nature

‘innate character’

Lexical development traced from the Tamil root:

    E. nayter, natur, nater, natour, natewre < O.F. nature ‘nature, being, principle of life; character, essence’ < Lat. natura ‘course of things; natural character, constitution, quality; the universe,’ literally ‘birth’ < natus ‘born’ < nasci ‘to be born’ < nay < gene- < Tamil īṉ

Technical words derived from 'nature'

elastic nature - நெகிழ்திறவியல்பு; electro negative nature - "எதிர்மின்னூட்ட - இயல்பு"; electro positive nature - "நேர்மின்மை, நேர்மின்னியல்பு"; ephemeral nature - "குறுவாழ் வியல்பு, நீடிப்பிலா வாழ்வு"; denaturation - "இயல்பு மாற்றம், இயற்றன்மை நீக்கம்"; "denatured state - "இயற்கைத்தன்மைச் சிதைவுநிலை; denaturing - இயல்பு மாற்றல்; dual nature - இரட்டைப்பண்பு; "chemical nature - "வேதியல் இயல்பு; coelomic nature - உடற்குழியியல்பு; corpuscular nature - நுண்துகட்பண்பு; balance of nature - இயற்கைச் சமநிலை; nature - cure - " இயற்கை மருத்துவமுறை"; nature - printing - இயலழுத்த அச்சு; good - nature - அன்புள்ளம்; wave nature - அலைப் பண்பு; particle nature - "துகள் தன்மை"; inert nature - வினையுறாத் தன்மை; electropositive nature - நேர்மின் தன்மை; fibrous nature - இழைத்தன்மை; dual nature of electron - எலெக்ட்ரானின் ஈரியல்புத் தன்மை; nature cure - இயற்கை மருத்துவம்; nature of disposal - முடிப்பின் தன்மை, முடிவுகட்டும் தன்மை; nature of document - ஆவணத்தின் தன்மை; civil nature - உரிமை இயல்பு; in the ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கில்; nature, civil - உரிமையியல் தன்மை; ordinary course of nature - இயற்கையின் சாதாரணப் போக்கு; suits of civil nature - உரிமையியல் தன்மைகொண்ட வழக்குகள்; nature - nurture controversy - இயற்கை - செயற்கை முரண்பாடு; nature, convention - இயற்கை உச்சிமாநாடு; state of nature - இயற்கையின் நிலை; nature and nurture - இயற்கையும் ஊட்டமும்; laws of nature - "இயற்கை விதிகள்"; nature - philosophy, nature philosophic - இயற்கை நிகழ்வு மெய்யியல்; plastic nature - நெகிழ் இயற்கையியம்; nature of business - வணிகத் தன்மை; nature of partnership - கூட்டாண்மைத் தன்மை; nature of transaction - செயல்வினைத் தன்மை; "charitable or religious nature - "அறத்/சமயத் தன்மை; debt for nature swap - இயற்கைக்கான கடன்மாற்று

i.u.c.n (international union for conservation of nature) - இ.வ.ப.ஒ. (இயற்கைவளம் பேணலுக்கான பன்னாட்டு ஒன்றியம்); accounting for nature - இயற்கைக்குப் பொறுப்பாதல்; international nature protection union (inpu) - "பன்னாட்டு இயற்கைவளப்"; nature conservancy - இயற்கைப்பாதுகாப்பு; nature of rural sociology - ஊரகச் சமூகவியலின் இயல்புகள்; branches of limited nature - வரம்புடையக் கிளைகள்; branches of unlimited nature - வரம்பற்றக் கிளைகள்; human nature - "மனித இயற்கை"; creative in nature - " ஆக்க இயல்பு"; crucial nature - நெருக்கடித் தன்மை; branch of limited nature - வரம்பியல்புக் கிளை; branch of unlimited nature - வரம்பிலா இயல்புக் கிளை; abusive nature - தாகாப்பயன் இயல்பு; advancing nature - முன்னோக்கு இயல்பு; alkaline nature - காரத்தன்மை; soil nature - "மண் தன்மை"; receding nature - பின்னிடும் தன்மை; "nature - nurture - "இயற்கையைப் பேணல்"; nature of demand - கோரிக்கையின் தன்மை; nature of enterprise - தொழிலின் தன்மை; nature of income - "வருமானத்தின் தன்மை"; nature of industries - "தொழிலின் தன்மை"; nature of migration - புலம்பெயர்தலின் தன்மை; nature of quality control - தரக்கட்டுப்பாட்டின் தன்மை; nature of starch - தரசங்களின் தன்மை; nature study - இயற்கைப் பாடம்; nature walk - "இயற்கை நடை"; ladder of nature - இயற்கை ஏணி.

English words derived from Tamil īṉ connoting 'beget'