Technical words derived from 'leaf'
early leafspot - முன்பருவ இலைப்புள்ளி; ensheathing leaf base - மடல்கொள்ளும் இலையடி; decompound leaf - மீக்கூட்டிலை; dust leaves - தூசியிலைகள்; chlorotic leaf - வெளிறிய இலை; compound leaf - கூட்டிலை; copper leaf - செம்பிலை; cured leaf - பதனிட்டஇலை; curry leaf - கறிவேப்பிலை; bacterial leaf blight - இலைக்கருகல்; betel leaf - (கான்க: betel); bicompound leaf - இருமடிக்கட்டு இலை; bipinnate compound leaf - இரட்டைத்துய்க்கிளைக் கூட்டிலை; black leaf stark - காரிலைக் கோடு; branch leaf - கிளையிலை; broad leaf tree - அகலிலை மரம்; brown-eye leaf spot - பழுப்புக்கண் இலைப்புள்ளி; brown leaf rust - பழுப்புத்துரு நோய்; brown leaf spot - பழுப்பு இலைப்புள்ளி; acheen leaf pogostemon patchouli - பச்சிலை மரம்; angular leaf spot disease - கோண-இலைப் புள்ளிநோய்; apex of cone - கூம்புச்சி; auriculate leaf base - செவிமடலுரு இலையடி; vertical leaf gate - நிலைக்குத்து இலைவாயில்; leaf spring - பட்டை வில்; gold leaf electroscope - பொன்னிலை மின்காட்டி; aluminium leaf electroscope - அலுமினிய இலை மின்னோட்டமானி; walking-leaf - இலைப்பூச்சி; table-leaf - புடைபெயர்க்கவல்ல மேசை விளிம்பு; tea-leaf - தேயிலை, தளந் துடைக்கப் பயன்படும் தேயிலை சக்கை; title-leaf - ஏட்டுத்தலைப்பு குறிக்கப்பட்ட முகப்புத்தாள்; seed-leaf - முளையிலை, விதைப்பருப்பின் வளர் உருவான முதல் இலை; strip-leaf - நரம்பு நீக்கிய புகையிலை; overleaf - ஏட்டில் தாளின் மறுபக்கத்தில்; leaf-lard - பன்றியன் குண்டிக்காய்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களிலிருந்து செய்யப்படும் இடைக் கூட்டுக் கறியுணவு; leaf-mould - அழுகும் இலைகளையே பெரும்பாலும் கொண்டுள்ள மண், தழை மக்கிய மண்; loose-leaf - கண்க்கேடு முதலியவற்றில் தாள்கள் தனித்தனி யாகப் பிரித்தெடுகக்கூடிய; gold-leaf - மென் தங்கத்தகடு, தங்கரேக்கு; figleaf - அத்தியிலை, உருவச்சிலை அல்லது படத்தில் மறைவிடத்தை மூடும் அத்தியிலைத்தோற்றம், மூடிமறைக்கும் வகை, போதா உடை, பாசாங்கு ஒழுக்கமுடைய மழுப்புதல், சமாளிப்புமுறை; cloverleaf - பாதையுடன் பாதை நேரே குறுக்கிடாமல் ஒழுங்கு செய்யப்படுகிற போக்குவரத்துப் பாதை அமைப்பு; curry-leaf - கருவேப்பிலை; broad-leaf - அப்ல் இலையுடைய; ash-leaf - முன்பருவவிளைச்சலுக்குரிய உருளைக் கிழங்குப்பயிர்; maple leaf - விழுப்பொன் காசுகள் (கனடா நாட்டுத் தங்க/ வெள்ளி); loose leaf and card ledger - உதிரித்தாள் அட்டைப் பேரேடு; loose leaf binder - உதிரித்தாள் கட்டு; binder, loose leaf - தனித்தாள் கட்டு; leaf bud - இலைக் குருத்து; sheathing leaf base - இலையடி உறை; reniform leaf - சிறுநீரக வடிவ இலை; oblangate leaf - நீள்வட்டவடிவ இலை; minor leaf vein - இலைக் குறுநரம்பு; leaf