engine 

‘a skilful contrivance’

Lexical development traced from the Tamil root:

    E. enginne, engynne, engyne, engin < O.F. engin ‘skill, wit, cleverness’ < Lat. ingenium ‘innate qualities, ability; inborn character’ < La.Lat. ingenium ‘a war engine, battering ram’ < in- ‘in’ + gignere ‘to beget’ < en < en < Tamil il-iṉ

Technical words derived from 'engine'

efficiency of heat engine - வெப்பெந்திரத் திறம்; efficiency of steam - engine – நீராவி யெந்திரத்திறம்; electrical engine - மின்னியல் பொறி; engine displacement - எந்திர இடப்பெயர்வு; engine friction - எந்திரவுராய்வு; engine pit - எந்திரக்குழி; engine power - எந்திரத்திறன்; engineer - பொறிஞர்; double - acting engine - இரட்டைத் தொழிற்பாட் டெந்திரம்; chaff - engine - (காண்க: chaff cutter); binary vapour - engine - இரும - ஆவிப்பொறி; aero - engine - வான் - எந்திரம்; wankle engine - வேங்கெல் எந்திரம்; turbo jet engine - சுழலி தாரைப் பொறி; turbo engine - சுழல் தாரைப் பொறி; quadruple expansion engine - விரிவு இயந்திரம்; multicylinder engine - பல் உருளைப் பொறி; far cylinder engine - நால் உருளைப் பொறி; far four stroke engine - நால் வீச்சுப் பொறி; compression ignition engine - அமுக்கமூட்டு எந்திரம்; cut off - நீராவி நிறுத்தம்; traction - engine - இழுவை இயந்திரம்; steam - engine - நீராவி இயந்திரம், நீராவி விசையாக்கப்பொறி; re - engine - கப்பலுக்குப் புதிய இயந்திர இணைப்புச் செய்; rose - engine - கடைசல் பொறி அமைவு; pilot - engine - முன்செல்லும் பொறியம்; oil - engine - எண்ணெயால் இயங்கும் பொறி; jet - engine - பீற்றுவிசை இயந்திரம்; garden - engine - தோட்ட விசைநீர்க்குழாய்; gas - engine - வளி வெடிப்பாற்றற் பொறி, ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி; fire engine - தீயணைப்பு எந்திரம், தீயணைப்பு வண்டி; donkey - engine - கப்பலின் மேல்தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரம்; draught - engine - நிலக்கரிச் சுரங்கவழியின் மேலுள்ள பொறி; caloric - engine - சூடான காற்றினால் இயங்கும் இயந்திரம்; chaff - cutter - வைக்கோலை வெட்டும் இயந்திரம்; beam - engine - சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்; beer - engine - மதுவை மிடாக்களிலிருந்து மேலே எடுப்பதற்கான பொறி; air - engine - காற்று இயந்திரம்; uniflow engine - ஒற்றைப் பாய்வுப் பொறி; water cooled engine - நீர்க் குளிர்த்து பொறி; two - stroke engine - இரட்டை இயக்கப் பொறி; reciprocating engine - முன்பின் ஏகு எந்திரம், ஊடாட்டப்பொறி; hot air engine - வெப்ப வளி பொறி; thermodynamic engine - வெப்ப இயக்க எந்திரம்; reversible heat engine - மீட்பு வெப்பப்பொறி; railway engine - இருப்பூர்திப் பொறி; fire - engine - தீயணைப்பு ஊர்தி; f - 1 engine - தி - 1 வகைப் பொறி; j - 2 engine - j - 2 வகைப்பொறி; main engine cut - off - முதன்மைப் பொறி துண்டிப்பு; nuclear engine for rocket vehicle application (nerva) - ஏவுகல அணுக்கருப் பொறி; space shuttle main engine (ssme) - விண்வெளி ஓட முதன்மைப்பொறி; solid - propellant rocket engine - திண்ம முற்செலுத்தி ஏவூர்திப் பொறி; spark - ignition engine - எரியூட்டுப் பொறி; stationary engine - நிலைப்பொறி; steam engine - நீராவிப்பொறி; steam engine indicator - நீராவிப்பொறி அழுத்தம் சுட்டி; steering engine - திருப்புப் பொறி; stirling engine - ஸ்டிர்லிங் பொறி; stratified charge engine - அடுக்கமை உள்ளெரிப்பொறி; sulzer two - cycle engine - செல்ட்செர் இருசுழற்சிப் பொறி; sustainer rocket engine - நிலைநிறுத்து ஏவூர்திப்பொறி; thermoacoustic engine - வெப்ப ஒலியியல் பொறி; tschudi engine - சூடே பொறி; two - cycle engine - இருசுழற்சிப் பொறி; unsin engine - உன்சின் பொறி; variable - cycle engine - மாறுசுழற்சிப் பொறி; vernier engine - வெர்னியர் பொறி; virmel engine - வெர்மல் பொறி; walley engine - வேலே பொறி; walter engine - வால்டர் பொறி; wankel engine - வேங்கெல் பொறி; wet engine - ஈரப் பொறி; x engine - x - பொறி; semidiesel engine - குறைடீசல் பொறி; side valve engine - பக்கவாட்டு அடைப்பிதழ்ப் பொறி; simple engine - எளிய பொறி; radial engine - ஆரஅமைவுப்பொறி; ramjet engine - தாரைப்பொறி வகை; rated engine speed - பெரும பொறிவேகம்; reaction engine - எதிர்வினைப் பொறி; regenerative engine - மீட்டாக்கப் பொறி; reversible engine - மாற்றத்தகு பொறி; revolving - block engine - சுழலும் தொகுப்புப்பொறி; rotary engine - சுழல் பொறி; rotary - combustion engine - சுழல் உள்ளெரிப்பொறி; pancake engine - வட்டைப்பொறி; philips hot - air engine - பிலிப்ஸ் வெப்பக்காற்றுப் பொறி; pilot engine - முன்னோடு பொறி; piston engine - உந்துதண்டுப்பொறி; plasma engine - மின்மப்பொறி; pulsejet engine - துடிப்புத் தாரைப்பொறி; open - cycle engine - ஒரேவழிப் பொறி - opposed engine - எதிர்மைப்பொறி; opposed piston engine - எதிர் உலக்கைப் பொறி; otto engine - ஆட்டோ பொறி; outboard engine - கப்பல் வெளிப்புறப் பொறி; overhead - valve engine - மேனிலை தடுக்கிதழ்ப்பொறி; oversquare engine - மீநீளப்பொறி; oxygen - hydrocarbon engine - ஆக்சிஜன் - நீர்மக்கரிப் பொறி; nuclear engine - அணுக்கருப் பொறி; nuclear - electric rocket engine - அணுமின் உந்துகூண்டுப் பொறி; manufacturing engine - உற்பத்திப் பொறி; mercer engine - மெர்செர் பொறி; multi cyclinder engine - பல் உருளைப்பொறி; jato engine - பீற்றுவிசை வான்கலப்பொறி; jet engine - தாரைப்பொறி; junkers engine - ஜன்கெர் பொறி; kauertz engine - கவ்வொர்ட்ஸ் பொறி; l - head engine - ஓர்புற தடுக்கிதழ் பொறி; lathe engine - கடைசல் பொறி; lauson engine - லௌசன் பொறி; liquid - cooled engine - நீர்ம குளிர்பொறி; in - line engine - ஒருகோட்டுப் பொறி; inverted engine - நேர்மாறான பொறி; ion engine - அயனிப்பொறி; heat engine - வெப்பப்பொறி; horizontal engine - கிடை வீச்சுப் பொறி; hot - air engine - வெப்பக்காற்றுப் பொறி; free - piston engine - இயல்தண்டு பொறி; eccentric rotor engine - மையவிலக்க சுற்றகப்பொறி; electric engine - மின்பொறி; electropulse engine - மின்துடிப்புப் பொறி; engine balance - பொறிவிசை சமானம்; engine block - பொறிப்பகுதி; engine cooling - பொறி குளிர்விப்பு; engine cycle - பொறி வெப்பயியக்க சுழற்சி; engine cylinder - பொறி உருளை; engine distillate - கனஎரிபொருள், இழுவைப் பொறி எரிபொருள்; engine efficiency - பொறி செயல்திறன்; engine frame - பொறிச்சட்டகம்; engine fuel - பொறி எரிபொருள்; engine inlet - பொறி (எரிபொருள்) நுழைவாய்; engine knock - பொறி இடித்தல்; engine lathe - பொறி கடைசல் எந்திரம்; engine oil - பொறி எண்ணெய்; engine performance - பொறி செயல்வண்ணம்; engine revolution counter - பொறி சுழற்சி எண்ணி; engine sludge - பொறி எண்ணெய்க்கசடு; engine spray - பொறி குளிர்தூவி; engine starter - பொறி தொடக்கி; expansion engine - விரிவாக்குப் பொறி; external combustion engine - புறக்கனற்சிப் பொறி; disk engine - வட்டுப்பொறி; donkey engine - கையடக்கப்பொறி; dual - fuel engine - இரட்டை எரிபொருள் பொறி; ducted - fan engine - உள்ளமை விசிறிப்பொறி; cam engine - நெம்புருள் பொறி; carnot engine - கார்னாட் பொறி; cat - and - mouse engine - கத்தரிக்கோல் பொறி; combustion engine - எரிபொறி; compound engine - கூட்டுப்பொறி; compression - ignition engine - அமுக்கமூட்டுப் பொறி; coupled engine - இணைப்பொறி; beam engine - உந்துதண்டு நீராவி எந்திரம்; blast engine - காற்றூட்டு பொறி; boltzmann engine - போல்ஸ்ட்மேன் பொறி; booster engine - துணை உந்துகலப் பொறி; acoustic heat engine - ஒலியியல் வெப்பப்பொறி; adiabatic engine - வெப்பமாறாப் பொறி; aeropulse engine - வான்துடிப்புப் பொறி; air engine - காற்றுப்பொறி; air - cooled engine - காற்றுக்குளிர்விப்புப் பொறி; aircraft engine - வானூர்திப் பொறி; arc jet engine - வில்தாரைப்பொறி; automotive engine - தானியங்கிப் பொறி; axial flow jet engine - அச்சுவழிப் பாய்வு தாரைப் பொறி; canon engine - கேனன் எந்திரம்; petrol engine - பெட்ரோல் பொறி; portable engine - கைப்பொறி; oil engine - எண்ணெய்ப் பொறி; engine operated duster - பொறியியக்கத் தூவி; engine operated sprayer - பொறியியக்கத் தெளிப்பி; diesel engine - டீசல் பொறி; air cooled engine - காற்றினால் குளிர்விப்புப் பொறி; search engine - தேடு பொறி; solar engine - சூரிய வெப்பப்பொறி; marine engine - கப்பல் பொறி; gas engine - வளிமப்பொறி; free piston engine - விடுபடு உலக்கைப் பொறி; double acting engine - ஈரியக்கப் பொறி; analytical engine - பகுப்பாய்வுப் பொறி.

English words derived from Tamil il-iṉ connoting 'attaining'