super-

word forming element meaning ‘above, over’ 

Lexical development traced from the Tamil root:

    Lat. super ‘above, over, on the top (of), beyond, besides, in addition to’ < (s)uper- soop uper < Tamil uppu

Technical words derived from 'super'

double super stroke - இரட்டை மிகையடிப்பு; co-operative super market - கூட்டுறவுச் சிறப்பங்காடி; boiler super heater - கொதிகலவுயர்சூடாக்கி; building superintendent -  கட்டடக் கண்காணிப்பாளர்; super critical flow - உய்ய மிகைப் பாய்வு; super elevation - சாலை உயர்ச்சி; super passage - கால்வாய்ப்பாலம்; super position - மேல் படிதல்; super structure - மேற்கட்டகம்; supercharge - மீ மின்னூட்டம்; supercharge conduction - மீக்கடத்தல்; supercharge conductivity - மீ கடத்து திறன்; supercharge conductor - மீக்கடத்தி; supercharge hetrodyme - மிகைப் பன்மை இயக்க; supersonic frequency - அதி ஒலி அலைவெண்; supersonic sounding - செவியுணரா ஒலிகள்; supertension cable - மீ மின்னழுத்தக் கம்பி; super alloy - சிறப்பு உலோகக் கலவை; super heated steam - மிகை வெப்ப நீராவி; super heater - மிகை சூடாக்கி; super high speed steel - உயர் அதிவேக எஃகு; law of super position - மேல்படிவு விதி; super chlorination - மிகைக் குளோரின் ஏற்றம்; super critical - உய்ய மிகை நிலை; super market - சிறப்பங்காடி, பேரங்காடி; superhuman, a;  - மீமானிடமான, இயலுலகு கடந்த; superhumanity - மனிதநிலை கடந்த தன்மை, மீமானிடம்; superhumanly - மனித எல்லை கடந்து, இயல் கடந்த ஆற்றலாக; superhumeral - தோள்களில் அணி ஆடை; superimpose - அடுக்கி மேல் வை, ஒன்றன் மேல் ஒன்றாகவை; superimposed - மேலம் பாரமேற்றப்பட்ட; superimposition - மேற்சுமத்தீடு; superimpregnation - மிகைச் சூலுறவு; superincumbent - மேற்கிடக்கின்ற; superinduce - மேலும் புகுத்து, மேன்மேலாகத் தூண்ட; superinducement - மேற் புகுத்தீடு, மேன்மேல் தூண்டுதல்; superinduction - மேற்புகுத்தீடு, மேற்சுமத்தீடு; superinstitution - மானிய மேலமர்த்தீடு; superintend - மேலாண்மை செய்; superintendence - மேற்பார்வை, கண்காணிப்பு, மேலாண்மை; superintendency - கண்காணிப்பாளர்பணி; supermedial - நடுத்தரத்திற்கு மேற்பட்ட; supermolecule - அணுத்திரளை; supermundane - உலகியற் செய்திகளுக்கு அப்பாற்பட்ட; supernaculum - சிறப்புயர் இன்தேறல், இன்தேறல் நிறைகலம்; supernatant - புறப்பரப்பில் மிதக்கிற; supernatation - புறப்பரப்புமிதப்பு, நீர்மநெகிழ்ம மேல்நிலை; supernaturalism - இயற்கை கடந்த நிகழ்வு; supernaturalist - இயற்கைக்கு அப்பாற்பட்டதில் நம்பிக்கையுள்ளவர்; supernaturalize - இயல்மீறிய நிலைப்படுத்து; supernormal - பொதுநிலை கடந்த; supernumerary - மிகையாள், மிகைப்பொருள்; superoctave - முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை; superorder - (உயி; ) உயர்தரக் குழுமம், இனக் குழுமத்திற்கும் வகுப்பிற்கும் இடைப்பட்ட தரம்; superordinary - பொதுமுறைக்கு மேற்பட்ட; superordinate - மேம்பட்ட பதவித் தரத்தினர்; superordination - (அள; ) வாசக வகையில் இனமுழுமைத்தொடர்பு; superorganic - உடலமைதி கடந்த, உள இயல் சார்ந்த; superovulation - கருவணுப்பெருக்கம்; superparasite - (உயி; ) ஒட்டொட்டு, ஒட்டுயிரின் ஒட்டுயிர்; superphosphate - எரியக்காடி பெரிதுங்கலந்துள்ள எரியகி; superphysical - மீப்பொருளியலான; superpose - மேற்கிடத்து, மேல்வைத்திணைவி; superposed - மேற்கிடத்தப்பெற்ற, மேல்வைக்கப்பட்ட; superposition - மேற்கிடை, மேல்வைப்புநிலை; superquadripartient, superquedriquintal - (கண்.) ஹீக்கு 5 என்னுந் தகவுப்படியுள்ள; superrealism - மட்டுமீறிய நேரியல் கலை வாய்மைப்பாடு; superroyal - தாள் பருமானத்தில் மீமேம்பாட்டளவுடைய, supersalt - மீயுப்பு, காடித்தன்மை மிக்க உப்பு; supersaturate - மீச்செறிவூட்டு; supersaturation - மீச்செறிவு; superscribe - முகட்டில் வரை, மேல் எழுது; superscript - வரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள; superscription – முகட்டு வரைவு, மேல் எழுதப்பட்டது; supersede - தள்ளி வை, ஒதுக்கு, பணியிலிருந்து நிறுத்து; supersedeas - நடவடிக்கை நிறுத்தாணை; supersensible - புலனுணர்வுக்கு எட்டாத, புலனுணர்வெல்லை கடந்த; supersensitive - உறுகூருணர்வுடைய; supersensory - நன்குணரப்பட்ட புலன்களிலடங்காப் புது நலனுணர்வுடைய; supersensual - புலன்களுக்கு அப்பாற்பட்ட; supersensuous - புலன்களுக்கு அப்பாற்பட்ட; supersesquialteral - (கண; ) 5: 2 என்னுந் தகவுப்படியுள்ள; supersesquitertial - (கண; ) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள; supersession - தள்ளிவைப்பு, ஒதுக்கிவைத்தல்; supersolid - மூன்றுக்கு மேற்பட்ட பருமான அளவைகள் உடைய பிழம்பு; supersonics - சேணலைகள், சேணலையாய்வியல்; supersound - கேளா ஒலியலை; superspiritual - மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய; superstate - அரசுநிலை கடந்த பெருநிலை அரசு; superstitious - குருட்டு நம்பிக்கை வாய்ந்த; superstratum - (மண்; ) மேற்படிவடுக்கு; superstruct - மேற்கட்டுமமானம் எழுப்பு, மீதாகக் கட்டு; superstruction, superstructure - மேற்கட்டுமானம், மேற்கட்டடம்; supersubstantial - பருப்பொருள் கடந்த; supersubtle - நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான; supertax - மீவரி, மிகைவருமான மேல்வரி; supertelluric - நிலமேலான, நிலத்தடியல்லாத; supertemporal - தலைப்பொட்டெலும்புகளுக்கு மேலுள்ள; superterrene, superterrestal - நிலத்துக்கு மேலேயுள்ள; supertonic - (இசை; ) சுர வரிசையில் முதன்மைச் சுரத்திற்கு அடுத்து மேலுள்ள சுரம்; supertripartient, supertrequartal - (கண; ) ஹ்: 4 என்னுந் தகவுப்படியுள்ள; supertuberation - மீ கிழங்காக்கம், கிழங்குகளின் மேல் கிழங்குகள் உருவாதல்; supervacaneous - கழிமிகையான, தேவைக்கு மேற்பட்ட; supervention - இடையுறவு, இடையீட்டு நிகழ்வு; supervision - மேற்பார்வை, மேலாட்சி; supervisor - மேற்பார்வையாளர்; supervisory - மேற்பார்வைக்குரிய, மேலாட்சி சார்ந்த; supervolute - (தாவ; ) பக்கவாட்டிற் சுருண்ட; super nova - பேரொளிர் மீன்; supergiant stars - மீப்பெரு விண்மீன்கள்; supergraph - மேல் கோட்டுரு, மிகை கோட்டுரு; superset - மிகை கணம்; super population - பெரும் முழுமைத் தொகுதி; triple super phosphate - மும்மடங்கு சூப்பர் பாஸ்பேட்; super acid - வீரிய அமிலம்; super cooled - மிகவும் குளிர்வடைந்த; super