்சி-ஹைட்ரஜன்.                                              

tertiary hydrogen atom - மூன்றாம் நிலை ஹைட்ரஜன் அணு; nascent hydrogen - பிறவி நிலை ஹைட்ரஜன்; normal hydrogen electrolyte - திட்ட ஹைட்ரஜன் மின்வாய்; intermolecular hydrogen bond - மூலக்கூறு உட்சார்ந்த பிணைப்பு; internal hydrogen bonding - அக ஹைட்ரஜன் பிணைப்பு; hydrogen iodide synthesis - ஹைட்ரஜன் அயோடைடு தொகுப்பு; hydrogen bomb - நீர்வளிக் குண்டு; hydrogen cyanide - ஹைட்ரஜன் சயனைடு; hydrogen sulfide (hs) - ஹைட்ரஜன் சல்பைடு; release of hydrogen sulfide - ஹைட்ரஜன் சல்பைடு விடுவிப்பு; secondary hydrogen atom - துணை ஹைட்ரஜன் அணு; primary hydrogen atom - முதன்மை ஹைட்ரஜன் அணு; metallic hydrogen - உலோக ஹைட்ரஜன்; liquid hydrogen - நீர்ம ஹைட்ரஜன்; liquid-hydrogen bubble chamber - நீர்ம ஹைட்ரஜன் குமிழி அறை; low-hydrogen electrode - தாழ் ஹைட்ரஜன் மின்முனை; heavy hydrogen - கனஹைட்ரஜன்; hydrogen blisters - நீரக கொப்பளிப்பு; hydrogen brazing - நீரகப் பற்றாசு இடல்; hydrogen burning - நீரக எரிப்புவினை; hydrogen cyanide laser - நீரக சையனைடு லேசர்; hydrogen cycle - நீரகச் சுழற்சி; hydrogen damage - நீரக ஊறுபாடு; hydrogen discharge lamp - நீரக வெளியீட்டு புறஊதா விளக்கு; hydrogen electrode - நீரக மின்முனையம்; hydrogen equivalent - நீரக சமானம்; hydrogen ion exponent - நீரக அயனி படி; hydrogen laser - நீரக லேசர்; hydrogen line - நீரக ஒளிவரி; hydrogen loss - நீரகத்தினால் எடைஇழப்பு; hydrogen maser - நீரக மேசார்; hydrogen over voltage - நீரகம் வெளியேற மிகைமின்னழுத்தம்; hydrogen star - நீரக விண்மீன்; hydrogen thyratron - நீரக தைரட்ரான்; hydrogen-bubble method - நீரகக் குமிழ்முறை; hydrogen-reduced powder - நீரகம் குறைப்பு உலோகப்பொடி; carbon-hydrogen analyzer - கரிம நீரகப் பகுப்பாய்வி; atomic hydrogen maser - அணு நீரக மேசர்; low hydrogen electrode - குறைந்த ஹைட்ரஜன் வகை மின்முனை; hydrogen energy - நீரக ஆற்றல்; hydrogen energy production - நீரக ஆற்றல் ஆக்கம்; hydrogen energy storage - நீரக ஆற்றல் தேக்கம்; atomic hydrogen arc welding -         அணுநிலை ஹைட்ரஜன் கொண்டு மின்வில் பற்றுவைப்பு; hydrogen bacteria - நீரக நுண்ணுயிரி; hydrogen bond - ஹைட்ரஜன் பிணைப்பு; hydrogen ion concentration - அமில காரத்தன்மை; hydrogen peroxide - ஹைட்ரஜன் பெராக்சைடு; hydrogen swell - நீரக வீக்கம்; breath hydrogen test - மூச்சு நீரகச் சோதனை.