base - இலையடி; leaf compound - இலைக்கூட்டமைவு; leaf curl of peach - பீச்சின் இலைச்சுருள்; leaf cush - இலைச்சுருட்டை; leaf gap - இலை இடைவெளிப்பொந்து; leaf lamina - இலைப்பரப்பு; leaf miscef - இலைப்பூச்சி; leaf needle - ஊசியிலை; leaf primordial - இலை முன்னோடி; leaf scar - இலை வடு; leaf trace - இலைக்கிழவை; leaf yellowing - இலை மஞ்சளாதல்; leaflets - சிற்றிலைகள்; grafting of leaves - இலையொட்டு; deltoid leaf - முக்கோணவடிவ இலை; alternate leaf - மாற்றிலை; angular leaf spot - இலை கோணப்புள்ளி; langur, capped / leaf monkey - தொப்பித்தலை குரங்கு; warbler, crowned leaf - பட்டைத்தலை கதிர்க்குருவி; rebound leaf - தெறிப்பு இதழ்; metal leaf -உலோகத்தகடு; leaf mold - பட்டை மண்ணடுக்கு; gold-leaf electroscope - பொன்னிதழ் மின்காட்டி; filter leaf - வடி இழை; connate leaf - பிறப்புடனமைந்த, உள்ளார்ந்த; bascule leaf - சுழல்பால நீட்டம்; aluminum leaf electroscope - அலுமினிய இலை மின்னோட்ட அளவி; white leaf hopper - வெண்தத்துப்பூச்சி; zig zag leaf hopper - வளைவுநெளிவுத் தத்துப்பூச்சி; tikka leaf spot - திக்கா இலைப்புள்ளி நோய்; tomato leaf curl - தக்காளி இலைச்சுருட்டு; tomato leaf spot - தக்காளி இலைப்புள்ளி; scale leaf - செதில் இலை, சிதல் இலை; serpentine leaf miner - பாம்புவடிவில் இலைத்துளைப்பான்; spotted leaf beetle - புள்ளி இலை வண்டு; ragi leaf worm - கேழ்வரகுப் புழு; red leaf blotch - செவ்விலைக் கருகல்; rice leaf folder - நெல் இலைசுருட்டுப் புழு; rose leaf cutter bee - ரோசா இலை வெட்டுப்பூச்சி; palm leaf - பனைஓலை; pinnate leaf - இறகுவடிவ இலை; narrow brown leaf spot - குறுசெம்புள்ளி நோய்; maintenance of leaf water potential - இலை நீர்வளம் நிலைநிறுத்தப்படுதல்; mulberry leaf cutter - முசுக்கொட்டை இலைவெட்டி; leaf abxission - முதிரா இலை உதிர்தல்; leaf area index - இலைப் பரப்பு விகிதம்; leaf basket - இலைக் கூடை; leaf beetle - இலை வண்டு; leaf biotch disease - இலைக் கொப்புளநோய்; leaf blade - இலையலகு, இலைத்தாள்; leaf blight - இலைக் கருகல்; leaf caterpillar - இலைப்புழு; leaf chamber - இலை அறை; leaf cocoon ratio (lcr) - இலைப் பட்டுக்கூடு விகிதம்; leaf crinkle - இலை முரணை, இலைப் பரப்பு நெளிவு; leaf curl - இலைச் சுருக்கு, இலைச் சுருட்டை; leaf curling - இலைச்சுருள் நோய்; leaf cutter bee - இலைவெட்டும் ஈ; leaf eating caterpillar - இலைஉண்ணும் புழு; leaf fall - இலை உதிர்தல்; leaf folder - இலைமடக்குப் புழு; leaf galls - இலைக் கொப்புளங்கள்; leaf hopper/jassid - தத்துப்பூச்சி; leaf litter - மக்கிய இலைத்தூள்; leaf margin - இலைவிளிம்பு; leaf miner - இலைத்துளைக்கும் புழு, இலைத்துளைப் பான்; leaf mould - இலைப்பூசணம்; leaf nectarines - இலை