sub

-prefix meaning ‘under’

Lexical development traced from the Tamil root:

     Lat. sub ‘close to, up to, towards’ <(s)up- <suhb <upo < Tamil uppu

Technical words derived from 'sub'

sterilizing sub grades - "நச்சுயிர் கொல்லும் துணை அடுக்குகள்"; sub critical - "கீழ் உய்ய நிலை"; sub flow - குறை உய்யப் பாய்வு; sub grade - மண் அடித்தளம்; sub layer - "கீழ் அடுக்கு"; sub merged discharge - மூழ்கு வெளியேற்றம்; sub mersible bridge - " மூழ்கு பாலம்"; sub mersible weir - "மூழ்கு கலிங்கு"; sub soil water - நிலத்தடி நீர்; sub structure - அடிக் கட்டகம்; sub centre - "துணை மையம்"; sub main - துணை மின்வாய்; sub merged - "மூழ்கிய"; sub standard - துணைச் செந்தர; sub substation - "துணை மின் நிலையம்"; automatic sub - தானியங்கித் துணை மின் நிலையம்; outdoor sub - திறந்த வெளித் துணை மின் நிலையம்; laminar sub layer - அடுக்குத் துணைப் படலம்; sub divo - "வானத்தின் கீழ், திறந்த வெளியில்"; sub finem - அத்தியாயத்தின் இறுதியடுத்து; sub jove - பண்டை ரோமர் புராண வழக்குப்படி வானவர் வேந்தன் ஜூபிட்டரின் கீழ்; sub judice - நீதிமுறை மன்ற விசாரணை நிலையில்; sub poena - தண்டனைக்குட்பட்டு; sub rosa - மறைசெய்தியாக; sub silentio - பொதுமக்கள் அறியாமல்; sub specie - தோற்றப்படி; sub specie aeternitatis - நிலைபேறுடைமை முறைமையில்; sub voce - இத்தலைப்பின் கீழ்; sub-acrid - சற்றே புளிப்பான; sub-basal - அடியளாவிய; sub-base - அடித்தள அகடு; sub-blind - ஒளித்திரை; sub-bonnet - வெயில்காப்புத்தொப்பி; sub-branch - கீழ்நிலைக்கிளை; sub-breed - வளர்ப்பினக் கிளைவகை; sub-divide - உட்பிரிவு செய்; sub-himalayan - இமயமலையடிவாரத்திலுள்ள; sub-shrub - அடிப்புதர்; "subabadominal - "அடிவயிற்றிற்குக் கீழுள்ள; subfamily - விலங்கியல் பாகுபாட்டு வகையில் ஓர் இனப்பெரும் பிரிவு; subfebrile - சற்றே காய்ச்சலான; subfeu - " - பண்ணைநிலவுரிமை மானிய வகையில் கீழ்மானிய மாக அளி"; subfeudation - "கீழ்மானிய அளிப்பு"; subfeudatory - கீழ்மானியமாக அளிக்கப்படுகிற; subflavour - அடங்கிய மனச்சுவை; subflora - பூவினுட்பூ; subform - உள்ளுருவகை; subfusc - மங்கலான; subgeneric - துணையினஞ் சார்ந்த; subgenus - துணையினம்; subglacial - "சறுக்கு பனிக்கட்டிப் பாளத்தின் கீழான"; subglobular - "ஓரளவு கோளவடிவுள்ள"; subgroup - தொகுதி உட்பிரிவு; subhead - துணை வகுப்பு; subheading - துணைத்தலைப்பு; subhuman - மனித இனத்துக்குக் கீழ்நிலைப்பட்ட; subhumeral - தோளுக்குக் கீழிடப்பட்ட; subincision - அடிவிருத்த சேதனம்; subinfeudation - பண்ணை நிலவுரிமை வகையில் கீழ் மானிய அளிப்பு; "subinfeudatory -  "கீழ்மானியதாரர்; subinspector - துணை மேற்பார்வையாளர்; subintellection - அவாய் நிலைக்கோள்; subintelligence - அவாய் நிலைக்குறிப்பு; "subintelligential - "தொக்கநிற்கும் குறிப்புப் பொருளுடைய; subintelligitur - தொக்கு நிற்கும் பொருள்; subintroduce - மறைமுகமாமக உட்புகுத்து; subjoin - பின்னோட்டு; subjoinder - "பிற்குறிப்பு"; subjoint - துணைமைக்கண மூட்; subjudge - கீழ்முறைமன்ற நடுவர்; subjugate - அடிப்படுத்து; subjunction - கீழிணைப்பு; subjunctive - வினைச்சொல்லின் கருத்துப் புனைவியல் பாங்கு; subkingdom - இனத்தின் துணைப்பெரும்பிரிவு; sublanceolate - ஓரளவு ஈட்டித்தலை போன்ற வடிவுடைய; sublapsarian - வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர்; sublate - உயர்தளப்படுத்து; sublation - உயர்தளப்பாடு; sublease - உட்குத்தகை, கீழ்க்குத்தகை; sublessee - கீழ்க்குத்தகை பெற்றவர்; sublessor - கீழ்க்குத்தகைக்கு விட்டவர்; sublet - கீழ்க்குத்தகைக்கு விடுதல்; sublibrarian - உதவி ஏடகர்; sublieuetenant - துணைத்தரப் படைத்தலைவர்; submammary - மார்படுத்த; subman - விலங்குநிலை மனிதர்; submarginal - "விளிம்பருகான"; submarine - நீர்முழ்கி; submariner - நீர்மூழ்கிக்கப்பற் பணியாளர்; submaster - பள்ளித் துணையாசிரியர்; submaxillary - கீழ்த்தாடை சார்ந்த; submediant - சுரவரிசை வகையின் ஆறாவது சுரம்; submental - மோவாயின் கீழான; submerged - அமிழ்ந்த, நீருள் ஆழ்ந்த; submergence - அமிழ்த்தீடு, அமிழ்வு; submerse - அமிழ்த்து; submersed -  நீருள் வளர்கிற; submersible - " - எளிதமிழ்வுப்படகு"; submersion - "அமிழ்த்தீடு, மூழ்கடிப்பு"; vertex deleted subgraph - முனை நீக்கப்பட்ட உட்கோட்டுரு; trivial sub group - அற்ப உட்குலம்; sub basis - துணை அடிக்கணம்; sub field - "உட்புலம்"; sub interval - பகுதி இடைவெளி; sub matrix - சிற்றணி; sub space - உள் வெளி; sub-lunar point - சந்திரன் உள் புள்ளி; sub-multiple angles - கீழ் மடங்கு கோணங்கள்; "sub-solar point - " - ஞாயிற்று உள் புள்ளி; sub-stellar point - விண்மீன் நேர் கீழ்ப்புள்ளி; subbasis - உள் அடிக்கணம்; subcategory - "உள் வகையினம்"; subcover - உள்ளுறை; subdigraph - உள் திசை கோட்டுரு; subdirect product - "உள்நேர் பெருக்கல்"; subdivision - உட்பிரிவினை; subdivision of a graph - ஒரு கோட்டுருவின் உட்பிரிவினை; subdomain - உள் அரங்கம்; subdwarfs - துணைக்குறு மீன்கள்; subfield - உள் களம்; subfunctor - வகையின உள் சார்பு; subgraph - உள் கோட்டுரு; sublattice - உள் பின்னல்; submatrix - உள் அணி; submodule - "உள் கலம்"; submonoid - அலகுள்ள உள் அரைக்குலம்; submultiple - கீழ் மடங்கு; subnormal - கீழ் செங்கோடு; subnormal series - உள் நேர்மைத் தொடர்; subring - உள் வளையம்; subscript - கீழ் ஒட்டு; subseqential limit - துணைத் தொடர்பு எல்லை; subsequence - "துணைத் தொடர்பு"; subsequential limit - உள் தொடர் முறை வரம்பு; subset - உள்கணம்; subsidiary equation - "உதவி சமன்பாடு"; subsolar point - ஞாயிற்று நேர்க்கீழ்ப் புள்ளி; subspace - உள்வெளி; subtangent - கீழ் தொடுகோடு; open subcover - திறந்த உள் உறை; normal sub group - "நேர்மை உட்குலம்"; invariant subgroup - மாற்றமிலா உட்குலம்; invariant subspace - "மாற்றமிலா உள்வெளி"; full subcategory - முழு உள் வகையினம்; edge deleted subgraph - விளிம்பு நீக்கப்பட்ட உள்கோட்டுரு வெட்டு விளிம்பு; edge disjoint subgraphs - பொது விளிம்பற்ற உள்கோட்டுருக்கள்; characteristic subgroup - "பான்மை உட்குலம்"; commutator subgroup - பரிமாற்றிகளின் உட்குலம்; complementary sub-space - "நிரப்பு உள்வெளி"; conjugate