internal

‘internal, being in the interior, domestic, intrinsic’ 

Lexical development traced from the Tamil root:

    Lat. interior ‘inner, interior, middle’ < inter ‘within’ < enter- < uhn < en < Tamil il-iṉ

Technical words derived from 'internal'

disruption of internal structure - உள்ளமைப்புத்தகர்வு; combined internal operations - கூட்டுஉள்வேலைகள்; angle of internal friction - உள்ளுராய்வுக் கோணம்; internal differential valve - அகவேறுபாட்டு ஓரதர்; internal characteristics - அகச் சிறப்பியல்பு; internal fault - அக மின்னழுத்தம்; internal combusion engine - உட்கனல் பொறி; internal strain - அகத்திரியு; internal bending moment - அகவளை திருப்புமை; internal conical refraction - அகக் கூம்பு ஒளிவிலகல்; internal edge - அக விளிம்பு; internal energy function - அக ஆற்றல் சார்பம்; internal equilibrium - அகச் சமநிலை; internal heat - அக வெப்பம்; internal radiation - அகக் கதிர்வீச்சு; internal stress - அகத் தகைவு; total order - முழு வரிசை; internal arc - உள்பக்க வில்; internal direct product - உள் நேர் பெருக்கல்; internal direct sum - உட்புற நேர்க்கூட்டுத்தொகை; internal point - உள் புள்ளி; internal reflection - அக எதிரொளிப்பு; internal vertices - உட்புற முனைகள்; internal complex - உட்புற அணைவு; internal gas counting - அக வளிமக் கணிப்பு முறை; internal hydrogen bonding - அக ஹைட்ரஜன் பிணைப்பு; internal indicator - அகக்குறிப்பான்; internal latent heat - அக உள்ளுறை வெப்பம்; internal occlusion - உட்புறம் கவர்தல்; internal pressure hypothesis - அக அழுத்தக் கருதுகோள்; internal rearrangement - உள்ளமைப்பு மாற்றம்; internal work - அகச்செயல்; internal security - உள்நாட்டுப் பாதுகாப்பு; disturbances, internal - உள்நாட்டுக் குழப்பங்கள்; internal attribution - அக இயற்பண்பு; internal locus of control - அகக் கட்டுப்பாட்டு மையம்; internal stimulating environment - அகத் தூண்டுவிப்புச் சூழல்; tightning of internal os - உள்வாயை இறுக்குதல்; internal ballottment - உள் சுண்டு, அகச் சுண்டு; internal base of skull - கபால அக அடிநிலை; internal capsule - அகப் பொதியுறை (குளிகை); internal environment - அகச் சூழல்; internal gibbus - உட்புறத் திமில்; internal haemorrhoidal vein - அக மூலச் சிரை; internal haemorrhoids - அகநிலை மூலம்; internal herina - குடல் உள் பிதுக்கம்; internal iliac artery - உள் நுசும்புத் தமனி, இடுப்பகத் தமனி; internal iliac lymph nodes - உள் நுசும்பு நிணக்கணுக்கள், இடுப்பக நிணக்கணுக்கள்; internal iliac vein - உள் நுசும்புச் சிரை, இடுப்பகச் சிரை; internal intercostal membrane - உள் பழுவிடைப் படலம், உள்விலாவிடைப் படலம்; internal jugular vein - உட்கழுத்துச் சிரை; internal laryngeal nerve - அகக் குரல்வளை நரம்பு; internal mammary artery - நெஞ்சகத் தமனி, மார்பகத் தமனி; internal mammary chain of lymph nodes - மார்பக நிணக்கணுத் தொடர்; internal nasal nerve - அக மூக்கு நரம்பு; internal obliquem - அகச்சாய்வுத் தசை; internal ophthalmoplegia - அகவிழிச் சதை முடக்கம்; internal podalic version - அகவழி பாதத்திருப்பு, அகவழி பாதப் புரட்டல்; internal pudendal arteries - அகப் பகத் தமனிகள்; internal resorption - அக மீளீர்ப்பு; internal rotation - உள் சுழற்சி, அகச் சுழற்சி, உட்சுழற்சி; internal rotation of foetal head - கருக்குழவித் தலையின் உட்சுழற்சி; internal salvary gland - உள் உமிழ் சுரப்பி; internal secretory cells - உட்சுரப்பு அணுக்கள்; internal