solar
‘the sun’
Lexical development traced from the Tamil root:
Lat. solaris ‘of the sun’ < sol ‘sun’ < sohl < sawel- < Tamil el
solar
‘the sun’
Lexical development traced from the Tamil root:
Lat. solaris ‘of the sun’ < sol ‘sun’ < sohl < sawel- < Tamil el
Technical words derived from 'solar'
circumsolar - கதிரவனைச் சுற்றிச்சுழல்கின்ற; annular solar eclipse - வளைய-ஞாயிறுமறைப்பு; apparent solar day - தோற்றக் கதிரவநாள்; apparent solar time - தோற்றக் கதிரவ நேரம்; solar battery - சூரிய மின்கலம்; solar energy - சூரிய ஆற்றல்; mean solar time - நிரல் பரிதி நேரம்; total solar eclipse - முழு சூரிய மறைப்பு; solar absorber - சூரிய உள்ளீர்ப்பி; solar cell - சூரிய மின்கலம்; solar constant - சூரிய மாறிலி; solar corona - சூரிய ஒளிவட்டம்; solar corpuscular stream - சூரியத் துணுக்கை ஓட்டம்; solar day - சூரிய நாள்; solar eclipse - சூரிய மறைப்பு; solar furnace - சூரிய உலை; solar heat - சூரிய வெப்பம்; solar magnetic field - சூரியக் காந்தப் புலம்; solar panel - சூரியப்பலகம்; solar parallax - சூரிய இடமாறு தோற்றம்; solar pond - சூரிய குளம்; solar radiation - சூரியக் கதிர்வீச்சு; solar spectrum - சூரிய அலைமாலை; solar system - சூரியக் குடும்பம்; solar telescope - சூரியத் தொலைநோக்கி; solar time - சூரிய நேரம்; solar wind - சூரியக் காற்ற; mean solar day - சராசரிச் சூரிய நாள்; solar apex - கதிரவன் உச்சி; solar chromosphere - கதிரவனின் நிறமண்டலம்; sub-solar point - ஞாயிற்று உள் புள்ளி; subsolar point - ஞாயிற்று நேர்க்கீழ்ப் புள்ளி; annular (solar) eclipse - கங்கணச் சூரிய கிரகணம்; solar distillation - சூரிய வெப்ப காய்ச்சி வடித்தல்; solar still - சூரிய தொட்டி; uses of solar heat - சூரியவெப்பத்தின் பயன்கள்; solar collector - சூரிய ஆற்றல் திரட்டி; solar cycle - சூரியச் சுழற்சி; solar detoxification - கதிரொளியின் நச்சு நீக்குதிறன்; solar device - சூரியக் கருவி; solar drier - சூரிய உலர்த்தி; solar flare - சூரியப் பிழம்பு; solar heating - சூரியச் சூடேற்றல்; solar radiation - சூரியக் கதிர்வீச்சு; solar spectrum - சூரிய அலைமாலை; solar still operation - சூரியத்தொட்டி இயக்குமுறை; solar thermal power system - சூரிய அனல்மின் அமைப்பு; passive solar design - நேரடிச் சூரிய ஆற்றல் வடிவமைப்பு; solar absorption index - சூரிய உட்கவர்ச்சிக் குறியீடு; solar air mass - சூரியக் காற்றுப் பொருண்மை; solar atmospheric tide - சூரிய ஈர்ப்பு ஓதம், சூரிய வளிமண்டல ஓதம்; solar tide - சூரிய ஓதம் (கடலோதம்); solar-radiation observation - சூரியக் கதிர்வீச்சு நோக்காய்வு சூரியக் கதிர்வீச்சு நோக்காய்வு; solar-terrestrial phenomena - சூரிய-புவி நிகழ்வுகள்; equilibrium solar tide - சமநிலைச் சூரிய ஓதம்; active solar system - ஆற்றல் உமிழ் சூரிய அமைப்பு; direct solar radiation - நேரடிச் சூரியக்கதிர்வீச்சு; energetic