subgroup - துணையிய உட்குலம்; cyclic subgroup - வட்ட உட்குலம்; sub-population - துணைத் தொகுதி; sub-sampling - பகுதி கூறுமுறை; main sub-group - முக்கிய துணைத் தொகுதி; sub-agent - சார்முகவர், துணைமுகவர்; sub-assistant - சார்நிலை உதவியாளர்; sub-centre - துணை நிலையம், துணை மையம்; sub-clause - உட்கூறு, உட்பகுதி; sub-committee - துணைக்குழு, உட்குழு; sub-division - உட்கோட்டம், உட்பிரிவு; sub-heads - உட்தலைப்புகள்; sub-jail - சார்நிலைச் சிறை, கிளைச் சிறை; sub-judge - துணை முறைமன்ற நடுவர்; sub-judice - நடுவர்மன்ற நடவடிக்கை நிலையில்; sub-lease - உட்குத்தகை; sub-let - உள்வாடகை; sub-rule - உள்விதி; sub-section - உட்பிரிவு; sub-station - துணைநிலையம்; sub-tenant - உட்குடியிருப்பாளர், உட்குத்தகையாளர்; sub-treasury - சார்நிலைக் கருவூலம்; sub-conscious - உள்ளத்தின் அடிவுணர்வு; sub-court - சார்நிலை நீதிமன்றம்; sub-divisional magistrate - துணைக்கோட்ட குற்ற நடுவர்; sub-inspector - "துணை ஆய்வாளர்"; sub-inspector of police - துணை காவல் ஆய்வாளர்; sub-mortgage - "துணை அடைமானம்"; sub-registrar - "சார்பதிவாளர்"; sub-standard - தரக்குறைவான; sub acromial bursa - மேல் கோடிமுனை இழைமப்பை; sub arachnoid - "மூளை தண்டுவடக் காப்பு அகவுறை"; sub arachnoid haemorrhage - அரக்னாய்டு உறைக்குக் கீழ் இரத்தக்கசிவு; sub areolar - மேல் சிற்றிடத்திற்குரிய; sub clavian - காரைஅடி; sub clavian artery - காரைஅடித் தமனி; "sub clavian vein" - காரைஅடிச் சிரை; sub clavius - காரைஅடித் தசை; sub concious mind - நனவிலி மனம்; sub conjunctional echymosis - உள்விழிப்படல இரத்தப்புள்ளி; "sub consciously - "அறியாநிலை; sub costal - கீழ் விலா; sub costal artery - கீழ் விலாத் தமனி; "sub costal nerve -  "கீழ் விலா நரம்பு; sub costal vein - கீழ் விலாச் சிரை; sub costalis - "கீழ் விலாத் தசை"; sub cutaneous tissue - "தோலடிப் படலம்"; sub dural hamatoma - டியூரா உறைக்குக் கீழ் இரத்தக்கட்டு; sub gingival calcules - அக ஈற்றுக்காரை; "sub meta centric -  "துணை மிதப்பு மைய; sub mucosa - "சளிப்படலவடி"; sub mucous fibroid - சளிப்படலவடி நார்க்கழலை கீழ்ப்பின் மண்டை; sub occipito frontal diameter - கீழ்ப்பின் மண்டை நுதல் விட்டம்; sub pubic angle - நிதம்ப அடிக்கோணம், கூபக அடிமுனை; sub scapular artery - "அடித் தோள்பட்டைத் தமனி"; sub scapular bursa - அடித் தோள்பட்டை இழைமப்பை; sub scapularis - அடித் தோள்பட்டைத் தசை; sub serous fibroid - ஊனீர் அடிநார்க்கழலை; sub-endocardial infarction - உள்ளுறைப் பகுதிச் சிதைவு; sub-mucous - "சீதவடி, கோழைப்படலவடி"; perforated sub - துளை மூளைப்பரப்பு; ansa sub clavia - காரையடி வளைவு; "sub contraries - "பிழைபடா உள் எதிரிணைகள்; sub ledger - துணைப் பேரேடு; sub-contract - துணை ஒப்பந்தம்; sub-division of shares - பங்குகளின் உட்பிரிப்பு; sub-office - துணை அலுவலகம்; clearing house electronic sub register system (chess)மின்னனு துணைப்பதிவு முறை தீர்வகம்; book, sub-office balance - துணை அலுவலக இருப்புப் புத்தகம்; account, sub-office cash balance - துணை