Technical words derived from 'light'
earth light - நிலவுலகத்தொளி; ecological light unit - சூழலியல் ஒளியலகு; electric light - மின்சாரவிளக்கு; electric lighting - மின்-ஒளியேற்றல்; electrolytic lightning arrestor - மின்பகவை-இடிதாங்கி; electromagnetic theory of light - ஒளியின்-மின்காந்தக்கொள்கை; ellipsoidal floodlight - நீள்வட்டுரு-வெள்ளவொளி; ellipsoidal spotlight - நீள்வட்டுரு-பொட்டொளிக் கோவை; elliptically polarized light - நீள்வட்ட-முனைவாக்க ஒளி; dark lightning - இருள் மின்னல்; day-light - நாளொளி; day light fear - பகலொளியச்சம்; day-light lamp - பகலொளி விளக்கு; deck light - மேற்றளவொளி; diffraction of light - ஒளிக்கோட்டம்; diffused light - விரவிய வெளிச்சம்; direct light - நேர்ஒளி; candle light - மெழுகு விளக்கொளி; carbon-arc light - கரிவில் சுடரொளி; ceiling light - வரம்பொளி; channel light - கான்-விளக்கு; circularly polarised light - வட்ட முனைவாக்கவொளி; coherent light - ஓரியல் ஒளி; coherent light communications - ஓரியல் ஒளிச் செய்தித்தொடர்புகள்; cold light - குளிரொளி; colour light - நிறவொளி; cone of light - ஒளிக்கூம்பு; continuous light - தொடரொளி; control light - கட்டுப்பாட்டு விளக்கு; cool day light - குளிர்ந்த பகலொளி; corpuscular theory of light - ஒளியின் நுண்துகள் கொள்கை; back light - பின்விளக்கு; batement light - பலகணிச்சட்டச் சாய்வொளி; beam of light - ஒளிக்கற்றை; black light - காரொளி; aberration constant of light - ஒளிப்பிறழ்ச்சி மாறிலி; aberration of light - ஒளிப்பிறழ்ச்சி; absolute light requirement - தனியொளித் தேவை; ancient light - தொல்லொளி; angle of approach light - அணுகொளிக் கோணம்; animal light - விலங்கொளி; approach light - அணுகு-விளக்கு; arc light - பிறைக் கீற்றொளி; area light - பரப்பகவிளக்கு; artificial day light - செயற்கைப் பகலொளி; artificial light - செயற்கையொளி; ashen light - சாம்பல் ஒளி; polarised light - முனைவுற்ற ஒளி; light beam - ஒளிக்கற்றை; light house lantern - கலங்கரை விளக்கு; light spot - ஒளிப்புள்ளி; light flux - ஒளி பெருக்கு; fan light - கதவுப் பலகணி; flash light - கை மின் விளக்கு; flood light - ஒளி வெள்ளம்; elevation of light - ஒளி உமிழ்வு; wax-light - மெழுகுத்திரி விளக்கு; tube light - குழல் விளக்கு; safety-light - எச்சரிக்கை விளக்கு; searchlight - நீடொளி, எதிர்க்கதிர் விளக்கம்; Signal light - சைகை விளக்கு; skylight - மேல்தளச் சாளரம், மோட்டுப் பலகணி; strike-a-light - சக்கிமுக்கிக் கல் கருவி; quarter-light - மூடு வண்டிப் பலகணி; riding-lamp, riding-light - கப்பல் நங்கூர கால விளக்கு; night-light - மங்கலான இரவு விளக்கு; half-light - அரைகுறை ஒளி, மங்கலான வெளிச்சம், அந்தி ஒளி; Finsen light - கட்புலப்படா ஊதா மேற்கதிர் உண்டாக்கும் கருவி; fire-light - அடுப்பின் நெருப்பொளி; flash-light - மின்பொறிக் கைவிளக்கு; flood-light - நிழல் விழாதபடி பல திசைகளிலிருந்து வீசப்படும் பேரொளிப்பெருக்கு; Floodlight - ஒளி வெள்ளம்; counterlight - வண்ணம் வகையில் எதிரொளி; cross-light - ஒளிக்கோடு ஒன்றினைக் குறுக்கிட்டுச் செல்லும் மற்றோர் ஒளிவிளக்கம்; Bengal-light - கப்பல் இடர் அறிவிப்புக்கான வாணவெடி; after-light - பின்னொளி, பின்னறிவு, பின்விளக்கம்; ultra violet light - புற ஊதா ஒளி; unpolarized light - முனைவாக்கமுறா ஒளி; visible light - புலனுறு ஒளி; white light - வெள்ளொளி; white light fringe - வெள்ளொளிக் கீற்றணி; scattering of light - ஒளிச் சிதறல்; search light - தேடு விளக்கு; rectilinear propagation of light - ஒளியின் நேர்கோட்டுப் பரப்புகை; partially polarized light - பகுதி முனைவாக்க ஒளி; pencil of light - ஒளிக் கீற்று; plane polarized light - தள முனைவாக்க ஒளி; polarized light - முனைவுற்ற ஒளி; polychromatic light - பன்னிற ஒளி; optical microscope - ஒளியியல் நுண்ணோக்கி; monochromatic light - ஒற்றை நிற ஒளி; light absorption - ஒளி உள்ளீர்ப்பு; light cone - ஒளிக் கூம்பு; light energy - ஒளியாற்றல்; light filter - ஒளி வடி; light intensity (see lumonous intensity) - ஒளிர் செறிவு; light meter - ஒளிமானி; light microscope - ஒளியியல் நுண்னோக்கி; light pulse - ஒளித் துடிப்பு; light quantum - ஒளிக் குவையம்; light ray - ஒளிக் கதிர்; light source - ஒளியூற்று; light transmission - ஒளிச் செலுத்துகை; light wave - ஒளி அலை; light year - ஒளி ஆண்டு; linear polarized light - நேரியல் முனைவாக்க ஒளி; incoherent light - ஓரியல்பிலா ஒளி; intensity of light - ஒளிச் செறிவு; fluorescent light - உடனொளிர் ஒளி; circular polarized light -வட்ட முனைவாக்க ஒளி; composite light - தொகுப்பு ஒளி; bending of light rays - ஒளிக்கதிர் வளைதல்; ray of light - ஒளிக்கதிர்; reflection of light - ஒளியின் எதிரொளிப்பு; refraction of light - ஒளிக் கோட்டம்; polarisation of light - ஒளிக்கதிர் முனைப்பாக்கம்; dispersion of light - ஒளி நிறப்பிரிகை; visual light - கட்புலனாகும் ஒளி; special light filters - சிறப்பான ஒளி வடிப்பான்க; plane of plane polarised light - முனைப்புற்ற ஒளியின் தளம்; light amplification - ஒளிப் பெருக்கம்; light circle - ஒளி வட்டம்; light curtain - ஒளித்திரை; light quanta - ஒளிக் குவாண்டம்; light sources - ஒளிமூலங்கள்; light-scattering photometry - ஒளிச்சிதறல் ஒளி அளவி; light, diffused - பரவிய வெளிச்சம், மங்கல் ஒளி; infrared light - அகச்சிவப்பு ஒளி; light house - கலங்கரை விளக்கம்; source of light - ஒளியின் மூலம்; torch light - கை மின்கல விளக்கு, கைவீச்சு விளக்கு; light cure resin - ஒளியாய் கடினமாகும் பசை; light reflex - சாலக ஒளிவினை தற்செயல்; direct light reflex - நேர்மறை ஒளி மறிவினை; light framing lumber - மெல்சட்டப் பலகை; light well - மரக்கவிகைச் சந்து, தழையிடை ஒளிர்சந்து; visible light spectrum - கட்புல ஒளி அலைமாலை; light reaction - ஒளி வினைகள்; zodiacal light - அந்தியொளி; purple light - கருஞ்சிவப்பு ஒளி, ஊதாஒளி; fog detactor light - மூடுபனி கண்டறி விளக்கு; day light - பகல் ஒளி; cosmic light - அண்டவொளி; diffuse galactic light - விரவு பால்வெளிமண்டல ஒளி; galactic light - அண்ட ஒளி; light curve - விண்பொருள் ஒளிவரை; light ratio - விண்மீன் ஒளிவிகிதம்; light second - ஒளிநொடி; light time - ஒளி நேரம்; light-day - ஒளிநாள்; light-hour - ஒளிமணி; one-way light time (owlt) - ஒருவழிப்பயண நேரம் (ஒளி/கதிர்வீச்சு); round-trip light time (rtlt) - (தரைநிலையக்) குறிகைப் பயணநேரம்; speed of light - ஒளிவேகம்; stellar light - உடுக்கணவெளி ஒளி; velocity-of-light cylinder - ஒளி விரைவின் உருளை; velocity-of-light radius - ஒளி விரைவின் ஆரம்; light compass orientation - திசையறிந்து நகர்தல்; light compensation - ஒளி இழப்பீடு; light effects - ஒளி விளைவுகள்; light pipes - ஒளிக்குழல்கள்; light pollution - ஒளிமாசு; light reactions - ஒளிவினைகள்; light screen - ஒளித்தடுப்பு; lightning - மின்னல்; lightning injury - மின்னல்காயம்; intermittent light - இடைவிட்ட விளக்கொளி; feeding, light - மெல்லூட்டல், நலிவூட்டல்; decreasing light day - குறையும் பகலொளி; colored light - வண்ணவிளக்கு; constant light - day - சம ஒளி நாள்; all round light - நாற்றிசையும் ஒளிரும் விளக்கு; assitant light keeper - உதவிக்கலங்கரை ; விளக்குக் காப்பாளர்; beacon light - ஒளிவழிகாட்டு விளக்கு; distress light - துயர்தெரிவிப்பு ஒளி; flashing light - வீச்சொளி, கணநேரஒளி, திடீரொளி; indian light dues - இந்தியக் கலங்கரைவிளக்கத் தீர்வை; light fishing - விளக்கொளி மீன்பிடிப்பு; light organ - ஒளிஉமிழ் உறுப்பு; light penetration - ஒளி ஊடுருவல்; light ships - ஒளிக்காட்டிக் கப்பல்கள்; light traps - விளக்குப்பொறிகள்; mast head center light - உச்சிக்கம்ப விளக்கு; side light - பக்கவாட்டு விளக்கு; stern light - பின்புற விளக்கு; towing light - இழுவை விளக்கு; capacitive-discharge pilot light - கொண்ம மின்னிறக்க முன்னறி ஒளி; catoptric light - ஆடி எதிரொளி, பளிங்கு ஒளி; backward light scattering - பின்னோக்கு ஒளிச்சிதறல்; blinker light - சிமிட்டொளி; aeronautical light - வான்பயண விளக்கு; airport light beacon - விமானத்தள ஒளி வழிகாட்டி; alternating flashing light - மாறு தெரிசுடரொளி; alternating occulting light - மாறு மறைவிளக்கு; alternating-group flashing light - மாறிசைக் குலத் தெறிசுடர் விளக்கு; ambient light - சூழல் ஒளி; anchor light - நங்கூர விளக்கு; automatic light control - தானியங்கு ஒளிகட்டுப்பாடு; landing light - இறங்கு இறகொளி; leading light - வழிகாட்டு ஒளி; light amplifier - ஒளிபெருக்கி; light beacon - கலங்கரை விளக்கொளி; light blasting - பாறை வெடிப்பொளி; light bomber - சிறு குண்டுவீசு விமானம்;light carrier injection - ஒளி ஊர்தி உட்செலுத்தல்; light chopper -ஒளிவெட்டி; light distribution photometer - ஒளி பரவல் அளவி; light ends - தாழ்கொதிநிலைக் கூறுகள்; light exposure - பரப்புப்படு ஒளிஅமைவு; light intensity - ஒளிச்செறிவு; light list - கல விளக்குப் பட்டியல்; light list number - கல விளக்குப் பட்டியல் எண்; light microsecond - ஒளி நுண்ணொடி; light modulation - ஒளிக்குறிப்பேற்றம்; light modulator - ஒளிக்குறிப்பேற்றி; light pen - ஒளி எழுதுகோல்; light pipe - ஒளிக்குழாய்; light projector - ஒளிவீழ்ப்பி; light radiation - ஒளிக்கதிர்வீச்சு; light radius - ஒளி ஆரம்; light sector - ஒளிப்பகுதி; light station - ஒளி நிலையம்; light table - ஒளி மேசை/மேடை; light valve - ஒளி ஊடிதழ்; light watt - ஒளித்திறன் அலகு; light-beam galvanometer - ஒளிக்கற்றை மின்னோட்ட அளவி; light-beam oscillograph - ஒளிக்கற்றை அலையியற்று வரைவு; light-beam pickup - ஒளிஇணைவு ஒலிஅமைவு; light-emitting diode - ஒளி உமிழ்வு இருமுனையம்; light-inspection car - இருப்புப்பாதை சோதனை சிறுஊர்தி; light-negative -எதிர்ஒளி கடத்துகையுடைய; light-operated switch - ஒளிசெயல் இணைப்புமாற்றி; light-positive - நேர் ஒளி கடத்துகையுடைய; light-sensitive - ஒளி உணர்; light-water reactor - மென்னீர் அணுஉலை; light-year - ஒளியாண்டு; linear light - நேரியல் ஒளி; incident light - படுகதிர், படுஒளி; intermittent quick-flashing light - இடைவிடு விரைவு தெறிஒளி; interrupted quick flashing light - இடைமறி விரைவு பிழம்பொளி; intraoptical light sighting system - உள் அகச்சிவப்பு ஒளி காண்அமைப்பு; group flashing light - தெறிசுடர்த் தொகுப்பு ஒளி; group occulting light - காலமுறை மறை ஒளித்தொகுப்பு; false light - போலி விளக்கு; finder light - காட்டுஒளி; fixed and flashing light - நிலை தெறிசுடர் விளக்கு; fixed and group flashing light - நிலை குழும தெறிசுடர் விளக்கு; fixed light - நிலை ஒளிர்விளக்கு; floor light - தளப்பதிப்பு கண்ணாடி; extraneous light - புறச்சார்பு ஒளி; distance marking light - தொலைவுக் குறிவிளக்கு; dry-cell cap light - பசைமின்கலத் தலையணி விளக்கு; sectored light - வட்டக்கூறு ஒளி; short flashing light - குறுநேர தெறியொளி விளக்கு; quantum theory of light - ஒளிக்குவையக் கோட்பாடு; quick flashing light - விரைவு தெறிஒளி; partially polarised light - பகுதி தளவிளைவுற்ற ஒளி; past light cone - கடந்த ஒளிக்கூம்பு; pavement light - பாவுதள விளக்கு; pilot light - பற்றவைப்புச்சுடர்; pulsed-light cloud-height indicator - துடிப்பொளி மேகஉயரம் சுட்டி; obstruction light - தடைகுறி விளக்கு; occasional light - இடையிடை ஒளிர்விளக்கு; naked light - காப்பிலா தீப்பொறி; naked-light mine - வளியற்ற சுரங்கம்; nine-light indicator - காற்றின் திசைவேகம் சுட்டி; major lightb - பேரொளி; marine light - கடற்பயண உதவு விளக்கு; maxwell’s theory of light - மாக்ஸ்வெல் ஒளிக்கோட்பாடு; mechanical equivalent of light - ஒளி இயக்கச் சமன்; laser- light amplification by simulated emission of radia time - லேசர்; led- light emitting diode - லிணிஞி - ஒளிஉமிழ் இருமுனையம்; light emitting diode - ஒளிஉமிழ் இருமுனையம்; light guide - ஒளி வழிபடுத்தி; incidence light - படுஒளி; structured light - வடிவமை ஒளி; tidal light - ஓதக்குறிப்பு விளக்கு; ultrasonic light modulator - கேளாஒலி ஒளிக்குறிப்பேற்றி; ultraviolet light - புறஊதா ஒளி; undulating light - அலைவுறு ஒளி; velocity of light - ஒளிவேகம்; vision light - கட்புல ஒளிச்சாளரம்; wave theory of light - ஒளிஅலைக் கோட்பாடு; white light hologram - வெண்ணொளி; முப்பரிமாணப் படம்; light factor - ஒளிக்காரணி; light producing organ - ஒளியாக்க உறுப்பு; light purple - இளம் ஊதா; light sensivity - ஒளி உணர்திறன்; light yellow slime - வெளிர்மஞ்சள் பூசணம்; incidental light - படு ஒளி; jack light - கை விளக்கு; high light - முனைப்புப் பகுதி, சிறப்புக்கூறு; gas light - ஆவி விளக்கு; fastness to light - வெளிச்சத்தால் நிறம் மாறாமை; foot light - காலடி விளக்கு; emission of light - ஒளிஉமிழ்வு; diminished light - மங்கொளி; down light - கீழ்வெயில் ஒதுக்கம்; consensual light reflex - உடனியக்க ஒளிசார் மறிவினை; addhi - light muslin - மெல்லிய மஸ்லின் துணி; analysis of light - ஒளிப் பகுப்பாய்வு; strength loss by light - வெளிச்சத்தால் துணித் தரமிழப்பு; rays of light - ஒளிக்கதிர்கள்; reflected light - எதிரொளிப்பு ஒளி; polarised light - தளமுனைவு கொண்ட ஒளி; north light roof - வடவொளிக் கூரை (வானம்); northern light - வடமுனை வளரொளி; message light - செய்தி ஒளி; light adaptation - ஒளி தகவமைத்தல்; light contrast - ஒளி வேறுபாடு; light diffraction - ஒளி விளிம்புவளைவு; light fastness - ஒளியாற் சாயம் மங்கல்; light fixtures - விளக்குப் பொருத்தமைப்புகள்; light gather power - ஒளி திரட்டு திறன்; light sense - ஒளிப் புலன்; light strand - ஒளி இழை; light trap - ஒளிப்பொறி, ஒளி வளை; lime light - பலரறி நிலை.