solar particles - சூரியப் பிழம்பாக்கத் துகள்கள்; high-energy solar spectroscopic imager - உயர்ஆற்றல் சூரியக்கதிர் நிரல்வரைவி; mean local solar time (mlst) - வட்டாரச் சராசரி (சமநிரல்) சூரிய நேரம்; mean solar second - சராசரிச் சூரிய நொடி; optical solar reflector (osr) - ஒளியியல் சூரிய எதிர்பலிப்பி; orbiting solar observatory (oso) - வட்டணை இயங்கும் சூரிய நோக்கீட்டுக்கலம்; reuven rematy high-energy solar spectroscopic imager - ரூவன் ரிமாட்டி உயர்ஆற்றல் சூரியக்கதிர் நிரல்நோக்கி உருவரைவி; solar activity - சூரியப்பரப்புச் செயற்பாடு; solar and heliospheric observatory (soho) - சூரிய, சூரியக்கோள நோக்கீட்டுக் கலம்; solar antapex - சூரியக்குழுமச் சேய்மை; solar bridge - சூரியப் பொருட்டு வரிக்கீற்றுகள்; solar burst - சூரியக்கதிர்வீச்சு மிகை (வெடிப்பு); solar calendar - சூரிய காலஅட்டவணை; solar faculae - சூரியப் பரப்பு ஒளிவரிகள்; solar flux unit - சூரியக்கதிர்ப் பாய அலகு; solar max - சூரியப் பெருமம்; solar month - சூரிய மாதம்; solar motion - சூரிய இயக்கம்; solar neutrino - சூரிய நியூட்ரினோ; solar neutrino unit - சூரிய நியூட்ரினோ கவர் அலகு; solar orbit - சூரிய வட்டணை; solar orbiter - சூரியச் சுற்றுகலம்; solar phase anagle - சூரிய கலைக்கோணம்; solar physics - சூரிய இயற்பியல்; solar power satellite (sps) - சூரியத்திறன் செயற்கைக் கோள்; solar prominence - சூரிய ஒளிவளிம அடுக்கு; solar sail - சூரியக் கதிர்வீச்சுவழிப் பயணம்; solar sector - சூரிய காந்தக்காற்று; solar shield - சூரியக் கவசம்; solar tower - சூரியஒளி ஆய்வுக்கோபுரம்; solar type star - சூரியவகை விண்மீன்; solar units - சூரிய அலகுகள்; solar velocity - சூரிய விரைவு; solar-thermal-vacuum chamber (stv) - சூரிய அனல்-வெற்றிட அறை; solar, anomalous, and magnetospheric - சூரிய பிறழ்காந்தக்கோளத்; particle explorer - துகள் தேட்டக்கலம்; tychonic (solar) system - டைக்கோனிய சூரியக்குடும்பம்; solarization - சூரியஒளியால் சிதைவு; active solar techniques - தூண்டு சூரிய நுட்பங்கள்; radiation, solar - சூரியக்கதிர்வீச்சு; silicon solar cell - சிலிகான் சூரிய மின்கலம்; multijunction solar cell - பலசந்தி சூரியமின்கலம்; solar attachment - சூரிய மைவரை வட்டஅமைவு; solar calendar - சூரியக் காலஅட்டவணை; solar engine - சூரிய ஆற்றல் பொறி; solar evaporation - வெயிலால் ஆவியாதல்; solar generator - சூரியஒளி மின்னாக்கி; solar heat exchanger drive - சூரிய வெப்பப்பரிமாற்றி செலுத்தம்; solar heat storage - சூரிய வெப்பத்தேக்கம்; solar house - சூரிய வெப்பஇல்லம்; solar magnetograph - சூரியக் காந்தவரைவி; solar phase angle - சூரிய நிலைக்கோணம்; solar plate - எந்திர அடித்தட்டு; solar power - சூரியத் திறன்; solar probe - சூரியச் சலாகை; solar propulsion - சூரியப்பொறி முற்செலுத்துகை; solar pumping - சூரியஒளி ஏற்றம்; solar