Technical words derived from 'energy'
einstein energy - (திரண்மவாற்றல் இணைவலு); electrical free energy - மின் இயல்பு ஆற்றல்; end point energy - முனைப்புள்ளியாற்றல்; energetic - ஆற்றலுடைய; energiser - ஆற்றல் வழங்கி; energization - ஆற்றலேற்றல்; energometer - துடிப்புமானி; energumen - ஆர்வவெறியன்; energy band theory of soids - திண்ம ஆற்றல்பட்டைக் கொள்கை; energy bundles - ஆற்றல்கட்டுகள்; energy carrier - ஆற்றலேந்தி; energy co - efficient - ஆற்றல்கெழு; energy contour - ஆற்றல் - உருவரை; energy difference - ஆற்றல்வேற்றுமை; energy dissipator - ஆற்றலாற்றி; energy equation - ஆற்றல் சமன்பாடு; energy exchange element - ஆற்றல் பரிமாற்றக் கூறு; energy flux density - ஆற்றல்பாயச் செறிவு; energy food - ஆற்றலுணா; energy gain - ஆற்றலீட்டம்; energy level system - ஆற்றல் மட்ட அமைப்புமுறை; energy load - (துனைமச்சுமை); energy metabolism - ஆற்றல் வளர்சிதைமாற்றம்; energy of activation - கிளர்வுறு - ஆற்றல்; energy pocket - ஆற்றல் பொட்டணம்; energy principle – ஆற்றல் நெறிமுறை; energy pyramid - ஆற்றல் புரமேடு; energy rotation - ஆற்றல் சுழற்சி; energy shells - ஆற்றல் கூடுகள்; energy sub - levels - ஆற்றல் உள்மட்டங்கள்; energy transfer - ஆற்றல் - மாறியக்கம்; equilibrium energy - சமன்நிலை ஆற்றல்; beta disintegration energy - ஆகாரக்குலைவாற்றல்; bioenergy - உயிரியவிசை; energy amplification - ஆற்றல் மிகைப்பு; energy dispersive analysing x - rays - ஆற்றல் பிரிகைப் பகுப்பாய்வு எக்ஸ் கதிர்கள்; energy meter - ஆற்றலளவி; conversion energy - வேதியியல் ஆற்றல்; bond energy - பிணைப்பு ஆற்றல்; virtual energy level - கற்பித ஆற்றல் மட்டம்; volume energy term - பருமன் ஆற்றல் தொடர்பு; thermonuclear energy - வெப்ப அணுக்கரு ஆற்றல்; sound energy density - ஒலியாற்றல் அடர்த்தி; sound energy flux - ஒலியாற்றல் பாயம்; range - energy curve - நெடுக்க - ஆற்றல் வரை; relativistic energy level - சார்புடைமை ஆற்றல் மட்டம்; pressure energy - அழுத்த ஆற்றல்; mass energy - பொருண்மை ஆற்றல்; maximum kinetic energy - பெரும இயக்க ஆற்றல்; molecular energy - மூலக்கூற்று ஆற்றல்; law of equipartition of energy - ஆற்றல் சமபங்கீட்டு விதி; law of kinetic energy - இயக்க ஆற்றல் விதி; least - energy principle - சிறும ஆற்றல் கொள்கை; low energy physics - தாழ் ஆற்றல் இயற்பியல்; low energy scattering - தாழ் ஆற்றல் சிதறல்; initial energy - தொடக்க ஆற்றல்; gradient of potential energy - நிலையாற்றல் வாட்டம்; ground state energy - அடிநிலை ஆற்றல்; field energy - புல ஆற்றல்; free surface energy - கட்டிலா மேற்பரப்பு ஆற்றல்; energy band diagram - ஆற்றல் பட்டை வரைபடம்; energy content - ஆற்றல் இருப்பு; energy current - ஆற்றலோட்டம்; energy diagram - ஆற்றல் வரைபடம்; energy