மதுரச் சுரப்பிகள்; leaf primordium - இலை முன்வளர்ச்சி; leaf roll - இலைச்சுருள்; leaf roller - இலைசுருட்டுப் புழு; leaf rust - இலைத் துரு நோய்; leaf scorch - இலை காய்தல்; leaf sear - இலைத் தழும்பு; leaf senescence - இலை உதிர்தல், பழுப்பிலை உதிர்தல்; leaf sheath - இலை உறை; leaf shredding - இலைக்கீற்றுச் சிதைவு; leaf spot - இலைப்புள்ளி நோய்; leaf stem ratio - இலை, தண்டு விகிதம்; leaf streak - இலைக்கோடு; leaf streak disease - இலைக்கோட்டு நோய்; leaf stripe - இலைக்கீற்று; leaf twisting weevil - இலைச்சுருட்டும் கூன்வண்டு; leaf variegation - இலையில் தோன்றும் நிறமாற்றங்கள்; leaf vein - இலை நரம்பு; leaf venation - இலை நரம்பமைவு; leaf webber - இலைப் பிணைக்கும் புழு, இலை இணைக்கும் புழு; leaf webworm of jasmine - மல்லிகை இலைப் பிணைக்கும் புழு; little leaf disease - சிற்றிலை நோய்; green leaf hopper - பச்சைத் தத்துப்பூச்சி; green leaf manure - பசுந்தாள் உரம்; groundnut leaf miner - நிலக்கடலைச் சுருள் பூச்சி; flag leaf - கதிர்த்தாள்; citrus leaf miner - எலுமிச்சை இலையை குடையும் புழு; coarse leaf - மொரப்பான இலை, முதிர்ந்த இலை; bacterial leaf streak - பாக்டீரிய இலைக்கீறல் நோய்; betel leaf (piper betle) - வெற்றிலை; betel leaf garden - வெற்றிலைத் தோட்டம்; bicompund leaf - இரட்டைக் கூட்டிலை; bipinnate leaf - இரட்டைச் சிறகு இலை; blue leaf hopper - நீலநிறத் தத்துப்பூச்சி; boot leaf - கதிர் இலை; boot leaf stage - கதிர் இலைப் பருவம்; brinjal little leaf - கத்தரிச் சிற்றிலை; brown leaf disease - கரும்பழுப்பு இலைநோய்; brown leaf hopper - பழுப்பு இலைத் தத்துப் பூச்சி; alternaria leaf spot - ஆல்டர்னேரியா இலைப்புள்ளி நோய்; ash - leaf - முன்பருவவிளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப் பயிர்; sickle leaf - அரிவாள் வடிவ இலை; simple leaf - தனி இலை; six leaf twill - நீள் சாய்வரி நெசவு; palladium leaf - பல்லேடிய மடல்; oak leaf braid - கருவாலி மரத் துணி; mottle leaf - பலவண்ணப் புள்ளி இலைநோய்; leaf cup - தாள் குப்பி; leaf fibre - ஓலை நார்; leaf green - இலைப் பச்சை; leaf hopper - இலைத் தத்துப்பூச்சி; leaf nodules - இலைமுண்டுகள்; leaf printing - தாள் அச்சிடுதல்; leaf protein - இலைப் புரதம்; leaf protein concentrates - வற்றிய இலைப் புரதம்; leaf sucking insect - இலையுறிஞ்சிப் பூச்சி; ledger, loose-leaf - விடுதாள் பெயரேடு; loose leaf - தனித்தாள்; gold leaf - பொன்னிலை; floral leaf - மலர் இலை; fly leaf - குறிச்சீட்டு, அடையாளச்சீட்டு; foliage leaf - பசுமை இலை; dorsiventral leaf - இருபக்க இலை; drop leaf table - மடக்கு மேசை; caduceus leaf - உதிரும் இலை; black leaf - வானிலைமாற்றப் பருத்தி; aluminium leaf -அலுமினிய மடல்.