interest

‘profit, advantage, premium for use of money, concern, right, claim’ 

Lexical development traced from the Tamil root:

    E. entrest, enterest, intrest, int'rest < O.F. interest ‘damage, loss, harm’ < Mod.F. intérêt < Lat. interest ‘it is of importance, it makes a difference’ < interresse ‘to concern, make a difference, be of importance’ < inter ‘among, between, betwixt, in the midst of’ < enter ‘between, among’ + esse ‘to be’ < in < en < Tamil il-iṉ

Technical words derived from 'interest'

earned interest - ஈட்டிய வட்டி; disinterest - தன்னலமற்ற தன்மை; self - interest - தன்னலம்; local interest - வட்டார நலம்; absolute interest - முழுமை நலன்; bank - rate of interest - வங்கி வட்டி விகிதம்; conditional interest - நிபந்தனைக்கூடிய நலன்; coupled with an interest - ஒரு நலனுடன் இணைந்த; current rate of interest - நடப்பு வட்டி வீதம்; in the public interest - பொதுநலன் பொருட்டு; interest, contingent - நிகழ்வடையுரிமை; licence coupled with interest - நலனுடன் கூடிய உரிமம்; life interest - ஆயுள் பாத்தியம்; limited interest - குறுகிய உரிமை; public interest litigation - பொது நலன் வழக்கு; reversionary interest - உரிமை மீள்வரவு நலன்; shifting interest - இடம்பெயர்ந்து செல்லும் நலன்; interest groups - ஆர்வக் குழுக்கள்; pubic interest - பொதுமக்கள் ஆர்வம்; interest group - தன்னலக்குழு; agio theory of interest - காலக்கழிவு வட்டிக் கோட்பாடு; elasticity of interest - வட்டி நெகிழ்ச்சி; natural rate of interest - இயற்கை வட்டி வீதம்; unclaimed debenture interest - கோரிக்கையற்ற கடனீட்டுப் பத்திர வட்டி; unearned interest - ஈட்டாநிலை வட்டி; unstated interest - எடுத்துக்காட்டாத வட்டித்தொகை; variable interest rate - மாறும் வட்டி வீதம்; tax - exempt interest - வரிவிலக்கு அளிக்கப்பட்ட வட்டித்தொகை; term structure of interest rates - காலஞ்சார் வட்டிவீதக் கட்டமைப்பு; times - interest - earned ratio - வட்டி மற்றும் வரிக்கும் முந்திய ஈட்டத்திற்கும் வட்டிக்குமான விகிதம்; self interest - தன்னலம்; short interest - குறைவணிக உறுமிகை நிலை; short interest theory - குறைவணிக உறுமிகை கோட்பாடு; short ratio(or short interest ratio) - குறைவணிக விகிதம்; simple interest - தனி வட்டி; real interest rate - மெய் வட்டிவீதம் (பணவீக்க விகிதம் நீக்கப்பட்டது); remission of interest - வட்டியைத் தள்ளிக் கொடுத்தல் (கட்டுதல்); parochial self - interest - குறுகிய தன்னார்வம்/ தன்னலம்; pecuniary interest - பணம்சார் அக்கறை; penal interest - தண்ட வட்டி; personal interest expense - தனியர் வட்டிச் செலவு; power / interest matrix - அதிகாரம்/ஈடுபாடு அணி; prejudicial to interest - நலத்திற்கு ஊறுவிளைவிக்கும்; pursuing enlightened self - interest - மீமிகை தன்னலத் தேட்டம்; national interest - நாட்டு நலம், நாட்டு நலன்; nominal interest rate - இயல்பு வட்டி வீதம்; nominee interest - அமர்வாளர் வட்டி; non - interest bearing - வட்டியற்ற; non - interest bearing discount bond - வட்டியற்ற தள்ளுபடி கடன்முறி; non - interest bearing security - வட்டியற்ற ஈட்டுமுறி, வட்டியற்ற பிணைமுறி; maximum rate of interest - பெரும வட்டி வீதம்; mortgage interest expense - அடைமான வட்டிச்செலவு; mutual interest - ஊடுறவு ஆர்வம்; joint