அலுவலகக் கையிருப்புத் தொகைக் கணக்கு; account, sub-office special contingenciesதுணை அலுவலகத் தனிச்சிறப்பு வருநிகழ் செலவுக் கணக்கு; account, sub-office(s) - துணை அலுவலகக் கணக்கு; sub-standard seed - "தரங்குறைந்த விதை"; sub-unit plan -  துணையலகுத் திட்டம்; central seed sub-committee - மைய விதை துணைக்குழு; sub-orbital - துணை வட்டணைசார்; sub-aerial - தரையொட்டிய தண்டுகள்; sub-irrigation - நிலத்தடி நீர்ப்பாசனம்; subepidermal layer - புறத்தோலடி அடுக்கு; submerged plant - மூழ்கியதாவரங்கள்; submerged stage - மூழ்கியநிலை; regulatory subunit of protein - ஒழுங்குபடுத்தும் புரத உட்பிரிவு; genetic subtyping - மரபு துணைவகை; sub family -  துணைக்குடும்பம்; sub group - துணைக்குழு; sub order - துணைவரிசை; sub population - துணை மாக்கள்தொகை; sub unit - துணையலகு; protein sub unit - புரதத் துணைப்பிரிவு; antisubmarine warfare - நீர்மூழ்கிக்கப்பல்களை முற்றுகையிடல்; sub aqueous - நீரின்கீழுள்ள; sub cutaneous - தோலின் கீழான; sub species - சாரினம்; basket sub - கிணற்றுக் கசடுவாரி; open sub - routine - திறந்த துணை நிரல்; sub menu - உள்பட்டியல்; function subprogram -  சார்புத் துணைநிரல்; sub aerial -  கீழ்வான் சூழல்சார்; sub algebra - துணை இயற்கணிதம்; sub alkaline -  குறை கார(மண்); sub assembly -  துணை உறுப்புக்கூட்டு; sub atmospheric heating system - துணைச் சூழல் சூடாக்க அமைப்பு; sub base - துணை அடித்தளம்; sub bituminous coal - நிலக்கீல் கரிவகை; sub bottom depth recorder - கடலடி கீழடுக்கப் பதிப்பி; sub bottom reflection - கடலடி கீழ் எதிரொளி; sub boundary structure - துணை வரம்பு அமைப்பு; sub capillary interstice - தாழ் நுண்புழை இடைச்சந்து; sub cluster - ஒழுங்கிலா விண்மீன் கொத்து; sub clutter visibility - ஒளிக்கசிவு கட்புலம்; sub space invariant - உள்வெளி மாறிலி; sub synchronous -  குறை ஒத்தியக்க; sub tangent -  உள்தொடுகோடு; sub vertical - ஏறத்தாழ செங்குத்தான; sub epidermal gland - மேற்புறத்தோல் சுரப்பி; sub humid - மிதஈர (காலநிலை); central seed sub-committee  - மைய விதைத் துணைக்குழு; sub cutaneous lymphatic vessel -  தோல் புரையடி நிணநீர்க் குழாய்; sub involution - கருப்பைச் சுருங்காமை; sub partner - துணைப் பங்குதாரர்; sub sample - துணைப் பதக்கூறு; sub scapulas - தோள்பட்டை எலும்பு; sub scheme - துணைத் திட்டம்; sub surface irrigation - கீழ் நிலப் பாசனம்; sub systems -   உள்ளமைப்புகள்; sub tropical - மிதவெப்ப; sub way - சுரங்கவழி; mental sub normality -  மனவளர்ச்சிக் குறைவு; transformational sub-component - மாற்று உட்பகுதி; sub-caste - உட்சாதி; sub-categorization - உள் வகைப்பாடு; sub-category  -  உள்வகை; sub-classification -  உள்பாகுபாடு; sub-component  -  உட்பகுதி; sub-dialect -   உட்கிளைமொழி; sub-entry -  உட்பதிவு; sub-group - உட்தொகுப்பு; sub-ordinate bilingual - துணை இருமொழியர்; sub-ordinate bilingualism - துணை இருமொழியம்; sub-ordinate conjunction - துணை நிலை இணைப்புக் கிளவி.

English words derived from Tamil uppu meaning 'rising'