sun

‘a celestial body’ 

Lexical development traced from the Tamil root:

  E. zun, svnn, zone, swnne, zunne, soen, swne, synne, sunnæ, sunne, sunna < M.E. sonne < O.E. sunne ‘the sun’ < Proto-G. sunno  < s(u)wen- < suh < sawel- < Tamil el


Technical words derived from 'sun'

sun-bath - வெயில் காய்வு; sun-bird - பருதிப்புள்; sun-bow - ஒளிவில்; sun-burner -பகன்மை விளக்கு; sun-cult - ஞாயிற்று வழிபாட்டு மரபு; sun-cured - வெயிலிற் பதனிட்ட;  sun-dance - ஞாயிற்று நடனம்; sun-dial - கதிர் மணிப்பொறி; sun-dog - கதிரவன் விளிம்பொளிப் போலிவட்டம்; sun-dried - வெயிலில் உலர்ந்த; sun-drops - அமெரிக்க அந்திமந்தாரப் பூவகை; sun-glasses - வெயில்காப்புக் கண்ணாடி; sun-glow - ஞாயிற்றுப் பரிவேடம்; sun-god - ஞாயிற்றிறை, செங்கதிர்த் தேவன்; sun-hat, sun-helmet - வெயில்காப்புத் தொப்பி; sun-myth - ஞாயிற்றியக்கங்களை விளக்குவதாகக் கருதப்பட்ட பழமரபுக் கதைக்கூறு; sun-parious - கதிர் ஒளிமாடம்; sun-picture, sun-print - நிழற்படம்; sun-proof - வெயில் உறைக்காத; sun-rays - மறை ஊதாக்கதிர்கள்; sun-snake - பாம்பணி; sun-spot - ஞாயிற்றுக் கறைத்தடம்; sun-star - விண்மீன் வடிவச் சிவப்புமீன் வகை; sun-stone - சூரியகாந்திக் கல்; sun-worship - ஞாயிற்று வழிபாடு; sun-worshipper - ஞாயிறு வழிபாட்டாளர்; sunbeam - ஞாயிற்றுக்கதிர், பகலொளிக் கதிர்; sunburn - வெங்குரு; sunburnt - வெயில் வாட்டான; sunburst - கதிர்வட்டவாணம்.sun spot - சூரியக்கரும் புள்ளி; sun-earth liberation point - சூரிய-புவி விடு புள்ளி; sun chromosphere - ஞாயிற்றின் நிறமண்டலம்; sun dial - நாழிகைக் கோல்; sun spot cycle - ஞாயிற்றின் கரும்புள்ளிக் காலவட்டம்; photosphere of sun - ஞாயிற்றின் ஒளிக்கோளம்;  prominences of sun - ஞாயிற்றின் சுடர்க்கொழுந்துகள்; magnetic fields of the sun - சூரியனின் காந்தப் புலங்கள்; mean sun - சராசரி ஞாயிறு; corona of sun - ஞாயிற்றின் மகுடம்; annular eclipse of sun - வலயச் சூரிய மறைப்பு; apparent orbit of the sun - சூரியனின் தோற்றப் பாதை; apparent sun - தோற்ற சூரியன்; astronomical mean sun - வானியல் சராசரி ஞாயிறு; sun burn - வெப்பப் புண்; sun cross - சூரியக் குறுக்கு ஒளிவட்டம்; sun drawing water - முகிலிடைக் கதிரொளி; sun pillar - ஒளித்தூண்; active sun - ஆற்றல் உமிழ் சூரியன்; disturbed-sun noise - குலைந்த சூரிய இரைச்சல்; midnight sun - நடுஇரவுச் சூரியன்; quiet sun - அமைதிச் சூரியன்; radio sun - கதிர்வீச்சுச் சூரியன்; reduction of the sun - சூரியனின் நிரல் (சராசரி) இருப்பு; sun-grazing comet - சூரியன் தவழ் வால்விண்மீன்; sun-synchronous orbit - சூரிய ஒத்தியங்கு வட்டணை; sun lesions - சூரியக் காயங்கள்; sunscald - சூரியக்காயம்; sun cured - வெயிலில் உலர்த்தப் பட்ட; sun hemp - சணப்பை புல்; sun stroke - வெப்பத்தாக்கு; sun fish - பரிதிமீன்; sunbird, marconbreasted - தேன்சிட்டு; sunbird, purple - ஊதா தேன்சிட்டு; sunbird, purplerumped - ஊதா தேன்சிட்டு; sunbird, yellow backed - மஞ்சள் முதுகுத்தேன்சிட்டு; international quiet sun year - பன்னாட்டு சூரிய அமைதி ஆண்டு (1964-65); rising-sun magnetron - எழு ஞாயிறு வடிவுடை மேக்னட்ரான்;  sun compass - ஞாயிறு நிழல் திசை காட்டி; sun crust - கதிர் உருக்கிய பனிமேலோடு; sun cycle - ஞாயிற்றின் காலவட்டம்; sun follower - சூரியன்நோக்கு அமைவு; sun line - சூரிய கோணஅளவு இருப்புவரை; sun strobe - சூரியச்செறிவுக் குறிகை; sun-and-planet motion - ஞாயிறு மற்றும் கோளியக்கம்; sun-pumped laser - சூரியஒளி எக்கிய லேசர்; sun’s way -  சூரியமண்டலத் தடம்; sun drying - சூரிய (ஒளி) உலர்த்துதல்; sun scald - வெக்கையடிப்பு; sun-surface flow - சூரியப்பரப்புப் பாய்வு; low sun - சூரிய அண்மைத் தொலைவு; high sun - உச்சிச் சூரிய உயரம்; sun basket - சூரியக் கூடை; sun bath - சூரியஒளிக் குளியல்; sun cloth - முப்படைப் பருத்தித் துணி; sun dried food - வெயிலில் உலர்த்திய உணவு; sun glass - சூரியஒளி காப்புக் கண்ணாடி; sun satin -   நயச் சாய்வரிப் பருத்தித் துணி; sun shade - சாளரக் கவிகை; sun worship - சூரிய வழிபாடு.

 

English words derived from Tamil el connoting ‘rising’