fluid - மீ பாய்மம்; super fluidity - மீப்பாய் தன்மை; super heated - மீ வெப்ப; non-super imposable - மேற்பொருந்தாத; super ego (moral principle) - நீதி நெறிமுறை; super fecundation - சூலோடு சூல்; super numerary teeth - மிகு பற்கள்; super thyroid artery - கேடய மேல் தமனி; super, supra - மேல்; flexor digitorum super ficialis - மேலொட்டு விரல் மடக்கித் தசை; super valuation - மீமதிப்பிடல் முறை; super venience - அடிநிலைப் பண்புகள்; super-tax - மேல்வரி; super guppy - விண்வெளி சரக்குக் கலம்; super weight improvement program (swip)மீஎடை (பேரெடை) மேம்பாட்டுத் திட்டம்; super males - மிகைஆணினம்; supercoiled dna - மிகைச்சுருள் dna; supercoiling - மிகைச்சுருள்; supercoiling of dna - dna வின் மிகைச்சுருள்; supercooled water - கடுங்குளிர் நீர்; supercooling - கடுங்குளிர்; supercooling point - கடுங்குளிர் நிலை; superficial cleavage - மேல்மட்ட பிளவிப்பெருக்கம்; superficial placentation - தடுப்புச்சுவர் ஒட்டிய அமைப்பு; superhelix - அதிசுருள்ஏணி; superinfections - அதிதொற்றுநோய்; superoptimal concentrations - மிகமிதமான செறிவு; superoxide anion - சூப்பர்ஆக்சைடு எதிர்அயனி; super ovulation - கூடுதல் சினைமுட்டை உற்பத்தி; super capillary interstice - மீநுண்புழை இடுக்கு; super excited condenser - மீக்கிளர் மின்கொண்மி; super harmonic function - மீச்சீரிசைச் சார்பு; super heavy boson - மீஅடர் போசான்; super heterodyne - மீப்பல்கதிரி; super heterodyne receiver - மீப்பல்கதிரி அலைவாங்கி; super high frequency - மீஉயர் அலைவெண்; super insulation - மீமின்காப்பு; super ionic conduction - மீஉயர் அயனிக்கடத்தல்; super set - மீக்கணம்; super-metal-rich star - உலோக வரிமிகு விண்மீன்; super-schmidt telescope - ஸ்மித் மீத்தொலைநோக்கி; radiant super heater - கதிர்வீச்சு மீசூடாக்கி; london super fluidity theory - இலண்டன் மீபாய்தன்மைக் கோட்பாடு; super conducting computer - மீக்கடத்திக் கணிப்பொறி; super disk - மீ வட்டு; super drive - மீத்திறன் இயக்ககம்; super key - மீ சாவி;  super large scale integration - பேரளவு ஒருங்கிணைப்பு; super mini computer - மீத்திறன் சிறுகணிப்பொறி; information super highway - தகவல் நீள்நெடுஞ்சாலை; super chamber - தேன் அறைப் பெட்டி; super conducting materials - மீக்கடத்துப் பொருட்கள்; super conductivity - மீக்கடத்துத்திறன்; super elite stage - மீ உன்னத நிலை; super female - மீப் பெண்மை; super male - மீ ஆண்மை; super parasite - ஓரின ஒட்டுண்ணி; super parasitism - உயர் ஒட்டுண்ணி வாழ்வு; super rice - மேம்பட்ட நெல்; super tuberation - மேல்படர் கிழங்கு உருவாக்கம்; hypopharynx with large super language - மேல் அகன்ற உள்நாக்கு; super computer - மீக் கணினி; super conductor - மீக் கடத்தி; super cooling - மீக் குளிர்ப்பு; super energy - மீ ஆற்றல்; super heating - மீ வெப்பமூட்டுதல்; super natural environment - அப்பாலைச் சூழ்நிலை; super profit - மிகை இலாபம்; super saturation - மீத் தெவிட்டல்; double super ego - இரட்டை மீ அகம்.

English words derived from Tamil uppu meaning 'rising'