interest - கூட்டு ஈடுபாடு; low balance interest method - குறை இருப்பு வட்டிவீத முறை; imputed interest - ஈடு வட்டி, சுமத்து வட்டி; interest accrued and due - திரண்டு கெடுவான வட்டி; interest accrued and not due - திரண்டு கெடுவாகா வட்டி; interest bearing account - வட்டியுள்ள கணக்கு, வட்டிபெறும் கணக்கு; interest bearing securities - வட்டிபெறும் பிணையங்கள்; interest bond - வட்டிப் பிணைமுறி/பத்திரம்; interest by way of damage - இழப்பிற்கான வட்டி; interest deduction - வட்டி கழித்தல் (வரி செலுத்தவேண்டிய வருமானத்திலிருந்து); interest expense - வட்டிச் செலவு; interest free - வட்டியில்லாதது; interest income - வட்டி வருமானம்; interest on capital - மூலதனத்தின் மீதான வட்டி; interest on debentures - கடனீட்டுப் பத்திரங்கள் மீதான வட்டி; interest on interest - வட்டிமீது வட்டி, கூட்டு வட்டி; interest on loan - கடன்கள் மீதான வட்டி; interest on securities - பிணையங்களின் மீதான வட்டி; interest on product - விளைபொருள் மீதான வட்டி; interest payable - செலுத்தவேண்டிய வட்டி; interest payment - வட்டியளிப்பு; interest rate agreement - வட்டிவீத உடன்படிக்கை; interest rate cap - வட்டிவீத மேல்எல்லை; interest rate floor - வட்டிவீத கீழ்எல்லை; interest rate parity theorem - வட்டிவீத நிகர்மைத் தேற்றம்; interest rate risk - வட்டிவீத மறையிடர்; interest receivable - வரவேண்டிய வட்டி; interest subsequent to decree - தீர்ப்பாணைக்குப் பின் விதிக்கும் வட்டி; interest suspense account - தொங்கல் வட்டிக் கணக்கு; interest table - வட்டி அட்டவணை; interest tax - வட்டி வரி; interest tax shield - வட்டிச் செலவு அளிக்கும் வரிகுறைப்புப் பயன்; interest warrant - வட்டி அறிவிப்புச் சீட்டு; interest - only loan - வட்டி மட்டும் செலுத்த வேண்டியக் கடன்; interest, carrying - வட்டியோடு கூடிய, வட்டி பெறும்; interest, coupon - வட்டிச் சீட்டு; interest, equitable - நேரிய வட்டி; interest, half yearly - அரையாண்டு வட்டி; interest, simple - தனிவட்டி; interest, vested - தன்னல ஆர்வம்; interest, yearly - ஆண்டு வட்டி; investment interest expense - முதலீட்டு வட்டிச் செலவு; high rate of interest - உயர் வட்டி வீதம்; hongkong interbank interest (hibid) - ஹாங்காங் வங்கியிடை வட்டி வீதம்; f.i.a. (full interest admitted) - முழு வட்டியும் ஏற்கப்பட்டது; financial interest - நிதிநிலை அக்கறை; forward interest rate - முன்னோக்கு கடன் வட்டி வீதம்; earnings before interest after taxes - வட்டிக்கு முந்திய ஆனால் வரிக்கு பிந்திய ஈட்டங்கள்; earnings before interest and tax - வட்டி, வரிக்கு முந்திய ஈட்டங்கள்; economic interest - பொருளியல் அக்கறை (ஆர்வம்); effective annual interest rate - தொகு ஆண்டு வட்டி விகிதம்; effective interest rate - விளைவுறு வட்டி வீதம்; equilibrium interest rate - வட்டிவிகிதச் சமநிலை; equilibrium rate of interest - சந்தை வட்டிவிகிதம்; equitable interest - சரிநிலை வட்டி; exact interest - சரிநிகர் வட்டி; debenture interest - கடனீட்டுப் பத்திர வட்டி; deferred interest bond - காலம்கடத்து வட்டிப் பத்திரம்; deposits, interest on - வைப்புத் தொகைகள் மீதான வட்டி; differential interest rates scheme - சலுகை வட்டிவீதத் திட்டம்; direct interest - நேரடி வட்டி; discharging the interest - வட்டி விடுவிப்பு; cap on