dissipating element - ஆற்றல் விரவு கூறு; energy filter - ஆற்றல் வடி; energy level diagram - ஆற்றல் மட்ட வரைபடம்; energy physics - ஆற்றல் இயற்பியல்; energy range - ஆற்றல் நெடுக்கம்; energy relation - ஆற்றல் தொடர்பு; energy storing element - ஆற்றல் சேமிப்பு உறுப்பு; energy - momentum relation - ஆற்றல் - உந்தம் தொடர்பு; exchange energy - பரிமாற்று ஆற்றல்; external energy - புற ஆற்றல்; coercive energy - காந்த நீக்கு ஆற்றல்; critical energy - மாறுநிலை ஆற்றல்; bio - energy - உயிரி ஆற்றல்; acoustic energy - ஒலியாற்றல்; average binding energy - சராசரிப் பிணைப்பாற்றல்; rate of dissipation of energy - ஆற்றல் அழிவு வீதம்; principle of conservation of energy - ஆற்றல் அழியாமைக் கோட்பாடு; constant of energy - ஆற்றல் மாறிலி; zero point energy - அடி நிலையாற்றல்; standard free energy change - திட்ட விடுபடு ஆற்றல் மாற்றம்; synchronous energy - இசைவு ஆற்றல்; quanta of energy - ஆற்றல் கூறுகள்; quantum energy - குவைய ஆற்றல்; negative energy level - எதிர் ஆற்றல் மட்டம்; negative energy state - எதிர் ஆற்றல் நிலை; nuclear energy level - அணுக்கரு ஆற்றல் மட்டம்; mass - energy equivalence - பொருண்மை ஆற்றல் இணைமாற்று; minimum energy - சிறும ஆற்றல்; law of energy distribution - ஆற்றல் பரவல் விதி; interaction energy - செயலெதிர் ஆற்றல்; helmholtz free energy - ஹெல்ம் ஹால்ட்ஸ் விடுபடும் ஆற்றல்; dissipation of energy - ஆற்றல் நலிதல்; vital energy - உயிர் ஆற்றல்; protein energy malnutrition - புரத ஊட்டக் குறைவு ஆற்றல்; muscle energy techniques - தசையாற்றல் நுட்பங்கள்; myocardial energy requirement - இதயத்தசை ஆற்றல் தேவை, நெஞ்சுச¢சுவர் இழைம (தசை) நசிவு; high energy radiation - உயராற்றல் கதிர்வீச்சு; energy channels - ஆற்றல் பாதைகள்; energy mutual fund - ஆற்றல் முதலீட்டு நிதி; energy efficient - ஆற்றல் திறமையுள்ள; secondary energy source - துணை ஆற்றல் வாயில்கள்; solar energy conversion plan - சூரிய ஆற்றல் மாற்றுத் திட்டம்; ocean energy resources - கடல் ஆற்றல் வளங்கள்; endogenetic energy - அக (மரபு) ஆற்றல்; energy analysis - ஆற்றல் பகுப்பாய்வு; energy and the environment - ஆற்றலும் சுற்றுச்சூழலும்; energy auditing - ஆற்றல் தணிக்கை; energy flow & food chains - ஆற்றல் பாய்வும் உணவுச்சங்கிலியும்; energy of storms - புயல்களின் ஆற்றல்; energy recovery - ஆற்றல் மீட்பு; energy sources - ஆற்றல் வாயில்கள்; energy strategies - ஆற்றல் செயல்நெறித் திட்டம்; energy technology - ஆற்றல் தொழில்நுட்பம்; exogenetic energy - புறவெளிவழி ஆற்றல்; conservation of energy - ஆற்றல் வளம்பேணல்; high - energy astronomy observatory (heao) - உயர்ஆற்றல் வானியல் நோக்ககம்; high - energy particle detector - உயர்ஆற்றல் துகள் காணி; high - energy solar spectroscopic imager (hessi) - உயர்ஆற்றல் சூரியக்கதிர் நிரல்வரைவி; high - energy transient explorer 2 (hete - 2) - உயர்ஆற்றல் நிலைமாற்றந் தேட்டக்கலம் - 2; low - energy charged - particle detector (lecp) - தாழ் ஆற்றல் மின்னூட்டத் துகள் காணி; reuven rematy high - energy solar spectroscopic imager - ரூவன் ரிமாட்டி உயர்ஆற்றல் சூரியக்கதிர் நிரல்நோக்கி உருவரைவி; terminal area energy management (taem) - முனையப்பகுதி ஆற்றல் மேலாண்மை; waste - to - energy facilities - கழிவிலிருந்து ஆற்றல் பெறும் வசதிகள்; sensible energy transfer - போதுமான ஆற்றல் மாற்றம்; national energy act (1977) - தேசிய ஆற்றல் சட்டம் (1977); national energy policy act (1992) - தேசிய ஆற்றல் கொள்கைச் சட்டம் (1992); higher energy radiations - உயர்ஆற்றல் கதிர்வீச்சுகள்; hydration free energy - நீரேற்ற தனிஆற்றல்; intermittent energy - இடைவிட்டு பெறும் ஆற்றல்; elastic energy storage - மீள்மையாற்றல் சேமிப்பு; electrical energy storage - மின்னாற்றல் தேக்கம்; electromagnetic energy - மின்காந்த ஆற்றல்; energetics - ஆற்றலியல்; energy balance sheet - ஆற்றல் (சமநிலைத்தாள்) ஐந்தொகை; energy crops - ஆற்றல் பயிர்கள்; energy farms - ஆற்றல் பண்ணைகள்; energy intensity index - ஆற்றல் செறிவு சுட்டி; energy producers - ஆற்றல் ஆக்குவன; energy requirements - ஆற்றல் தேவைகள்; energy rich - ஆற்றல் செறிந்த; energy,metabolic - வளர்சிதை ஆற்றல்; decentralization of energy supplies - ஆற்றலைப் பரவலாக வழங்கல்; depletion of energy resources - ஆற்றல் வளங்கள் அருகல்; alternate energy sources - மாற்று ஆற்றல் வளங்கள்; atomic energy - அணு ஆற்றல்; true metabolizable energy (tme) - உண்மை வளர்சிதைமாற்ற ஆற்றல்; net energy - நிகரஆற்றல்; metabolizable energy - வளர்சிதைமாற்ற ஆற்றல்; energy feeds - ஆற்றல் உணவுகள்; energy value - ஆற்றல் மதிப்பு; energy,dietary - உணவிலுள்ள ஆற்றல்; digestible energy - செரிமான ஆற்றல்; calorific energy flow - கலோரி ஆற்றல்பாய்வு; apparent metabolisable energy (me) - தோற்ற உடலியங்கு ஆற்றல்; solar energy - சூரிய ஆற்றல்; sound - energy density - ஒலி ஆற்றல் அடர்த்தி; sound - energy flux - ஒலி ஆற்றல் பாயம்; specific energy - தன்ஆற்றல்; spectral energy distribution - அலைமாலை ஆற்றல் பரவல்; stellar energy - விண்மீன் ஆற்றல்; stored - energy welding - தேக்கிய ஆற்றல் பற்றுவைப்பு; strain energy - திரிபு ஆற்றல், விகள ஆற்றல்; sublimation energy - பதங்கமாதல் ஆற்றல்; superconducting magnetic energy storage - மீக்கடத்து காந்தஆற்றல் தேக்கம்; total energy ball - மொத்த ஆற்றல் சூழ்வு; translational energy - நகர்வு ஆற்றல்; turbulence energy - கொந்தளிப்பு ஆற்றல்; wall energy - எல்லை ஆற்றல்; weak energy condition - மென் ஆற்றல் நிலை; wigner