Technical words derived from 'relief'
comic relief - மகிழ்வூட்டும் மடைமாற்றம்; angle of relief - இடைவெளிக்கோணம்; side relief angle - பக்க விடுவிப்புக் கோணம்; relief well - ஒத்தாசைக் கிணறு; relief angle - விடுகோணம்; pressure relief wells - அழுத்த விடுவிப்புக் கிணறுகள்; pressure relief valve - அழுத்த விடுவிப்பு அடைப்பிதழ்; end relief angle - நுனி விடுவிப்புக் கோணம்; axial relief - அச்சு வழி விடுப்பு.
specific relief - குறிப்பிட்ட இடருதவி, தனிவகைத் தீருதவி; relief fund - இடர் உதவி நிதி; relief works - இடர் உதவிப் பணிகள்; maternity relief - பேறுகால உதவி; interim relief -இடைக்கால உதவி; famine relief - பஞ்ச இடருதவி; famine relief programme - பஞ்ச இடருதவித் திட்டம்; agriculturists’ debt relief - உழவர் கடன்தணிப்பு, உழவர் கடன் இடர் உதவி; agricultural debt relief act - வேளாண் கடன் தீர்வழிச் சட்டம்; alternative relief - மாற்றுத் தீர்வு; debt relief act - கடன் நிவாரணச் சட்டம்; discretionary relief - தன்விருப்புக்கொண்ட தீர்வழி; interim relief - டைக்காலத் தீர்வு; preventive relief - முன் நிவாரணம், தடுப்புமுறை நிவாரணம்; specific relief act - குறித்தவகைத் தீர்வழிச் சட்டம்; pain relief - வலி நீக்கம்; famine relief - வறட்சித் துயர்துடைப்பு (நிவாரணம்); tax relief - வரிச் சலுகை; relief arrangement - மாற்று ஏற்பாடு, விடுவிப்பு ஏற்பாடு; debt relief கடன் சுமை தீர்வு; relief drawn - விடுவிக்கும் வழி; relief map - புவிப்பெருக்கு வரைபடம்; submarine relief - கடலடிப் புடைப்பு (பொருக்கு); relief, mature - முதிர்ந்த பொருக்கமைவு; relief, old - பழம் பொருக்கமைவு; relief, youthfat - இளம் பொருக்கமைவு; local relief - ஓரிடப் பொருக்கமைவு; first-order relief - முதல்நிலை புடைப்பு; relief valve - குறைப்புத் தடுக்கிதழ், காப்பு ஓரதர்; low relief - மென்புறத்தெறிவு சிலை; high-relief - புடைப்புச் சிற்பம்; grinding relief - சாணைச்சக்கர விளிம்புக்காடி; dry-relief offset - உலர் வெளிவிடு கல்லச்சுமுறை; relief frame - விடுவிப்புச் சட்டம்; relief hole - விடுவிப்புத் துளை; relief model - முப்பரிமாணப் படிமம்; pressure relief - அழுத்த விடுவிப்பு இதழ்; pressure-relief device -அழுத்த விடுவிப்பு அமைகருவி; pressure-relief valve - அழுத்த விடுவிப்பு அடைப்பிதழ்; strain relief method - திரிபுத் தளர்முறை; stress relief cracking - தகைவு தளர் விரிசல்; thermal relief - வெப்ப விடுவிப்பு; vacuum relief valve - வெற்றிடக் காப்புத் தடுக்கிதழ்; relief drain - விடுவிக்கும் வடிகால்; emergency relief measures - நெருக்கடிநிலை துயர்நீக்கப் பணிகள்; drought relief measures - வறட்சி நீக்கப் பணிகள்; catholic relief service - திருச்சபைத் துயர் துடைப்புப் பணி; bas relief - குவி ஓவியம்; urgent relief - உடனடி துயர்துடைப்பு, உடனடி விடுவிப்பு; tension relief - மனஅழுத்த விடுவிப்பு; relief printing - கட்டமிட்ட கைத்தறிப் பருத்தித் துணி; marginal relief - சிற்றளவு இடர்நீக்கம்.