spermatic fascia - உள் விந்தகப் படலையம்; internal thoracic artery - உள் நெஞ்சகத் தமனி; internal thoracic veins - உள் நெஞ்சகச் சிரைகள்; internal urinary divertion - உட்புற மாற்றுவழிச் சிறுநீர் வெளியேற்றம்; internal validity - அகச் செல்லுபடிமை; internal vertebral plexus of veins - உள் முள்ளெலும்புச் சிரைப்பின்னலியம்; internal, internus - உள், உள்ளார்ந்த; ballottement, internal - உட்சுண்டு; internal colonialism - நாட்டகக் குடியேற்றக் கொள்கை; commissariat of internal trade - உள்நாட்டு வாணிக அமைச்சரவை; internal migration - உள்நாட்டுக் குடிபெயர்வு; internal economies - அகச்சிக்கனங்கள், உள் நாட்டுப் பொருளியல்; internal effects - அகவிளைவு; internal growth - அகவளர்ச்சி; internal labour market - உள்நாட்டு உழைப்புச் சந்தை; internal conflict - அகப்பூசல்; internal evidence - அகச் சான்று; portfolio internal rate of return - தொகுமுதலீட்டின் அக ஈட்ட விகிதம்; incremental internal rate of return - வருவாயின் கூடுதல் அக ஈட்ட வீதம்; internal auditor - அகத் தணிக்கையர்; internal benchmarking - அகத் தரநிறைவாக்கம்; internal capital - உள் மூலதனம், அக முதல்; internal check - அகச் சரிபார்ப்பு; internal consumption - அக நுகர்வு; internal credit - உட்கடன்; internal customer - அக நுகர்வோர்; internal efficiency - அகத்திறமை; internal expansion - அக விரிவாக்கம்; internal factors - அகக் கூறுகள் (காரணிகள்); internal failure - அகத் தோல்வி/பழுது; internal finance - அக நிதி; internal growth rate - அக வளர்ச்சி வீதம்; internal management - அக மேலாண்மை; internal market - அகச் சந்தையிடல்; internal organization - அக ஒருங்கமைப்பு; internal rate of return - அகநிலை வருமான வீதம்; internal rate of return (irr) - அக வருவாய் வீதம், அக ஈட்ட வீதம்; internal reserve - அக ஒதுக்கீடு; internal stakeholders - அகப் பங்கு பற்றுவோர்; internal trade - உள்ளூர்/உள்நாட்டு வணிகம்; internal transactions - அகச் செயல்வினைகள்; economics, internal - அகப் பொருளியல்; audit, internal - உள் தணிக்கை; internal control region - உள் கட்டுப்பாட்டுப்பகுதி; internal fertilization - அகக்கருவுறுதல்; internal nostrils - உள்நாசி துவாரங்கள்; internal defects - உட்கோளாறுகள் (குறைபாடுகள்); internal economics - அகச்சிக்கனம், நாட்டகப் பொருளியல்; internal examination - உள்சோதனை; internal haemorhage - உள் இரத்தக்கசிவு; internal parasite - அக ஒட்டுண்ணி; total internal reflection - முழு அகஎதிரொளிப்பு; restricted internal rotation - கட்டுப்பாடுற்ற உட்சுழற்சி; internal absorptance - உள்பரப்பு கவர்திறன்; internal absorption - உட்கவர்ச்சி; internal bisector - உள் இருசமவெட்டி; internal brake - உள் தடை; internal broaching - உட்கொந்துதல்; internal characteristic - அகப்பான்மை; internal chill - உட்புறம் குளிர்விப்பி; internal contact - உள்தொடுகை; internal conversion - உள்மாற்றம்; internal conversion coefficient - உள்மாற்றக் கெழு; internal dielectric field - உள் மின்காப்புப்புலம்; internal diffusion - உள் விரவல்; internal drift current - உள்நகர் நீரோட்டம்; internal efficiency of turbine - சுழலியின் அகத்திறமை; internal erosion - உள் அரிமானம்; internal expanding break - அகவிரி முட்டு; internal facing - உள்முகப்புக் கடைதல்; internal font - உள் எழுத்து வடிவம்; internal force - உள்விசை; internal furnace - உள் உலை; internal grinder - உள் சாணைஎந்திரம்; internal line - உட்கோடு; internal loss - உள் இழப்பு; internal