interest rate - வட்டிவிகித உச்சம்; capital and interest - முதலும் வட்டியும்; capitalized interest - சொத்தாகப் பாவித்த வட்டி; carrying interest - வட்டியுள்ள; cash flow after interest and taxes - வரி, வட்டி போக பணப்பாய்வு; chargeable interest - விதிக்கத்தக்க வட்டி; co - existing insurance interest - உடன் நிகழ்வுக் காப்புறுதிப் பயன்; common interest - பொது நலன்; construction interest expense - கட்டும்கால வட்டிச் செலவு; consumer interest - நுகர்வோர் நலன்; consumer interest expense - நுகர்வோர் நலச்செலவு; contingent interest - வருநிகழ்வு வட்டி; covered interest arbitrage - மேலுறையிட்ட வட்டி வேற்றுமை வணிகம்; balloon interest - ஊதல்வட்டி வீதம் (நெடிய முதிர்ச்சிக்கு அதிக வட்டி); base interest rate - அடிப்படை வட்டி வீதம்; benchmark interest rate - ஏற்புடை வட்டிவீதம்; bill paid plus past due interest - வட்டி நிலுவையுடன் செலுத்தப்பட்ட உண்டியல்; business interest expense - தொழில்சார் வட்டிச் செலவு; account, application of interest - வட்டி கணக்கிடும் கணக்கு; account, fixed deposit interest - நிலைவைப்புக் கணக்கு; account, interest - வட்டிக் கணக்கு; account, savings bank interest - சேமிப்பு வங்கி வட்டிக் கணக்கு; account, short term deposit interest - குறுங்கால வைப்புநிதி வட்டிக் கணக்கு; accrual of interest - வட்டி சேர்தல்; accrued interest adjustment - அட்டுறு வட்டி சரிக்கட்டல், திரள் வட்டி சரிக்கட்டல்; against bank’s interest - வங்கியின் நலனுக்கு எதிராக; against public interest - பொதுநலனுக்கு எதிராக; amortizing interest rate swap - கடன் திருப்பு வட்டிவீதம்; attention, excitement, interest, order and use - ஈர்ப்பு, வியப்பு, விருப்பம், ஆணை, பயனீட்டு அணுகுமுறை; attention, interest, desire & action - ஈர்ப்பு, விருப்பம், அவா மற்றும் செயல்; attention, interest, desire action & satisfaction (aidas) - ஈர்ப்பு, விருப்பம், அவா, செயல் மற்றும் மனநிறைவு; compound interest - கூட்டு வட்டி; interest rate - வட்டி வீதம்; capital interest - மூலதன வட்டி; warrant, interest - வட்டி கட்டுவிப்பு ஆணை; technical interest - தொழில்நுட்ப ஆர்வம்; social interest - சமூக ஆர்வம்; recreational interest - பொழுதுபோக்கு ஆர்வம்; religious interest - மத ஆர்வம்; right to get interest on advances - முன்பணத்தின் மீது வட்டிபெறும் உரிமை; right to get interest on capital - முதல் மீது வட்டி உரிமை; personal interest - தனிப்பட்ட ஆர்வம்; public interest - பொதுநலன்; net interest - நிகர வட்டி; motivation interest - ஊக்க ஆர்வம்; insurable interest - காப்பீடுசெய் ஆர்வம்; family interest - குடும்ப அக்கறை; educational interest - கல்விசார் ஆர்வம்; debenture interest book - கடன்பத்திர வட்டிக் கணக்கேடு; center of interest - ஆர்வ மையம்; business interest - தொழில் நாட்டம்; accrued interest - பொதுவாகச் சேமிப்புத் தொகைக்கு ஏறும் வட்டி; beneficial interest - நன்மை நலம்; cum interest - வட்டி ஈவுள்ள; default interest - தவறுதல் வட்டி; fixed interest security - நிலை வட்டிப் பிணையம்; floating rate interest - மாறு வீதவட்டி; gross interest - மொத்தவட்டி; minority interest - சிறுபான்மையர் நலம்; rate of interest - வரி வீதங்கள்; vested interest - ஆதாயநலன்.

English words derived from Tamil il-iṉ connoting 'attaining'