king
‘a chief ruler, monarch, a male sovereign’
Lexical development traced from the Tamil root:
E. kyngge, keyng, kinge, kyngk, cing < kin < O.E. cynn ‘family; race; kind, sort, rank; nature’ < Proto-G. kunja- ‘family’ < kin < gene < Tamil īṉ
king
‘a chief ruler, monarch, a male sovereign’
Lexical development traced from the Tamil root:
E. kyngge, keyng, kinge, kyngk, cing < kin < O.E. cynn ‘family; race; kind, sort, rank; nature’ < Proto-G. kunja- ‘family’ < kin < gene < Tamil īṉ
Technical words derived from 'king'
vice - king - மன்னர் பேராள், அரசப் பிரதிநிதி, முன் முகவர்; under - king - உதவி மன்னர், குறுநில மன்னர்; sea - king - கடலரசன், முற்கால ஸ்காண்டினேவிய கடற்கொள்ளைத் தலைவன்; lyon, lyon king of arms - ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி; king - cobra - கருவழலை, இராசமாநாகம்; king - crow - "கிகிணி, வலியன்."; kingbird - துறக்கப்பறவை, நியூகினி என்ற தீவைச் சார்ந்த அழகிய இறகுத் தொகுதிவாய்ந்த பறவை வகை; kingbolt - "முதன்மையான பெரிய முளை."; kingcraft - ஆட்சித்திறம், திறம்ப அரசோச்சுங் கலை; kingcup - கிண்ணவடிவான பொன்னிறப் பூக்களைக் கொண்ட செடிவகை; good - king - henry - அமெரிக்க வானிலைக்கு இணக்குவிக்கப்பட்ட ஐரோப்பியச் செடிவகை; erl - king - குழந்தைகளை மயக்கி மாள்வுலகம் கொண்டு செல்லுகிற தாடி பொன் முடியுடைய டியூட்டானிய இனப் பழங்கதைக்குரிய அரக்கன்; bean - king - களியாட்டங்களில் தலைமை வகிப்பவர்; anti - king - எதிரரசன், போட்டியரசன்; king fisher - மீன்கொத்தி; king hornet - ராஜகுளவி; black king fish cobia - கடல்விரால்; king crab - அரச நண்டு; king closer - தள மூடுகல்; king post truss - மையக்கம்பத் தூலக்கட்டு; yi shing king - சீன இரட்டைப் பாவுநூல்; shan king - குட்டை ஆட்டுக் கரட்டுக் கம்பளி நூல்; king post - நடுமரம்; "king sized bed - "மிகப்பெரும் படுக்கை.
English words derived from Tamil īṉ connoting 'beget'