mix atomizer - உட்கலப்பு துமியாக்கி; internal oxidation - உள் உயிர்வளி ஏற்பு; internal phase - உள்கட்டம்; internal photoelectric effect - உள் ஒளிமின் விளைவு; internal reflectance spectroscopy - உள் எதிரொளிப்பு அலைமாலையியல்; internal sedimentation - உள் வண்டல் படிவாக்கம்; internal standard - உள் சிறப்பு ஒளிவரி; internal thread - உட்புரி; internal tool - உட்புறக் கொந்து உளி; internal transmittance - உட்செலுத்துகைத் திறன்; internal undercut recessing - உட்காடி எடுத்தல்; internal vibrator - உள் அதிர்வுப்பொறி; internal wave - உள் அலை; internal - drum laser scanning - உள்உருளை லேசர் மேவல்; storage, internal - அகத் தேக்கல்; memory, internal - அக நினைவகம்; internal data representation - அகநிலைத் தரவு உருவகிப்பு; internal document - அகநிலை ஆவணம்; internal fragmentation - அகநிலைச் சிதறுகை; internal lock - அகநிலைக் கடிகாரம்; internal memory - அகநிலை நினைவகம்; internal modem - அகநிலை மோடம்; internal scheme - அகநிலைத் திட்டமுறை; internal sort - அகநிலை வரிசையாக்கம்; internal storage - அகநிலைத் தேக்கம்; internal timer - அகநிலை நேரங்காட்டி; internal drainage - உட்புற வடிகால்; internal hybridity - உட்கலப்பு திறம்; internal movement of water in soil - மண்ணுள் நீரோட்டம்; internal quarantine - உள்நாட்டுத் தொற்றுத் தடுப்புத் தணிக்கை; internal symptoms - அக அறிகுறிகள், உற்ற அறிகுறிகள்; internal assessment - உள்மதிப்பீடு; internal audit - அகத் தணிக்கை; internal auditory canal - உட்செவிச் சந்து, அகச்செவிக் கால்வழி; internal carotid artery - இதயவகத் தமனி; internal causes - உள்காரணங்கள்; internal change - உள்மாற்றம், அகமாற்றம்; internal circuit - அக மின்சுற்றுவழி; internal clock - உட்புற மணிப்பொறி; internal combustion - உட்கனல், உள்ளெரி; internal combustion engine - உட்கனற்சிப் பொறி; internal constraints - அகக் கட்டுப்பாடுகள்; internal costs (cutting) - அகவிலைகள் (குறைத்தல்); internal ear - உட்செவி, அகச்செவி; internal energy - உள்ளாற்றல்; internal evaluation - உள் மதிப்பீடு; internal expanding brake - அகவிரி தடை; internal focusing telescope - உட்குவி தொலைநோக்கி; internal forces - அக விசைகள்; internal friction - அக உராய்வு; internal gear - உட்பல்லிணை; internal instability - உட்புற நிலைப்பின்மை; internal intercostal muscle - அகவிலா எலும்பிடைத் தசை; internal marketing - அகச் சந்தைமுறை; internal micrometer - உள் நுண்ணளவி; internal organisation - உள் ஒருங்கமைவு; internal organs - உள் உறுப்புகள்; internal parameters - உட்புற அளவுருபுகள்; internal pleural membrane - உள் நுரையீரலுறை; internal pressure - உள்ளழுத்தம்; internal report - உள்ளறிக்கை; internal resistance - அகத்தடை; internal respiration - அகச்சுவாசம், மூச்சிழுப்பு; internal risks - அக இடர்கள்; internal sentence - அகவாக்கியம்; internal sources - அக/உள் மூலங்கள்; internal sphincterectomy - மலவாய்ச் சுருக்குத்தசை அறுவை; internal wiring - அக மின்கம்பி இணைப்பு; internal working model - அகச்செயல் படிமம்; internal convergence - உள் குவியம்; internal creation - உள் நிலையாக்கம்; internal distribution - அக வருகைமுறை; internal grammar - அகநிலை இலக்கணம்; internal pause - அக விட்டிசை; internal reason - அகக் காரணம்; internal reconstruction - உள் மீட்டுருவாக்கம்; internal sandhi - அகச் சந்தி; internal structure - உள் அமைப்பு.

English words derived from Tamil il-iṉ connoting 'attaining'