energy - விக்னெர் ஆற்றல்; work - kinetic energy theorem - வேலை - இயக்க ஆற்றல் தேற்றம்; zeeman energy - சீமன் ஆற்றல்; zero - point energy - சுழிநிலை ஆற்றல்; zonal kinetic energy - மண்டலக் காற்று இயக்கஆற்றல்; self - energy - தன்னாற்றல்; separation energy - பிரித்தல் ஆற்றல்; reaction energy - எதிர்வினை ஆற்றல்; recombination energy - மறுஇணைவு ஆற்றல்; resonance energy - ஒத்ததிர்வு ஆற்றல்; rest energy - அமைதிநிலை ஆற்றல்; pairing energy - இணையாக்கு ஆற்றல்; particle energy - துகள் ஆற்றல்; primary energy - முதன்மை ஆற்றல்; pulse of energy - ஆற்றல் துடிப்பி; orbital energy - வட்டணை ஆற்றல்; natural width of energy level - ஆற்றல்மட்ட இயல்பு அகலம்; neutron binding energy - நியூட்ரான் பிணைப்பாற்றல்; nuclear binding energy - அணுப்பிணைப்பு ஆற்றல்; nuclear potential energy - அணுக்கருத்திறல் நிலையாற்றல்; magnetic strain energy - காந்தத் திரிபு ஆற்றல்; mass - energy conservation - பொருண்மை - ஆற்றல் அழிவின்மை; mass - energy relation - பொருண்மை - ஆற்றல் தொடர்பு; maximum energy - பெரும ஆற்றல்; molecular energy level - மூலக்கூறு ஆற்றல் மட்டம்; kelvin’s minimum - energy theorem - கெல்வின் சிறும ஆற்றல் கோட்பாடு; lattice energy - அணிக்கோவை ஆற்றல்; linear energy transfer - நேரியல் ஆற்றல் மாற்றம்; low - energy electron diffraction - தாழ்ஆற்றல் மின்னணு விலகல்; low - energy environment - தாழ்ஆற்றல் சூழல்; low - energy physics - தாழ்ஆற்றல் இயற்பியல்; luminous energy - ஒளிரும் ஆற்றல்; impact energy - மொத்தல் ஆற்றல்; inertia of energy - ஆற்றல் உறழ்மை; interfacial energy - இடைத்தள ஆற்றல்; irreversible energy loss - மீளா ஆற்றல் இழப்பு; heterolytic bond dissociation energy - சமமற்ற பிணைப்புப் பிரிகை ஆற்றல்; high - energy astrophysics - உயர் ஆற்றல் வான் இயற்பியல்; high - energy bond - உயர் ஆற்றல் பிணைப்பு; high - energy environment - உயர் ஆற்றல் சூழல்; high - energy fuel - உயர் ஆற்றல் எரிபொருள்; high - energy neutron - proton scattering - உயர் ஆற்றல் நியூட்ரான் - புரோட்டான் சிதறல்; high - energy particle - உயர் ஆற்றல் துகள்; high - energy physics - உயர் ஆற்றல் இயற்பியல்; high - energy scattering - உயர் ஆற்றல் சிதறல்; high - energy - rate forging - உயர் ஆற்றல்வீத வடிப்பு; gravitational potential energy - ஈர்ப்பு நிலையாற்றல்; flow energy - பாய்வு ஆற்றல்; fluid - energy mill - பாய்ம ஆற்றல் ஆலை; forbidden energy - மறுப்புறு ஆற்றல்; frame energy - இயல்பு ஆற்றல்; eddy kinetic energy - சுழிப்பு இயக்க ஆற்றல்; effective energy - செயலுறு ஆற்றல்; einstein mass - energy relation - ஐன்ஸ்டீன் பொருண்மை - ஆற்றல் தொடர்பு; elastic potential energy - மீள் நிலையாற்றல்; elastic strain energy - மீள் திரிபு