radio noise - சூரியக்கதிர் இரைச்சல்; solar rocket - சூரிய ஏவூர்தி; solar satellite - சூரியத் துணைக்கோள்; solar sensor - சூரிய உணரி; solar time apparent - தோற்ற ஞாயிற்றுவழிக் காலம்; solar time mean - சராசரி ஞாயிற்றுவழிக் காலம்; solar turboelectric drive - சூரிய சுழல்மின் செலுத்தம்; solar ultraviolet radiation - சூரியப் புறஊதா கதிர்வீச்சு; solar-powered aircraft - சூரியத் திறன் வான்கலன்; thermoelectric solar cell - அனல்மின் சூரியக்கலம்; thin-film solar cell - மெலிபடலச் சூரிய மின்கலம்; voltage factor of solar cell - சூரியக்கல மின்னழுத்தக் காரணி; selective surface for solar absorber - சூரியவெப்ப உறிஞ்சித் தேர்வுப்பரப்பு; silicon solar cells - சிலிக்கான் சூரிய மின்கலங்கள்; solar cell array - சூரிய மின்கல அணி; solar cell principles - சூரிய மின்கல நெறிமுறைகள்; solar collectors - சூரியத் திரட்டிகள்; solar concentrators - சூரியக் குவிப்பான்கள்; solar cooker - சூரியக்கதிர்ச் சமைகலம்; solar cooking - சூரியக்கதிர்ச் சமையல்; solar declination - சூரிய இறக்கக் கோணம்; solar dryer - சூரிய உலர்த்தி; solar drying - வெயிலில் உலர்த்தல்; solar energy storage - சூரிய ஆற்றல் தேக்கம்; solar green houses - சூரியப் பசுமைக் கூடங்கள்; solar heated kiln - சூரிய வெப்பச் சூளை; solar p - v- sprayer - சூரிய ஒளிமின்னாற்றல் தெளிப்பான்; solar photovoltaic arrays - சூரிய ஒளிமின்னழுத்தக்கல அணிகள்; solar power tower - சூரியத் திறன் கோபுரம்; solar pump -சூரிய எக்கி; solar water heater - சூரிய நீர் வெப்பமாக்கி; p-n junction solar cell - நேர்-எதிர்ச் சந்தி சூரியகலம்; ponds, solar - சூரியக் குட்டைகள்; module of solar cell - சூரிய மின்கலத்தொகுதி; local solar time - உள்ளூர் நேரம்; heterojunction solar cells - கலப்புச்சந்தி சூரிய மின்கலங்கள்; homojunction solar cells - ஒரு சந்தி சூரிய மின்கலங்கள்; global solar radiation - புவிபெறும் சூரியக் கதிர்வீச்சு; fill factor of solar cell - சூரியக் கல நிரப்புக் காரணி; efficiency of solar cell - சூரிய மின்கலத் திறமை; diffuse solar radiation - விரவு சூரியக் கதிர்வீச்சு; arrays of solar cells - சூரிய மின்கல அணிகள்; attenuation of solar radiation - சூரியக்கதிர்வீச்சு மெலிதல்; azimuth of solar collector - சூரிய திரட்டிக் கீழ்முனைக் கோணம்; basin type solar still - கிண்ணவடிவச் சூரியவாலை; box type solar cooker - பெட்டி வகை சூரியச் சமைகலம்; solar collector - சூரியத் திரட்டி; solar dryers - சூரிய உலர்த்திகள்; solar energy devices - சூரிய ஆற்றல் கருவிகள்; solar insulation - சூரிய வெப்பக்காப்பு; solar intensity - சூரிய வெப்பச்செறிவு; solar orientation - சூரியத் திசையமைப்பு; solar plexus - மேல் வயிற்று வலை; solar power plant - சூரிய மின்நிலையம்; passive solar system - உயிரற்ற கதிரவன் மண்டலம்.
English words derived from Tamil el connoting ‘rising’