industry 

‘diligence’

Lexical development traced from the Tamil root:

    E. yndustry, industrye, industrerie, endustrie < O.F. industrie ‘activity; aptitude, experience’ < Lat. industria ‘diligence, activity, zeal’ < industrius ‘active, diligent’ < indostruus ‘diligent’ < indu ‘in, within’ < endo + struere ‘to build’ < in < en < Tamil il-iṉ

Technical words derived from 'industry'

chalk industry - சுண்ணக்கட்டித் தொழிலகம்; chemical industry - வேதியத் தொழிலகம்; continuous industry - தொடர்த் தொழிலகம்; controlled industry - கட்டகப்பாட்டுத் தொழில்; cottage industry - குடிசைத் தொழில்; ancillary industry - துணைத் தொழில்; aviation industry - வான்செல்லவுத் தொழில்.aerospace industry - விண்வெளித் தொழில் துறை; plastic industry - நெகிழித் தொழிலகம்; coir industry - கயிற்றுத் தொழில்; sick industry - நலிந்த தொழிற்சாலை; concentration of industry - தொழிற்செறிவு; constant cost industry - மாறாச்செலவுத் தொழில்; handloom industry - கைத்தறித் தொழில்; high cost industry - மிகைச்செலவுத் தொழில்; industry, large scale - பேரளவுத் தொழில்; infant industry - இளநிலைத் தொழில்; machinery and machine tool industry - எந்திர, எந்திர உளித் தொழில்; primary industry - முதன்மைத் தொழில்துறை; public utility industry - பொதுநல பயன்பாட்டுத் தொழில் நிறுவனம்; tertiary industry - மூன்றாவது வரிசைத் தொழில்துறை; training outside industry - தொழிலகப் புறப்பயிற்சி; training within industry (twi) - தொழிலக உள்பயிற்சி; trajectories of industry change - தொழில் மாற்று வழிகள்; scheduled industry - அட்டவணைத் தொழில்; socialization of industry - தொழில்களைச் சமூகமயமாக்குதல்; subsidiary industry - சார்புத் தொழிலகம், துணைத் தொழிலகம்; perennial industry - நிலைத்தத் தொழில்; printing industry - அச்சுத் தொழில்துறை; priority industry - முதன்மைத் தொழிலகம்; private industry - தனியார் தொழிலகம்; public industry - அரசுத் தொழில்துறை; out - of - favor industry or stock - மதிப்பிழந்த தொழில்/நிறுவனம்/பங்கு; micro industry - குறுந்தொழில்; key industry - கருநிலைத் தொழில்துறை; labour intensive industry - தொழிலாளர் செறிந்த தொழில்; large scale industry - பெருந்தொழில்; industry attractiveness - தொழில் ஈர்ப்புத்தன்மை/கவர்ச்சித் தன்மை; industry change - தொழில்சார் மாற்றம்; industry life cycle - தொழில் வாழ்நிலைச் சுழற்சி; industry structure - தொழில் கட்டமைப்பு; industry, heavy - கனரகத் தொழில்; industry, light - இலகுவகைத் தொழில்; infant industry argument - இளந்தொழில் காப்பு வாதம்; heavy engineering industry - அடர் பொருளினப் பொறியியல் தொழிலகம், பெரும்பொருள் பொறியியல் தொழிலகம்; home based industry - உள்நாட்டுத் தொழில், வீட்டுத் தொழில்; fabrication industry - புனைவுத் தொழில்; feeder industry - ஊட்டுத் தொழில்; essential industry - இன்றியமையாத் தொழில்; export based industry - ஏற்றுமதிசார் தொழில்; export - oriented industry - ஏற்றுமதி நோக்கத் தொழில்; domestic industry - உள்நாட்டுத் தொழில்; capital intensive industry - மூலதனச் செறிவுத் தொழில்; chamber of commerce and industry - தொழில்/வாணிகக் கழகம்; core industry - தலையாய தொழில்; agro - based industry - வேளாண்மைசார்புத் தொழில்; agro - industry - வேளாண்மைத் தொழில்; assisted industry - உதவிபெற்றத் தொழில்; resource industry - வேளாண்வளத் தொழிலகம்; pollution control in textile industry - நெசவுத்தொழிற்சாலையில் மாசுக்கட்டுப்பாடு; pollution problems in chemical industry - வேதித் தொழிற்சாலை மாசுச் சிக்கல்கள்; offensive industry - தீங்குவிளை தொழில்கள்; organic chemical industry - கரிமவேதித் தொழிலகம்; noxious industry - நச்சுத் தொழிலகங்கள்; department of trade and industry (dti) - தொழில் வணிக, தொழிலகத் துறை; turpentine industry - டர்பண்டைன் தொழிற்சாலை; biotechnology industry - உயிர்த்தொழில்நுட்பவியல் கூடம்; aircraft industry - விமானத் தொழிற்சாலை; computer industry - கணிப்பொறித் தொழில்துறை; seed industry - விதை விளைச்சல் தொழில்; woolen industry - கம்பளித் தொழிற்சாலை; tea industry - தேயிலைத் தொழில்; textile industry - நெசவுத் தொழிலகம்; traditional industry - மரபுத் தொழில்; type of industry - தொழிலக வகை; service industry - சேவைத்தொழில், புறப்பணித் தொழில்; sheep industry - செம்மறியாட்டுத் தொழிற்சாலை; silk industry - பட்டுத்தொழில்; small scale industry - சிறுதொழில் நிறுவனம்; manufacturing industry - உற்பத்தித் தொழிற்சாலை; leather industry - தோல் தொழில்துறை; indian textile industry - இந்தியத் துகில் தொழில்துறை; industry and mining sector - தொழில், சுரங்கத்துறை; heavy industry - அடர் உலோகத்தொழில்; hospitality industry - விருந்தோம்பல் தொழில்; household industry - குடிசைத்தொழில்; genetic industry - மரபியல்சார் தொழிலகம்; fish industry - மீன் தொழில்; food industry - உணவுத் தொழிலகம்; food service industry - உணவு வழங்கும் தொழிலகம்; evolution of industry - தொழிலின் படிமலர்ச்சி; extractive industry - பிரித்தெடுப்புத் தொழில்துறை; dairy industry - பால் தொழிலகம்; baking industry - அடுமனைத் தொழில்; british industry - பிரிட்டானியத் தொழிற்சாலை; asbestos industry - கல்நார்த் தொழிற்சாலை; assembling industry - பூட்டுதல் தொழிற்சாலை; growth industry - வளர்தொழிற்சாலை.

English words derived from Tamil il-iṉ connoting 'attaining'