ஆற்றல்; electric energy measurement - மின்ஆற்றல் அளவீடு; electric energy meter - மின்ஆற்றல் அளவி; electrical energy - மின்னாற்றல்; electrical potential energy - மின் நிலையாற்றல்; electron energy level - மின்னணு ஆற்றல்மட்டம்; electron energy loss spectroscopy - மின்னணு ஆற்றல் இழப்பு அலைமாலையியல்; electronic energy curve - மின்னணு ஆற்றல் வளைவரை; electrostatic energy - நிலைமின் ஆற்றல்; electrothermal energy conversion - மின்வெப்ப ஆற்றல்மாற்றம்; energy absorption - ஆற்றல் உட்கவர்ச்சி; energy band - ஆற்றல் பட்டை; energy barrier - ஆற்றல் தடையரண்; energy beam - ஆற்றல் கற்றை; energy coefficient - ஆற்றல் கெழு; energy conversion - ஆற்றல் நிலைமாற்றம்; energy conversion efficiency - ஆற்றல் நிலைமாற்றச் செயல்திறன்; energy efficiency ratio - ஆற்றல் செயல்திறன் விகிதம்; energy flux - ஆற்றல் பாயம்; energy grade line - ஆற்றல் தரநிலைக்கோடு; energy gradient - ஆற்றல் மாறுவீதம்; energy head - ஆற்றல் நிலைமட்டம்; energy integral - ஆற்றல் தொகையம்; energy management - ஆற்றல் மேலாண்மை; energy momentum tensor - ஆற்றல் உந்த மீநெறியம்; energy of a charge - மின்னூட்ட ஆற்றல்; energy of rotation - சுழற்சி ஆற்றல்; energy operator - ஆற்றல் செயலியக்கி; energy product curve - ஆற்றல் பெருக்க வளைவரை; energy profile - ஆற்றல் விவரப்படம்; energy spectrum - ஆற்றல் அலைமாலை; energy spread - ஆற்றல் பரவல்; energy state - ஆற்றல் நிலை; energy winds - ஆற்றல்மிகு காற்று; energy - band theory of solids - திண்ம ஆற்றல் பட்டைக் கோட்பாடு; energy - level diagram - ஆற்றல்மட்ட வரைபடம்; equal - energy source - சமஆற்றல் மூலம்; equipartition of energy - ஆற்றல் சமபங்கீடு; deformation energy - உருக்குலைவு ஆற்றல்; direct energy conversion - நேரடி ஆற்றல்மாற்றம்; disintegration energy - சிதைவாற்றல்; dissociation energy - பிரிகை ஆற்றல்; dominant energy condition - ஓங்கு ஆற்றல் நிலை; drift energy - நகர்வாற்றல்; dry - steam energy system - உலர் நீராவி ஆற்றல் அமைப்பு; cohesive energy - பிணைவாற்றல்; configurational free energy - உள்ளமைவு கட்டுறா ஆற்றல்; correlation energy - ஒட்டுறவு ஆற்றல்; coulomb energy - கூலும் ஆற்றல்; band energy method - பட்டை ஆற்றல் முறை; barycentric energy - ஈர்ப்பு மைய ஆற்றல்; bond dissociation energy - இணைப்புப் பிரிப்பாற்றல்; broken bond energy - உடைந்த பிணைப்பாற்றல்; absolute energy - தனி ஆற்றல்; activation energy for nucleation - படிகக்கரு உற்பத்தி கிளர்வு ஆற்றல்; adatom creation energy - புறப்பரப்பு அணு உருவாக்க ஆற்றல்; adhesion energy - ஒட்டுமை ஆற்றல்; allowed energy bands - அனுமதிக்கப்பட்ட ஆற்றல் பட்டைகள்; alternate energy - மாற்று ஆற்றல்; anisotropic surface free energy - திசையொவ்வா புறப்பரப்பு கட்டிலா ஆற்றல்; anisotropy energy - திசையொவ்வாமை ஆற்றல்; atomic energy level - அணு ஆற்றல் மட்டம்; available energy - கிடைப்பு ஆற்றல்; average bond dissociation energy - சராசரி இணைப்புப் பிரி ஆற்றல்; wind energy collectors - காற்று ஆற்றல் திரட்டிகள்; wind energy conversion systems - காற்று ஆற்றல் மாற்றும் அமைப்புகள்; thermal energy storage - வெப்ப ஆற்றல் தேக்கம்; transmitter, energy - ஆற்றல் செலுத்தி; solar energy storage - சூரிய ஆற்றல் தேக்கம்; surplus energy - மிகை ஆற்றல், உபரி ஆற்றல்; rainfall energy - மழை ஆற்றல்; renewable energy sources - புதுப்பிக்கவல்ல ஆற்றல் வாயில்கள்; ocean thermal energy conversion - கடல் வெப்பஆற்றல் மாற்றம்; ionization energy - அயனியாக்க ஆற்றல்; high energy bond - உயர்ஆற்றல் பிணைப்பு; hydrogen energy - நீரக ஆற்றல்; hydrogen energy production - நீரக ஆற்றல் ஆக்கம்; hydrogen energy storage - நீரக ஆற்றல் தேக்கம்; geothermal energy - புவி வெப்பஆற்றல்; gibbs free energy - கிப்சின் இயல்பு ஆற்றல்; fermi energy - ஃபெர்மி ஆற்றல்; fission energy - அணுப்பிளவு ஆற்றல்; forming of energy - ஆற்றல் உருவாக்கம்; free energy - கட்டற்ற ஆற்றல்; fusion energy - அணுப்பிணைவு ஆற்றல்; energy budget - ஆற்றல் பாதீடு; energy conservation - ஆற்றல் காப்பு; energy dissipation - ஆற்றல் வீணாதல் (சிதைவு); energy efficiency - ஆற்றல் திறமை; energy fuel wood lot - ஆற்றல் மரத்தோப்பு; energy release - ஆற்றல் வெளிப்பாடு; energy storage - ஆற்றல் தேக்கம்; energy use - ஆற்றல் பயன்பாடு; chemical energy sources - வேதியியல் ஆற்றல் வாயில்கள்; biological energy - உயிரியல் ஆற்றல்; unavailable energy - கிட்டா ஆற்றல்; vibrational energy - அதிர்வு ஆற்றல்; wave energy - அலை ஆற்றல்; wind energy - காற்று ஆற்றல்; threshold energy - பயன்தொடக்க ஆற்றல்; tidal energy - ஓத ஆற்றல்; time and energy - நேரமும் ஆற்றலும்; transitional energy - பெயர்ச்சி ஆற்றல், நிலைமாற்ற ஆற்றல்; secondary energy - துணை ஆற்றல்; solar energy devices - சூரிய ஆற்றல் கருவிகள்; sound energy - ஒலி ஆற்றல்; stored energy - தேக்க ஆற்றல்; super energy - மீ ஆற்றல்; surface energy - புறப்பரப்பு ஆற்றல்; surplus energy theory - மிகைஆற்றல் கோட்பாடு; radiant energy - உமிழ்வு ஆற்றல்; radiation energy - கதிர்வீச்சு ஆற்றல்; relative energy level - ஒப்புமை ஆற்றல் மட்டம்; renewable energy - புதுப்பிக்கத்தக்க ஆற்றல்; rural energy - ஊரக ஆற்றல்; rural energy source - ஊரக ஆற்றல் வாயில்; positive energy balance - நேர்நிலை ஆற்றல் சமன்பாடு; potential energy - நிலையாற்றல்; primary energy source - முதல்நிலை ஆற்றல் ஊற்று; protein energy malnutrition (pem / pcm) - புரத ஆற்றல் ஊட்டக்குறைபாடு; protein energy ratio - புரத ஆற்றல் விகிதம்; psychic energy - மனஆற்றல்; negative energy - எதிர் ஆற்றல்; negative energy balance - எதிர்மறை ஆற்றல் சமநிலை; non - conventional energy sources - மரபுசாரா ஆற்றல் வளங்கள்; nuclear energy - அணுக்கரு ஆற்றல்; magnetic energy - காந்த ஆற்றல்; mass - energy - பொருண்மை - ஆற்றல்; matter and energy - பொருண்மமும், ஆற்றலும்; mechanical energy - எந்திர ஆற்றல்; minister of energy - ஆற்றல் துறை அமைச்சர்; law of conservation of energy - ஆற்றல் அழியாமை விதி; libidinal energy - காம ஆற்றல்; light energy - ஒளி ஆற்றல்; low energy state - தாழ் ஆற்றல்நிலை; kinetic energy - இயக்க ஆற்றல்; indirect energy - மறைமுக ஆற்றல்; high energy state - உயர் ஆற்றல் நிலை; household energy consumption - வீட்டு ஆற்றல் நுகர்வு; human energy - மனித ஆற்றல்; gross energy - மொத்த ஆற்றல்; fluctuation of energy - ஆற்றல் அலைவு; fuel wood energy - விறகு ஆற்றல்; electric energy - மின் ஆற்றல்; energy balance - ஆற்றல் சமன்; energy bands - ஆற்றல் பட்டைகள்; energy consumption - ஆற்றல் நுகர்வு; energy conversion factors - ஆற்றல் மாற்றக் காரணிகள்; energy crisis - ஆற்றல் நெருக்கடி; energy demand - ஆற்றல் தேவை; energy density - ஆற்றல் அடர்த்தி; energy distribution - ஆற்றல் பகிர்வு; energy exchange - ஆற்றல் பரிமாற்றம்; energy expenditure - ஆற்றல் செலவு; energy flow - ஆற்றல் பாய்வு; energy function - ஆற்றல் சார்பு; energy gap - ஆற்றல் இடைவெளி; energy input - ஆற்றல் உள்ளீடு; energy intensity - ஆற்றல் செறிவு; energy label - ஆற்றல் சிட்டை; energy level - ஆற்றல் மட்டம்; energy measurement - ஆற்றல் அளவீடு; energy output - ஆற்றல் வெளியீடு; energy plantation - ஆற்றல் காடுகள்; energy policy - ஆற்றல் கொள்கை; energy production - ஆற்றல் ஆக்கம்; energy saving devices - ஆற்றல் சேமிக்கும் கருவிகள்; energy scenario - ஆற்றல் நிலவரம்; energy source - ஆற்றல் வாயில்; energy transformation - ஆற்றல் மாற்றம்; energy transformer - ஆற்றல் மாற்றி; energy yield - ஆற்றல் ஈட்டம்; energy yielding foods - ஆற்றல் அளிக்கும் உணவுகள்; energy yielding reaction - ஆற்றல் கொடுக்கும் வினை; energy, thermal - வெப்ப ஆற்றல்; excitation energy - கிளர்ச்சி ஆற்றல்; cheaper energy - மலிவான ஆற்றல்; chemical energy - வேதியாற்றல்; chemical potential energy - வேதிநிலை ஆற்றல்; commercial energy - வணிக ஆற்றல்; conventional energy - மரபு ஆற்றல் வளம்; crimp energy - அலைவுகள் அகற்றும் ஆற்றல்; basal energy expenditure - சிறும ஆற்றல் செலவு; basal energy metabolism - ஓய்வுநிலை வளர்சிதைமாற்ற ஆற்றல்; binding energy - பிணைப்பாற்றல்; biomass energy - உயிர்க்கூள ஆற்றல்; bound energy - கட்டுண்ட ஆற்றல்; bullock energy - எருது ஆற்றல்; activation energy - செயலூக்க ஆற்றல்; alternate source of energy - மாற்று ஆற்றல் ஊற்று (வாயில்).